கிட்டத்தட்ட 19 மில்லியன் பேர் அவர்களது யோசனைகளை ஆன்லைனில் பெறுவதற்கு எங்கள் தயாரிப்புகளைச் சார்ந்துள்ளனர்.
பிஸினஸ் இமெயில்
உங்கள் வாடிக்கையாளரின் நம்பிக்கையைச் சம்பாதியுங்கள்.
உங்கள் டொமைனுடன் பொருந்தும் பிஸினஸ் இமெயில் நீங்கள் உங்கள் பிஸினஸை அக்கறையாக எடுப்பதை வாடிக்கையாளர்களுக்குக் காண்பிக்கும். அதோடு, இது உள்ளமைந்த நாள்காட்டி, முகவரிப் புத்தகம் மற்றும் பணிப் பட்டியல்களுடன் ஒழுங்கமைத்தபடி இருக்கவும் உங்களுக்கு உதவும்.
GoDaddy Pro புரோகிராம்
வடிவமைப்பாளர்கள் மற்றும் உருவாக்குனர்களுக்கான இலவசக் கருவிகள்.
திரள் WordPress புதுப்பிப்புகள் மற்றும் தானியங்கு மறுபிரதிகள் மூலம் நேரத்தை மிச்சப்படுத்துங்கள், ஒற்றஒ டாஷ்போர்டிலிருந்து பல கிளையண்டுகளை நிர்வகியுங்கள், பிரத்தியேக உறுப்பினர்களுக்கு மட்டுமான தள்ளுபடிகள் மற்றும் பலவற்றைப் பெறுங்கள் - எல்லாமே இலவசமாக.
GoDaddy ரீசெல்லர் திட்டம்
எங்கள் தயாரிப்புகளுடன் உங்கள் பிஸினஸைத் தொடங்குங்கள்.
சில மணிநேரத்தில் உங்கள் சொந்த ஆன்லைன் பிஸினஸைத் திறக்க எங்கள் ரீசெல்லர் திட்டம் உங்களை அனுமதிக்கும். எந்த GoDaddy தயாரிப்புகளை என்ன விலைக்கு விற்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வு செய்யுங்கள், இணைய ஸ்டோர் முதல் பணம் செலுத்தும் செயலாக்கம் வரையான மீதமுள்ள அனைத்தையும் நாங்கள் வழங்குகிறோம்.

Samantha S.

Samantha S.

Samantha S.

GoDaddyஐ ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

ஏனென்றால், மிகச்சிறந்த தொழில்நுட்பமும் அதை இயக்குபவர்கள் நல்லவர்களாக இருந்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால்தான், நாள் முழுவது தொலைபேசிவழி ஆதரவையும் மேலும் பலவற்றையும் வழங்குகிறோம்.

040-67607600 என்ற எண்ணில் எங்கள் தொழில்நுட்ப உதவிக் குழுவை அழைக்கவும்.

டொமைன்கள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.

எந்த டொமைனை வாங்க வேண்டும்?

மக்கள் உங்களை ஆன்லைனில் எவ்வாறு கண்டுபிடிக்கிறார்கள் என்பதே உங்கள் டொமைன் பெயர், ஆகவே உங்கள் இணையதளத்திற்கான சரியான பெயரைத் தேர்வு செய்வது முதலில் திணறடிப்பதாகத் தோன்றலாம். ஆனால் அச்சப்படாதீர்கள் - மிகப்பெரிய டொமைன் பதிவாளராகிய நாங்கள், நீங்கள் ஆன்லைன் வருவதற்கு உதவ இங்கிருக்கிறோம். அனைத்து டொமைன்களையும் உலாவவும் அல்லது தேடவும்

தனித்தன்மையான டொமைனை எவ்வாறு தேர்வு செய்வது?

ஒவ்வொரு டொமைனும் ஒவ்வொரு வீட்டு முகவரி அல்லது தொலைபேசி எண்ணைப் போலவே தனித்துவமானது. ஆனால், உங்களைத் தனித்துவமாக அமைத்து, உங்கள் பிராண்டு, நடை அல்லது தனித்தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு டொமைனே உங்களுக்கு வேண்டும் - அதாவது கிளையண்டுகள் நிச்சயமாக நினைவில் வைத்திருக்கும் டொமைன் பெயர் வகை.

உலகின் மிகப்பெரிய டொமைன் பதிவகமாக GoDaddy உடன் நீங்கள் பணியாற்றும்போது, உங்கள் இணையதளத்திற்காகச் சரியான டொமைன் பெயரைக் கண்டுபிடிப்பது ஒரு பிரச்சனையாக இருக்காது. .com மற்றும் .net போன்ற கிளாசிக் முதல் .guru அல்லது .xyz போன்ற புதியவை வரையான நூற்றுக்கணக்கான டொமைன் விரிவாக்கங்கள் எங்களிடம் உள்ளன. சாத்தியக்கூறுகள் தொடர்ந்து வளர்ந்துகொண்டே வருகின்றன. சமீபத்திய டொமைன்களை உலாவுங்கள்

பெயரொன்றைத் தேர்வு செய்யும்போது உதவக்கூடிய குறிப்புகள் சில எவை?

மக்கள் நினைவில் வைத்திருப்பதற்கும் உச்சரிப்பதற்கும் எளிதான ஒரு டொமைன் பெயரைத் தேடுங்கள். இந்த அணுகுமுறையானது, உங்கள் பிராண்டையும் நம்பகத்தன்மையையும் நிலைநாட்ட உதவலாம். உங்களது பிராண்டின் பெயர் ஏற்கனவே நன்கு நிலைநாட்டப்பட்டால் தவிர, வேண்டுமென்றே செய்யப்படும் தவறான எழுத்துக்கூட்டல்கள், கிடைக்கச் சாத்தியமுள்ள கிளையண்டுகளையும் இணையதளப் பார்வையாளர்களையும் தடுமாற்றமடையச் செய்யும்.

சரியான டொமைனைத் தேர்வு செய்வதில் எனக்கு உதவி தேவைப்பட்டால் என்ன செய்வது?

உங்களது டொமைன் பெயர் தேடலில் நீங்கள் சிரமப்படுவதாகவே இன்னமும் உணர்ந்தால், எங்கள் அற்புதமான உதவிக் குழுவை அணுகலாம், அவர்கள் உங்களுடன் பேசுவதற்கும் உங்கள் டொமைன் பெயர் பதிவுசெய்தலில் உங்களுக்கு உதவுவதற்கும் எப்போதும் காத்திருக்கிறார்கள்.

* தயாரிப்பு வரம்புகள் மற்றும் சட்டக் கொள்கைகளைக் காணவும்
மூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
icn-presidential-campaing-play-03-v02

வீடியோவைப் பார்க்கவும்

icn-presidential-campaing-play-03-v02

வீடியோவைப் பார்க்கவும்

icn-presidential-campaing-play-03-v02

வீடியோவைப் பார்க்கவும்

icn-presidential-campaing-play-03-v02

வீடியோவைப் பார்க்கவும்

icn-presidential-campaing-play-03-v02

வீடியோவைப் பார்க்கவும்

icn-presidential-campaing-play-03-v02

வீடியோவைப் பார்க்கவும்

icn-presidential-campaing-play-03-v02

வீடியோவைப் பார்க்கவும்

icn-presidential-campaing-play-03-v02

வீடியோவைப் பார்க்கவும்

icn-presidential-campaing-play-03-v02

வீடியோவைப் பார்க்கவும்