கூட்டாளர் திட்டம்
உங்கள் தளத்தில் GoDaddy -ஐ விளம்பரப்படுத்தும்போது, அதன் விற்பனையிலிருந்து பணம் ஈட்டுங்கள்.

பலதரப்பட்ட பேனர் மற்றும் உரை விளம்பரங்களிலிருந்து உங்கள் தளத்திற்குப் பொருந்தும் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்.

கட்டணம் அல்லது குறைந்தபட்ச வாங்குதல்கள் எதுவும் தேவையில்லை - நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை.

உங்கள் கூட்டாளர் இணைப்பு மூலம் கணிசமான கமிஷனை ஈட்டுங்கள்.

உங்கள் வலைப்பதிவு, இணையதளம் அல்லது மின்னஞ்சல் செய்திமடல் மூலம் கூடுதலாக பணம் ஈட்டுங்கள்.

கூட்டாளராக இருந்து பணம் ஈட்டுவது மிக எளிது. உங்கள் பார்வையாளர்கள்,
வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் பார்க்கும் இடங்களில் எங்கள் பேனர்கள் அல்லது இணைப்புகளை வைத்தால் போதும், உங்கள் விளம்பரங்கள் மூலம் வரும் தகுதிபெறும் அனைத்து விற்பனையிலும் உங்களால் பணம் சம்பாதிக்க முடியும்.

எங்களுடைய பங்குதாரர் கூட்டாளர் நெட்வொர்க்குகளில் ஒன்றில் இணைந்து தொடங்குங்கள். affiliates@godaddy.com -க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

நீங்கள் ஒரு GoDaddyகூட்டாளராக இருந்தால் அனைவரும் வெற்றி பெற முடியும்.

GoDaddy கூட்டாளராக இருப்பது உங்களுக்கும் உங்கள் வாடிக்கையாளருக்கும் என இருவருக்குமே சிறந்தது. உலகின் #1 டொமைன் பதிவாளரிடமிருந்து உங்கள் வாடிக்கையாளர்கள் தயாரிப்புகளுக்கான சிறந்த சலுகைகளை பெறுகின்றனர் - மற்றும் உங்கள் கூட்டாளர் இணைப்பின் மூலம் அவர்கள் செய்யும் தகுதிபெறும் வாங்குதல்களுக்கு உங்களுக்கு பணம் கிடைக்கும்!

icn-pws-ecomm-much-more-than-standard-03
உங்கள் திட்டத்தை தேர்ந்தெடுங்கள்
Commission Junction மூலம் இணைந்து, உங்கள் கூட்டாளர் கணக்கை அமையுங்கள்.
icn-pws-ecomm-capture-your-unique-style-03
உங்களது விளம்பரத்தை் செய்யுங்கள்
உங்கள் தளத்தில் எங்கு வேண்டுமானாலும் வைக்க, 100 -க்கும் மேற்பட்ட பேனர் விளம்பரங்கள் மற்றும் உரை இணைப்புகளில் இருந்து தேர்வு செய்யவும். நீங்கள் ஒரு தொழில்நுட்ப நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை - உங்கள் இணையப் பக்கம் அல்லது வலைப்பதிவு அல்லது உங்கள் மின்னஞ்சலில் நாங்கள் வழங்கிய குறியீட்டை நகலெடுத்து ஒட்டினால் போதும்!
icn-pws-ecomm-connect-with-your-customers-03
உங்கள் கமிஷனை சம்பாதிக்கவும்
பரிந்துரைகளாக கருதப்படும் உங்கள் விளம்பரங்களில் இருந்து பார்வையாளர்கள் GoDaddy மூலம் கிளிக் செய்யவும். அவர்கள் ஒரு தகுதியான கொள்முதலை செய்தால்,நீங்கள் தானாகவே கமிஷன் சம்பாதிக்க முடியும்!
4 பொறுப்புத்துறப்புகள்
மூன்றாம் தரப்பினரின் குறியீடுகளும் லோகோக்களும், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.