உங்களுக்கான சிறந்த திட்டத்தைத் தேர்வுசெய்க:

இ-மெயில் எசன்ஷியல்ஸ்

ஆன்லைன் எசன்ஷியல்ஸ்

பிஸினஸ் பிரீமியம்

ஆஃபீஸ் டெஸ்க்டாப், 5 சாதனங்கள் வரை
ஆஃபீஸ் டெஸ்க்டாப், 5 சாதனங்கள் வரை
தானியங்கு Office புதுப்பிப்புகள்
தானியங்கு Office புதுப்பிப்புகள்
Office Mobile: iPhone, Android மற்றும் Windows ஃபோனுக்கான பயன்பாடுகள்
Office Mobile: iPhone, Android மற்றும் Windows ஃபோனுக்கான பயன்பாடுகள்
1 TB பாதுகாப்பான ஆன்லைன் சேமிப்பிடம்
1 TB பாதுகாப்பான ஆன்லைன் சேமிப்பிடம்
Office ஆன்லைன்: Word, Excel, Teams மற்றும் பலவற்றின் இணைய பதிப்புகள்
Office ஆன்லைன்: Word, Excel, Teams மற்றும் பலவற்றின் இணைய பதிப்புகள்
உங்கள் டொமைன் பெயரில் புரொஃபஷனல் மின்னஞ்சல்
உங்கள் டொமைன் பெயரில் புரொஃபஷனல் மின்னஞ்சல்
50 GB சேமிப்பகத்தின் மூலம் மின்னஞ்சல், தொடர்புநபர்கள் மற்றும் நாள்காட்டிகள் போன்றவற்றை சேமிக்கலாம்.
50 GB சேமிப்பகத்தின் மூலம் மின்னஞ்சல், தொடர்புநபர்கள் மற்றும் நாள்காட்டிகள் போன்றவற்றை சேமிக்கலாம்.
எல்லா சாதனங்களிலும் ஒத்திசைக்கவும்
எல்லா சாதனங்களிலும் ஒத்திசைக்கவும்
வரம்பற்ற ஆன்லைன் சந்திப்புகள் & HD வீடியோ பதிவெடுத்தல்
வரம்பற்ற ஆன்லைன் சந்திப்புகள் & HD வீடியோ பதிவெடுத்தல்
உலகத்தரம் வாய்ந்த ஸ்பேம் வடிகட்டுதல் மற்றும் தரவுப் பாதுகாப்பு
உலகத்தரம் வாய்ந்த ஸ்பேம் வடிகட்டுதல் மற்றும் தரவுப் பாதுகாப்பு

அனைத்துத் திட்டங்களிலும் இருப்பவை:

Excel, Word, PowerPoint மற்றும் பலவற்றின் (ஆன்லைன் மட்டும்) இணையப் பயன்பாட்டுப் பதிப்புகள்
பகிரப்பட்ட ஆன்லைன் காலெண்டர்கள் மற்றும் Microsoft Teams
ஆவணங்கள் மற்றும் கோப்புகளுக்கு 1 TB ஆன்லைன் சேமிப்பிடம்.
உத்தரவாதமான நம்பகத்தன்மை: 99.9% இயங்கும் நேரம்
உலகின் தலைசிறந்த பராமரிப்பு குழுவினரிடமிருந்து தொலைபேசி ஆதரவு
உலகத்தரம் வாய்ந்த தரவு பாதுகாப்பு மற்றும் ஸ்பேம் வடிகட்டுதல்
Feat Office 365 Latest Updates Mobile Global
அனைத்துச் சமீபத்திய, ஒழுங்காகப் புதுப்பிக்கப்பட்ட Office பயன்பாடுகளைப் பெறுங்கள்
மேலும், ஒவ்வொரு முறை Microsoft ஒரு புதிய பதிப்பை (தற்போது, Office 2019) வெளியிடும்போதும், அது உங்களுக்கு கூடுதல் கட்டணங்கள் எதுவுமின்றி தானாக வழங்கப்படும். இப்போது அதிகளவு முன்கட்டணம் செலுத்தத் தேவையில்லை. பின்னரும் பெரியளவில் மேம்படுத்தல் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. குறைவான மாதக் கட்டணம் மட்டுமே, அத்துடன் உங்களிடம் சமீபத்திய பதிப்பு எப்போதும் இருக்கும்.
எந்த நேரத்திலும், எங்கும் பணியாற்றக்கூடிய உங்களுடைய சொந்த அலுவலகம்.
Icn Office 365 Device To Work
உங்கள் மொபைலை பணிக்குப் பயன்படுத்துங்கள்.
உங்கள் எல்லா சாதனங்களிலும் ஒரே மாதிரியான அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற எண்ணத்துடனே, Office மொபைல் பயன்பாடுகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்களிடம் iPhone, iPad, Android அல்லது Windows சாதனம் இருந்தால், Office மொபைல் பயன்பாடுகள் மூலமாக, உங்கள் டெஸ்க்டாப் பதிப்புகளைப் போன்றே, கோப்புகளை எளிதாக அணுகலாம், திருத்தலாம், பகிரலாம் மற்றும் சேமிக்கலாம்.
Icn Office 365 Take Office Anywhere
உங்கள் அலுவலகத்தை எங்கும் கொண்டுசெல்லுங்கள். உண்மையாக.
Office 365 மூலம் அனைத்தும் உங்கள் கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கும், ஏனென்றால் இது பாதுகாப்பான கிளவுட் சேமிப்பிடச் சேவையான OneDrive உடன் சிக்கல்களின்றி ஒருங்கிணைகிறது. உங்களுடைய எல்லாக் கோப்புகளையும் சேமிக்கலாம், Word, Excel மற்றும் PowerPoint -இன் ஆன்லைன் பதிப்புகள் மூலம் அவற்றை அணுகலாம். மிகச் சிறந்த அம்சம் என்னவென்றால், இது PC, Mac, டேப்லெட் அல்லது ஸ்மார்ட்ஃபோன் என அனைத்திலும் ஒரேவிதமாகவே வேலைசெய்கிறது.
Icn Office 365 Keep Files Safe
கோப்புகளைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். கிளவுடில்.
வன்வட்டுச் சிதைவு. மின்னஞ்சல் வைரஸ். காஃபி கொட்டி விடுவது. போன்றவை நடக்க வாய்ப்புள்ளது. ஆனால், OneDrive -இல் 1 TB அளவுக்கு பாதுகாப்பான ஆன்லைன் சேமிப்பிடம் இருப்பதால், உங்கள் கோப்புகள் எப்போதும் பாதுகாப்பாகவும், அணுகக்கூடியதாகவும் இருக்கும்.

சமந்தா எஸ்.
GoDaddy வழிகாட்டி

சமந்தா எஸ்.
GoDaddy வழிகாட்டி

சமந்தா எஸ்.
GoDaddy வழிகாட்டி

உங்களுக்கு உதவவே விரும்புகிறோம். தீவிரமாக.
உங்களுக்கு என்ன தேவையென்று இன்னும் சரியாகத் தெரியவில்லையா? என்ற எண்ணில் எங்களை அழைக்கவும். நீங்கள் வாடிக்கையாளராக இல்லாவிட்டாலும், உதவுவதில் மகிழ்ச்சியடைகிறோம். உங்களுக்கு உதவுவதற்காகக் காத்திருக்கிறோம். எந்த நேரத்திலும் அழைக்கவும். 040-67607600
நிச்சயமாக வேலை செய்யும் மின்னஞ்சல். உங்களுக்காக.

சிறந்த முதற் பதிவை ஏற்படுத்துங்கள்.

உங்களைப் பற்றி நிறைய விஷயங்களைத் தெரிவிக்கும் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிகள் மூலம், நீங்கள் எதுவும் சொல்வதற்கு முன்பே நீங்கள் பிஸினஸ் குறித்து மிகுந்த அக்கறையோடு இருப்பதை வாடிக்கையாளர்களுக்குக் காட்டுங்கள். புரொஃபஷனல் முகவரிகளை உருவாக்கலாம் — அதாவது yourname@, sales@ அல்லது support@ போன்றவை — இவை அனைத்தும் உங்களுடைய முதன்மை இன்பாக்ஸிற்குத் திசைதிருப்பும்.

தொடர்ந்து தொடர்பில் இருங்கள்.

Office 365 மற்றும் GoDaddy ஆகியவை, உங்களுடைய ஸ்மார்ட்ஃபோன், டேப்லெட் முதல் லேப்டாப் வரை அனைத்து சாதனங்களையும் ஒத்திசைத்து வைக்கின்றன. இதனால் நீங்கள் எப்போதும் தயாராகவே இருப்பீர்கள். கூடவே, பகிரக்கூடிய ஆன்லைன் நாள்காட்டிகள், குழுவில் உள்ள ஒவ்வொருவரையும் ஒருங்கிணைத்து வைக்கின்றன.
உங்களுடைய பிஸினஸை மேம்படுத்துவதற்கான புதிய பயன்பாடுகள்.
none

Microsoft Bookings

தனிப்பயனாக்கக்கூடிய இணையப் பக்கத்திலிருந்து வாடிக்கையாளர்கள் சந்திப்புகளை எளிதாகத் திட்டமிட அனுமதிக்கலாம்.

none

Microsoft Teams

ஒருங்கிணைவுக் கருவி என்பது பணியிடம், அரட்டை, சந்திப்புகள், குறிப்புகள், இணைப்புகள் போன்றவற்றை ஒருங்கிணைக்கும் அம்சமாகும்.

none

MileIQ

முன்னேற்றங்களை உங்கள் தொலைபேசியில் டிராக் செய்யலாம், பிஸினஸ் பிரசாரங்களை ஒழுங்கமைக்கலாம், வரி விலக்குகளைப் பற்றி அறிக்கையளிக்கலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நான் என் கணினியில் ஏற்கனவே நிறுவியுள்ள Excel, PowerPoint மற்றும் Word நிரல்கள், என்னுடைய கிளவுட் சேமிப்பிடம் மற்றும் Office ஆன்லைன் ஆகியவற்றுடன் செயல்படுமா?

பிஸினஸ் பிரீமியம் கிளவுட் சேமிப்பிடம் மற்றும் Office ஆன்லைன் ஆகியவற்றுக்கான்ன OneDrive ஆனது Microsoft Office, Office 2013, Office 2010, மற்றும் Office 2011 ஆகியவற்றின் சமீபத்திய பதிப்பு மற்றும் Mac க்கான 2016 ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும்.
Office-இன் இந்தப் பதிப்புகளுடன், நீங்கள் கிளவுடில் சேமித்தக் கோப்புகளைத் தேர்ந்தெடுக்க முடியும், மற்றும் அவற்றை Office ஆன்லைனிற்கு பதிலாக உங்கள் டெஸ்க்டாப் பயன்பாடுகளைப் பயன்படுத்தியும் திருத்த முடியும். நீங்கள் திருத்த விரும்பும் கோப்பைத் திறந்து, அதில் ‘Word/Excel/PowerPoint -இல் திருத்து’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும், அந்தப் பயன்பாடுகளில் நீங்கள் ‘சேமி’ என்பதைக் கிளிக் செய்யும்போது, உங்கள் ஆவணம் உங்கள் சேமிப்பிடத்துடன் ஒத்திசைக்கப்படும்.

கிளவுட் என்றால் என்ன?

‘கிளவுடில்’ பணியாற்றுவது அல்லது கோப்புகளைச் சேமிப்பது என்பதன் பொருள், நீங்கள் இணையத்தில் கோப்புகளைப் பாதுகாப்பாகச் சேமிக்கிறீர்கள் என்பதாகும் -அதாவது உங்கள் வன்வட்டில் சேமிக்க மாட்டீர்கள்- இதன் மூலமாக நீங்கள் அவற்றை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், ஏறத்தாழ இணையத்தில் இணைக்கப்பட்ட எந்தவொரு சாதனத்தில் இருந்தும் அணுக முடியும்.

நீங்கள் கூடுதலாக எந்தவொரு மென்பொருளையும் வாங்க வேண்டியதில்லை, மேலும் உங்கள் வேலையை செய்வதற்கு ஒரு கணினியை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை. மேலும் உங்கள் ஆவணங்கள் பாதுகாப்பான சர்வர்களில் சேமிக்கப்பட்டுள்ளதால், உங்கள் வன்வட்டு சிதைவடைந்தாலும், உங்கள் கணினியின் மேல் நீங்கள் காஃபியை ஊற்றி விட்டீர்கள் என்றாலும், உங்கள் ஆவணங்கள், நிரல்கள் போன்றவை பாதுகாப்புடனும், எந்தவொரு கணினியில் இருந்தும் அணுகக்கூடியதாகவும் இருக்கும் என்று நீங்கள் நிம்மதியுடன் இருக்கலாம்.

நான் ஒரு பெரிய நிறுவனத்தின் ஒரு அங்கமாக இருக்கிறேன் - நான் GoDaddy வழங்கும் Microsoft Office 365 -ஐ நான் பயன்படுத்த முடியுமா?

300 கணக்குகளை விடக் குறைவான கணக்குகள் தேவைப்படும் பிஸினஸ்களுக்காகவே எங்கள் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திட்டத்திற்கும் நீங்கள் 300 கணக்குகள் வரை நீங்கள் வாங்கலாம் (மொத்தம் 900 கணக்குகள் வரை.) ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களை 040-67607600 -இல் அழைக்கவும். எங்களுடைய விருது பெற்ற உதவிக் குழுவினர் உதவக் காத்திருக்கிறார்கள்

Office ஆன்லைன் என்றால் என்ன?

Office ஆன்லைனில், Word, Excel, PowerPoint, மற்றும் OneNote போன்றவற்றின் ஆன்லைன் பதிப்புகள் உள்ளது, இவை ஒரு இணைய உலாவியில் இருந்தே பயன்படுத்துமாறு அமைக்கப்பட்டுள்ளன. உங்கள் கிளவுட் சேமிப்பிடத்தில் இருந்தே, நீங்கள் Office ஆன்லைனை அணுக முடியும், இதன் வழியாக புதிய கோப்புகளை உருவாக்கலாம், ஏற்கனவே உள்ள கோப்புகளைத் திருத்தலாம், ஆன்லைனில் கிளையன்ட்கள் மற்றும் சகப்பணியாளர்களுடன் கோப்புகளைப் பகிரலாம் மற்றும் கூட்டுப்பணியாற்றலாம்.

ஆன்லைன் ஆவணக் கூட்டுப்பணி என்றால் என்ன?

எங்களுடைய ஆன்லைன் எசன்ஷியல்ஸ் மற்றும் பிஸினஸ் பிரீமியம் திட்டங்கள் மூலம், ஆவணங்களை உங்கள் OneDrive for Business கிளவுட் சேமிப்பிடத்தில் உருவாக்கலாம் அல்லது சேமிக்கலாம், அதை ஒரே நேரத்தில் நிறுவனத்தில் உள்ளவர்கள் அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து திருத்தலாம் – ஆவணத்திற்கான இணைப்பை கொண்டிருக்கும் எவரும், உங்களைப் போலவே ஒரே நேரத்தில் திருத்தங்களை செய்யலாம். நீங்கள் திருத்தும்போதே மற்றவர்களின் திருத்தங்களைப் பார்க்கவும் முடியும், அதனால் நீங்கள் எப்போதும் புதிய பதிப்பைக் கொண்டிருப்பீர்கள், ஒருவருக்கொருவர் மின்னஞ்சல் வழியாக ஆவணங்களை அனுப்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.