வெற்றிகரமான ஸ்டார்ட்அப்பின் அதே கொள்கைகளின்படியே எங்கள் வாழ்வும் உள்ளது: செயல்படு, தகவமை, கவனி. மீண்டும் செய்தல்.
எங்கள் கதை

நாங்கள் யார், என்ன செய்கிறோம்
GoDaddy, உலகில் உள்ள சிறிய, தனிப்பட்ட நிறுவனங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய கிளவுட் இயங்குதளத்திற்குச் சக்தியூட்டுகிறது. உலகெங்கிலும் கிட்டத்தட்ட 19 மில்லியன்-க்கும் மேல் வாடிக்கையாளர்களுடனும் 78 மில்லியன்-க்கும் மேலான டொமைன் பெயர்களுடனும், GoDaddy நிறுவனமானது பயனர்களின் எண்ணங்களுக்குப் பெயரிடவும், தொழில்முறை சார்ந்த இணையதளத்தை கட்டியெழுப்பவும், வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், அவர்களின் பணியை நிர்வகிக்கவும் உதவுகிறது.

GoDaddy...

இடம் முக்கியம். நாங்கள் எங்களது வாடிக்கையாளர்களுடன் இணைவதற்கும், டிஜிட்டல் கலைப்படைப்புகளை உருவாக்குவதைப் பற்றி கனவுகள் காண்பதையும் அதிநவீன அலுவலகங்களில் செய்கிறோம். உலகின் பரபரப்பான தொழில்நுட்ப இடைவழிகளில் அலுவலகங்களை அமைத்துள்ளோம் - சிலிகான் வேலி, கேம்பிரிட்ஜ், சியாட்டில், ஹைதராபாத், பெல்ஃபாஸ்ட் மற்றும் ஃபீனிக்ஸ்.

எங்கள் அணியைச் சந்தியுங்கள்

இவர்களின் சிரித்த முகத்தைப் பார்த்து ஏமாந்துவிடாதீர்கள்; இவர்கள்தான் ஒரு பிரம்மாண்டமான தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்த இருக்கிறார்கள்.
இவர்கள், உலகளாவிய பொருளாதாரத்தை சிறந்த முறையில் கொண்டு செல்லத் தேவையான தீர்வுகளை சிறிய பிஸினஸ்களுக்கு வழங்கி, அவர்களுக்கு சக்தியளிப்பதில் உறுதியாக உள்ளனர். ஒரே சமயத்தில் சிறிய பிஸினஸையும் உலகத்தையும் மாற்றுவதற்கான இந்தத் துணிச்சலான திட்டத்தின் பின்னால் யார் உள்ளனர் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

நிர்வாகத் தலைமைப்பண்பு

மூத்த தலைமைத்துவம்

இயக்குநர் சபை

சந்தைப்படுத்தல் வாய்ப்புகள்

உங்கள் அணியின் சின்னம் வரிக்குதிரையாக இருந்தாலும் அது பச்சை மற்றும் ஆரஞ்சு நிறமா? பயனர்கள் மூலக் குறியீட்டை உடலில் பச்சை குத்திக்கொள்ளும் அளவுக்கு உங்கள் மென்பொருள் சிறப்பானதா? நாங்கள் உங்களிடம் தான் சற்று பேசவேண்டும் என்று நினைக்கிறோம். கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி எல்லா விவரங்களையும் அனுப்புங்கள். சற்று நேரமாகலாம், ஆனால் கண்டிப்பாக நாங்கள் பதிலளிப்போம்.