• டொமைன் தனியுரிமை இல்லாமல்
 • John Smith
 • john@YourDomain.com
  தகவல் வெளிப்பட்டது
 • 1234 Elm St.
  HomeTown, AZ 85000
 • (480) 555-5555
 • டொமைன் தனியுரிமையுடன்
 • DomainsByProxy.com,LLC
 • 14747 Northsight Blvd.
 • Suite 111, PMB 309
 • Scottsdale, AZ 85260
 • (480) 642-2599

டொமைன் தனியுரிமை

தனிப்பட்ட தகவலை பாதுகாப்பாக தனியாக வைத்திருங்கள்.

குறைந்த விலை
டொமைன் ஒன்றுக்கு ₹ 99.00/வருடம்

 • அடையாளத் திருட்டுக்கு எதிராக பாதுகாக்கிறது 
 • டொமைன்-தொடர்புடை- ஸ்பேமைத் தடுக்கிறது
 • ஹைஜாக்கர்களை தடுக்கிறது

பிஸினஸ் அல்லது தனிப்பட்டது, உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ளுங்கள்.

எந்தவொரு பதிவாளர் மற்றும் ஒழுங்கமைப்புடனும் நீங்கள் டொமைனைப் பதிவுசெய்யும்போது, அஞ்சல் பட்டியல்கள் மற்றும் டொமைன்களைத் திருடும் ஹேக்கர்கள் மற்றும் ஸ்பேமர்கள் பயன்படுத்தும் பொதுக் கோப்பகத்தில் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் தானாகவே உள்ளிடப்படும். உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க இரண்டு தனியுரிமை விருப்பங்களை GoDaddy வழங்குகிறது.
தனியுரிமை பாதுகாப்பு தனிப்பட்டவர்களுக்கு சிறந்தது தனியுரிமை & பிஸினஸ்†† பிஸினஸ்களுக்கான சிறந்த பாதுகாப்பு
WhoIs கோப்பகத்தில் உள்ள உங்கள் தனிப்பட்ட விவரங்களை மறைக்கிறது
டொமைன் தொடர்பான ஸ்பேமிலிருந்து பாதுகாக்கிறது
டொமைன் திருடர்களைத் தடுக்கிறது
தெரியாதவர்கள் மற்றும் தொல்லை தருபவர்களிடமிருந்து உங்களைப் பாதுகாக்கிறது
உங்களுக்கு திருப்பிவிடக்கூடிய, வடிகட்ட அல்லது தடைசெய்ய தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியையும் கொண்டுள்ளது
காலாவதியான கிரெடிட் கார்டுகள் காரணமாக ஏற்படும் டொமைன் இழப்பைத் தடுக்கிறது
மிகவும் எதிர்பாராத விதமான அல்லது தீங்கிழைக்கக்கூடிய பரிமாற்றங்களை சாத்தியமற்றதாக்குகிறது.
McAfee SECURE -இனால் இயக்கப்படும் TrustedSite, உங்கள் தளத்தைப் பார்வையிடும் பார்வையாளர்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதை அவர்களுக்குச் சொல்லும்.
தனியுரிமையை விட்டுக்கொடுக்காமல் தரவுப் போக்குவரத்தை அதிகரிக்கப்பதற்காக வடிவமைக்கப்பட்ட WHOIS இயக்ககத்தில் ஓர் ஆன்லைன் பிஸினஸ் கார்டை வழங்குகிறது.
₹ 579.00 ₹ 99.00/ஆண்டு ஒவ்வொரு டொமைனுக்கும் ₹ 2,809.89 ₹ 929.00/ஆண்டு ஒவ்வொரு டொமைனுக்கும்

தனியுரிமை பாதுகாப்பு ஏன்?

photo-private-registration
உங்கள் அடையாளம் எவருக்குமே பிஸினஸ் அல்ல, ஆனால் எங்களுக்கு.
GoDaddy-இன் தனியுரிமை கூட்டாளர், Domains by Proxy, உங்களை ஹேக்கர்கள், திருடர்கள் மற்றும் தரவு திருடர்களிடமிருந்து உங்கள் பெயர், முகவரி மற்றும் பிற விவரங்களை பொது WhoIs புத்தகத்தில் தனது பிஸினஸ் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் மாற்றுகிறது. விற்பனை செய்வதற்கான உரிமை, புதுப்பித்தல், ரத்துசெய்தல் அல்லது இடமாற்றுதல் உள்ளிட்ட டொமைனின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டை நீங்கள் வைத்திருப்பீர்கள்.
திருடர்கள் ஜாக்கிரதை.
உங்கள் டொமைனில் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ள இணையதளங்களை ஹைஜேக் செய்யும் திருடர்கள், ஸ்கேம்கள் செய்ய, ஸ்பேம் வழங்க மற்றும் மால்வேரை பரப்ப அதைப் பயன்படுத்துவார்கள். தனியுரிமை மற்றும் தனியுரிமை & பிஸினஸ் பாதுகாப்புத் திட்டம் இரண்டும், உங்கள் டொமைனை ஹேக்கர்கள் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான தனிப்பட்ட தகவல்களை அவர்களிடமிருந்து பாதுகாப்பாக மறைக்கும்.

தனியுரிமை பாதுகாப்பு மற்றும் பிஸினஸ் பதிவு ஏன்?

குறித்துக் கொள்ளவும்: தனியுரிமை மற்றும் பிஸினஸ் பாதுகாப்பு, சில நாடு-குறியீடு நீட்டிப்புகள் (ccTLDகள்) உள்ளிட்ட குறிப்பிட்ட சில டொமைன் பெயர்களுக்கு மட்டும் கிடைப்பதில்லை.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 • WHOIS புத்தகத்தில் என்ன உள்ளது?

  உலகில் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு டொமைன் பெயரையும் தேடுவதற்கான பட்டியல் WhoIs புத்தகமாகும், இது அவற்றை வைத்திருக்கும் நபரின் பெயர்கள், முகவரிகள் மற்றும் பிற விவரங்கள் கொண்டிருக்கும்.

  ஒதுக்கப்பட்ட பெயர்கள் மற்றும் எண்களுக்கான இணைய நிறுவனம், டொமைன் பதிவுசெய்யப்பட்டதும் விரைவில் இந்தத் தகவலை WhoIs பட்டியலில் வெளியிட வேண்டுமென்று பதிவாளர்களைக் கேட்டுக் கொள்கிறது.

 • அப்படியானால் அனைவரும் எனது தகவலைப் பார்க்க முடியுமா?

  சிறிய பதில், ஆம். உங்கள் டொமைனை பதிவுசெய்யும்போது நீங்கள் சமர்ப்பிக்கும் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் போன்றவை எந்த நேரத்திலும் யாராலும் பொதுவாக அணுக முடியும். நீங்கள் விற்பனை செய்ய விரும்பும் டொமைன் பெயர் இருந்தால் அது நல்ல செய்தி. அல்லது உங்களது பெயர் மற்றும் தொடர்புத் தகவல் ஒரு ஸ்பேமர், கடத்துபவர் அல்லது இதர இணைய-குற்றவாலியால் சேகரிக்கப்படுவது மோசமான செய்தி.

 • எனது பிஸினஸ் பற்றி என்ன? என்னை மக்கள் கண்டுபிடிக்க நான் விரும்புகிறேன்.

  உங்களது தனியுரிமையைத் தியாகம் செய்யாமல் உங்களது இணையதளத்திற்கு டிராஃபிக்கை வரவழைக்கவும் மேலும் ஏற்கனவேயுள்ள உங்களது முயற்சிகளை அதிகரித்து அடையவும் தனியுரிமை மற்றும் பிஸினஸ் பாதுகாப்பு “கற்பனை பிஸினஸ் கார்டை” கொண்டுள்ளது.

 • தனியுரிமை பாதுகாப்பு எப்படி வேலைசெய்கிறது?

  அனைவரும் பார்க்கும் வகையில் உங்களது தனிப்பட்ட தகவலை WHOIS தரவுதளத்தில் காட்சிப்படுத்துவதற்கு பதிலாக, Domains By Proxy அதனை தன்னுடையதாக மாற்றிவிடும். எப்படியும் டொமைன் உங்களுக்கு சொந்தமானதாகத்தான் இருக்கும் - ஆனால் நீங்கள் மற்றும் Domains By Proxy® மட்டும்தான் இப்போது அதைத் தெரிந்திருப்பீர்கள்

 • தனியுரிமை பாதுகாப்பின் பலன்கள் என்ன?

  Domains By Proxy வழியாக தனியுரிமை பாதுகாப்பு ஆனது உங்களை அடையாளத் திருட்டிலிருந்து பாதுகாக்கிறது, டொமைன் தொடர்பான குற்றம் மற்றும் டொமைன் பெயர் திருட்டு போன்றவற்றிலிருந்து பாதுகாத்து உங்கள் டொமைன் பெயரில் முழு கட்டுப்பாட்டை வழங்குகிறது.

  Domains by Proxy ஒவ்வொரு டொமைன் பெயருக்கும் ஒரு தனிப்பட்ட, தனித்துவ மின்னஞ்சல் முகவரியையும் கூட உருவாக்குகிறது. மின்னஞ்சல் உங்களுக்கு முன்னனுப்பப்படுவதை, வடிகட்டப்படுவதை அல்லது முழுதாகத் தடுக்கப்படுவதை விரும்புகிறீர்களா என்று முடிவெடுக்கிறீர்கள்.

 • தனியுரிமை மற்றும் பிஸினஸ் பாதுகாப்பு என்றால் என்ன?

  தனியுரிமை & பிஸினஸ் பாதுகாப்பில் தனியுரிமைப் பாதுகாப்பின் அனைத்து அம்சங்களுடன், கூடுதலாக டொமைன் உரிமை பாதுகாப்பு, TrustedSite முத்திரை மற்றும் பிஸினஸ் பதிவு ஆகியவையும் உள்ளடங்கியுள்ளன. இது உங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் உங்கள் பிஸினஸ் டொமைனைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், பிஸினஸ் தெரியும்நிலையையும் வாடிக்கையாளருக்கு உறுதியளிப்பையும் வழங்குகிறது.

  டொமைன் பெயர் தகவல் பற்றிய முக்கியமானவற்றைத் தடமறிய உங்களுக்கு உதவுவதற்காக, மின்னஞ்சல் புதுப்பிப்புகள் மற்றும் வருடாந்திர டொமைன் பெயர் நிலை அறிக்கையையும் பெறுவீர்கள்.

  குறிப்பு: தனியுரிமை & பிஸினஸ் பாதுகாப்பை வாங்குவதற்கு முன்னர், பதிவுசெய்திருப்பவர் சரியான மின்னஞ்சல் முகவரியுடன் உங்கள் டொமைன் பெயரை தொடர்புக் கொள்வதை உறுதி செய்யவும். உங்கள் டொமைன் பெயர் அல்லது தனியுரிமை & பிஸினஸ் பாதுகாப்பு சேவையில் எதிர்காலத்தில் மாற்றங்களைச் செய்வதற்கு, பதிவுசெய்திருப்பவரின் மின்னஞ்சல் முகவரிக்கான அணுகல் உங்களிடம் இருக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் டொமைன் பெயர் தொடர்பு தகவலைப் புதுப்பித்தலைப் பார்க்கவும்.