அழைக்கவும்
 • காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600
தொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்
உதவி மையம்

எங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்

உதவி

திரள் பதிவுகள்

 
Please Wait...
கீழுள்ள பாதுகாப்பு அணுகல் எண்ணை உள்ளிடவும்
 
அணுகல் குறியீடு: 
கோடினை உள்ளிடவும் 
    
பல டொமைன்களைப் பதிவுசெய்யும் போது அதிகமாகச் சேமிக்கலாம்!
 • நீங்கள் பெறுவது
 • டொமைன் சேவைகள்
 • FAQ

உங்கள் டொமைனின் விலையில் என்ன உள்ளடங்கும்:

 • எளிமையான டொமைன் அமைவு - தொழில்நுட்பத் திறமைகள் தேவையில்லை
 • ஏற்கனவே இருக்கும் எந்த இணையதளத்தின் டொமைனையும் எளிதாகப் பெறலாம்.
 • 100 துணை டொமைன்கள் வரை உங்கள் தளத்தைத் தனிப்பயனாக்கப்பாயன்படுத்தலாம்.
 • 100 புரொஃபஷனல் மின்னஞ்சல் மாற்று முகவரிகள் (எ.கா. sales@coolexample.com).

நீங்கள் ஆன்லைனில் இருத்தல் மற்றும் உங்கள் வணிகத்தை வளர்த்தல், இணையதள கட்டமைப்பில் இருந்து ஹோஸ்டிங் தீர்வுகள் மற்றும் பலவற்றிற்கு GoDaddy என்பதே தீர்வாகும். எங்களுடன் இணைந்து, நீங்கள் வளர்ச்சியடையுங்கள்.

டொமைன் உரிமைத்துவத்தை எளிதாக, வேகமாக மற்றும் கூடுதல் தனிப்பட்டதாக்குகிறோம்.

“பட்டியலிடப்படாத” பதிவைப் பயன்படுத்தி உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பது முதல் டொமைன்களை திரளாக இடமாற்றுவது வரை, அனைத்தையும் இங்கே காண்பீர்கள்.

 

GeoDomainMap கருவி

குறிப்பிட்ட பகுதி அல்லது வட்டாரத்திற்குக் கிடைக்கின்ற டொமைன் பெயர்கள் அனைத்தையும் தேடுவதற்கும் பதிவுசெய்வதற்கும் விரைவாகத் தேடவும் (எ.கா. CedarRapidsCreativeWriters.com).

 
 

சர்வதேசமயமாக்கிய டொமைன் பெயர் (IDN)

.COM, .NET, .ORG மற்றும் பிற பிரபலமான டொமைன் பெயர்களை அஃப்ரிகான்ஸ் முதல் வியட்நாமிஸ் வரையான 100-க்கும் மேற்பட்ட சொந்த மொழிகளில் ஏதேனும் ஒன்றில் பதிவுசெய்யுங்கள். ஆங்கிலம் அல்லது சொந்த எழுத்துக்குறித் தொகுதிகளைப் பயன்படுத்தித் தேடுங்கள்.

 
 

டொமைன் பரிமாற்றங்கள்

உங்கள் டொமைனை GoDaddy — -க்கு இடமாற்றவும், இது வேகமானது, தானியக்கமானது மற்றும் ஆபத்தில்லாதது! உங்கள் பதிவில் மீதமுள்ள எல்லா நேரமும் வைத்திருந்து, கூடுதல் கட்டணமின்றி 1 வருட நீட்டிப்பைப் பெறுங்கள்.

 
 

டொமைன் பேக்ஆர்டர்கள்

தற்போது மற்றவர்களுக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ள எந்தவொரு டொமைனின் நிலையையும் பாருங்கள். சிறப்பு சேமிப்புகளில் இதை பேக்ஆர்டர் செய்வதன் மூலம் இது கிடைக்கின்ற போது, அந்த டொமைனைப் பதிவுசெய்யும் உங்கள் வாய்ப்பைப் பத்திரப்படுத்துங்கள்.

 
 

திரள் டொமைன் தள்ளுபடிகள்

நீங்கள் ஒரே முறையில் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட .COM-களைப் பதிவு செய்யும்போது அல்லது இடமாற்றம் போது 31% வரை சேமிக்கலாம்.***

 
 

டொமைன் ஏலங்கள்

GoDaddy இல் உயர் மதிப்பு டொமைன்களுக்கு விலை கோரவும், அவற்றை வாங்கவும் மற்றும் விற்கவும்®. மேலும்

 

திரள் டொமைன் தேடல் - இதற்கு எளிய வழி உள்ளதா?

GoDaddy ஆனது அதன் திரள் டொமைன் சரிபார்ப்புக் கருவியைப் பயன்படுத்தி, பல டொமைன்களைப் பதிவுசெய்வதால் ஏற்படும் தலையிடியைப் போக்குகிறது. பெட்டிக்குள் 500 அளவுக்கு பல டொமைன்களை உள்ளிடவும், நீங்கள் விரும்பும் ஒவ்வொரு டொமைனும் தனியான வரியில் பட்டியலிடப்படுவதை உறுதிசெய்யவும். பிறகு, நீங்கள் தேட விரும்பும் நீட்டிப்புகளை சிறிய பெட்டிகளுக்குள் தேர்ந்தெடுத்து (.COM, .ME, போன்ற), செல்க என்பதைக் கிளிக் செய்க.

GoDaddy இரண்டு பட்டியல்களை வழங்கும: கிடைக்காத டொமைன் பெயர்கள் மற்றும் எனது தேர்ந்தெடுக்கப்பட்ட டொமைன் பெயர்கள். கிடைக்கின்ற டொமைன்கள் அனைத்தையும் விரைவில் பதிவுசெய்ய எல்லாம் தேர்ந்தெடு என்ற விருப்பத்தைப் பயன்படுத்தவும் அல்லது பட்டியல் நீளத்திற்குப் பார்த்து, நீங்கள் பதிவுசெய்ய விரும்புபவற்றை ஒன்று ஒன்றாகத் தெரிவுசெய்யவும்.

ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட டொமைன் பெயர்களைப் பதிவுசெய்ய வேண்டும்?

ஒன்றுக்கு மேற்பட்ட டொமைன் பெயர்களை வைத்திருப்பதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. பிஸினஸ்கள் அடிக்கடி தமது பெயர்களின் தவறான எடுத்துக்கூட்டல்களை வாங்குகின்றன, எடுத்துக்காட்டாக, சிறந்து எழுத்துக்கூட்டாளர்களாக (அல்லது தட்டச்சுச் செய்பவர்களாக) இல்லாத அந்த வலை தேடுநர்களைக் கைப்பற்றுவதற்கு. பதிவுசெய்பவற்றில் சிலவற்றை இலாபத்திற்கு விற்பது என்ற இறுதி இலக்குடன் டொமைனர்கள் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான டொமைன்களைக் கூடப் பதிவுசெய்கிறார்கள். அவர்களுக்கு, திரள் டொமைன் தேடல் கருவி கட்டாயம்.

பல்வகையான டொமைன் பெயர்களைப் பதிவுசெய்வதால் பிற நன்மைகளும் உள்ளன:

 • பொருள் வாங்குபவர்கள் உங்களை விட்டுவிட்டு தம்மிடம் பொருட்களை வாங்கும் வகையில் தந்திரமாக உங்கள் டொமைன் பெயரைப் போல ஒரேமாதிரியான ஒன்றைப் பயன்படுத்துவதிலிருந்து போட்டியாளர்களைத் தடுக்கவும்
 • தனித்தனி தயாரிப்பு வரிகளை வெவ்வேறு இணையதளங்களில் விளம்பரப்படுத்தவும்
 • முக்கியசொல் திருப்பிவிடுவதன் மூலம் அதிக தள வருகையாளர்களை ஈர்க்கவும் உங்கள் முதன்மை இணையதளம் உங்களுக்குச் சொந்தமானதாகும்
 • பிரதான தேடல் பொறிகளில் பட்டியலிடப்படும் உங்கள் வாய்ப்புகளை அதிகரியுங்கள்
 • ஷாப்பர்களின் குறிப்பிட்ட குழுக்களின் மனதை மயக்கும் டொமைன் பெயர்களைப் பயன்படுத்தி அவர்களை இலக்குவையுங்கள்
 • இணையத்தில் உங்கள் வாடிக்கையாளர் உங்களைக் கண்டுபிடிக்க கூடுதல் வழிகளைக் கொடுங்கள்
 • மட்டுமீறிய விலைகளில் தொடர்பான டொமைன்களை உங்களுக்கு விற்க முயற்சிக்கக் கூடியவர்களிடமிருந்து உங்கள் பிராண்டையும் ஆன்லைன் அடையாளத்தையும் பாதுகாக்கவும்

GoDaddy-இன் திரள் டொமைன் பெயர் தேடல் கருவிக்கு நன்றி, உடனடியாக 500 வரையான டொமைன்களின் கிடைக்குந்தன்மையைச் சோதிக்கலாம்.

GoDaddy பல டொமைன்களுக்கு தள்ளுபடிகளை வழங்குகிறதா?

நாங்கள் பல டொமைன்களுக்கு தள்ளுபடிகளை வழங்குகிறோம், ஆனால் டொமைன் மற்றும் நீட்டிப்பைப் பொறுத்து தள்ளுபடித் தொகை மாறுபடும்.

நான் விரும்பும் டொமைன் ஏற்கனவே வேறு ஒருவருக்குப் பதிவுசெய்யப்பட்டிந்தால் என்ன செய்வது?

முதலில் செய்ய வேண்டிய விஷயம் WhoIs தரவுத்தளத்தில் பார்ப்பதன் மூலம் அதன் உரிமையாளர் யாரென்று கண்டுபிடிப்பதாகும். உரிமையாளர் அந்த டொமைனைத் தனிப்பட்ட வகையில் பதிவுசெய்திருக்கவில்லை என்றால், அங்கேயே அவரது தொடர்புத் தகவலைக் கண்டுபிடிப்பீர்கள். உரிமையாளரிடம் தனியுரிமை இருந்தால், அவரது தனிப்பட்ட தொடர்புத் தகவல் காட்டப்படாது.

நீங்கள் விரும்பினால், உரிமையாளரை நேரடியாகத் தொடர்புகொண்டு, அவர் டொமைன் பெயரை விற்க விரும்புகிறாரா என்று கேட்கலாம். தனிப்பட்ட பதிவின் போது, நீங்கள் பதிவை வழங்குகின்ற நிறுவனத்தின் வழியாக உரிமையாளரைத் தொடர்புகொள்ள வேண்டும்.

நீங்களாகவே டீலை முடிப்பதற்கு உங்கள் ஆற்றலில் நம்பிக்கையில்லையா? GoDaddy-இன் டொமைன் வாங்குதல் சேவையைப் பார்க்கவும், அதன்மூலம் எங்கள் முகவர்களில் ஒருவர் உங்களுக்கு விற்பவருக்கும் இடையில் ஒரு தரகராகச் செயற்படுகிறார். நீங்கள் தேர்வுசெய்யும் வரம்பு வரையான சாத்தியமுள்ள மிகக்குறைந்த விலையைப் பெற எங்கள் முகவர் பேரம் பேசுகிறார்.

காலாவதியான டொமைனைப் பதிவுசெய்யலாமா?

டொமைன் காலாவதியாகி, கருணைக் காலத்தில் அதை அதன் உரிமையாளர் புதுப்பிக்காவிட்டால், டொமைன் விடுவிக்கப்படலாம். டொமைன் பொது ஏலத்திற்குச் செல்லும் போது, நீங்கள் அதன்மீது விலைகோரி, அந்த வழியில் அதைப் பெறலாம்.

காலாவதியாகிய டொமைன் புதுப்பிக்கப்படாவிட்டால், மீட்டெடுக்கப்படாவிட்டால் அல்லது ஏலத்தில் விற்கப்படாவிட்டால், அது மீண்டும் அதன் பதிவகத்திற்குச் செல்கிறது. இதை பதிவுக்காக வெளியிடுவதா, எப்போது என்பதை பதிவகம் தீர்மானிக்கிறது. விடுவிக்கப்பட்டதும், அந்த டொமைனை GoDaddy உட்பட எந்தவொரு பதிவகம் வழியாகவும் பதிவுசெய்யலாம்.

எனது டொமைன் பெயரைத் தவறாக உள்ளிட்டுள்ளேன். இப்போது என்ன?

நீங்கள் ஒரு டொமைனைப் பதிவுசெய்ததும், அது உங்களுடையது - அதில் எழுத்துப்பிழை இருந்தால் கூட. சரியான டொமைன் இருந்தால், அங்கே உடனும் அதைப் பதிவுசெய்யுமாறு பரிந்துரைக்கிறோம். நீங்கள் விரும்பினால், எழுத்துப்பிழையுள்ள டொமைனை ரத்துசெய்யலாம், ஆனால் பதிவுக் கட்டணத்தின் எந்தவொரு பகுதியையும் எங்களால் திருப்பியளிக்க முடியாது.

நீங்கள் எழுத்துப்பிழையுள்ள டொமைனைத் தொடர்ந்து வைத்திருந்து, உங்கள் பிரதான (சரியாக எழுத்துக்கூட்டப்பட்டுள்ள) டொமைனுக்கு திருப்பிவிட விரும்பக் கூடும். உங்கள் பெயரைத் தவறாக எழுத்துக்கூட்டியிருந்தால், உங்கள் இணையதளத்தைத் தேடும் மற்றவர்களும் அதே பிழையைச் செய்யக் கூடும். தவறாக எழுத்துக்கூட்டப்பட்டுள்ள டொமைனை வைத்திருப்பது, மற்றையபடி இழந்துவிடக் கூடிய பார்வையாளர்களைப் பிடித்துவைக்க உங்களை அனுமதிக்கிறது.

ஆதரவு

உதவியைப் பெறுங்கள், யோசனைகளைப் பரிமாறுங்கள். சமூகம் இல் GoDaddy Support அன்று இதற்கு இணையுங்கள்:
 • உங்களுக்கு ஆர்வமுள்ள தகவலுக்கும் செய்திக்கும் நேரடி அணுகலைப் பெறுங்கள்
 • மற்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசவும்
 
 • புதிய அம்சங்களுக்கான அணுகலைப் பெறவும்
 • பீட்டா வெளியீடுகளைச் சோதிக்கவும்
 
 • தள்ளுபடிக் குறியீடுகளைக் கண்டறியவும்
 • வாக்கெடுப்புகளிலும் மற்றும் பலவற்றிலும் பங்கேற்கவும்
 
 
எங்கள் நிபுணத்துவ விற்பனை மற்றும் உதவிப் பணியாளர்கள் உங்களுக்காக இருக்கிறார்கள் .
 • தொழில்நுட்ப உதவி மற்றும் விற்பனை: 040-67607600