அழைக்கவும்
 • காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600
தொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்
உதவி மையம்

எங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்

உதவி
 
Please Wait...
கீழுள்ள பாதுகாப்பு அணுகல் எண்ணை உள்ளிடவும்
 
அணுகல் குறியீடு: 
கோடினை உள்ளிடவும் 
    

உங்கள் டொமைன்களை இங்கே இடமாற்றுங்கள்!

வெறும் ₹ 799.00* -இலிருந்து & இலவச 1-வருட நீட்டிப்பு. ++
 • நீங்கள் பெறுவது
 • டொமைன் சேவைகள்
 • FAQ

உங்கள் டொமைனின் விலையில் என்ன உள்ளடங்கும்:

 • எளிமையான டொமைன் அமைவு - தொழில்நுட்பத் திறமைகள் தேவையில்லை
 • ஏற்கனவே இருக்கும் எந்த இணையதளத்தின் டொமைனையும் எளிதாகப் பெறலாம்.
 • 100 துணை டொமைன்கள் வரை உங்கள் தளத்தைத் தனிப்பயனாக்கப்பாயன்படுத்தலாம்.
 • 100 புரொஃபஷனல் மின்னஞ்சல் மாற்று முகவரிகள் (எ.கா. sales@coolexample.com).

நீங்கள் ஆன்லைனில் இருத்தல் மற்றும் உங்கள் வணிகத்தை வளர்த்தல், இணையதள கட்டமைப்பில் இருந்து ஹோஸ்டிங் தீர்வுகள் மற்றும் பலவற்றிற்கு GoDaddy என்பதே தீர்வாகும். எங்களுடன் இணைந்து, நீங்கள் வளர்ச்சியடையுங்கள்.

டொமைன் உரிமைத்துவத்தை எளிதாக, வேகமாக மற்றும் கூடுதல் தனிப்பட்டதாக்குகிறோம்.

“பட்டியலிடப்படாத” பதிவைப் பயன்படுத்தி உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பது முதல் டொமைன்களை திரளாக இடமாற்றுவது வரை, அனைத்தையும் இங்கே காண்பீர்கள்.

 

GeoDomainMap கருவி

குறிப்பிட்ட பகுதி அல்லது வட்டாரத்திற்குக் கிடைக்கின்ற டொமைன் பெயர்கள் அனைத்தையும் தேடுவதற்கும் பதிவுசெய்வதற்கும் விரைவாகத் தேடவும் (எ.கா. CedarRapidsCreativeWriters.com).

 
 

சர்வதேசமயமாக்கிய டொமைன் பெயர் (IDN)

.COM, .NET, .ORG மற்றும் பிற பிரபலமான டொமைன் பெயர்களை அஃப்ரிகான்ஸ் முதல் வியட்நாமிஸ் வரையான 100-க்கும் மேற்பட்ட சொந்த மொழிகளில் ஏதேனும் ஒன்றில் பதிவுசெய்யுங்கள். ஆங்கிலம் அல்லது சொந்த எழுத்துக்குறித் தொகுதிகளைப் பயன்படுத்தித் தேடுங்கள்.

 
 

டொமைன் பரிமாற்றங்கள்

உங்கள் டொமைனை GoDaddy — -க்கு இடமாற்றவும், இது வேகமானது, தானியக்கமானது மற்றும் ஆபத்தில்லாதது! உங்கள் பதிவில் மீதமுள்ள எல்லா நேரமும் வைத்திருந்து, கூடுதல் கட்டணமின்றி 1 வருட நீட்டிப்பைப் பெறுங்கள்.

 
 

டொமைன் பேக்ஆர்டர்கள்

தற்போது மற்றவர்களுக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ள எந்தவொரு டொமைனின் நிலையையும் பாருங்கள். சிறப்பு சேமிப்புகளில் இதை பேக்ஆர்டர் செய்வதன் மூலம் இது கிடைக்கின்ற போது, அந்த டொமைனைப் பதிவுசெய்யும் உங்கள் வாய்ப்பைப் பத்திரப்படுத்துங்கள்.

 
 

திரள் டொமைன் தள்ளுபடிகள்

நீங்கள் ஒரே முறையில் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட .COM-களைப் பதிவு செய்யும்போது அல்லது இடமாற்றம் போது 31% வரை சேமிக்கலாம்.***

 
 

டொமைன் ஏலங்கள்

GoDaddy இல் உயர் மதிப்பு டொமைன்களுக்கு விலை கோரவும், அவற்றை வாங்கவும் மற்றும் விற்கவும். மேலும்

 

எனது டொமைன்களை ஏன் GoDaddy-க்கு இடமாற்ற வேண்டும்??

திரள் டொமைன் இடமாற்றங்களுக்கு பெயர் வாரியாகவும் என்ற நிலையான ஒரு கட்டணத்திலும் கட்டணம் அறவிடப்படுகிறது, GoDaddy ஆகவே நீங்கள் ஆரம்ப விலை மற்றும் பொருத்தமான இடத்தில் ICANN கட்டணம் தாண்டி வேறு எதையும் செலுத்த மாட்டீர்கள். உங்கள் நடப்புப் பதிவுகளில் மீதமுள்ள எந்த நேரத்தையும் வைத்திருந்து, ஒவ்வொரு இடமாற்றத்திற்கும் ஒரு இலவச பதிவு வருடத்தை உருவாக்கவும் உங்களை அனுமதிப்போம்.* நீங்கள் எத்தனை டொமைன்களை நகர்த்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து, இது அளவிடக்கூடிய சேமிப்புகளில் அதிகரித்துச் செல்லலாம்.

*.CO.UK, .ORG.UK, .ME.UK, .EU, .ES, .SE, .COM.AU, .NET.AU, .ORG.AU ஆகியவை 1-வருட நீட்டிப்பை உள்ளடக்காது.

எனது டொமைன்களை நான் எப்போது பதிவுசெய்யலாம் என்பதில் ஏதேனும் வரம்புகள் உள்ளனவா?

டொமைன்களை கிட்டத்தட்ட எல்லா நேரத்திலும் இடமாற்றலாம். எனினும், பதிவுசெய்து அல்லது முந்தைய இடமாற்றத்தைச் செய்து 60 நாட்களில் டொமைன் இடமாற்றத்தை, ICANN தடுக்கிறது (.AU விதிவிலக்கு). ICANN கொள்கை

ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட டொமைன்களை எவ்வாறு இடமாற்றுவது?

 1. ஒவ்வொரு டொமைனிலும் நிர்வாகத் தொடர்பு நபர் (நிர்வாகி) எனத் தொடர்புக்காகப் பட்டியலிட்டுள்ள மின்னஞ்சல் முகவரி புதியதுதானா என்பதை உறுதிசெய்யவும். GoDaddy மற்றும் உங்கள் நடப்புப் பதிவாளர் ஆகிய இருவருமே இடமாற்றச் செயலின்போது, உங்களுடன் தகவல்தொடர்புகொள்ள இந்த முகவரியைப் பயன்படுத்துவார்கள். உங்கள் நிர்வாக மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்ப்பதற்கு, WhoIs தரவுத்தளத்தில் ஒவ்வொரு டொமைனையும் தேடவும்.

  .AU டொமைன்களுக்கு, நிர்வாகியின் தொடர்பு பதிவு செய்திருப்பவர் தொடர்பு என்று அழைக்கப்படுகிறது.

 2. அடுத்து, நீங்கள் இடமாற்ற விரும்பும் ஒவ்வொரு டொமைன் பெயரையும்பூட்டுநீக்கவும். இதை எப்படிச் செய்வது என்பது பற்றிய விவரங்களுக்கு உங்கள் நடப்புப் பதிவாளரைத் தொடர்புகொள்ளவும்.

 3. உங்கள் நடப்புப் பதிவாளரிடமிருந்து அங்கீகாரக் குறியீடு (சில வேளைகளில் இடமாற்ற விசை அல்லது EPP குறியீடு எனப்படும்) தேவைப்படலாம். இது எல்லா சந்தர்ப்பங்களிலும் அவசியமில்லை, எடுத்துக்காட்டாக தேசக் குறியீடுள்ள உயர் நிலை டொமைன் பெயர்களை (ccTLDகள்) இடமாற்றும்போது. உங்கள் கணக்கு நிர்வாகியில் அங்கீகாரக் குறியீடுகள் காட்டப்படாவிட்டால், அதை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புமாறு உங்கள் நடப்புப் பதிவாளரிடம் கேளுங்கள்.

 4. உங்கள் டொமைன் பெயர்களில் 500 வரையானவற்றுக்கு ஒரே நேரத்தில்GoDaddy டொமைன் டிரான்ஸ்பர்களை வாங்கலாம், இது எங்கள் திரள் டொமைன் டிரான்ஸ்பர் கருவியில் ஒவ்வொன்றையும் தனியான வரியில் பட்டியலிடுகிறது. நீங்கள் இடமாற்ற விரும்பும் நீட்டிப்பு பட்டியலிடப்படாவிட்டால், அந்த டொமைன் பெயரை எங்களுக்கு இடமாற்ற முடியாது.

  உங்கள் இடமாற்ற நேம்சர்வர்களைத் தேர்ந்தெடுக்கவும் என்பதன் கீழ், இந்த விருப்பங்களில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:

  • எனது நடப்பு நேம்சர்வர்களை வைத்திரு. உங்கள் டிரான்ஸ்பர் டொமைன் பெயர், செயலிலுள்ள ஓர் இணையதளத்துடன் இணைக்கப்பட்டிருந்தால், இடமாற்றத்தின்போது தளத்தின் செயல்திறனில் குறுக்கீடு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, இந்த விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

  • GoDaddy -இன் பார்க் நேம்சர்வர்களுக்கு மாறு. டொமைன் பெயருக்காக உங்கள் மின்னஞ்சல் எங்களிடம் இருந்தால், எங்கள் ஆஃப்-சைட் DNS-ஐப் பயன்படுத்திக்கொண்டிருந்தால், அல்லது இடமாற்றத்துக்கு முன்னர் பிரீமியம் DNS இடமாற்ற டெப்ளேட்டை உருவாக்கியிருந்தால், இந்த விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

   குறிப்பு: நீங்கள் இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, ஆஃப்-சைட் DNS-ஐ அல்லது பிரீமியம் DNS இடமாற்ற டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தவில்லை என்றால், எங்கள் பார்க் செய்யும் நேம்சர்வர்களில் அந்த டொமைனை பார்க் செய்து, எங்களிடம் உள்ள உங்கள் கணக்கில் இயல்புநிலை மண்டலக் கோப்பை உருவாக்குகிறோம். புதிய மண்டலக் கோப்பைத் தனிப்பயனாக்குவதற்கு, DNS நிர்வாகியில் உள்ள மண்டலக் கோப்புத் திருத்தியைப் பயன்படுத்தலாம். மேலும் தகவலுக்கு, உங்கள் டொமைன் பெயர்களுக்கான DNS-ஐ நிர்வகித்தல் என்பதைப் பார்க்கவும்.

  > .UK, .CA, .EU, .ES, .SE மற்றும் .AU டொமைன் பெயர்களை GoDaddy -க்கு இடமாற்றுவதற்கு சிறப்பு வழிமுறைகள் உள்ளன.

  மேலும் தகவலுக்கு, இந்த தொடர்புடைய உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

 5. எனது இடமாற்றங்கள் முடிய எவ்வளவு நேரம் ஆகும்?

  பெரும்பாலான டொமைன் இடமாற்றங்கள் முடிய ஐந்து முதல் ஏழு நாட்கள் ஆகும். இது எடுக்கும் நேரம் நீட்டிப்பைப் பொறுத்து வேறுபடுகிறது. நாட்டுக் குறியீடு உயர் நிலை டொமைன்களை (ccTLDகள்) இடமாற்றுவது குறித்த தகவலுக்கு, ccTLDகள் பற்றி என்பதற்குச் சென்று, உங்கள் டொமைன் நீட்டிப்புக்கான உதவிக் கட்டுரையைக் கிளிக் செய்க.

  எனது திரள் டொமைன் இடமாற்றத்தின் செயல்வளர்ச்சியைச் சரிபார்க்கலாமா?

  நிச்சயமாக. இந்தப் படிகளைப் பின்பற்றி உங்கள் இடமாற்றங்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும்:

  1. GoDaddy-இல் எனது கணக்கில் உள்நுழைக.

  2. டொமைன்களுக்குப் பக்கத்தில், தொடக்கு என்ற பொத்தானைக் கிளிக் செய்க.

  3. மேல் இடதுபக்கத்தில் டொமைன்கள் மெனுவைக் கீழே இழுத்து, நிலுவையிலுள்ள இடமாற்றங்கள் என்பதைக் கிளிக் செய்க. ஒவ்வொரு இடமாற்ற டொமைன் பெயருக்கும் நீங்கள் பின்வரும் தகவலைப் பார்க்க வேண்டும்:

   • நிலை — இது இடமாற்ற முன்னேற்றத்தில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதைக் கூறுகிறது. எந்தவொரு இடமாற்றத்திற்கும் வளர்ச்சிநிலைப் பட்டியின் மீது ஹோவர் செய்து, விவரங்களுக்கு ? என்ற ஐகானைக் கிளிக் செய்க அல்லது காட்டப்படுகின்ற செயல் தேவை அல்லது பிழை என்ற இணைப்பைக் கிளிக் செய்க.

   • நிர்வாகியின் மின்னஞ்சல் — இந்தப் புலம் அந்த டொமைன் பெயருடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியைக் காட்டுகிறது.

    இடமாற்றம் நிலுவையிலுள்ள உங்கள் டொமைன்களின் பட்டியலை எவ்வாறு தேடுவது

  எனது டொமைனைப் பராமரிக்க என்னிடம் எவ்வளவு, எப்போது கட்டணம் வசூலிக்கப்படும்?

  உங்கள் டொமைன் காலாவதியானவுடன், டொமைனைப் பராமரிக்க வருடாந்திர அடிப்படையில் உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். டொமைனுக்கு அப்போதைய வருடாந்திர சில்லறை விலை பொருந்தும்.

ஆதரவு

உதவியைப் பெறுங்கள், யோசனைகளைப் பரிமாறுங்கள். சமூகம் இல் GoDaddy Support அன்று இதற்கு இணையுங்கள்:
 • உங்களுக்கு ஆர்வமுள்ள தகவலுக்கும் செய்திக்கும் நேரடி அணுகலைப் பெறுங்கள்
 • மற்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசவும்
 
 • புதிய அம்சங்களுக்கான அணுகலைப் பெறவும்
 • பீட்டா வெளியீடுகளைச் சோதிக்கவும்
 
 • தள்ளுபடிக் குறியீடுகளைக் கண்டறியவும்
 • வாக்கெடுப்புகளிலும் மற்றும் பலவற்றிலும் பங்கேற்கவும்
 
 
எங்கள் நிபுணத்துவ விற்பனை மற்றும் உதவிப் பணியாளர்கள் உங்களுக்காக இருக்கிறார்கள் .
 • தொழில்நுட்ப உதவி மற்றும் விற்பனை: 040-67607600