கேஷ்பார்க்கிங்®

பே-பர்-கிளிக்ஸ் விளம்பரங்கள் மற்றும் தேடல் பொறி-இணக்கமான கட்டுரைகள் மூலம் உங்கள் டொமைன்களிலிருந்து வருமானம் ஈட்டுங்கள்.

ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.
கேஷ்பார்க்கிங்®

பே-பர்-கிளிக்ஸ் விளம்பரங்கள் மற்றும் தேடல் பொறி-இணக்கமான கட்டுரைகள் மூலம் உங்கள் டொமைன்களிலிருந்து வருமானம் ஈட்டுங்கள்.

ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.
கேஷ்பார்க்கிங்®

பே-பர்-கிளிக்ஸ் விளம்பரங்கள் மற்றும் தேடல் பொறி-இணக்கமான கட்டுரைகள் மூலம் உங்கள் டொமைன்களிலிருந்து வருமானம் ஈட்டுங்கள்.

ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.
உங்கள் டொமைனின் பார்க் செய்யப்பட்ட பக்கங்கள் மூலம் பணம் ஈட்டுங்கள்!

கேஷ்பார்க்கிங்® மூலம் இது எளிதானதே. உங்களிடம் ஒரு டொமைன் அல்லது வளர்ந்து வரும் போர்ட்ஃபோலியோ இருந்தால், கேஷ்பார்க்கிங் அந்த டொமைன்களை பணம் ஈட்டும் சாதனங்களாக மாற்ற முடியும்!

உங்களுக்குப் பொருத்தமான கேஷ்பார்க்கிங் திட்டத்தைத் தேர்வுசெய்து, கேஷ்பார்க்கிங் போர்ட்ஃபோலியோவுக்கு உங்கள் டொமைன்களைச் சேர்த்தால் போதும், பார்க் செய்யப்பட்ட டொமைன் வருமானத்தில் பங்கைப் பெறத் தயாராகுங்கள்.**

கேஷ்பார்க்கிங் என்பது ஆன்லைன் டொமைன் பணமாக்கல் அமைப்பு இவ்வளவு விரைவாக மற்றும் எளிதாக ஏற்கனவே இருக்கும் டொமைன் போர்ட்ஃபோலியோவிலிருந்து பணம் சம்பாதிக்கலாம். உங்கள் தற்காலிகப் பக்கங்களில் ஒன்றிலுள்ள விளம்பரத்தை யாரேனும் கிளிக் செய்யும் ஒவ்வொரு தடவையும், நீங்கள் வருமானத்தில் பங்கு பெறுகிறீர்கள். இந்தத் துறையில் வழங்கப்படும் போட்டித்தன்மை வாய்ந்த வருவாய் பகிர்வை கேஷ்பார்க்கிங் வழங்குகிறது மேலும் உலகில்-சிறந்த வாடிக்கையாளர் ஆதரவை வழங்குகிறது இதை GoDaddy-இலிருந்து நீங்கள் எதிர்பார்க்கலாம்.

உங்கள் கேள்விகள், எங்கள் பதில்கள்

 • கேஷ்பார்க்கிங் என்றால் என்ன?

  கேஷ்பார்க்கிங்®, உங்களது பார்க் செய்யப்பட்ட டொமைன் பெயர்கள் மூலம் நீங்கள் பணம் ஈட்ட உதவும் ஒரு சேவை. உங்கள் கேஷ்பார்க்கிங் கணக்குடன் உங்களது டொமைன்களை இணைத்தால், உங்கள் பக்கத்தில் உள்ளடக்க-தொடர்புடைய விளம்பரங்களை எங்களது விளம்பர பங்குதாரர் காட்சிப்படுத்துவார். காண்பிக்கப்படும் விளம்பரத்தை ஒவ்வொரு முறை ஒரு பார்வையாளர் கிளிக் செய்யும்போதும், உங்கள் கேஷ்பார்க்கிங் திட்டத்தின் (பெறப்படும் வருமானத்தில் 60% -இலிருந்து 80%) அடிப்படையில், பெறப்படும் கிளிக்-த்ரூ வருமானத்தில் ஒரு பகுதியைப் பெறுவீர்கள். நீங்கள் பெறும் தொகையும், கேஷ்பார்க்கிங் சேவைக்கு நீங்கள் செலுத்தும் கட்டணமும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைப் பொறுத்தவை. உங்கள் கேஷ்பார்க்கிங் கணக்கில் வரம்பற்ற எண்ணிக்கையிலான டொமைன்களை நீங்கள் சேர்க்க முடியும்.

  பார்க் செய்யப்பட்ட டொமைன்கள் என்பவை, இணைய உலாவியில் எவரேனும் உங்கள் டொமைன் பெயரை உள்ளிடும்போது ஒரு தற்காலிக பக்கத்தைக் காண்பிக்கும் டொமைன்களாகும்.

 • வேறெங்காவது பதிவுசெய்யப்பட்ட ஒரு டொமைன் பெயரை நான் கேஷ்பார்க்கிங்கில் சேர்க்க முடியுமா?

  உங்களது பதிவுசெய்யப்பட்ட டொமைன் பெயர் வேறெங்காவது இருந்தால், நீங்கள் பயன்படுத்த விரும்பும் கேஷ்பார்க்கிங் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் டொமைன் பெயரை உள்ளிடுவதன் மூலம் உங்கள் டொமைன் பெயரை எங்களுடன் பயன்படுத்த முடியும். உங்கள் நேம்சர்வர்களை உங்களது தற்போதைய பதிவாளர் மூலம் கேஷ்பார்க்கிங் நேம்சர்வர்களுக்கு மாற்ற வேண்டும்:

  ns01.cashparking.com

  ns02.cashparking.com

 • வருமானம் எப்படி உருவாக்கப்படுகிறது?

  எங்களது விளம்பரப் பங்குதாரர்கள் மூலம், உங்களது பார்க் செய்யப்பட்ட, கேஷ்பார்க்கிங் டொமைன் பெயர்களில், உள்ளடக்கத்துடன் தொடர்புடைய விளம்பரங்களைக் காட்சிப்படுத்துவோம். அப்பக்கத்தில் காண்பிக்கப்பட்டுள்ள விளம்பரங்களில் ஒன்றை பார்வையாளர் ஒவ்வொரு முறை கிளிக் செய்யும்போதும், எங்களது விளம்பரப் பங்குதாரர்கள் குறிப்பிட்ட ஒரு தொகையை வழங்குவார்கள். அந்த வருமானம், பொருத்தமான வருமான-பகிர்வுத் திட்டத்திற்கிணங்க, சேவை வழங்குநர் மற்றும் டொமைனின் உரிமையாளருக்கிடையே பிரித்து வழங்கப்படும். உதாரணமாக, 80% வருமானப் பகிர்வுத் திட்டத்திற்கு பதிவுசெய்யும் கேஷ்பார்க்கிங் வாடிக்கையாளர்களுக்கு, ஈட்டப்படும் வருமானத்தில் 80% கிடைக்கும், மீதமுள்ள 20% சேவை வழங்குநருக்குச் செல்லும்.

  பார்வையாளர் ஒரு விளம்பரத்தை கிளிக் செய்யும்போது பெறப்படும் அசல் வருமானம் மாற்றத்துக்கு உட்பட்டது, அது பார்வையாளர் கிளிக் செய்த அந்த குறிப்பிட்ட விளம்பரத்தைப் பொறுத்தது. உங்கள் டொமைனின் தரம் மற்றும் உங்கள் பக்கத்திற்குக் கிடைக்கும் போக்குவரத்தின் எண்ணிக்கை மற்றும் தன்மை உள்ளிட்ட பல காரணிகள் உங்கள் பக்கத்தில் காண்பிக்கப்படும் விளம்பரங்களை வரையறுக்கின்றன.

  கேஷ்பார்க்கிங் வருமானம் குறித்து 48 மணிநேர தாமதத்திற்குப் பிறகு அறிக்கையளிக்கப்படும் தோராயமான ஒரு கணக்கை விட உங்கள் கேஷ்பார்க்கிங் கணக்கில் உள்ள உங்களது அசலான வருமானத்தைக் காண்பிப்பதற்கு இந்தத் தாமதம் உதவுகிறது.

 • கிளிக் மோசடி என்றால் என்ன?

  இணையம் சார்ந்த கிளிக்கிற்கு பணமளிக்கும் விளம்பரத் திட்டங்களில் கிளிக் மோசடி ஒரு பொதுவான சிக்கலாகும். இது, தள உரிமையாளரின் லாபங்களைக் கூட்டுவதற்காக, ஆன்லைன் விளம்பரங்களைக் கிளிக் செய்து, மோசடியான அல்லது செல்லாத கிளிக்கிற்கான கட்டணத்தை உருவாக்கும் செயல்பாடாகும். செல்லாத கிளிக்குகள், கைமுறையாக அல்லது கைமுறை செயல்பாட்டை பிரதிபலிக்கும் தானியக்க கருவிகள் மூலமாகவும் உருவாக்கப்படலாம்.

  எல்லா கேஷ்பார்க்கிங்-தொடர்புடைய கிளிக் மோசடிகளையும் நாங்கள் கண்காணித்து, கிளிக்குகள் மோசடியானவை அல்லது செல்லாதவை என்று தெரியவந்தால், முறையான நடவடிக்கைகளை எடுப்போம், அதில் ஒரு கேஷ்பார்க்கிங் கணக்கை இடைநீக்குவது அல்லது நிறுத்துவது வரையிலும் அடங்கும். மேலும் விவரங்களுக்கு கேஷ்பார்க்கிங் FAQ ஐக் காண்க.

 • நான் எப்படி பணம் ஈட்டுவேன்?

  உங்கள் கேஷ்பார்க்கிங் கணக்கில் கமிஷனைப் பெறுவதற்கு, பின்வரும் பணம்செலுத்தும் முறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்: நேரடி டெபாசிட், Good As Gold, அல்லது தனிநபர் காசோலை. கொடுக்கப்படும் பணம் உங்கள் கேஷ்பார்க்கிங் திட்டத்தின் அடிப்படையில் இருக்கும்.

  எலக்ட்ரானிக் பணம்செலுத்தல் விருப்பங்கள்

  • பணம் ஈட்டப்பட்ட மாதத்தைத் தொடர்ந்து வரும் இரண்டாவது மாதத்தின் மத்தியில் தொகையை வழங்குவோம். உதாரணமாக, நீங்கள் ஜனவரியில் ஈட்டிய கமிஷன் தொகையை மார்ச்-மத்தியில் வழங்குவோம்.
  • Good As Gold கணக்குகள் குறைந்தபட்சம் $ 5 -க்கு உட்பட்டவை.

  உள்ளூர் (யூ.எஸ்.) காசோலை பணம் செலுத்தல்கள்

  யூ.எஸ். -ஐச் சேர்ந்த காசோலை பணம் செலுத்தல்கள் குறைந்தபட்சம் USD $ 100 -க்கு உட்பட்டவை. USD $ 25 சேவைக் கட்டணம் பொருந்தும். மாதாந்திர குறைந்தபட்சத்தை நீங்கள் ஈட்டவில்லை என்றால், உங்கள் ஒட்டுமொத்த வருவாய் குறைந்தபட்ச தொகையை அடைவதற்கு அடுத்த மாதத்திற்கு உங்கள் கமிஷன் மாற்றப்படும்.

  செலுத்திய மொத்தத் தொகையிலிருந்து USD $ 25 சேவை கட்டணத்தைக் கழித்துக் கொள்வோம்.

  சேவை கட்டணங்களைத் தவிர்க்கவும் உங்கள் குறைந்தபட்ச தொகையைக் குறைக்கவும் பின்வரும் பணம் செலுத்தும் முறைகளில் ஒன்றைப் பயன்படுத்தவும்:

  • நேரடி டெபாசிட்
  • Good as Gold

  காசோலைகள் தோராயமாக ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்படும்.

  சர்வதேச காசோலை பணம்செலுத்தல்கள்

  சர்வதேச காசோலை பணம்செலுத்தல்கள் குறைந்தபட்ச USD $ 100 -க்கு உட்பட்டவை, மேலும் சேவைக் கட்டணங்கள் கிடையாது. ஒரு காலாண்டில் குறைந்தபட்சத்தை நீங்கள் ஈட்டவில்லை என்றால், உங்கள் வருவாய் குறைந்தபட்சத்தை அடையும் வரை அடுத்த காலாண்டிற்கு ஒட்டுமொத்த கமிஷன் மாற்றப்படும். பின்வரும் தேதிகளில், ஒவ்வொரு காலாண்டும் முடிந்து தோராயமாக 45 நாட்களுக்கு பிறகு சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு காசோலைகளை அனுப்புவோம்:

  • பிப்ரவரி 15, அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை ஈட்டிய கமிஷனுக்கு
  • மே 15, ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை ஈட்டிய கமிஷனுக்கு
  • ஆகஸ்ட் 15, ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை ஈட்டிய கமிஷனுக்கு
  • நவம்பர் 15, ஜூலை 1 முதல் செப். 30 வரை ஈட்டிய கமிஷனுக்கு

  ரத்துசெய்தல் அறிக்கை

  உங்கள் கணக்கை ரத்துசெய்தால், உங்கள் கணக்கில் இருக்கும் செலுத்தப்படாத நிதிகளிலிருந்து USD $ 15 சேவைக் கட்டணம் கழிக்கப்படும். அனைத்து பொருத்தமான கட்டணங்களுக்குப் பிறகு, நீங்கள் தேர்ந்தெடுத்த பணம் செலுத்தல் விருப்பத்தைப் பயன்படுத்தி மீதமுள்ள தொகையைச் செலுத்துவோம்.

 • ஒரு கேஷ்பார்க்கிங் கணக்கில் நான் எத்தனை கணக்குகளை இணைக்க முடியும்?

  உங்கள் கேஷ்பார்க்கிங் கணக்கில் வரம்பற்ற எண்ணிக்கையிலான டொமைன் பெயர்களை நீங்கள் இணைக்க முடியும், ஒரு நேரத்தில் 500 டொமைன்கள் வரை சேர்க்கலாம். ஒரு கேஷ்பார்க்கிங் கணக்கில் நீங்கள் வரம்பற்ற எண்ணிக்கையிலான டொமைன்களை இணைத்து, அவை அனைத்தையும் அந்த ஒரு கணக்கு மூலமே வசதியாக தடமறிந்து, நிர்வகிக்க முடியும் என்பதால், உங்களுக்கு ஒரே ஒரு கேஷ்பார்க்கிங் கணக்கு மட்டும் போதுமானது. உங்கள் வருமான-பகிர்வுத் திட்டத்தை நீங்கள் எந்நேரத்திலும் வரம்புயர்த்தவோ, வரம்பைக் குறைக்கவோ செய்யலாம்.