டிஸ்கவுன்ட் டொமைன் கிளப்

இன்றே சேர்ந்து அனைத்து ஆண்டுகளுக்கும் சேமியுங்கள்.

நீங்கள் புதுப்பிக்கும்போது பட்டியல் விலையில் 40% வரை சேமியுங்கள்.

டொமைன் பெயர்கள் மற்றும் தொடர்புடைய சேவைகளில் ஒவ்வொருவரும் VIP சேமிப்புகளை மகிழலாம்.

ஒவ்வொரு நாளும் 60% வரை சேமிக்க முடியும்போது அடுத்த டொமைன் விற்பனை அல்லது மின்னஞ்சல் சலுகைக்காக ஏன் காத்திருக்க வேண்டும்? வாங்குவதற்கு குறைவாக எதுவும் இல்லாமல் வலையில் குறைந்த டொமைன் விலையை டிஸ்கவுன்ட் டொமைன் கிளப் வழங்குகிறது. கூடுதலாக, இலவச கேஷ்பார்க்கிங் பிரீமியம், GoDaddy ஏலங்கள் மற்றும் பலவற்றுக்கான இலவச உறுப்பினர்உரிமை மூலம் உங்கள் டொமைன்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

டிஸ்கவுன்ட் டொமைன் கிளப்

₹ 679.92/மாதம்

12 மாதங்கள்
₹ 679.92 /மாதம்

  • புதிய டொமைன்கள், இடமாற்றங்கள் மற்றும் புதுப்பித்தல்களில் தொழிற்சாலை-குறைந்த விலைகள்
  • இலவச கேஷ்பார்க்கிங் பிரீமியம் (₹ 749.00 மதிப்பு)
  • இலவச GoDaddy ஏலங்கள் உறுப்பினர் (₹ 319.00 மதிப்பு)
  • திட்ட அம்சங்கள்

    • தொழிற்சாலை-குறைவான விலைகளுடன் ஆண்டு-முழுவதிற்குமான டொமைன் சேமிப்புகள்
    • கேஷ்பார்க்கிங் பிரீமியம் மூலம் வருவாய் ஈட்டுங்கள்
    • GoDaddy ஏலங்கள்-க்கான முழு அணுகல்
    • நிபுணத்துவ டொமைன் பேர சேவைகளில் சேமிப்புகள்

புதிய டொமைன்கள், இடமாற்றங்கள் மற்றும் புதிப்புகளில் குறைவான விலை – முன்-பதிவுக் கட்டணங்களிலும் கூட

சிறந்த தள்ளுபடிக்காக ஷாப் செய்ய வேண்டியதில்லை. டிஸ்கவுன்ட் டொமைன் கிளப் மூலம், .com மற்றும் .net முதல் அடுத்த டொமைன்கள் .nyc, .club மற்றும் .city வரை எல்லாவற்றிலும் குறைந்த விலைகளையே நீங்கள் பெறுவீர்கள். எங்களுடைய புதிய டொமைன்கள் பதிவின் முன்-பதிவு கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து பதிவுகளுக்கும் தள்ளுபடிகள் பொருந்தும். விலை அட்டவணையைப் பார்க்கவும்

கேஷ்பார்க்கிங் பிரீமியத்துடன் பணம் சம்பாதியுங்கள்

உங்கள் பயனில்லாத டொமைன்களிலிருந்து பணம் சம்பாதிக்க விரலை உயர்த்த வேண்டிய தேவையில்லை. கேஷ்பார்க்கிங் பிரீயம் உடன் (₹ 749.00 மதிப்பு), தொடர்புடைய விளம்பரங்களை உங்களுடைய டொமைன்களில் இடுவோம் அவை 80% வருமானத்தை உருவாக்கும்.

விலைகேட்பு, வாங்குதல் & GoDaddy ஏலங்கள் உறுப்பினராக விற்றல்

GoDaddy ஏலங்கள்-க்கான இலவச உறுப்பினர் சந்தாவுடன் வலைத்தளத்தின் பிரபலமான டொமைன் தளங்களில் ஒன்றுடன் தள்ளுபடியைப் பெறுங்கள் (₹ 319.00 மதிப்பு).

டொமைன் வாங்குதல் சேவையுடன் நீங்கள் விரும்பும் பெயரைப் பெறுங்கள்

நீங்கள் விரும்பும் டொமைன் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதா? உங்களுக்கான உரிமையாளரிடம் எங்களுடைய வல்லுநர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். டிஸ்கவுண்ட் டொமைன் கிளப் உறுப்பினராக, எங்களுடைய டொமைன் வாங்குதல் சேவையில் 28% தள்ளுபடியை நீங்கள் பெறுவீர்கள் – வெறும் ₹ 3,310.60 ஒரு டொமைன் பெயருக்கு.**

ஆதரவு

உதவியைப் பெறுங்கள், யோசனைகளைப் பரிமாறுங்கள். GoDaddy ஆதரவில் உங்கள் விருப்பத்திற்கான தயாரிப்பு குழுவில் சேரவும்:

  • உங்களுக்கு ஆர்வமுள்ள தகவலுக்கும் செய்திக்கும் நேரடி அணுகலைப் பெறுங்கள்
  • புதிய அம்சங்களுக்கான அணுகலைப் பெறவும்
  • தள்ளுபடிக் குறியீடுகளைக் கண்டறியவும்
  • மற்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசவும்
  • பீட்டா வெளியீடுகளைச் சோதிக்கவும்
  • வாக்கெடுப்புகளிலும் மற்றும் பலவற்றிலும் பங்கேற்கவும்

எங்கள் நிபுணத்துவ விற்பனை மற்றும் உதவிப் பணியாளர்கள் நேரமும் இருக்கிறார்கள்:

  • தொழில்நுட்ப உதவி மற்றும் விற்பனை: 040-67607600

ஒவ்வொரு நாள் தள்ளுபடிகளும் சிறந்த விற்பனை விலைகளை இன்னமும் தோற்கடிக்கும்.

ஒரு நல்ல விஷயத்தைப் பெற்றால் எப்படிப்பட்ட உணர்வு இருக்கும் என்று உங்களுக்கு தெரியும்? ஒவ்வொருவரும் வழக்கமான பணத்தைச் செலுத்தும்போது நீங்கள் மட்டும் பெரியத் தொகையை சேமிப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சியான தருணம்? டிஸ்கவுண்ட் டொமைன் கிளப்புடன், ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான டொமைன்களில் சிறப்பான சேமிப்புகளை நீங்கள் பெறுவீர்கள். தள்ளுபடிகள் புதிய டொமைன் பதிவுகள், இடமாற்றங்கள், புதுப்பித்தல்கள் – எங்களுடைய புதிய டொமைன்களின் மறு-பதிவு கட்டணங்களிலும் கூட பொருந்தும். சில உயர்-வேல்யூ டொமைன் பெயர்கள் தவிர்த்து

GoDaddyவருடத்திற்கான விலைப் பட்டியல் டிஸ்கவுன்ட் டொமைன் கிளப் வருடத்திற்கான விலைப் பட்டியல்
டிஸ்கவுன்ட் டொமைன் கிளப்
.biz ₹ 1,339.00* ₹ 809.00* - 39% தள்ளுபடி.
.co ₹ 2,239.00 ₹ 1,599.00 - 28% தள்ளுபடி.
.com ₹ 959.00* ₹ 589.00* - 38% தள்ளுபடி.
.info ₹ 1,279.00* ₹ 709.00* - 44% தள்ளுபடி.
.me ₹ 1,259.00 ₹ 1,099.00 - 12% தள்ளுபடி.
.mobi ₹ 1,249.00 ₹ 899.00 - 28% தள்ளுபடி.
.net ₹ 1,219.00* ₹ 709.00* - 41% தள்ளுபடி.
.org ₹ 1,339.00* ₹ 809.00* - 39% தள்ளுபடி.
.tv ₹ 2,979.47 ₹ 1,986.09 - 33% தள்ளுபடி.
.us ₹ 1,379.00 ₹ 559.00 - 59% தள்ளுபடி.
.ws ₹ 2,317.22 ₹ 1,456.29 - 37% தள்ளுபடி.
.xxx ₹ 8,608.61* ₹ 5,164.90* - 40% தள்ளுபடி.
.am ₹ 5,959.60 ₹ 3,575.50 - 40% தள்ளுபடி.
.ag ₹ 9,933.11 ₹ 5,959.60 - 40% தள்ளுபடி.
.com.ag ₹ 6,621.85 ₹ 3,972.85 - 40% தள்ளுபடி.
.net.ag ₹ 6,621.85 ₹ 3,972.85 - 40% தள்ளுபடி.
.org.ag ₹ 6,621.85 ₹ 3,972.85 - 40% தள்ளுபடி.
.at ₹ 1,191.39 ₹ 794.04 - 33% தள்ளுபடி.
.com.au ₹ 992.72 ₹ 794.04 - 20% தள்ளுபடி.
.net.au ₹ 992.72 ₹ 794.04 - 20% தள்ளுபடி.
.org.au ₹ 992.72 ₹ 794.04 - 20% தள்ளுபடி.
.be ₹ 860.26 ₹ 595.36 - 30% தள்ளுபடி.
.com.br ₹ 1,986.09 ₹ 1,191.39 - 40% தள்ளுபடி.
.net.br ₹ 1,986.09 ₹ 1,191.39 - 40% தள்ளுபடி.
.bz ₹ 1,986.09 ₹ 1,191.39 - 40% தள்ளுபடி.
.com.bz ₹ 1,986.09 ₹ 1,191.39 - 40% தள்ளுபடி.
.net.bz ₹ 1,986.09 ₹ 1,191.39 - 40% தள்ளுபடி.
.ca ₹ 1,125.17 ₹ 727.81 - 35% தள்ளுபடி.
.cc ₹ 1,009.00 ₹ 629.00 - 37% தள்ளுபடி.
.ch ₹ 992.72 ₹ 595.36 - 40% தள்ளுபடி.
.cl ₹ 4,635.10 ₹ 3,707.95 - 20% தள்ளுபடி.
.cn ₹ 661.59 ₹ 396.69 - 40% தள்ளுபடி.
.com.cn ₹ 661.59 ₹ 396.69 - 40% தள்ளுபடி.
.net.cn ₹ 661.59 ₹ 396.69 - 40% தள்ளுபடி.
.org.cn ₹ 661.59 ₹ 396.69 - 40% தள்ளுபடி.
.com.co ₹ 1,323.84 ₹ 794.04 - 40% தள்ளுபடி.
.net.co ₹ 1,323.84 ₹ 794.04 - 40% தள்ளுபடி.
.nom.co ₹ 1,323.84 ₹ 794.04 - 40% தள்ளுபடி.
.cz ₹ 1,058.94 ₹ 635.10 - 40% தள்ளுபடி.
.de ₹ 529.14 ₹ 317.22 - 40% தள்ளுபடி.
.dk ₹ 992.72 ₹ 595.36 - 40% தள்ளுபடி.
.es ₹ 727.81 ₹ 436.42 - 40% தள்ளுபடி.
.com.es ₹ 661.59 ₹ 396.69 - 40% தள்ளுபடி.
.nom.es ₹ 661.59 ₹ 396.69 - 40% தள்ளுபடி.
.org.es ₹ 661.59 ₹ 396.69 - 40% தள்ளுபடி.
.eu ₹ 860.26 ₹ 396.69 - 53% தள்ளுபடி.
.fm ₹ 11,257.62 ₹ 6,754.30 - 40% தள்ளுபடி.
.fr ₹ 1,323.84 ₹ 794.04 - 40% தள்ளுபடி.
.gs ₹ 2,648.34 ₹ 1,588.74 - 40% தள்ளுபடி.
.in ₹ 599.00 ₹ 469.99 - 21% தள்ளுபடி.
.co.in ₹ 549.00 ₹ 396.69 - 27% தள்ளுபடி.
.firm.in ₹ 549.00 ₹ 389.00 - 29% தள்ளுபடி.
.gen.in ₹ 549.00 ₹ 389.00 - 29% தள்ளுபடி.
.ind.in ₹ 549.00 ₹ 389.00 - 29% தள்ளுபடி.
.net.in ₹ 549.00 ₹ 389.00 - 29% தள்ளுபடி.
.org.in ₹ 549.00 ₹ 389.00 - 29% தள்ளுபடி.
.io ₹ 3,972.85 ₹ 2,383.44 - 40% தள்ளுபடி.
.ist ₹ 1,588.74* ₹ 992.72* - 37% தள்ளுபடி.
.it ₹ 860.26 ₹ 515.89 - 40% தள்ளுபடி.
.jp ₹ 2,184.77 ₹ 1,323.84 - 39% தள்ளுபடி.
.kr ₹ 1,456.29 ₹ 873.51 - 40% தள்ளுபடி.
.co.kr ₹ 1,456.29 ₹ 873.51 - 40% தள்ளுபடி.
.ne.kr ₹ 1,456.29 ₹ 873.51 - 40% தள்ளுபடி.
.re.kr ₹ 1,456.29 ₹ 873.51 - 40% தள்ளுபடி.
.la ₹ 3,310.60 ₹ 1,986.09 - 40% தள்ளுபடி.
.ms ₹ 3,972.85 ₹ 2,383.44 - 40% தள்ளுபடி.
.mx ₹ 3,310.60 ₹ 1,986.09 - 40% தள்ளுபடி.
.com.mx ₹ 1,986.09 ₹ 1,191.39 - 40% தள்ளுபடி.
.nl ₹ 529.14 ₹ 317.22 - 40% தள்ளுபடி.
.co.nz ₹ 1,654.97 ₹ 992.72 - 40% தள்ளுபடி.
.net.nz ₹ 1,654.97 ₹ 992.72 - 40% தள்ளுபடி.
.org.nz ₹ 1,654.97 ₹ 992.72 - 40% தள்ளுபடி.
.pe ₹ 5,297.35 ₹ 3,178.15 - 40% தள்ளுபடி.
.com.pe ₹ 5,628.48 ₹ 3,376.82 - 40% தள்ளுபடி.
.net.pe ₹ 5,628.48 ₹ 3,376.82 - 40% தள்ளுபடி.
.nom.pe ₹ 5,628.48 ₹ 3,376.82 - 40% தள்ளுபடி.
.org.pe ₹ 5,628.48 ₹ 3,376.82 - 40% தள்ளுபடி.
.ph ₹ 5,959.60 ₹ 3,575.50 - 40% தள்ளுபடி.
.com.ph ₹ 5,959.60 ₹ 3,575.50 - 40% தள்ளுபடி.
.net.ph ₹ 5,959.60 ₹ 3,575.50 - 40% தள்ளுபடி.
.org.ph ₹ 5,959.60 ₹ 3,575.50 - 40% தள்ளுபடி.
.pl ₹ 1,986.09 ₹ 1,588.74 - 20% தள்ளுபடி.
.biz.pl ₹ 1,323.84 ₹ 1,058.94 - 20% தள்ளுபடி.
.com.pl ₹ 1,323.84 ₹ 1,058.94 - 20% தள்ளுபடி.
.info.pl ₹ 1,323.84 ₹ 1,058.94 - 20% தள்ளுபடி.
.net.pl ₹ 1,323.84 ₹ 1,058.94 - 20% தள்ளுபடி.
.org.pl ₹ 1,323.84 ₹ 1,058.94 - 20% தள்ளுபடி.
.ru ₹ 992.72 ₹ 595.36 - 40% தள்ளுபடி.
.se ₹ 1,787.42 ₹ 1,072.19 - 40% தள்ளுபடி.
.sg ₹ 3,972.85 ₹ 2,383.44 - 40% தள்ளுபடி.
.so ₹ 6,621.85 ₹ 4,635.10 - 30% தள்ளுபடி.
.com.so ₹ 6,621.85 ₹ 4,635.10 - 30% தள்ளுபடி.
.net.so ₹ 6,621.85 ₹ 4,635.10 - 30% தள்ளுபடி.
.org.so ₹ 6,621.85 ₹ 4,635.10 - 30% தள்ளுபடி.
.tc ₹ 13,244.37 ₹ 13,244.37
.tk ₹ 1,323.84 ₹ 794.04 - 40% தள்ளுபடி.
.tw ₹ 1,986.09 ₹ 1,191.39 - 40% தள்ளுபடி.
.com.tw ₹ 1,986.09 ₹ 1,191.39 - 40% தள்ளுபடி.
.idv.tw ₹ 1,986.09 ₹ 1,191.39 - 40% தள்ளுபடி.
.org.tw ₹ 1,986.09 ₹ 1,191.39 - 40% தள்ளுபடி.
.uk ₹ 727.81 ₹ 462.91 - 36% தள்ளுபடி.
.co.uk ₹ 727.81 ₹ 462.91 - 36% தள்ளுபடி.
.me.uk ₹ 727.81 ₹ 462.91 - 36% தள்ளுபடி.
.org.uk ₹ 727.81 ₹ 462.91 - 36% தள்ளுபடி.
.co.ve ₹ 4,635.10 ₹ 3,707.95 - 20% தள்ளுபடி.
.com.ve ₹ 4,635.10 ₹ 3,707.95 - 20% தள்ளுபடி.
.info.ve ₹ 4,635.10 ₹ 3,707.95 - 20% தள்ளுபடி.
.net.ve ₹ 4,635.10 ₹ 3,707.95 - 20% தள்ளுபடி.
.org.ve ₹ 4,635.10 ₹ 3,707.95 - 20% தள்ளுபடி.
.web.ve ₹ 4,635.10 ₹ 3,707.95 - 20% தள்ளுபடி.
.vg ₹ 3,972.85 ₹ 2,383.44 - 40% தள்ளுபடி.
.co.za ₹ 661.59 ₹ 396.69 - 40% தள்ளுபடி.
.academy ₹ 2,648.34* ₹ 1,853.64* - 30% தள்ளுபடி.
.accountant ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.accountants ₹ 8,608.61* ₹ 5,164.90* - 40% தள்ளுபடி.
.actor ₹ 3,310.60* ₹ 1,986.09* - 40% தள்ளுபடி.
.adult ₹ 8,608.61* ₹ 5,164.90* - 40% தள்ளுபடி.
.agency ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.airforce ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.amsterdam ₹ 3,641.72* ₹ 2,184.77* - 40% தள்ளுபடி.
.apartments ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.archi ₹ 5,297.35* ₹ 3,178.15* - 40% தள்ளுபடி.
.army ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.art ₹ 1,191.39* ₹ 727.81* - 38% தள்ளுபடி.
.asia ₹ 1,323.84* ₹ 794.04* - 40% தள்ளுபடி.
.associates ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.attorney ₹ 3,310.60* ₹ 1,986.09* - 40% தள்ளுபடி.
.auction ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.auto ₹ 2,64,900.00* ₹ 1,58,939.74* - 40% தள்ளுபடி.
.band ₹ 1,986.09* ₹ 1,191.39* - 40% தள்ளுபடி.
.bar ₹ 6,621.85* ₹ 3,972.85* - 40% தள்ளுபடி.
.barcelona ₹ 5,959.60 ₹ 3,575.50 - 40% தள்ளுபடி.
.bargains ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.bayern ₹ 3,178.15* ₹ 1,906.62* - 40% தள்ளுபடி.
.beer ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.berlin ₹ 3,972.85* ₹ 2,383.44* - 40% தள்ளுபடி.
.best ₹ 8,608.61* ₹ 5,164.90* - 40% தள்ளுபடி.
.bet ₹ 1,323.84* ₹ 794.04* - 40% தள்ளுபடி.
.bid ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.bike ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.bingo ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.bio ₹ 5,297.35* ₹ 3,178.15* - 40% தள்ளுபடி.
.black ₹ 3,972.85* ₹ 2,383.44* - 40% தள்ளுபடி.
.blog ₹ 2,648.34 ₹ 1,588.74 - 40% தள்ளுபடி.
.blue ₹ 1,323.84* ₹ 794.04* - 40% தள்ளுபடி.
.boston ₹ 1,323.84 ₹ 794.04 - 40% தள்ளுபடி.
.boutique ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.build ₹ 6,621.85* ₹ 3,972.85* - 40% தள்ளுபடி.
.builders ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.business ₹ 661.59* ₹ 396.69* - 40% தள்ளுபடி.
.buzz ₹ 3,310.60* ₹ 1,986.09* - 40% தள்ளுபடி.
.cab ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.cafe ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.camera ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.camp ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.capital ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.car ₹ 2,64,900.00* ₹ 1,58,939.74* - 40% தள்ளுபடி.
.cards ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.care ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.careers ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.cars ₹ 2,64,900.00* ₹ 1,58,939.74* - 40% தள்ளுபடி.
.casa ₹ 661.59* ₹ 396.69* - 40% தள்ளுபடி.
.cash ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.casino ₹ 13,244.37* ₹ 7,946.36* - 40% தள்ளுபடி.
.catering ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.center ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.ceo ₹ 8,608.61* ₹ 5,164.90* - 40% தள்ளுபடி.
.chat ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.cheap ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.church ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.city ₹ 1,579.00* ₹ 949.00* - 39% தள்ளுபடி.
.claims ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.cleaning ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.clinic ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.clothing ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.cloud ₹ 992.72* ₹ 595.36* - 40% தள்ளுபடி.
.club ₹ 992.72* ₹ 595.36* - 40% தள்ளுபடி.
.coach ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.codes ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.coffee ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.college ₹ 5,959.60* ₹ 3,575.50* - 40% தள்ளுபடி.
.community ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.company ₹ 661.59* ₹ 396.69* - 40% தள்ளுபடி.
.computer ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.condos ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.construction ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.consulting ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.contractors ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.cooking ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.cool ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.country ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.coupons ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.courses ₹ 3,310.60* ₹ 1,986.09* - 40% தள்ளுபடி.
.credit ₹ 8,608.61* ₹ 5,164.90* - 40% தள்ளுபடி.
.creditcard ₹ 13,244.37* ₹ 7,946.36* - 40% தள்ளுபடி.
.cricket ₹ 6,621.85* ₹ 3,972.85* - 40% தள்ளுபடி.
.cruises ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.cymru ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.dance ₹ 1,986.09* ₹ 1,191.39* - 40% தள்ளுபடி.
.date ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.dating ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.deals ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.degree ₹ 3,972.85* ₹ 2,383.44* - 40% தள்ளுபடி.
.delivery ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.democrat ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.dental ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.dentist ₹ 3,310.60* ₹ 1,986.09* - 40% தள்ளுபடி.
.desi ₹ 1,599.00* ₹ 959.00* - 40% தள்ளுபடி.
.design ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.diamonds ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.digital ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.direct ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.directory ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.discount ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.doctor ₹ 8,608.61 ₹ 5,164.90 - 40% தள்ளுபடி.
.dog ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.domains ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.download ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.earth ₹ 1,986.09* ₹ 1,191.39* - 40% தள்ளுபடி.
.education ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.email ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.energy ₹ 8,608.61* ₹ 5,164.90* - 40% தள்ளுபடி.
.engineer ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.engineering ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.enterprises ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.equipment ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.estate ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.events ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.exchange ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.expert ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.exposed ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.express ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.fail ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.faith ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.family ₹ 1,986.09* ₹ 1,191.39* - 40% தள்ளுபடி.
.fans ₹ 6,621.85* ₹ 3,972.85* - 40% தள்ளுபடி.
.farm ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.fashion ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.film ₹ 7,946.36* ₹ 4,767.55* - 40% தள்ளுபடி.
.finance ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.financial ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.fish ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.fishing ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.fit ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.fitness ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.flights ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.florist ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.football ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.forsale ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.foundation ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.fun ₹ 23,178.15* ₹ 11,257.62* - 51% தள்ளுபடி.
.fund ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.furniture ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.futbol ₹ 992.72* ₹ 595.36* - 40% தள்ளுபடி.
.fyi ₹ 5,959.60* ₹ 4,767.55* - 20% தள்ளுபடி.
.games ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.gallery ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.garden ₹ 2,648.34* ₹ 2,648.34*
.gifts ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.gives ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.glass ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.global ₹ 6,621.85* ₹ 3,972.85* - 40% தள்ளுபடி.
.gmbh ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.gold ₹ 8,608.61* ₹ 5,164.90* - 40% தள்ளுபடி.
.golf ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.graphics ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.gratis ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.green ₹ 6,621.85* ₹ 3,972.85* - 40% தள்ளுபடி.
.gripe ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.group ₹ 2,979.47* ₹ 2,383.44* - 20% தள்ளுபடி.
.guide ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.guru ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.haus ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.health ₹ 6,621.85 ₹ 3,972.85 - 40% தள்ளுபடி.
.healthcare ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.hockey ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.holdings ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.holiday ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.horse ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.hospital ₹ 5,959.60* ₹ 4,767.55* - 20% தள்ளுபடி.
.host ₹ 8,319.00* ₹ 4,999.00* - 39% தள்ளுபடி.
.house ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.immo ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.immobilien ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.industries ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.ink ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.institute ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.insure ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.international ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.investments ₹ 8,608.61* ₹ 5,164.90* - 40% தள்ளுபடி.
.irish ₹ 3,310.60* ₹ 1,986.09* - 40% தள்ளுபடி.
.istanbul ₹ 1,986.09* ₹ 1,191.39* - 40% தள்ளுபடி.
.jetzt ₹ 5,959.60 ₹ 4,767.55 - 20% தள்ளுபடி.
.jewelry ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.jobs ₹ 9,270.86* ₹ 9,270.86*
.kaufen ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.kim ₹ 1,323.84* ₹ 794.04* - 40% தள்ளுபடி.
.kitchen ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.kiwi ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.land ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.lawyer ₹ 3,310.60* ₹ 1,986.09* - 40% தள்ளுபடி.
.lease ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.legal ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.lgbt ₹ 3,972.85* ₹ 2,383.44* - 40% தள்ளுபடி.
.life ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.lighting ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.limited ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.limo ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.live ₹ 1,986.09* ₹ 1,191.39* - 40% தள்ளுபடி.
.loan ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.loans ₹ 8,608.61* ₹ 5,164.90* - 40% தள்ளுபடி.
.london ₹ 3,972.85* ₹ 2,780.79* - 30% தள்ளுபடி.
.love ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.ltd ₹ 5,959.60* ₹ 4,767.55* - 20% தள்ளுபடி.
.ltda ₹ 3,310.60* ₹ 1,986.09* - 40% தள்ளுபடி.
.luxury ₹ 18,542.38* ₹ 10,198.01* - 45% தள்ளுபடி.
.maison ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.management ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.market ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.marketing ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.mba ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.media ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.melbourne ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.memorial ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.men ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.menu ₹ 3,310.60* ₹ 1,986.09* - 40% தள்ளுபடி.
.miami ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.moda ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.moe ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.money ₹ 2,648.34* ₹ 1,853.64* - 30% தள்ளுபடி.
.mortgage ₹ 3,972.85* ₹ 2,383.44* - 40% தள்ளுபடி.
.movie ₹ 26,489.40* ₹ 15,893.38* - 40% தள்ளுபடி.
.nagoya ₹ 1,125.17* ₹ 674.83* - 40% தள்ளுபடி.
.name ₹ 992.72* ₹ 595.36* - 40% தள்ளுபடி.
.navy ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.network ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.news ₹ 1,986.09* ₹ 1,191.39* - 40% தள்ளுபடி.
.ninja ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.nrw ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.nyc ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.okinawa ₹ 1,125.17* ₹ 674.83* - 40% தள்ளுபடி.
.one ₹ 860.26* ₹ 529.14* - 38% தள்ளுபடி.
.onl ₹ 1,323.84* ₹ 794.04* - 40% தள்ளுபடி.
.online ₹ 3,249.00* ₹ 1,949.00* - 40% தள்ளுபடி.
.paris ₹ 4,303.97* ₹ 2,582.12* - 40% தள்ளுபடி.
.partners ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.parts ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.party ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.pet ₹ 1,323.84* ₹ 794.04* - 40% தள்ளுபடி.
.photography ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.photos ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.pictures ₹ 992.72* ₹ 595.36* - 40% தள்ளுபடி.
.pink ₹ 1,323.84* ₹ 794.04* - 40% தள்ளுபடி.
.pizza ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.place ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.plumbing ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.plus ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.poker ₹ 3,972.85* ₹ 2,383.44* - 40% தள்ளுபடி.
.porn ₹ 8,608.61* ₹ 5,164.90* - 40% தள்ளுபடி.
.press ₹ 6,399.00* ₹ 3,839.00* - 40% தள்ளுபடி.
.pro ₹ 1,323.84* ₹ 794.04* - 40% தள்ளுபடி.
.promo ₹ 1,323.84* ₹ 794.04* - 40% தள்ளுபடி.
.productions ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.properties ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.protection ₹ 2,64,900.00* ₹ 1,58,939.74* - 40% தள்ளுபடி.
.pub ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.pw ₹ 769.00 ₹ 519.00 - 32% தள்ளுபடி.
.qpon ₹ 1,323.84* ₹ 794.04* - 40% தள்ளுபடி.
.quebec ₹ 3,310.60* ₹ 1,986.09* - 40% தள்ளுபடி.
.racing ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.recipes ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.red ₹ 1,323.84* ₹ 794.04* - 40% தள்ளுபடி.
.rehab ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.reise ₹ 8,608.61* ₹ 5,164.90* - 40% தள்ளுபடி.
.reisen ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.rent ₹ 5,959.60* ₹ 3,575.50* - 40% தள்ளுபடி.
.rentals ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.repair ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.report ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.republican ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.rest ₹ 3,310.60* ₹ 1,986.09* - 40% தள்ளுபடி.
.restaurant ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.review ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.reviews ₹ 1,986.09* ₹ 1,191.39* - 40% தள்ளுபடி.
.rich ₹ 2,31,787.42* ₹ 1,39,072.19* - 40% தள்ளுபடி.
.rip ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.rocks ₹ 992.72* ₹ 595.36* - 40% தள்ளுபடி.
.rodeo ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.run ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.ryukyu ₹ 1,125.17* ₹ 674.83* - 40% தள்ளுபடி.
.sale ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.salon ₹ 5,959.60* ₹ 4,767.55* - 20% தள்ளுபடி.
.sarl ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.school ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.schule ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.science ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.security ₹ 2,64,900.00* ₹ 1,58,939.74* - 40% தள்ளுபடி.
.services ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.sex ₹ 8,608.61* ₹ 5,164.90* - 40% தள்ளுபடி.
.shiksha ₹ 1,279.00* ₹ 769.00* - 39% தள்ளுபடி.
.shoes ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.shop ₹ 2,979.47* ₹ 1,787.42* - 40% தள்ளுபடி.
.shopping ₹ 2,648.34 ₹ 1,588.74 - 40% தள்ளுபடி.
.show ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.singles ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.site ₹ 2,599.00* ₹ 1,559.00* - 40% தள்ளுபடி.
.ski ₹ 3,310.60* ₹ 1,986.09* - 40% தள்ளுபடி.
.soccer ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.social ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.software ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.solar ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.solutions ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.space ₹ 779.00* ₹ 589.00* - 24% தள்ளுபடி.
.storage ₹ 66,224.50 ₹ 39,734.44 - 40% தள்ளுபடி.
.store ₹ 5,519.00* ₹ 3,319.00* - 39% தள்ளுபடி.
.stream ₹ 2,648.34 ₹ 1,588.74 - 40% தள்ளுபடி.
.studio ₹ 1,986.09* ₹ 1,191.39* - 40% தள்ளுபடி.
.study ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.style ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.supplies ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.supply ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.support ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.surf ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.surgery ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.sydney ₹ 4,966.23* ₹ 2,979.47* - 40% தள்ளுபடி.
.systems ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.tax ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.taxi ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.team ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.tech ₹ 4,479.00* ₹ 2,689.00* - 39% தள்ளுபடி.
.technology ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.tel ₹ 1,191.39 ₹ 727.81 - 38% தள்ளுபடி.
.tennis ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.theater ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.theatre ₹ 66,224.50* ₹ 39,734.44* - 40% தள்ளுபடி.
.tienda ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.tips ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.tires ₹ 8,608.61* ₹ 5,164.90* - 40% தள்ளுபடி.
.today ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.tokyo ₹ 1,125.17* ₹ 674.83* - 40% தள்ளுபடி.
.tools ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.tours ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.town ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.toys ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.trade ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.training ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.tube ₹ 2,648.34 ₹ 1,588.74 - 40% தள்ளுபடி.
.university ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.uno ₹ 1,323.84* ₹ 794.04* - 40% தள்ளுபடி.
.vacations ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.vegas ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.ventures ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.vet ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.viajes ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.video ₹ 1,986.09* ₹ 1,191.39* - 40% தள்ளுபடி.
.villas ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.vin ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.vip ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.vision ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.vodka ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.vote ₹ 6,621.85* ₹ 3,972.85* - 40% தள்ளுபடி.
.voting ₹ 6,621.85* ₹ 3,972.85* - 40% தள்ளுபடி.
.voto ₹ 6,621.85* ₹ 3,972.85* - 40% தள்ளுபடி.
.voyage ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.wales ₹ 1,654.97* ₹ 992.72* - 40% தள்ளுபடி.
.watch ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.webcam ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.website ₹ 2,039.00* ₹ 1,229.00* - 39% தள்ளுபடி.
.wedding ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.wiki ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.win ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.wine ₹ 4,635.10* ₹ 2,780.79* - 40% தள்ளுபடி.
.work ₹ 661.59* ₹ 396.69* - 40% தள்ளுபடி.
.works ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.world ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.wtf ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.xyz ₹ 979.00* ₹ 589.00* - 39% தள்ளுபடி.
.yoga ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.yokohama ₹ 1,125.17* ₹ 674.83* - 40% தள்ளுபடி.
.zone ₹ 2,648.34* ₹ 1,588.74* - 40% தள்ளுபடி.
.移动 ₹ 1,323.84* ₹ 794.04* - 40% தள்ளுபடி.
உங்கள் பேக்கேஜைத் தேர்ந்தெடுங்கள்

டொமைன் டிஸ்கவுண்ட் கிளப் என்றால் என்ன?

நீங்கள் அதிகமான டொமைன் பெயர்களைப் பதிவுசெய்தால், மறைமுக விதிமுறைகள் அல்லது சிக்கல்கள் இல்லாமல் அதிக பணத்தை சேமிக்க எங்கள் டொமைன் டிஸ்கவுண்ட் கிளப் உதவி செய்யும் - நேர்மையான சேமிப்புகளைப் பெறுவீர்கள்.

எங்கள் டொமைன் டிஸ்கவுண்ட் கிளப்பில் உறுப்பினராக இருந்தால் மூலம் நீங்கள் வாங்கும் எந்தவொரு டொமைன் பெயருக்கும் குறைவான விலைகளைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும். இலவச கேஷ்பார்க்கிங் பிரீமியம், இலவச GoDaddy ஏலங்கள் மெம்பர்ஷிப் மற்றும் எங்கள் டொமைன் புரொக்கர் சேவையில் கணிசமான தள்ளுபடி போன்ற வருமானம் தரும் இதர அம்சங்களும் உங்களுக்குக் கிடைக்கும்.

அடிக்கடி டொமைன் பெயர்களை வாங்குபவர்கள் அல்லது ஏற்கனவே பெரியளவிலான டொமைன் பதிவுகளின் போர்ட்ஃபோலியோவை நிர்வகித்து, பணத்தைச் சேமிக்க விரும்புபவர்களுக்கு இந்தத் தயாரிப்பைப் பரிந்துரைக்கிறோம். டொமைன் பெயர்கள் வாங்குவதை நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீடுகளைப் போல பார்க்கலாம், எதிர்கால வாங்குதல்களில் பணத்தைச் சேமிக்க விரும்பலாம். நீங்கள் அறிவுசார் சொத்துரிமைகளை அதிகம் கொண்டுள்ள ஒரு நிறுவனத்தை நடத்தலாம், உங்கள் டொமைன் சொத்துக்களின் மீதான செலவுகளை மேலும் குறைக்க விரும்பலாம். உங்கள் சூழ்நிலை எதுவாக இருந்தாலும், உங்கள் பணத்தைச் சேமிக்க டிஸ்கவுன்ட் டொமைன் கிளப் உங்களுக்கு உதவும்.


டொமைன் டிஸ்கவுண்ட் கிளப் எனக்குப் பொருத்தமானது என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

எங்களுடைய திரள் டொமைன் பதிவுகளில் குறைவான விலைகளைப் பெறுவதன் மூலம், நீங்கள் தற்போது வைத்திருக்கும் அல்லது வாங்குவதற்கு திட்டமிட்டிருக்கும் ஒவ்வொரு டொமைன் பெயரிலும் சேமிப்புகளைப் பெறலாம். மேலும் உங்கள் கேஷ்பார்க்கிங் திட்டத்தில் ஈட்டக்கூடிய பணம் மூலம், உங்கள் பாக்கெட்டில் பணத்தைச் சேர்ப்பது எளிது.

GoDaddy வழங்கும் சிறந்த தள்ளுபடியை நீங்கள் பெறுகிறீர்கள் என்னும் மனநிம்மதியும் உள்ளது, எனவே வளர்ந்து வரும் உங்கள் டொமைன் போர்ட்ஃபோலியோவை நிர்வகிப்பது முன்னெப்போதையும் விட மிகவும் எளிமையாகியுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், டொமைன் பெயர்களை பிஸினஸாக முதலீடு செய்யும் ஒவ்வொருவருக்கும் டொமைன் டிஸ்கவுண்ட் கிளப் முக்கியமானது.


டொமைன்களில் எந்த வகையான தள்ளுபடிகளை வழங்குகிறீர்கள்?

இந்தத் தயாரிப்பில், எங்களுடைய தினசரி டொமைன் விலைகளில் 20% முதல் 60% வரையான அட்டகாசமான தள்ளுபடிகளைப் பெறுவீர்கள். எங்களிடம் கேட்டால், இது மிக அருமையானது.

இது மட்டுமல்ல. புதிய டொமைன் பதிவுகளுக்கு மட்டும் நாங்கள் சிறந்த விலையை கொடுப்பதில்லை, புதுப்பித்தல்கள் மற்றும் டொமைன்களை இடமாற்றுவதற்கும் சிறந்த சலுகைகளை வழங்குகிறோம். எனவே, உங்களிடம் ஏற்கனவே ஒரு போர்ட்ஃபோலியோ இருந்தாலும் அல்லது இப்போதுதான் தொடங்குவதாக இருந்தாலும், டொமைன் டிஸ்கவுண்ட் கிளப் ஒரு பெரிய போனஸ்தான்.


என்னுடைய டொமைன் பெயர்கள் அனைத்தும் பிற பதிவாளரிடமிருந்தால் என்ன செய்வது?

அது சிக்கல் இல்லை. புதுப்பிப்புகள் மற்றும் இடமாற்றங்கள் உள்ளிட்ட உங்கள் டொமைன் பெயர்கள் அனைத்திலும் சிறந்த தள்ளுபடியை டொமைன் டிஸ்கவுண்ட் கிளப் உங்களுக்கு வழங்கும். உங்கள் போர்ட்ஃபோலியோவை எங்களுக்கு மாற்றுவது நீங்கள் பணத்தைச் சேமிக்க உதவும், அத்துடன் உங்கள் மதிப்புமிக்க சொத்துக்களை ஒரே இடத்தில் வைத்திருக்கும். மேலும், டொமைன் டிஸ்கவுண்ட் கிளப்பை நீங்கள் வைத்திருக்கும் வரை எங்களுடைய சிறந்த விலைகளைப் பெறுவீர்கள்.

GoDaddy -க்கு உங்கள் டொமைன்களை இடமாற்றுவது குறித்த மேலும் தகவல்களுக்கு, எங்கள் உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்: எனது டொமைனை GoDaddy -க்கு இடமாற்றுதல்.


டொமைன்களை விற்பனை செய்ய டொமைன் டிஸ்கவுண்ட் கிளப் எனக்கு உதவுமா?

சந்தைக்கு வெளியே உள்ள எங்களுடைய பெரிய GoDaddy ஏலங்கள் டொமைன் பெயர் தொகுப்பிற்கு உங்களுக்கு அணுகல் வழங்குவதன் மூலம் , டொமைன் டிஸ்கவுண்ட் கிளப் உங்கள் டொமைன் பதிவுகளை நகர்த்துவதற்கான இடத்தை வழங்குகிறது, அத்துடன் இதன் மூலம் பணம் உங்களிடத்தில் மீண்டும் வந்து சேரும். உங்கள் GoDaddy ஏலங்கள் மெம்பர்ஷிப் மூலம், நீங்கள் விற்க விரும்பும் உங்கள் டொமைன்களைப் பட்டியலிடலாம். மேலும் உலகின் முதன்மையான பதிவாளராக, GoDaddy உங்கள் கையிருப்புகளைப் பட்டியலிடுவதற்கான சிறந்த இடமாக விளங்குகிறது. பிரீமியம் டொமைன் பெயர்களை தொடர்ந்து விற்பனை செய்கிறோம், ஏனெனில் வாடிக்கையாளர்கள் எங்களை நம்புகிறார்கள், அத்துடன் GoDaddy -இலிருந்து சிறந்த தரமிக்க சேவையைப் பெற முடியும் என்று அறிந்திருக்கிறார்கள்.

உங்கள் டொமைன் பெயரை ஏலத்தில் விடுவதற்கு முன்னர், உங்கள் தளத்திற்கு வரும் டிராஃபிக்கின் வரலாற்றைப் பெற கேஷ்பார்க்கிங் -ஐப் பயன்படுத்தலாம், இது ஏலத்தில் உங்கள் டொமைனின் மதிப்பை அதிகரிக்க உதவும்.

மேலும் தகவல்களுக்கு, எங்கள் ஏலங்கள் FAQ -ஐப் பார்க்கவும்.


டொமைன் டிஸ்கவுண்ட் கிளப் உறுப்பினரை வாங்கிய பிறகு, நான் என்ன செய்ய வேண்டும்?

டொமைன் டிஸ்கவுண்ட் கிளப் வழங்கும் சிறந்த தள்ளுபடிகளைப் பெற்று மகிழ, நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை! அமைவு எதுவும் தேவையில்லை. பதிவுசெய்தால் போதும், அப்போதிலிருந்து நீங்கள் வாங்கும் டொமைன் பெயர்கள் மற்றும் புதுப்பிப்புகள் அனைத்திற்கும் தள்ளுபடி கிடைக்கும்.

எனினும், உங்கள் பணத்திற்கு முழுமையான மதிப்பைப் பெற, கேஷ்பார்க்கிங் -ஐ அமைத்து, பயன்படுத்துமாறும் உங்கள் புதிய GoDaddy ஏலங்கள் மெம்பர்ஷிப்பின் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் பரிந்துரைக்கிறோம். நீங்கள் வாங்குபவற்றில் சிறந்த சலுகைகளைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், மறைமுக வருமானத்தையும் சம்பாதிக்க முடியும், மேலும் உங்கள் டொமைன் பெயர்கள் விற்பனைக்கு தயாராக இருக்கும்போது அவற்றிலிருந்தும் வருவாயைப் பெறலாம்.

இது எளிமையானதும் கூட. உங்களின் திரள் பதிவுகளையும் கூட கேஷ்பார்க்கிங் -இல் மொத்தமாக, உடனடியாக அமைக்கலாம்.

மேலும் தகவல்களுக்கு, எங்கள் உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்: உங்கள் கேஷ்பார்க்கிங் கணக்கை அமைத்தல்.

உங்கள் பேக்கேஜைத் தேர்ந்தெடுங்கள்

*, **, ‡, +, ++ தயாரிப்பு உரிமைத்துறப்புகள் மற்றும் சட்ட கொள்கைகளுக்கு இன்கே கிளிக் செய்யவும்.

மூன்றாம் தரப்பினர் லோகோக்களும் குறியீடுகளும் அதன் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.