டொமைன் பெயர் ஜெனரேட்டர்

ஆன்லைனில் உங்களுக்கான பெயரை உருவாக்குவோம்.

உங்கள் டொமைன் பெயரில் இருக்க வேண்டுமென நீங்கள் விரும்பும் ஒரு சொல் அல்லது சொற்றொடரை உள்ளிடுவதன் மூலம் தொடங்குங்கள்.

ஒரு டொமைனை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது இங்குள்ளது.

நீங்கள் நினைப்பதை விட இது எங்கள் டொமைன் பெயர் ஜெனரேட்டர் கருவி மூலம் எளிது.

டொமைன் கிடைக்கும்தன்மையை எவ்வாறு கையாளுவது.

எங்கள் டொமைன் பெயர் ஜெனரேட்டர் தான் உள்ளவற்றில் சிறந்ததாக இருக்கலாம், ஆனால் ஒரு டொமைன் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டால், இதன்மூலமும் உதவ முடியாது. நேர்த்தியான கிடைக்கின்ற டொமைனைப் பெறுவதற்காகச் சில உத்திகளைப் பார்ப்போம்.

none

ஒத்த வார்த்தைகளைக் கொண்ட சிறந்ததைப் பெறுங்கள்.

அதிக விருப்பத்தேர்வுகளைப் பெறுவதற்கு, நீங்கள் விரும்பும் ஒரு சொல்லின் பல வடிவங்களைப் பயன்படுத்திப் பாருங்கள். எடுத்துக்காட்டாக, நீங்கள் mechanic என்ற சொல்லைக் கொண்ட ஒரு டொமைனை விரும்பினால், repair அல்லது automotive போன்ற நெருங்கிய தொடர்புள்ள சொற்களையும் சேருங்கள்.சொல் கலவைகளை ஒன்றிணையுங்கள்.

mechanics -க்கான அந்த டொமைனை மற்றொரு முறை பார்ப்போம். கவர்ச்சியான ஒத்த வார்த்தைகளை உங்களால் சிந்திக்க முடியாவிட்டால், fix cars அல்லது auto shop போன்ற அதே கருத்தை அளிக்கின்ற ஒரு சில சொற்களின் கலவைகளைப் பற்றி இன்னமும் நீங்கள் சிந்தித்துப் பார்க்கலாம்.

டொமைன் பெயர் ஜெனரேட்டர் FAQ.

டொமைன் பெயர் ஜெனரேட்டர் எவ்வாறு செயல்படும்?

எங்கள் டொமைன் பெயர் ஜெனரேட்டர் கருவின் உள் வேலைகள் மிகவும் சிக்கலானவை (உச்ச இரகசியத்தைக் கூற மாட்டோம்). சில மிகவும் ஆற்றல்மிக்க மென்பொருள், சில அற்புதமான புத்திசாலிகள் மற்றும் டொமைன் பெயர்களில் உலகின் முன்னோடியாக எங்கள் 20+ ஆண்டுகால உழைப்பு ஆகியவற்றின் ஒரு கலவையே இது என்பதை மட்டுமே எங்களால் கூற இயலும்.

டொமைன் பெயர் ஜெனரேட்டரின் விலை என்ன?

நல்லது, இதன் விலை குறைவு, ஆனால் உங்களுக்காக இதைப் பயன்படுத்த எங்கள் டொமைன் பெயர் ஜெனரேட்டரை இலவசம் ஆக்கியுள்ளோம். நீங்கள் விரும்பும் அளவுக்கு அடிக்கடி இதை வெளியேற்றிவிட்டு, நீங்கள் இறுதியில் விரும்பும் ஒரு டொமைனைப் பெறுங்கள். உண்மையில், டொமைனை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை நீங்கள் அறிந்ததும், தொடர்ந்து, எங்கள் டொமைன் பெயர் ஜெனரேட்டர் பற்றிய விவரத்தைப் பரப்புங்கள். அதிகமாக இருந்தால், அதிக சந்தோஷம்தானே.

எந்த டொமைனைப் பதிவுசெய்வது என்பதை எவ்வாறு முடிவு செய்வது?

உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட டொமைன்கள் பிடித்திருந்தால், அவை அனைத்தையும் பதிவுசெய்வதே சிறந்த நடவடிக்கையாக இருக்கும். நீங்கள் உண்மையில் விரும்புவதை வேறு எவரும் விரைவாகக் கைப்பற்றும் ஆபத்தின்றி, முடிவெடுப்பதற்கு நீங்கள் போதிய நேரமெடுக்க இது அனுமதிக்கும். நீங்கள் விரும்பும் போதிய இணையதளப் பெயர்களைப் பெற்றதும், பலருடன் பேசி, தகவலறியுங்கள். இறுதியாக நீங்கள் பயன்படுத்துவது எது என்பதைப் பற்றி பிறரின் கருத்துகளைப் பெறுவதற்காக, நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் தகவல் கருத்துக்கணிப்பை நடத்துங்கள்.

எனக்குப் பிடித்த .com -ஐக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் என்ன செய்வது?

சோர்ந்து போகாதீர்கள். உங்கள் டொமைன் பெயர் தேடல் முடியவில்லை. இன்று நூற்றுக் கணக்கான விரிவாக்கங்கள் (gTLDகள் எனப்படுபவை) உள்ளன, எனவே உங்கள் நேர்த்தியான டொமைனுக்காகப் பயன்படுத்த வேண்டிய ஒன்றை நீங்கள் நிச்சயம் கண்டுபிடிப்பீர்கள். எங்கள் டொமைன் பெயர் ஜெனரேட்டர் பற்றிய மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால், அது ஒரு டொமைன் சரிபார்ப்பி ஆகவும் செயல்படும், எனவே, பதிவுசெய்வதற்கு உண்மையில் கிடைக்காத ஒரு பெயரை அது ஒருபோதும் பரிந்துரைக்காது.

பிற டொமைன் விரிவாக்கங்கள் எனது SEO -ஐப் பாதிக்குமா?

ஒருபோதுமில்லை. எங்கள் டொமைன் பெயர் ஜெனரேட்டர் மூலம் பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு gTLD உம் தேடல் பொறிகளில் ஒரே அளவு முக்கியத்துவத்தையே பெறும். மிக முக்கியமான விஷயம் உங்களுக்குப் பிடித்த டொமைன் பெயரைக் கண்டுபிடித்தல், அதைப் பதிவுசெய்தல், பிறகு அதைப் பயன்பாட்டுக்கு இடுதல். நீங்கள் உண்மையில் SEO -இல் கவனம் செலுத்தினால், அதில் உதவும் கருவிகளும் கூட எங்களிடம் உள்ளன.

டொமைன் பெயர்களைப் பதிவுசெய்வதற்கு விதிகள் உள்ளனவா?

அவ்வப்போது. சில டொமைன்கள் குறிப்பிட்டதொரு நகரம், மாநிலம் அல்லது நாட்டில் உள்ள நிறுவனங்கள் அல்லது மக்கள் வகைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. உங்கள் தொடர்புத் தகவல்களில் சிலவற்றைப் பொதுவில் WHOIS தரவுத்தளத்தில் காட்ட வேண்டும் என்பது நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விதி. இருப்பினும் கவலை வேண்டாம். உங்கள் டொமைன் பெயரைப் பதிவுசெய்யும் போது, நீங்கள் எப்போதும் டொமைன் தனியுரிமை & பாதுகாப்பு என்பதைத் தேர்வு செய்யலாம்.