அழைக்கவும்
  • காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600
தொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்
உதவி மையம்

எங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்

உதவி

உங்கள் டொமைன் பெயரின் தேடலை தொடங்கவும்

உங்கள் சரியான டொமைன் பெயரைக் கண்டுபிடிக்கவும்.


மில்லியன்கள் கணக்கானோர் நம்புவது
கிட்டத்தட்ட 19 மில்லியன் வாடிக்கையாளர்கள் தங்களுடைய டொமைன்களுக்கு எங்களை நம்புகிறார்கள். கண்டிப்பாக அவர்களுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது.
வல்லுநர்கள் தயார்
நிபுணர்களின் உதவி் கிடைக்கும், அவர்கள் உங்கள் அழைப்புக்கு மகிழ்வுடன் பதிலளிப்பார்கள்.
குறைந்த விலைகள், ஏராளமான தேர்வுகள்
குறைந்த விலைகள், ஏராளமான தேர்வுகள். யாருக்குத்தான் இது பிடிக்காது?

நீங்கள் எதை எல்லாம் பெறுவீர்கள்?


எளிய டொமைன் அமைவு. எந்தவொரு தொழில்நுட்பத் திறன்களும் தேவையில்லை.
அதிகபட்சமாக 100 துணை டொமைன்கள் வரை தனிப்பயன் இணைய முகவரியை உருவாக்கும் வசதி.
நீங்கள் எப்போதும் இயக்கத்தில் இருக்கிறீர்கள் என்பதை உறுதிபடுத்த நிகழ்நேர கண்காணிப்பு.
உங்கள் டொமைன்களை எந்தவொரு இணையதளத்திற்கும் முன் அனுப்புவதற்கான விரைவான, எளிமையான கருவிகள்
எந்நேரமும் உதவுவதற்குக் தயாராக உள்ள எங்கள் இணைய நிபுணர்களிடமிருந்து உலகத் தரத்திலான உதவியைப் பெறலாம்.

GoDaddy -ஐ ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

78 மில்லியன் டொமைன்களை நிர்வகித்து வருவதால், வேறு யாரையும் விட இதில் எங்களுக்குத்தான் அதிக அனுபவம் இருக்கிறது. ஆன்லைனில் ஒரு பாதுகாப்பான இடத்தைப் பெறுவதற்கு, உங்களுக்கு சரியான டொமைன் கிடைப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.

நூற்றுக்கணக்கான புதிய அற்புதமான டொமைன்கள் .com, .net and .org போன்றவற்றுடன் புதிதாக சேர்ந்துள்ளன


சிறப்புடைய டொமைன் விரிவாக்கங்கள்

உங்களுக்கு பிரத்யேகமான டொமைனைக் கண்டறியுங்கள்.

கெட்டவர்களுக்கு வாய்ப்பளிக்காதீர்கள்

உங்கள் டொமைன்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களைத் திருடுவதற்கு காத்திருக்கும் நபர்கள் எப்போதுமே இணையத்தில் இருப்பார்கள்

Feature Privacy Protection 645X
தனியுரிமை பாதுகாப்பு

உங்கள் தனிப்பட்ட விவரங்களை, உஷ்.... தனிப்பட்டதாக வைத்திருங்கள்.

GoDaddy இல் அல்லது வேறு எந்தவொரு பதிவாளரிடமும் ஒரு டொமைனைப் பதிவுசெய்தவுடன், உங்கள் தனிப்பட்ட விவரம், பொது டைரக்டரியில் காண்பிக்கப்படும். ஹேக்கர்களும், ஸ்பேமர்களும் இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி, மின்னஞ்சல் பட்டியல்களை நிரப்புவார்கள் மற்றும் டொமைன்களைத் திருடுவார்கள். வருத்தப்பட வைத்தாலும், இது உண்மைதான்.

உங்கள் டொமைன்களுக்கு, தனியுரிமை பாதுகாப்பை நீங்கள் சேர்க்கும்போது:

  • உங்கள் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களை, எங்கள் கூட்டு நிறுவனத்தின் பெயரால் இடமாற்றுவோம் அதாவது, Domains By Proxy என்று மாற்றுவோம். உங்கள் பெயர், முகவரி, மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது, எங்களைத் தவிர.

  • நீங்கள் தொடர்ந்து உங்கள் டொமைன்களையும், உங்கள் எல்லா மின்னஞ்சல்களையும் கட்டுப்படுத்துவீர்கள், மேலும் விற்பதற்கான, புதுப்பிப்பதற்கான அல்லது இடமாற்றுவதற்கான உரிமையைப் பெற்றிருப்பீர்கள். உங்கள் டொமைன்கள் தொடர்ந்து 100% உங்களுடையதாகவே இருக்கும்.

உங்கள் தனிப்பட்ட விவரம் உலகம் முழுவதும் காணக் கிடைக்கிறது என்ற அச்சமின்றி, நீங்கள் இன்னும் சற்று நிம்மதியாகத் தூங்கலாம்.

Feature Business Protection 645X
பிஸினஸ் பாதுகாப்பு:

உங்கள் டொமைனைப் பூட்டியும், உங்கள் பெயரிலும் வைத்திருங்கள்.

ஒருவேளை உங்கள் டொமைனைப் புதுப்பிக்க மறந்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அல்லது உங்கள் GoDaddy கணக்கில், உங்கள் மின்னஞ்சல் முகவரியை மாற்றிவிட்டீர்கள் என்றால். யாரேனும் ஒருவர் நடுவில் புகுந்து, உங்கள் அனுமதியில்லாமல் உங்கள் டொமைன் பெயரை மாற்றி கொள்வதற்கு இவையே போதுமானது.

ஆனால், உங்களுடைய முக்கியமான டொமைன் பெயர்களுக்கு பிஸினஸ் பாதுகாப்பை இயக்கினால், அவை 12 மாதங்கள் வரை பாதுகாப்பாக இருக்கும்.

பிஸினஸ் பாதுகாப்பு:

  • தற்செயலான மற்றும் தீங்கு விளைவிக்கும் டொமைன் இடமாற்றங்களைத் தடுக்கிறது.

  • வேவுபார்ப்பவர்கள் மற்றும் திருடுபவர்களிடமிருந்து உங்கள் தனிப்பட்ட விவரங்களை மறைத்து வைக்கிறது.

  • உங்கள் வாடிக்கையாளர்களும், கூட்டாளர்களும் உங்களை கண்டுபிடிப்பதற்கான ஒரு ஆன்லைன் பிஸினஸ் கார்டை வெளியிடுகிறது.

உங்கள் கேள்விகள், எங்கள் பதில்கள்


டொமைன் பெயர் என்பது என்ன?

IP முகவரிகளை எளிதாக நினைவில் கொள்வதற்காக டொமைன் பெயர்கள் உருவாக்கப்படுகின்றன. தெரு முகவரியைப் போலவே ஒவ்வொரு கணினிக்கும் ஒரு IP முகவரி இருக்கும். ஒவ்வொரு IP முகவரி எண்ணையும் நினைவில் கொள்வதற்குப் பதிலாக, எளிதாக நினைவில் கொள்ளும் வகையில் இந்த எண்களுக்கு டொமைன் பெயர்களை ஒதுக்கியுள்ளோம். டொமைன் பெயர் அமைப்பு அல்லது DNS என்பது, டொமைன் பெயர்களை அவற்றின் IP முகவரிகளாக மாற்றி, கணினிகளுக்கு இடையே அவற்றைத் தொடர்புகொள்ளச் செய்கிறது.

இணைய உலாவியில் நீங்கள் டொமைன் பெயரை உள்ளிடும்போதெல்லாம், அதனுடன் தொடர்புடைய இணையதளத்தைக் காட்டுவதற்காக உலாவியானது அதற்குத் தொடர்புடைய IP முகவரியைக் கண்டறிந்து பயன்படுத்துகிறது. உங்களுக்குச் சொந்தமான பிஸினஸ் இருந்தால், அதனை எளிதாக விளம்பரப்படுத்தும் வகையில் உங்களுக்குச் சிறப்பாகப் பொருந்தும் டொமைன் பெயரைக் கண்டறிய GoDaddy உதவுகிறது.


எனது டொமைன் பெயர் தேடலில் உதவி பெற முடியுமா?

நிச்சயமாக! நீங்கள் தேடும் டொமைனுக்கான பரிந்துரைகளையும் மாற்றுகளையும் வழங்குவதன் மூலம் எங்கள் டொமைன் பெயர் தேடல் கருவி உங்களுக்கு உதவுகிறது. இன்னும் உங்களுக்குப் பிரச்சனை இருந்தால் அல்லது வேறு உதவி தேவைப்பட்டால், எங்கள் உலகத்தரம் வாய்ந்த உதவிக் குழுவைத் தொடர்புகொண்டு, உங்கள் பிஸினஸ் அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்கான சிறந்த டொமைன் பெயர் பரிந்துரையைப் பெறலாம்.

நான் விரும்பும் டொமைன் ஏற்கனவே வாங்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் தேடும் டொமைன் ஏற்கனவே வாங்கப்பட்டிருந்தால் சோர்வடையத் தேவையில்லை. அத்தகைய சூழ்நிலையைக் கையாள சில வழிகள் உள்ளன. எங்கள் டொமைன் புரொக்கர் சேவை மூலம் டொமைனின் தற்போதைய உரிமையாளரைத் தொடர்புகொண்டு அதற்கு விலை பேசலாம். நாங்கள் டொமைன் பேக்ஆர்டர் சேவையையும் வழங்குகிறோம், இதில் டொமைன் ஏலத்திற்கு வரும்போது பெறும் வாய்ப்பைப் பெற பேக்ஆர்டர் கிரெடிட்டை வாங்கும் வசதி உள்ளது.