அழைக்கவும்
  • காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600
தொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்
உதவி மையம்

எங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்

உதவி

டொமைன் தனியுரிமை

தனிப்பட்ட தகவலைப் பாதுகாப்பாகப் பூட்டி வைத்திருங்கள்.

  • அடையாளத் திருட்டிலிருந்து பாதுகாக்கிறது
  • டொமைன் தொடர்பான ஸ்பேமிலிருந்து பாதுகாக்கிறது
  • ஹைஜார்க்கர்களைத் தடுக்கிறது
 
உங்களுக்கான சரியான பெயரை கண்டறியுங்கள்.
அதைப் பாதுகாப்பு செய்யுங்கள்.

புதிய டொமைன் விரிவாக்கங்களைத் தேடுங்கள் மற்றும் உங்களுடையதைப் பெறுங்கள்.

 
 
ஏற்கனவே ஒரு டொமைன் உள்ளதா?

தகுதியான உங்கள் டொமைன்களுக்குத் தனியுரிமையை வாங்க, அவற்றைப் பார்க்கவும்.

 

பிஸினஸ் அல்லது தனிப்பட்டது, உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ளுங்கள்.

எந்தவொரு பதிவாளருடனும் நீங்கள் ஒரு டொமைனைப் பதிவுசெய்யும்போதும், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் ஒரு பொதுக் கோப்பகத்தில் தானாக உள்ளிடப்பட வேண்டும் என விதிமுறைகள் கோருகின்றன, இந்தத் தகவல்களை அஞ்சல் பட்டியல்களைச் சேகரிக்கவும் டொமைன்களைத் திருடவும் ஹேக்கர்கள் மற்றும் ஸ்பேமர்கள் பயன்படுத்துகின்றனர். உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாப்பாக மறைத்து வைக்க, GoDaddy இரண்டு தனியுரிமை விருப்பத்தேர்வுகளை வழங்குகிறது.

தனியுரிமைப் பாதுகாப்பு*

தனிநபர்களுக்கு ஏற்றது

தனியுரிமை மற்றும் பிஸினஸ் பாதுகாப்பு**

பிஸினஸ்களில் ஏற்படுத்தும் தாக்கங்கள்

WHOIS கோப்பகத்தில் உள்ள உங்கள் தனிப்பட்ட விவரங்களை மறைக்கிறது
WHOIS கோப்பகத்தில் உள்ள உங்கள் தனிப்பட்ட விவரங்களை மறைக்கிறது
டொமைன் தொடர்பான ஸ்பேமிலிருந்து பாதுகாக்கிறது
டொமைன் தொடர்பான ஸ்பேமிலிருந்து பாதுகாக்கிறது
டொமைன் திருடர்களைத் தடுக்கிறது
டொமைன் திருடர்களைத் தடுக்கிறது
தெரியாதவர்கள் மற்றும் தொல்லை தருபவர்களிடமிருந்து உங்களைப் பாதுகாக்கிறது
தெரியாதவர்கள் மற்றும் தொல்லை தருபவர்களிடமிருந்து உங்களைப் பாதுகாக்கிறது
உங்களுக்கு திருப்பிவிடக்கூடிய, வடிகட்ட அல்லது தடைசெய்ய தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியையும் கொண்டுள்ளது
உங்களுக்கு திருப்பிவிடக்கூடிய, வடிகட்ட அல்லது தடைசெய்ய தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியையும் கொண்டுள்ளது
காலாவதியான கிரெடிட் கார்டுகள் காரணமாக ஏற்படும் டொமைன் இழப்பைத் தடுக்கிறது
காலாவதியான கிரெடிட் கார்டுகள் காரணமாக ஏற்படும் டொமைன் இழப்பைத் தடுக்கிறது
மிகவும் எதிர்பாராத விதமான அல்லது தீங்கிழைக்கக்கூடிய பரிமாற்றங்களை சாத்தியமற்றதாக்குகிறது
மிகவும் எதிர்பாராத விதமான அல்லது தீங்கிழைக்கக்கூடிய பரிமாற்றங்களை சாத்தியமற்றதாக்குகிறது
தானியங்கு ஸ்கேன்கள் மற்றும் தொடர்ச்சியான பாதுகாப்புக் கண்காணிப்பு மூலம் உங்கள் டொமைனைப் பாதுகாத்திடுங்கள்
தானியங்கு ஸ்கேன்கள் மற்றும் தொடர்ச்சியான பாதுகாப்புக் கண்காணிப்பு மூலம் உங்கள் டொமைனைப் பாதுகாத்திடுங்கள்
feat-illu-wait-domain-privacy
தனியுரிமை பாதுகாப்பு ஏன்?

உங்கள் அடையாளத்திற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம்.

GoDaddy -இன் தனியுரிமை கூட்டாளரான Domains by Proxy®, பொது WHOIS புத்தகத்தில் உங்கள் பெயர், முகவரி மற்றும் பிற விவரங்களை தனது பிஸினஸ் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைக் கொண்டு மாற்றுவதன் மூலம் ஹேக்கர்கள், திருடர்கள் மற்றும் தரவுத் திருடர்களிடமிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. விற்பனை செய்வதற்கான உரிமை, புதுப்பித்தல், ரத்துசெய்தல் அல்லது இடமாற்றுதல் உள்ளிட்ட டொமைனின் முழுமையான கட்டுப்பாடும் உங்களிடமே இருக்கும்.

திருடர்கள் ஜாக்கிரதை.

உங்கள் டொமைனில் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ள இணையதளங்களை ஹைஜேக் செய்யும் திருடர்கள், அதை மோசடிகளைச் செய்ய, ஸ்பேமை வினியோகிக்க மற்றும் தீம்பொருளைப் பரப்பப் பயன்படுத்துவார்கள். தனியுரிமை மற்றும் தனியுரிமை & பிஸினஸ் பாதுகாப்புத் திட்டம் இரண்டும், உங்கள் டொமைனை ஹேக்கர்கள் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான தனிப்பட்ட தகவல்களை அவர்களிடமிருந்து பாதுகாப்பாக மறைக்கும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

WHOIS கோப்பகத்தில் என்ன உள்ளது?

WHOIS கோப்பகம் என்பது உலகில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஒவ்வொரு டொமைன் பெயரையும் தேடுவதற்கான பட்டியலாகும், இதில் அவற்றை வைத்திருக்கும் நபர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் பிற விவரங்கள் இருக்கும்.

ஒதுக்கப்பட்ட பெயர்கள் மற்றும் எண்களுக்கான இணைய நிறுவனம் (ICANN), டொமைன் பதிவுசெய்யப்பட்ட உடனே இந்தத் தகவல்களை WHOIS பட்டியலில் வெளியிட வேண்டுமென்று பதிவாளர்களைக் கோருகிறது.

அப்படியானால் அனைவரும் எனது தகவலைப் பார்க்க முடியுமா?

சுருக்கமாக செய்ய வேண்டுமென்றால், முடியும். உங்கள் டொமைனைப் பதிவுசெய்யும்போது நீங்கள் சமர்ப்பிக்கும் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் போன்றவற்றை எந்த நேரத்திலும் யாராலும் பொதுவில் அணுக முடியும். நீங்கள் விற்பனை செய்ய விரும்பும் டொமைன் பெயர் இருந்தால் அது நல்ல செய்தி. அல்லது உங்களது பெயர் மற்றும் தொடர்புத் தகவல்கள் ஒரு ஸ்பேமர், ஹேக்கர் அல்லது இதர இணைய-குற்றவாளிகளால் சேகரிக்கப்பட்டால் அது மோசமான செய்தி.

எனது பிஸினஸுக்கு எது பொருத்தமானது? மக்கள் என்னைக் கண்டுபிடிக்க வேண்டுமென விரும்புகிறேன்.

தனியுரிமை மற்றும் பிஸினஸ் பாதுகாப்பு, உங்களது இணையதளத்திற்குப் பார்வையாளர்களை அதிகரிக்கவும் உங்களது தனியுரிமையைத் தியாகம் செய்யாமல் ஏற்கனவே நீங்கள் செய்துவரும் உங்களது முயற்சிகளின் பலனை அதிகரிக்கவும் “விர்ச்சுவல் பிஸினஸ் கார்டை” கொண்டுள்ளது.

தனியுரிமைப் பாதுகாப்பு எப்படி வேலைசெய்கிறது?

உங்கள் தனிப்பட்ட தகவலை அனைவரும் பார்க்கும் வகையில் WHOIS தரவுத்தளத்தில் காட்சிப்படுத்துவதற்குப் பதிலாக, எங்கள் கூட்டாளரான Domains By Proxy அதனைத் தன்னுடைய தகவல்களைக் கொண்டு மாற்றிவிடும். டொமைன் உங்களுக்கு சொந்தமானதாகத்தான் இருக்கும் - ஆனால் அது உங்களுக்கும் Domains By Proxy® -க்கும் மட்டும்தான் தெரிந்திருக்கும்.

தனியுரிமைப் பாதுகாப்பின் பலன்கள் என்ன?

Domains By Proxy மூலமாக, தனியுரிமைப் பாதுகாப்பு உங்களை அடையாளத் திருட்டிலிருந்து பாதுகாக்கிறது, டொமைன் தொடர்பான ஸ்பேம் மற்றும் டொமைன் பெயர் திருட்டு போன்றவற்றிலிருந்து பாதுகாத்து உங்கள் டொமைன் பெயர்கள் மீது முழு கட்டுப்பாட்டை வழங்குகிறது. Domains by Proxy ஒவ்வொரு டொமைன் பெயருக்கும் ஒரு தனிப்பட்ட, தனித்துவமான மின்னஞ்சல் முகவரியையும் உருவாக்குகிறது. மின்னஞ்சல் உங்களுக்குப் பகிரப்படுவதை, வடிகட்டப்படுவதை அல்லது முழுதாகத் தடுக்கப்படுவதை விரும்புகிறீர்களா என்பதை நீங்கள் முடிவெடுக்கலாம்.

தனியுரிமை மற்றும் பிஸினஸ் பாதுகாப்பு என்றால் என்ன?

தனியுரிமை & பிஸினஸ் பாதுகாப்பில் தனியுரிமைப் பாதுகாப்பின் அனைத்து அம்சங்களுடன், கூடுதலாக டொமைன் உரிமை பாதுகாப்பு, இணையதளப் பாதுகாப்பு பேஸிக் ஆகியவையும் உள்ளடங்கியுள்ளன. இது உங்கள் தனியுரிமை விவரங்களைப் பாதுகாப்பதோடு, தொடர்ச்சியான கண்காணிப்பையும் பாதுகாப்பையும் வழங்குகிறது.

முக்கியமான டொமைன் பெயர் தகவல் பற்றித் தடமறிய உங்களுக்கு உதவுவதற்காக, மின்னஞ்சல் புதுப்பிப்புகள் மற்றும் வருடாந்திர டொமைன் பெயர் நிலை அறிக்கையையும் பெறுவீர்கள்.

குறிப்பு: தனியுரிமை & பிஸினஸ் பாதுகாப்பை வாங்குவதற்கு முன்னர், உங்கள் டொமைன் பெயருக்காகப் பதிவுசெய்திருப்பவரின் தொடர்புத் தகவலில் சரியான மின்னஞ்சல் முகவரி இருப்பதை உறுதிசெய்யவும். உங்கள் டொமைன் பெயர் அல்லது தனியுரிமை & பிஸினஸ் பாதுகாப்பு சேவையில் எதிர்காலத்தில் மாற்றங்களைச் செய்வதற்கு, பதிவுசெய்திருப்பவரின் மின்னஞ்சல் முகவரிக்கான அணுகல் உங்களுக்கு இருக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் டொமைன் பெயர் தொடர்பு தகவலைப் புதுப்பித்தல் கட்டுரையைப் பார்க்கவும்.