தனிப்பட்ட டொமைன்கள்

ஆன்லைனுக்கு விரைவாகவும் எளிதாகவும் வரலாம். இணையதளம் தேவையில்லை.
எங்கள் தனிப்பட்ட டொமைன் தேடல் கருவி மூலம் இப்போதே தொடங்குங்கள்.

தனிப்பட்ட டொமைனின் நன்மைகள் எவை?
none
ரெஸ்யூம் அல்லது போர்ட்ஃபோலியோவைப் பகிர்தல்.
உங்களிடம் ரெஸ்யூம் அல்லது போர்ட்ஃபோலியோ இருந்தால், அதைப் பகிருங்கள், ஆனால் இணையதளம் இல்லாவிட்டால், தனிப்பட்ட டொமைன் தான் பதில். கிட்டத்தட்ட எந்தவொரு இடத்திற்கும் ஆன்லைனில் தனிப்பட்ட டொமைனை அனுப்பலாம் என்பதால், கிளவுடில் சேமிக்கப்பட்ட ஆவணங்கள் உங்களிடம் இருந்தால், இது பொருத்தமான தீர்வாகும். அவற்றை எளிதில் கண்டறிந்து, பதிவிறக்கச் செய்வதற்கு, அவற்றை உங்கள் தனிப்பட்ட டொமைனுடன் இணையுங்கள்.
none
மின்னஞ்சல் அல்லது இணையதளத்தை அமைத்தல்.
உங்கள் தனிப்பட்ட டொமைனை நீங்கள் அமைத்து, அதன் மூலம் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்த்ததும், நீங்கள் எடுக்க வேண்டிய அடுத்த படி உங்களுக்குக் காட்டப்படும். உங்கள் நம்பகத்தன்மையைச் சேர்க்க, உங்கள் டொமைன் அடிப்படையில் ஒரு தனிப்பயன் மின்னஞ்சல் முகவரியையை அமைக்க, இதைப் பயன்படுத்தவும். அது எவ்வளவு எளிதானது என்பதை நீங்கள் பார்த்ததும், WordPress போன்ற ஒரு இணையதளம்-கட்டமைக்கும் பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தி ஒருதனிப்பட்ட இணையதளத்தை உருவாக்க இதைப் பயன்படுத்தவும்.
none
உங்கள் நற்பெயரைப் பாதுகாத்தல்.
அனைத்தும் உங்கள் தனிப்பட்ட பிராண்டைச் சார்ந்திருக்கும்போது, அதைப் பாதுகாக்க, டொமைன் பெயர் பதிவுசெய்தலைப் பயன்படுத்துங்கள். ஆன்லைனில் மோசடிக்காரர்கள் உங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்வதைத் தடுக்க, உங்கள் உண்மையான பெயரின் மாறுபட்ட வடிவங்களைப் பயன்படுத்தி டொமைனைப் பதிவுசெய்யுங்கள். இன்று கிடைக்கும் டொமைன் விரிவாக்கங்கள் அனைத்தின் மூலமும், உங்கள் ஆன்லைன் நற்பெயரை நிர்வகிக்க உங்களால் முடிந்தளவுக்குப் பல விரிவாக்கங்களைப் பெறுங்கள்.

GoDaddy ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்?

தனிப்பட்ட டொமைன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.

தனிப்பட்ட டொமைன் என்பது ஓர் இணையதளம் போன்றதா?

துல்லியமாக அப்படியே அல்ல. ஒரு தனிப்பட்ட டொமைன் என்பது, பார்வையாளர்களை எந்தவொரு தளத்திற்கும் பார்வையாளர்களைத் திருப்பி விட அனுமதிக்கும், உங்கள் ஆன்லைன் அடையாளத்தைக் கட்டுப்படுத்தும், ஒரு வலை முகவரியாகும். தனிப்பட்ட டொமைனைப் பதிவுசெய்யுங்கள், பிறகு அதை நீங்கள் கட்டுப்படுத்தும் எந்தவொரு இணையதளம், வலைப்பதிவு அல்லது பிற பக்கங்களுடனும் பகிருங்கள், அதாவது உங்கள் Facebook அல்லது LinkedIn சுயவிவரங்களுடன். நீங்கள் எத்தனை தனிப்பட்ட டொமைன்களையும் வைத்திருக்கலாம்.

தனிப்பட்ட டொமைனை எவ்வாறு தேர்வுசெய்வது?

தொடங்குவதற்கு, தனிப்பட்ட டொமைனைப் பதிவுசெய்தல் என்பது வேறு ஏதேனும் உயர்-நிலை டொமைனைப் பதிவுசெய்வது போன்றதே என்பதை நினைவில்கொள்க. உங்கள் பதிவைப் பிறகு புதுப்பித்துக் கொள்ளலாம், எனவே காலாவதியாகும் ஆபத்தின்றி உங்களால் எவ்வளவு காலத்திற்குப் பணம் செலுத்த முடியும் என்பதைத் தேர்வுசெய்யுங்கள். தனிப்பட்ட டொமைன் ஒன்றைப் பதிவுசெய்வதில் உங்களுக்கு உதவுவதற்கு வேறு சில யோசனைகளும் உதவிக்குறிப்புகளும் இங்குள்ளன:

  • பெயரைக் குறுகியதாக வைத்திருங்கள்குறுகிய டொமைன் பெயராக இருந்தால், அதைக் கேட்கும் ஒருவரின் மனதில் அது உடனே நன்கு பதிந்துவிட வாய்ப்பிருக்கிறது. இது எங்களை அடுத்த உதவிக்குறிப்புக்கு அழைத்துச்செல்லும்…
  • நினைவில் வைத்திருக்கக்கூடியதாக ஆக்குங்கள் — உங்களது சொந்தப் பெயரை அல்லது ஒரு கவர்ச்சியான சொற்றொடரை வைத்திருந்தால், அது ஒரு தனிப்பட்ட டொமைனை உங்களுடன் பொருத்த மற்றவர்களுக்கு உதவும்.
  • திட்டம் ஒன்றை வைத்திருங்கள்உங்கள் தனிப்பட்ட டொமைனைப் பெற்றதும், அதை அவ்வாறே செயலற்ற நிலையில் இருக்க விடாதீர்கள். ஆன்லனில் கொண்டுவந்து, உங்கள் ஐடியாக்களை நிஜமாக்குங்கள்.

என்னுடைய டொமைனை ஏன் இந்த இணையதளங்களில் ஒன்றுடன் இணைக்க வேண்டும்?

உங்கள் தனிப்பட்ட டொமைனை, Facebook அல்லது LinkedIn பக்கங்களிற்குத் திருப்பி விடுவது, சொந்தமாக ஒரு இணையதளத்தை உருவாக்காமல் உடனடி ஆன்லைன் இருப்பை அமைப்பதற்கான சிறந்த வழியாகும். அங்கு செல்லும்போது எதையெல்லாம் பார்வையாளர்கள் பார்க்க வேண்டும் என்பதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கட்டுப்படுத்தலாம். ஒரு தனிப்பட்ட டொமைன் என்பது, பிஸினஸ்களுக்கும் ஒரு நல்ல தேர்வுதான். இது உங்கள் பிராண்டின் ஒவ்வொரு அம்சத்தையும் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது — அதாவது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் தரும் முகவரி உட்பட.

என்னுடைய டொமைன் பெயரை மின்னஞ்சலுக்குப் பயன்படுத்தும்போதே, அதை Facebook அல்லது மற்றொரு தளத்திற்கு திருப்பி விடலாமா?

ஆம். உங்கள் மின்னஞ்சல் உங்கள் டொமைனுடன் இணைக்கப்பட்டுள்ளது, அது சுட்டிக்காட்டும் தளத்துடன் அல்ல. உங்கள் தனிப்பட்ட டொமைனில், ஒரு மின்னஞ்சல் முகவரியை அமைத்ததும், டொமைன் சுட்டிக்காட்டுகின்ற இடத்தை நீங்கள் மாற்றலாம், மேலும் உங்கள் மின்னஞ்சல் மாறாமலே இருக்கும்.

என் இணையதளத்தைக் கட்டமைக்கும் நேரம் வரை மட்டுமே எனது டொமைனை Facebook பக்கத்திற்கு திசைதிருப்ப முடியுமா?

நீங்கள் விரும்பும் காலம் வரை உங்கள் டொமைனை Facebook பக்கத்திற்கு திருப்பி விடலாம். ஆனால் உங்களுக்கென்று ஒரு இணையதளத்தைக் கட்டமைத்தவுடன், அதற்கு ஒரு பிரத்யேக டொமைன் தேவைப்படும். இந்த தனிப்பட்ட டொமைனை Facebook -க்கு பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு அதை புதிய இணையதளத்திற்கு திருப்பிவிடுமாறு அமைக்கலாம் அல்லது உங்கள் இணையதளத்திற்கு என்று புதிய டொமைனைத் தேர்வுசெய்யலாம்.