மின்னஞ்சல் & Office

நீங்கள் பிஸினஸைப் பற்றி அக்கறை கொண்டவர் என அவர்களுக்குக் காட்டுங்கள்.

புரொஃபஷனல் மின்னஞ்சல்

illu-professional-email-business-email

உங்கள் இலவச மின்னஞ்சல் உண்மையில் இலவசம் இல்லை.

ஏன்? ஏனென்றால் உங்கள் இலவச மின்னஞ்சல் கணக்கு உண்மையில் உங்களுக்கு வாடிக்கையாளர்கள் இழப்பை ஏற்படுத்துகிறது. அதற்கு இதுதான் காரணம்:

  • உங்களிடம் புரொஃபஷனலாகத் தோற்றமளிக்கும் ஒரு மின்னஞ்சல் முகவரி இருந்தால், எதிர்கால வாடிக்கையாளர்கள் பிற பிஸினஸ்களை விட உங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு ஏறக்குறைய பத்து மடங்கு அதிக வாய்ப்புள்ளது. *

  • மின்னஞ்சல் முகவரி பிஸினஸின் பெயரோடு பொருந்துவதும் மிக முக்கியமானது என்று வாடிக்கையாளர்களில் 75% பேர் கூறுகின்றனர்.

  • உங்கள் பிஸினஸின் பெயரை @gmail.com அல்லது @yahoo.com போன்றவற்றுடன் இணைக்கும்போது, நீங்கள் அவர்களுடைய நிறுவனத்திற்கு விளம்பரம் அளிக்கிறீர்கள், உங்களுடைய நிறுவனத்திற்கு அல்ல.

அதே நேரம், எங்களுடன் பிஸினஸ் இமெயிலுக்குப் பதிவுசெய்தால், ஒவ்வொரு முறை நீங்கள் @yourbusiness.com மின்னஞ்சல்களை அனுப்பும்போதும் உங்கள் பிஸினஸ் பெயரையும் இணையதளத்தையும் அவற்றில் வெளிப்படுத்துவீர்கள். எது உங்களுக்குச் சிறந்தது?

உங்கள் டொமைனுடன் பொருந்தும் ஒரு மின்னஞ்சல் முகவரி மூலம் சரியான தேர்வைச் செய்யுங்கள். விலைகள் ₹ 39.00/மாதம் என்னும் குறைந்த விலையில் தொடங்குகின்றன.

பிஸினஸ் இமெயில்

குறைந்த விலை
₹ 39.00/மாதம்

ஒரு பயனருக்கு 10 GB மின்னஞ்சல் சேமிப்பிடம்
விளம்பரமில்லா அனுபவம்
விருது வென்ற, உயர்தர ஆதரவு

எங்கள் மின்னஞ்சல் உங்களுக்கு உதவுகிறது...

icon-professional-email-intl-sitelock-green-export-88px
துறை-முன்னணி ஸ்பேம், வைரஸ் வடிகட்டிகள், கூடுதலாக இருப்பதில்-சிறந்த பாதுகாப்புடன் தொடர்ந்து பாதுகாப்பாக இருங்கள்.
icon-professional-email-intl-orange-export-88px
தொழில்ரீதியான செயல்களை அதிகம் மேற்கொள்ளுங்கள். LilysBikes13@gmail.com -ஐ you@lilysbikes.com என மாற்றுங்கள்.
icon-professional-email-intl-easy-simple-magenta-export-88px
உங்கள் வழியில் செய்யுங்கள். Outlook, Apple Mail, Thunderbird மற்றும் பிற கிளையன்ட்களுடன் வேலை செய்யும்.
icon-professional-email-intl-devices-v02-purple-export-88px
மொபைல் முதல் டெஸ்க்டாப் வரை உங்கள் சாதனங்கள் அனைத்திற்கு இடையிலும் ஒத்திசைக்கும் IMAP மின்னஞ்சலைப் பயன்படுத்தி ஒருமுகப்பட்டு இருங்கள்.

Microsoft Office 365

photo-get-more-done
நீங்கள் எங்கிருந்தாலும் அதிகம் செய்து முடிக்கலாம்.

நீங்கள் தினமும் Word, Excel மற்றும் PowerPoint போன்ற Microsoft Office மென்பொருளைப் பயன்படுத்துகிறீர்கள், அவற்றை எந்த நேரத்திலும், எப்போதும் பயன்படுத்தலாம்.

Microsoft Office-இன் கிளவுட் அடிப்படையான பதிப்புகள் மற்றும் பாதுகாப்பான ஆன்லைன் சேமிப்பிடம் மூலம், ஆன்லைனில் ஆவணங்களைப் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் உருவாக்கலாம், திருத்தலாம், சேமிக்கலாம் மற்றும் பகிரலாம். உங்கள் முக்கிய பணி எப்போதும் அணுகத்தக்கது மற்றும் எப்போதும் பாதுகாப்பானது.

ஒவ்வொரு பிஸினஸ் அல்லது பட்ஜெட்டுக்கும் ஒரு திட்டம் உள்ளது.
*,4 பொறுப்புத்துறப்புகள்
மூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.