எங்கள் நிபுணர்களில் ஒருவரை இப்போதே அழையுங்கள்: 040-67607600

புரொஃபஷனல் பிஸினஸ் இமெயில்

பொருத்தமான மின்னஞ்சல் முகவரி மூலம் உங்கள் பிஸினஸுக்கு ஊக்கமூட்டுங்கள்.

நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு செய்தியிலும் உங்கள் பிஸினஸை விளம்பரப்படுத்துங்கள்.

பிஸினஸ் இமெயில்

குறைந்த விலை -
₹ 39.00/ஒரு பயனருக்கு மாதம்
ஒரு பயனருக்கு 20%சேமியுங்கள்
₹ 49.00/நீங்கள் புதுப்பிக்கும்போது மாதத்திற்கு ஒரு பயனருக்கு4

ஒரு பயனருக்கு 10 GB மின்னஞ்சல் சேமிப்பிடம்
விளம்பரமில்லா அனுபவம்
விருது வென்ற, உயர்தர ஆதரவு

எங்கள் மின்னஞ்சல் உங்களுக்கு உதவுகிறது...

icon-professional-email-intl-sitelock-green-export-88px
துறை-முன்னணி ஸ்பேம், வைரஸ் வடிகட்டிகள், கூடுதலாக இருப்பதில்-சிறந்த பாதுகாப்புடன் தொடர்ந்து பாதுகாப்பாக இருங்கள்.
icon-professional-email-intl-orange-export-88px
தொழில்ரீதியான செயல்களை அதிகம் மேற்கொள்ளுங்கள். LilysBikes13@gmail.com -ஐ you@lilysbikes.com என மாற்றுங்கள்.
icon-professional-email-intl-easy-simple-magenta-export-88px
உங்கள் வழியில் செய்யுங்கள். Outlook, Apple Mail, Thunderbird மற்றும் பிற கிளையன்ட்களுடன் வேலை செய்யும்.
icon-professional-email-intl-devices-v02-purple-export-88px
மொபைல் முதல் டெஸ்க்டாப் வரை உங்கள் சாதனங்கள் அனைத்திற்கு இடையிலும் ஒத்திசைக்கும் IMAP மின்னஞ்சலைப் பயன்படுத்தி ஒருமுகப்பட்டு இருங்கள்.
illu-professional-email-business-email
உங்களை ஒரு புரொஃபஷனலாகக் காண்பிக்கும் பிஸினஸ் மின்னஞ்சல்
பிஸினஸ் இமெயில் முகவரி உள்ள பிஸினஸையே வாடிக்கையாளர்கள் ஒன்பது மடங்கு அதிகமாகத் தேர்வு செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? + நினைவில் வைத்திருக்கக் கூடிய, டொமைன் சார்ந்த மின்னஞ்சல் கணக்கின் மூலமாக, ஒவ்வொரு செய்தியிலும் உங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்துவீர்கள்.

உங்கள் உற்பத்தித்திறனைத் தக்கவைக்கும் அம்சங்கள்

icon-office-365-premium-security-check
நீங்கள் விரும்பும் மின்னஞ்சலை மட்டும் பெறுங்கள்.
உங்கள் இன்பாக்ஸை சுத்தமாக வைத்திருக்க ஸ்பேம் உள்வரும்போதே தடுத்துவிடுவோம். எங்களது துறை-முன்னணி ஸ்பேம் மற்றும் ஆன்டி-வைரஸ் வடிகட்டிகள், ஒவ்வொரு நாளும் 300 மில்லியனுக்கும் மேற்பட்ட தேவையற்ற, ஆபத்தை உருவாக்கும் சாத்தியமுள்ள மின்னஞ்சல்களைத் தடுக்கின்றன.
icon-office-365-premium-security-check
எங்கிருந்தும் மின்னஞ்சலைப் படியுங்கள், எழுதுங்கள், அனுப்புங்கள்.
எங்களது அனைத்து பிஸினஸ் மின்னஞ்சல் திட்டங்களும் ஸ்மார்ட்ஃபோன்கள், டேப்லெட்கள், அதோடு Outlook, Mac Mail மற்றும் உங்களுக்கு விருப்பமான பிற மின்னஞ்சல் மென்பொருளுடனும் சிக்கலின்றி வேலை செய்யும்.
icon-office-365-premium-security-check
நீங்கள் எங்கிருந்தாலும், இணைந்திருங்கள்.
ஒரு சாதனத்தில் ஒரு மின்னஞ்சலைப் படித்தாலோ, நகர்த்தினாலோ அல்லது நீக்கினாலோ, அது உங்களுடைய அனைத்து சாதனங்களிலும் நிகழும். உங்கள் தொலைபேசி, டேப்லெட் மற்றும் லேப்டாப்பில் ஒரே செய்தியை இரண்டு அல்லது மூன்று முறை நீக்க வேண்டிய தேவையில்லை.
illu-images-professional-email-intl-rebrand_illu-professional-email-intl-sync-all-devices
illu-images-professional-email-intl-rebrand_illu-professional-email-intl-phone-support
கிடைக்கும் தொலைபேசி வழி நிபுணர் உதவி.
உங்களுக்கு மின்னஞ்சல் சிக்கல்கள் இருந்தால், இப்போது நீங்கள் ஒரு உண்மையான நபருடன் பேச விரும்பினால், ஆன்லைனில் உதவி கோரி, பதிலுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. அதற்காகத்தான் எங்களது உதவிப் பணியாளர்கள் எந்நேரமும் ஒரு தொலைபேசி அழைப்பின் தூரத்திலேயே இருக்கின்றனர்.

மின்னஞ்சல் — இன்னும் சிறப்பான வழியில்.

ஐயமும் தீர்வும்

 • GoDaddy பிசினஸ் மின்னஞ்சல் என்றால் என்ன?

  எங்களது பிஸினஸ் மின்னஞ்சலானது, உங்கள் டொமைனுக்குப் பொருத்தமான, நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு செய்தியிலும் உங்களுடைய பிஸினஸ்களை விளம்பரப்படுத்தக்கூடிய ஒரு மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர்கள் மனதில் நீங்கள் தொடர்ந்து இருக்க உதவுகிறது. Microsoft Outlook அல்லது Apple Mail போன்ற உங்களுக்குப் பிடித்த மின்னஞ்சல் கிளையண்ட்டைப் பயன்படுத்தி உங்கள் மின்னஞ்சலைப் படிக்கலாம், அதற்கு பதிலளிக்கலாம் மற்றும் சேமிக்கலாம். உங்கள் iPhone® அல்லது Android® -இலிருந்து உங்கள் மின்னஞ்சலை நீங்கள் செல்லுமிடங்களிலெல்லாம் அணுக முடியும்.

  நாங்கள் 99.9% கிடைக்கும்நிலை மற்றும் கிடைக்கும் நிபுணர் உதவி, அதோடு 256-பிட் குறியாக்கம் மற்றும் உங்கள் இன்பாக்ஸை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க வலிமையான வைரஸ், ஸ்பேம் மற்றும் ஏமாற்றுதல் தடுப்புப் பாதுகாப்புகளைத் தருவதைத் தெரிந்து கொள்ளுங்கள், கவலையின்றி இருங்கள்.

  மேலும் தகவல்களுக்கு, மின்னஞ்சல் தயாரிப்பு ஆதரவுப் பக்கத்தைப் பார்க்கவும்.

 • கட்டணம் செலுத்திய மின்னஞ்சல் கணக்கின் நன்மைகள் என்ன?

  • yourname@coolexample.com போன்ற ஒரு தனிப்பட்ட முகவரி, உங்கள் இணையதளத்திற்கும் உங்கள் நிறுவனத்திற்கும் வாய்வழி விளம்பரமாக வேலை செய்யும். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு மின்னஞ்சலை அனுப்பும்போது, வாடிக்கையாளர்களுக்கும் எதிர்கால வாடிக்கையாளர்களுக்கும் உங்கள் டொமைன் பெயரைக் கொடுத்து, அவர்கள் உங்களது இணையதளத்தைப் பார்வையிடுமாறு ஊக்குவிக்கிறீர்கள்.

  • இது நீங்கள் Gmail, Yahoo! அல்லது பிற வழங்குநர்களை விட இன்னும் அதிக புரொஃபஷனலாகத் தோன்றும் ஒரு முகவரியில் முதலீடு செய்திருப்பதன் மூலம் உங்கள் பிஸினஸைப் பற்றி அதிக அக்கறை கொண்டுள்ளதை அவர்களுக்குக் காண்பிக்கும்.

  • உங்கள் முதல் பெயர் அல்லது நீங்கள் இருக்கும் துறையைப் பிரதிபலிக்கும் பிரத்யேகமான, நினைவில் நிற்கக்கூடிய ஒரு முகவரியை உருவாக்கலாம் (sales@coolexample.com).

  • பெரும்பாலான மின்னஞ்சல் வழங்குநர்கள் அல்லது இலவச மின்னஞ்சல் சேவைகள் போலல்லாமல், எங்களுடைய மின்னஞ்சல் திட்டங்கள் விளம்பரங்கள்-இல்லாதவை, இதன் மூலம் உங்களுடைய செய்திகள் படிப்பவர்களின் கவனத்தை திசைதிருப்பாது, அல்லது குறுக்கீடு செய்யும் விளம்பரங்களால் இடையூறு செய்யப்படாது.

 • எனது டொமைன் அல்லது இணையதள ஹோஸ்டிங் வேறொரு வழங்குநரிடம் உள்ளது. அப்போதும் என்னால் உங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்த முடியுமா?

  கண்டிப்பாக! அமைப்புச் செயல்முறையின்போது, “எனது GoDaddy கணக்கில் டொமைன் இல்லை” என்னும் ஒரு விருப்பத்தைப் பார்ப்பீர்கள். அதைத் தேர்ந்தெடுங்கள், உங்களது தற்போதைய அஞ்சல் அமைப்புகளை உள்ளமைப்பதற்கான படிநிலைகளில் உங்களுக்கு வழிகாட்டுவோம்.
 • நான் எந்த மின்னஞ்சல் திட்டத்தைப் பயன்படுத்தலாம்?

  நீங்கள் தேர்வுசெய்யும் எதையும்! GoDaddy பிஸினஸ் மின்னஞ்சல் உங்கள் மொபைல் ஃபோன், டேப்லெட், PC அல்லது Mac என அனைத்திலும் பொருந்துவதற்கேற்ற நெகிழ்வுத்தன்மை கொண்டது. மின்னஞ்சல் கிளையண்ட்களின் முழுப் பட்டியலைப் பார்க்க எங்கள் உதவிப் பிரிவிற்குச் செல்லவும்.
4,+ தயாரிப்பு உரிமைத்துறப்புகள்
மூன்றாம்-தரப்பு லோகோக்கள், குறிகள் போன்றவை அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.