ஹோஸ்டிங்கில் மூன்று அடிப்படை வகைகள் உள்ளன...

மிகவும் பிரபலமான இணையதள ஹோஸ்டிங் தீர்வுகள்
அட்வாண்ஸ்டு ஹோஸ்டிங்
இன்னும் அதிக சக்தி வாய்ந்த ஒன்றைத் தேடுகிறீர்களா? உங்களுக்காக எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வோம். எங்களது அட்வாண்ஸ்டு ஹோஸ்டிங்
தீர்வுகள், இணையத்திலுள்ள மிகச் சிறந்த வழங்குநர்களுக்கு விலையிலும், செயல்திறனிலும் கடும் போட்டியளிக்கின்றன.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

GoDaddy-இல் எனது தளத்தை ஏன் ஹோஸ்ட் செய்ய வேண்டும்?

நீங்கள் ஒரு திட்டத்தை முடிவு செய்வதற்கு முன்னால், ஹோஸ்டிங் செய்யும் நிறுவனத்தைப் பற்றி தீர்மானிக்க வேண்டும். சில நிறுவனங்கள் தங்களது சர்வர்களை வாடகைக்கு எடுக்கும் நிலையில் அல்லது தங்களது தொழில்நுட்ப உதவியை வெளிநபர்களிடமிருந்து பெறும் நிலையில், எங்களது சர்வர்கள் மற்றும் எந்நேரமும் கிடைக்கும் எங்கள் மென்பொருள், பாதுகாப்பு மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த ஹோஸ்டிங் ஆதரவை நாங்களே சொந்தமாக வைத்திருந்து, நிர்வகிப்பதில் பெருமை கொள்கிறோம்.

அனைத்திற்கும் மேலாக, அதிநவீன தொழில்நுட்பத்தில் நாங்கள் முதலீடு செய்துள்ளதால், 99.99%இயக்கநேர உத்தரவாதம் மற்றும் பணத்தை-திரும்பப் பெறும் உத்தரவாதத்தை வழங்குவதில் பெருமை கொள்கிறோம், இதன் மூலம் நாங்கள் உறுதியளித்த அனைததையும் உங்களுக்கு வழங்கவோம் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்.

வலைத்தள ஹோஸ்டிங் என்றால் என்ன?

மற்றவர்கள் உங்கள் இணையதளத்தைப் பார்ப்பதற்கு, அது ஒரு பொதுவாக-அணுகக்கூடிய கணினியில் (சர்வரில்) சேமிக்கப்பட்டிருக்க வேண்டும் - அல்லது “ஹோஸ்ட்” செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த சேமிப்பக இடம், மற்றும் அதனுடன் வரும் அம்சங்கள் உங்கள் ஹோஸ்டிங் திட்டத்தை உருவாக்குகின்றன.

சில இணையதளங்களுக்கு ஒரு சர்வர் முழுமையாக தேவைப்படும். மற்றவர்கள் ஒரு சர்வரை 100-க்கணக்கான பிற வலைத்தளங்களுடன் பகிரலாம். உங்கள் தளத்துக்கு எந்த விதமான ஹோஸ்டிங் திட்டம் தேவை என்பது உறுதியாகத் தெரியாவிட்டால், தொடர்ந்து படியுங்கள் அல்லது கிடைக்கும் எங்களது சேவையையும் உதவியையும் பெற040-67607600-இல் அழையுங்கள்.