பிசினஸ் வெப் ஹோஸ்டிங்

உங்களுக்கு எளிது.
உங்கள் பார்வையாளர்களுக்கு வேகமானது.

தொழில்நுட்பச் சிக்கலின்றி, சேவையக ஆற்றல்.

₹ 1,279.00/மாதம் என்னும் குறைந்த விலையில்
எந்த வகையான தளங்களுக்கு
பிஸினஸ் ஹோஸ்டிங் தேவை?

இகாமர்ஸ்

கூடுதல் விற்பனைக்கான வேகமான தடம்.

ஏற்றுவதற்கு 3 வினாடிகளுக்கும் அதிகமாகினால், பயனர்களில் 57% பேர் உங்கள் தளத்திலிருந்து விலகுவார்கள் உங்களுக்குத் தெரியுமா? இதனால் ஏராளமான வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஆனால் பிஸினஸ் ஹோஸ்டிங்கில், பகிர்ந்த ஹோஸ்டிங்கை விட உங்கள் பக்கங்கள் வேகமாக ஏறுகின்றன, எனவே அதிக பார்வையாளர்கள், வாடிக்கையாளர்களாக மாறுகின்றனர்.

அதிக-போக்குவரத்து

பிரபலமாக இருப்பது வலிமிக்கதாக இருக்கக் கூடாது.

நீங்கள் தயாரிப்புகளை விற்காவிட்டாலும் அல்லது ஊடகத்தை வழங்காவிட்டாலும் கூட, பார்வையாளர்கள் அலையானது ஒரு சராசரி பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டத்தை நசுக்கலாம். Reddit -இன் முதன்மை பக்கத்தைத் தட்டுவது என்பது அச்சப்படத் தேவையில்லாத கொண்டாட வேண்டிய நேரம் என்பதை உறுதிப்படுத்த, பிஸினஸ் ஹோஸ்டிங்குக்கு வளங்களும் ஆதரவும் உள்ளன.

வளங்களை அதிகம் பயன்படுத்துதல்

மக்களுக்கான ஆற்றல்.

நீங்கள் வீடியோக்கள், புகைப்படங்கள் அல்லது பதிவிறக்கங்களை ஹோஸ்ட் செய்தால், பிஸினஸ் ஹோஸ்டிங் மூலம் வீட்டிலேயே இருப்பது போல உணர்வீர்கள். பகிர்ந்த ஹோஸ்டிங் போலன்றி, CPU அல்லது RAM போன்ற வளங்களைப் பகிரத் தேவையில்லை, ஆகவே ஆற்றலின் மிகச்சிறிய பகுதியைக் கூட உங்களுக்கே பெறுவீர்கள்.

ஏன் பிஸினஸ் ஹோஸ்டிங்கைத் தேர்வுசெய்கிறீர்கள்?

நீங்கள் விரும்பும் பயன்பாடுகளை இயக்க கட்டமைக்கப்பட்டது.

நீங்கள் விரும்பும் பயன்பாடுகளை இயக்க கட்டமைக்கப்பட்டது.


எவ்வாறு பிஸினஸ் ஹோஸ்டிங் உயர்ந்து செல்கிறது என்று பார்க்கவும்.

பகிரப்பட்ட
இணையதள ஹோஸ்டிங்

மேலும் அறிக

பிஸினஸ்
ஹோஸ்டிங்

திட்டங்கள் மற்றும் விலையிடுதலைக் காண்க

விர்ச்சுவல்
தனிப்பட்ட சர்வர்

மேலும் அறிக
பரிந்துரைக்கப்படுகின்ற பயன்பாடு
பரிந்துரைக்கப்படுகின்ற பயன்பாடு
பேஸிக் இணையதளங்கள் & வலைப்பதிவுகள்
இ-காமர்ஸ், உயர் போக்குவரத்து அல்லது வளம் கனமான தளங்கள்
எண்டர்ப்ரைஸ் தளங்கள்
வணிகத் தொடர்பு
வணிகத் தொடர்பு
நடுத்தரம் நிலை
அதிகம்
அதிகம்
எளிய பயன்படுத்தல்
எளிய பயன்படுத்தல்
icon-5-stars
icon-5-stars
icon-3-stars
ஆற்றல்
ஆற்றல்
icon-3-stars
icon-5-stars
icon-5-stars
அளவிடும் தன்மை
அளவிடும் தன்மை
icon-2-stars
icon-5-stars
icon-5-stars
வளங்கள்
வளங்கள்
பகிரப்பட்ட
தனிப்பட்டது
தனிப்பட்டது

அதிக ஆற்றலுள்ள ஹோஸ்டிங்கை நிர்வகித்தல்
ராக்கெட் அறிவியலாக இருக்கக் கூடாது.

பொதுவான தொழில்நுட்பத் தலைவலிகள் எதுவும் இல்லாமல் உங்களுக்குத் தேவையான அனைத்து ஆற்றலையும் பெறுக.

திட்டங்கள் மற்றும் விலையைக் காண்க

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பிஸினஸ் ஹோஸ்டிங் என்றால் என்ன?

உங்கள் இணையதளம் வளரும்போது, பகிரப்படும் ஹோஸ்டிங் வழங்குவதை விட அதிக ஆற்றல் உங்களுக்கு தேவைப்படும் நேரம் சீக்கிரத்தில் வந்துவிடும். பிஸினஸ் ஹோஸ்டிங், சர்வர் நிர்வாகப் பிரச்சினை இல்லாமல் ஒரு விர்ச்சுவல் தனிப்பட்ட சர்வரின் (VPS) அதே அளவு ஆற்றல் மற்றும் செயல்பாட்டை வழங்கும். உங்கள் சர்வரை நிர்வகிக்க ஒரு ஐடி நிபுணரை வேலைக்கு அமர்த்த வேண்டிய அவசியமில்லாமல் RAM, CPU மற்றும் அலைக்கற்றை ஆகியவற்றை பெறுவீர்கள்.

பிஸினஸ் ஹோஸ்டிங்கின் பலன்கள் என்ன?

எளிமை: எங்கள் பகிரப்படும் ஹோஸ்டிங் உடன் தற்போது நீங்கள் பயன்படுத்தி வரும் பயன்படுத்த எளிதான cPanel கண்ட்ரோல் பேனலை பெறுவீர்கள். பிஸினஸ் ஹோஸ்டிங்கை நிர்வகிக்க, உங்களுக்கு சர்வர் நிர்வாகத் திறன்கள் தேவைப்படாது.

பிரத்யேக வளங்கள்: உங்கள் பிஸினஸ் ஹோஸ்டிங் உடன் வரும் நினைவகம் மற்றும் டிஸ்க் இடம் ஆகியவை உங்களுக்கெனப் பிரத்யேகமானவை, எனவே அவை உங்கள் பயன்பாட்டிற்கு எப்போதும் கிடைக்கும்.

முழுமையான தனியாக்கம்: உங்களுக்கென சொந்த வளங்களைப் பெற்றிருப்பதால், உங்கள் சர்வரில் உள்ள பிற இணையதளங்களால் உங்கள் இணையதளம் ஒருபோதும் பாதிக்கப்படாது.

என்னிடம் பகிரப்படும் இணையதள ஹோஸ்டிங் உள்ளது. பிஸினஸ் ஹோஸ்டிங்கிற்கு மேம்படுத்துவது செய்வது எவ்வளவு கடினமானது?

நீங்கள் ஏற்கனவே GoDaddy-இன் இணையதள ஹோஸ்டிங்கைப்பயன்படுத்தினால், ஒற்றை கிளிக்கில் பிஸினஸ் ஹோஸ்டிங்கிற்கு மேம்படுத்த முடியும். உங்களது கோப்புகள் தானியங்காக இடம்பெயர்க்கப்படும், கோப்புகள் எதையும் நிறுவல்நீக்கவோ, மீண்டும் நிறுவவோ தேவையில்லை. GoDaddy உடன் DNS -ஐ அமைத்திருந்தால், உங்கள் DNS -ஐக் கைமுறையாகப் புதுப்பிக்க வேண்டியதில்லை.

பிஸினஸ் ஹோஸ்டிங் எத்தனை இணையதளங்கள்/டொமைன்களை ஆதரிக்கும்?

பிசினஸ் ஹோஸ்டிங்கில் வரம்பற்ற எண்ணிக்கையிலான இணையதளங்களை ஹோஸ்ட் செய்ய முடியும்.

அதனுடன் எந்த இயல்புநிலை மின்னஞ்சல் சேவை கிடைக்கும்?

பிஸினஸ் ஹோஸ்டிங், இயல்புநிலை cPanel மின்னஞ்சல் உடன் கிடைக்கும், அதில் நீங்கள் அளவற்ற கணக்குகளை இலவசமாக உருவாக்கலாம். அல்லது நீங்கள் முதல் வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும் ஒரு-பயனர் பிஸினஸ் இமெயில் திட்டத்தைப் பயன்படுத்தலாம்.

என் பிஸினஸ் ஹோஸ்டிங் திட்டம் மிக வேகமாக வளரும்போது என்ன செய்ய வேண்டும்?

ஒரு-கிளிக்கில் அதிக ஆற்றல்மிக்க ஒரு திட்டத்திற்கு மேம்படுத்திவிடலாம்.

என்னுடைய ஒரு வருட SSL மற்றும் பிஸினஸ் இமெயிலை எப்படிச் செயல்படுத்துவது?

உங்கள் ஒரு வருட பிஸினஸ் இமெயில் மற்றும் SSL சான்றிதழ் கிரெடிட்டை உங்கள் GoDaddy கணக்கிலிருந்து செயல்படுத்தலாம். ஏற்கனவே உள்ள உங்களுடைய மின்னஞ்சலில் இருந்து பிஸினஸ் இமெயிலுக்கு மாற உதவி தேவைப்பட்டாலோ அல்லது மேலும் மின்னஞ்சல் ஐடிகளை சேர்க்க விரும்பினாலோ, 040-67607600 இல் மின்னஞ்சல் சேவைகள் குழுவை அழைக்கலாம்.

நான் பிஸினஸ் ஹோஸ்டிங்குடன் எந்த PHP மற்றும் MySQL பதிப்பைப் பெறவேண்டும்?

பிஸினஸ் ஹோஸ்டிங்கானது சமீபத்திய பதிப்புகளான PHP 7.2, 7.1, 7.0, 5.6, 5.5.5 மற்றும் MySQL 5.6 ஆகியவற்றுடன் கிடைக்கிறது. Magento, CMS-Drupal மற்றும் OpenCart இணையதளங்கள் மற்றும் பல WordPress இணையதளங்களை இயக்கி வரும் எவருக்கும் இது ஒரு முக்கிய தேவை ஆகும்.

எனக்கு உதவி தேவைப்பட்டால் என்ன செய்வது?

நாங்கள் எங்களுடைய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அளிக்கும் அதே அளவு பிரீமியம்-நிலை உதவியை பிஸினஸ் ஹோஸ்டிங் வாடிக்கையாளர்களும் பெறுவார்கள். எங்கள் விருதுபெற்ற வாடிக்கையாளர் சேவைக் குழுவுடன் பேச, 040-67607626-ஐ அழையுங்கள்.

எனது பிஸினஸ் ஹோஸ்டிங்கை எவ்வளவு விரைவாகப் பெற முடியும்?

உங்கள் கணக்கை வழங்குவதற்காக நாங்கள் எடுக்கும் சராசரி நேரம் சில நிமிடங்களாக இருந்தாலும், அது 24 மணிநேரமோ அல்லது அதிகமாகவோ கூட ஆகலாம். ஆனால், உங்கள் ஹோஸ்டிங் உடனடியாகத் தேவைப்பட்டால், 040-67607626 என்ற எண்ணில் எங்களை அழையுங்கள், வேகமாகச் செய்து முடிக்க எங்களால் முடிந்ததைச் செய்வோம்.