எங்கள் நிபுணர்களில் ஒருவரை இப்போதே அழையுங்கள்: 040-67607626

பிரத்யேக சர்வர் ஹோஸ்டிங்

அபரிமிதமான ஆற்றல், நெகிழ்வுத்தன்மை மற்றும் கட்டுப்பாடு

  • மூலங்களை அதிகளவில் பயன்படுத்தும் இணையப் பயன்பாடுகளுக்குச் சிறந்தது
  • மூலங்களுக்கான கட்டுப்பாடுகள் எதுவுமில்லை
  • முழுமையான ரூட் ஆக்ஸஸ் - பெரிதும் மாற்றியமைக்கக்கூடியது
Linux -இல் ஆர்வமில்லையா? எங்களின் Windows திட்டங்களைப் பாருங்கள்

விரிவான சர்வர் விவரக்குறிப்புகள்

இந்த எல்லா அம்சங்களுமே உங்களுக்கு மட்டுமே.

நிர்வாகத்தின் படி நிலைகள்

சுயமாக நிர்வகிப்பது

நிர்வகிக்கும்

OS
OS
CentOS 6 & 7, Fedora 20 & 22, Ubuntu
CentOS 6
கண்காணிப்பு
கண்காணிப்பு
முன் செயல்பாட்டுடன்: நெட்வொர்க் & ஹோஸ்ட்
முன் செயல்பாட்டுடன்: நெட்வொர்க் & ஹோஸ்ட் மறுவினை: கண்டெய்னர் (NodePing வழியாக புள்ளிவிவரங்கள்)
பேட்சிங்
பேட்சிங்
மூலநிலை அணுகல்
மூலநிலை அணுகல்
கண்ட்ரோல் பேனல்
கண்ட்ரோல் பேனல்
பயன்பாடு நிறுவல்கள் & புதுப்பிப்புகள்
பயன்பாடு நிறுவல்கள் & புதுப்பிப்புகள்
காப்புப்பிரதிகள் (ஸ்னாப்ஷாட்)
காப்புப்பிரதிகள் (ஸ்னாப்ஷாட்)
டிஸாஸ்டர் ரிகவரி மட்டும்
தேவைக்கேற்ற டிசாஸ்டர் ரிகவரி (1 ஸ்னாப்ஷாட்)
இடப்பெயர்வுகள்
இடப்பெயர்வுகள்
விருப்பம்
பிரத்யேக IPs
பிரத்யேக IPs
1
3
SMTP மின்னஞ்சல் ரிலேஸ்
SMTP மின்னஞ்சல் ரிலேஸ்
5,000
5,000

“உலகத்தரம் வாய்ந்த ஆதரவு” என்று நாங்கள் சொல்வதை, நிரூபித்துக் காட்டுகிறோம்.

உங்களுக்காக நாங்கள் எந்த அளவுக்கு தீவிரமாக செயலாற்றுகிறோம் என்பதைக் காண எங்கள் உதவிக் கூற்றைக் காணவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வலைத்தளம் சார்ந்த கண்ட்ரோல் பேனலில் இருந்து நான் என்னுடைய சர்வரை நிர்வகிக்க முடியுமா?

மாற்ற முடியும். ஒவ்வொரு பிரத்யேக சர்வர் ஹோஸ்டிங் திட்டமும் இணையதள ஹோஸ்ட் மேனேஜருடன் (WHM) வருகிறது, இது உங்கள் கணக்கை உருவாக்குவது, தனிப்பயனாக்குவது மற்றும் சர்வரின் எல்லா அம்சங்களையும் நிர்வகிப்பதில் உங்களுக்கு உதவுகிறது.

என்னுடைய VPS ஹோஸ்டிங் கணக்கை ஒரு பிரத்யேக சர்வருக்கு மாற்ற முடியுமா?

மாற்ற முடியும். எங்களிடம் உங்களுடைய ஒரு VPS ஹோஸ்டிங் கணக்கு இருந்தால், நீங்கள் அதை ஒரு பிரத்யேக ஹோஸ்டிங்கிற்கு எப்போது வேண்டுமானாலும் மேம்படுத்தலாம், அதற்குப் புதிய சர்வரை ஆர்டர் செய்ய வேண்டும். பிரீமியம் DNS மூலம் உங்கள் VPS அல்லது உங்கள் பிரத்யேக சர்வரையும் மேம்படுத்தலாம், இது உங்கள் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் இரண்டையும் அதிகரிக்கும்.

என்னுடைய VPS -ஐ ஒரு பிரத்யேக சர்வர் ஹோஸ்டிங்கிற்கு மேம்படுத்த முடியுமா?

கூடிய விரைவில், நீங்கள் செயல்படத் தொடங்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். எங்களுடைய நிலையான பிரத்யேக ஹோஸ்டிங் சர்வர் உள்ளமைப்புகளை சில நிமிடங்களில் அமைத்துவிடலாம். இருப்பினும், சில சர்வர் ஆட்-ஆன்கள் மற்றும் தனிப்பயனாக்கிய உள்ளமைப்புகளை அமைக்க கூடுதலாக நேரம் தேவைப்படலாம்.

RAID என்றால் என்ன?

ரிடண்டன் அர்ரே ஆஃப் இண்டிபெண்டண்ட் டிஸ்க்ஸ் (RAID) என்பது தரவை பல வன் வட்டுகளில் சேமித்து, அந்த வட்டுகளை இணைப்பது ஆகும், எனவே உங்கள் சர்வரில் உள்ள இயங்கு தளம் அவற்றை ஒரே உறுப்பாக காண்கிறது. எங்களுடைய Windows பிரத்யேக சர்வர் ஹோஸ்டிங்கில் RAID-1 -ஐ வழங்குகிறோம்.

RAID முறையில் தரவைச் சேமிப்பது, மிரரிங் என்றழைக்கப்படுகிறது. தரவு குறைந்தது இரண்டு வட்டுகளில் எழுதப்படும், இதனால் அதிகபட்ச தரவுப் பாதுகாப்பு கிடைக்கும், ஆனால் தரவை இரண்டு வட்டுகளில் சேமிப்பதால் லேசான செயல்திறன் குறைவு ஏற்படும்.

உங்கள் தரவு மையங்களையும், சர்வர்களையும் எப்படி கண்காணிக்கிறீர்கள்?

எங்கள் GoDaddy குழுவினர் தளத்திலும் அணுக முடியுமாறும் இருப்பார்கள், இவர்கள் எங்களுடைய சர்வர்கள் - மற்றும் உங்கள் தளங்களை - அனைத்து நேரங்களிலும் உச்ச செயல்திறனில் இயங்குவதை உறுதிசெய்வார்கள்.

எனது பிரத்யேக சர்வர் ஹோஸ்டிங்கை எவ்வளவு விரைவாகப் பெறுவேன்?

உங்கள் கணக்கை வழங்குவதற்காக நாங்கள் எடுக்கும் சராசரி நேரம் சில நிமிடங்களாக இருந்தாலும், அது 24 மணிநேரமோ அல்லது அதிகமாகவோ கூட ஆகலாம். ஆனால், உங்கள் ஹோஸ்டிங் உடனடியாகத் தேவைப்பட்டால், 040-67607626 என்ற எண்ணில் எங்களை அழையுங்கள், வேகமாகச் செய்து முடிக்க எங்களால் முடிந்ததைச் செய்வோம்.

4,^,∞ தயாரிப்புப் பொறுப்புத்துறப்புகள்
மூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.