VPS ஹோஸ்டிங்

உங்களுக்குத் தேவையான செயல்திறனைப் பெறுவதற்கு, நிமிடங்களில் அமைக்கலாம்.

பிராந்தியத் தரவு மையங்களிலுள்ள எங்களுடைய மின்னல்வேக SSD சர்வர்களுக்கு அணுகலைப் பெறுங்கள்.

Linux -இல் ஆர்வமில்லையா? எங்களின் Windows VPS திட்டங்களைப் பாருங்கள்

VPS ஹோஸ்டிங் மேலாண்மை நிலைகள்

சுயமாக நிர்வகிக்கப்படுவது

நிர்வகிக்கப்பட்டது

இந்த குறைந்த விலை
இந்த குறைந்த விலை
₹ 437.00/மாதம்
₹ 1,137.00/மாதம்
விளக்கம்
விளக்கம்
மிகவும் மேம்பட்ட பயனர்களுக்கு, SSH வாயிலான கட்டுப்பாடற்ற ரூட் அணுகலைக் கொண்டு உங்கள் சர்வரின் முழுமையான நெகிழ்தன்மையைப் பெறுகிறது.
தொழிற்துறைசார்- தரநிலை கட்டுப்பாட்டுப் பலக விருப்பங்கள், தானியங்காக்கப்பட்ட பேக்அப்கள், மென்பொருள் புதுப்பிப்புகள் மற்றும் இயக்க நேர கண்காணிப்பு ஆகியவற்றைக் கொண்டு இணையத்தளங்களை உருவாக்குவதற்கான எளிதான சர்வர் மேலாண்மை.
இயக்க முறைமைகள்
இயக்க முறைமைகள்
CentOS 7, Ubuntu 16.04 LTS, அல்லது Debian 8
CentOS 7
அணுகல்/கட்டுப்பாட்டுப் பலகம்
அணுகல்/கட்டுப்பாட்டுப் பலகம்
SSH வழியான கட்டளை வரி மட்டுமே
cPanel/WHM
பிரத்யேக IP
பிரத்யேக IP
1
1
பேண்ட்விட்த்
பேண்ட்விட்த்
வரம்பற்றது
வரம்பற்றது
SSL சான்றிதழ்
SSL சான்றிதழ்
1-ஆண்டுக்கு இலவசம்
1-ஆண்டுக்கு இலவசம்
cPanel/WHM உடனான AutoSSL
cPanel/WHM உடனான AutoSSL
ரூட் அணுகல்
ரூட் அணுகல்
தொலைதூர நிர்வாக கன்சோல்
தொலைதூர நிர்வாக கன்சோல்
நிபுணர்கள் வழங்கும் VPS உதவி
நிபுணர்கள் வழங்கும் VPS உதவி
பேக்அப்கள் - தானியங்காக்கப்பட்ட வாரந்திர மற்றும் தேவைக்கு ஏற்றவாறு
பேக்அப்கள் - தானியங்காக்கப்பட்ட வாரந்திர மற்றும் தேவைக்கு ஏற்றவாறு
மென்பொருள் புதுப்பிப்புகள் மற்றும் பேட்ச்சிங்
மென்பொருள் புதுப்பிப்புகள் மற்றும் பேட்ச்சிங்
இயக்கநேரக் கண்காணிப்பு
இயக்கநேரக் கண்காணிப்பு
1-கிளிக் நிறுவலின் 100 பயன்பாடுகள்
1-கிளிக் நிறுவலின் 100 பயன்பாடுகள்

வேகம் மற்றும் எளிதாகக் கையாள்வதற்காக VPS ஹோஸ்டிங் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது.

module-illus-VPS-linux-1

மின்னல் வேகம்

ஒரு OpenStack இயங்குதளத்திலுள்ள உயர் செயல்திறன் SSDக்கள், மேலும் அதிக நெகிழ்வுத்தன்மைக்காக KVM விர்ச்சுவலைசேஷன் உடன் 3 மடங்கு அதிக வேகத்தை வழங்குகின்றன.

விரைந்து வசதி வழங்குதல்

உங்கள் VPS -இன் ஆற்றலையும் செயல்திறனையும் அணுகலாம் மற்றும் தயாராகி இயங்கத் தொடங்கும் உங்கள் சர்வரைப் பெறலாம். வேகமானது!.

நிர்வகிக்கப்பட்ட சேவைகள்

நீங்கள் ஒரு நிர்வகிக்கப்பட்ட திட்டத்தைத் தேர்வுசெய்யும்போது, நாங்கள் பேட்ச்சிங், OS புதுப்பிப்புகள் ஆகியவற்றைப் பார்த்துக் கொள்வோம், அத்துடன் இயக்க நேர கண்காணிப்புக்குத் தேவையான கருவிகளின் விரிவான தொகுப்பைச் சேர்த்துள்ளோம், மேலும், தேவைப்படும்போது கோரக்கூடிய மற்றும் தானியங்காக்கப்பட்ட ஸ்னாப்ஷாட்களும் உள்ளடங்கியுள்ளன.

module-illus-VPS-linux-2

பிராந்தியத் தரவு மையங்கள்

அருகில் உள்ள தரவு மையங்கள், பக்கங்களை வேகமாக ஏற்ற உதவுவதோடு, பார்வையாளர்களுக்குச் சிறந்த பயனர் அனுபவத்தை வழங்குகின்றன. மேம்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளுடன் கூடிய எந்நேரமும் கிடைக்கும் நெட்வொர்க் கண்காணிப்பு மூலம், தளத்தின் மீதான தாக்குதல்களை 30 வினாடிகளுக்குள் கண்டறிந்து, அகற்ற முடியும்.

பயன்படுத்துவதற்கு எளிதான இடைமுகம்

எளிமையாக்கப்பட்டுள்ள எங்கள் ஹோஸ்டிங் டாஷ்போர்டிலிருந்தே, இயங்கும் நேரம் மற்றும் ஆதாரப் பயன்பாட்டைக் கண்காணிக்கலாம், மறுபிரதிகளை நிர்வகிக்கலாம்.

விருது வென்ற உதவி

ஹோஸ்டிங் நிபுணரிடமிருந்து சேவையக நிர்வாகி உதவியைப் பெறவும்.

VPS ஹோஸ்டிங் பரவலான பயன்பாடுகள்

இதே ஆற்றல், ஆனால் எளிதான தீர்வு தேவையா?

பிஸினஸ் ஹோஸ்டிங்.

இன்னும் அதிக ஆற்றலும் வளங்களும் வேண்டுமா?

பிரத்யேக சர்வர்கள்

VPS ஹோஸ்டிங் பற்றி அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்.


பயன்பாடு

விர்ச்சுவல் தனிப்பட்ட சர்வர் ஹோஸ்டிங் என்றால் என்ன, அதன் நன்மைகள் என்ன?

VPS ஹோஸ்டிங் உங்களுடைய சர்வருக்கான ரூட் அணுகல், பிரத்யேக வளங்கள் மற்றும் தனியாக்கிய ஹோஸ்டிங் சூழல் ஆகியவற்றை உங்களுக்கு வழங்குகிறது, இதனால் உங்கள் வளங்களை பிற தளங்களுடன் பகிர வேண்டியதில்லை.

அதாவது, ஒரே சர்வரில் பல விர்ச்சுவல் இயந்திரங்கள் இருந்தாலும் கூட, பிரத்யேக வளங்கள் (RAM, சேமிப்பகம்) உடன் நீங்கள் ஒரு தனியாக்கிய சூழலில் இருப்பீர்கள், விர்ச்சுவலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட CPUக்களை யாரும் அணுக முடியாது. கூடுதலாக, ரூட் அணுகல் மூலம், ஒரு பகிரப்படும் ஹோஸ்டிங் திட்டத்தில் அனுமதிக்கப்படாத தொழில்நுட்பரீதியிலான மாற்றங்களையும் உங்களால் இதில் செய்ய முடியும். பிரத்யேக சர்வர்களில் வழக்கமாகக் கிடைக்கும் மேம்பட்ட செயல்திறன், கட்டுப்பாடு மற்றும் நெகிழ்வுத்தன்மையை இதில் அதை விடக் குறைவான விலையில் பெறுவீர்கள்.

எனக்கு ஏன் ஒரு VPS தேவை?

VPS ஹோஸ்டிங் என்பது பகிரப்படும் ஹோஸ்டிங் மற்றும் பிரத்யேக சர்வர்கள் இரண்டுக்கும் இடையிலான ஒரு புள்ளியாகும். பகிரப்படும் ஹோஸ்டிங் போலல்லாமல், VPS -இல் பிரத்யேக வளங்களுடன் கூடிய தனியாக்கப்பட்ட சூழல் உள்ளது, இதன் மூலம் உங்களுக்கு மேலும் அதிக செயலாக்கும் திறன் கிடைக்கும், உங்கள் தளமும் விரைவாக ஏற்றப்படும். குறிப்பிட்ட காலங்களில் பார்வையாளர்களின் போக்குவரத்து அதிகரிக்கும் பயன்பாடுகள் அல்லது RAM/CPU அதிகம் தேவைப்படும் பயன்பாடுகளுக்கு VPS மிகப் பொருத்தமானது. நீங்கள் ஒரு சிக்கலான தரவுத்தளத்தைக் கொண்டிருக்கும் புதிய பயன்பாட்டை உருவாக்கினால், அதற்கு எத்தனை பார்வையாளர்கள் வருவார்கள் என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், ஒரு பிரத்யேக சர்வருக்கு மேம்படுத்துவதற்கு முன்பாக அதை VPS ஹோஸ்டிங் செய்வது விலை குறைவான விருப்பத்தேர்வாக இருக்கும்.

VPS, பிரத்யேக சர்வர்கள் மற்றும் பகிரப்படும் ஹோஸ்டிங் ஆகியவற்றுக்கு இடையிலுள்ள வித்தியாசம் என்ன?

இந்த வார்த்தையை எங்கள் இணையதள ஹோஸ்டிங் பக்கத்தில் பயன்படுத்துகிறோம். பகிரப்படும் ஹோஸ்டிங் என்பது ஒரு அப்பார்ட்மெண்ட்டைப் போன்றது - ஒரே கட்டிடத்தில் பலர் குடியிருப்பார்கள், அதே வளங்களைப் பகிர்ந்து கொள்வார்கள், அதே நேரத்தில் இது விலை குறைவானதாகவும் இருக்கும். பிரத்யேக சர்வர்கள் என்பவை உங்களுக்கெனவே உருவாக்கப்பட்ட அதிநவீன வீடு போன்றவை, அதற்காக நீங்கள் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும், ஆனால் நீங்கள் யாருடனும் இடத்தையோ வசதிகளையோ பகிர வேண்டிய தேவை இருக்காது. VPS என்பது இடைப்பட்டது, ஒரு நகரத்திலுள்ள வீடு போன்றது, அங்கு சிலர் ஒரே கட்டிடத்தில் குடியிருப்பார்கள், ஆனால் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக வளங்கள் இருக்கும், அவர்களுடைய வீட்டின் மீது அவர்களுக்கு முழுக் கட்டுப்பாடு இருக்கும். இது ஒரு பிரத்யேக சர்வரை விட செலவு குறைவானது, ஆனால் இதில் உங்களுக்கு அதே நன்மைகள் கிடைக்கும்.

GoDaddy VPS உடன் எவையெல்லாம் இலவசமாக வழங்கப்படுகின்றன?

எங்களுடைய அனைத்து VPS திட்டங்களிலும் 99.9% இயங்கும் நேர உத்தரவாதம், இலவச ஸ்னாப்ஷாட், வளங்கள் கண்காணிப்பு, 1 பிரத்யேக IP, ரூட் மற்றும் SSH அணுகல் மற்றும் FTP கணக்குகள் ஆகியவை உள்ளடங்கியுள்ளன.

தொழில்நுட்பவியலாளர்:

சர்வரில் உள்ள பிற இணையதளங்களால் எனது இணையதளத்தின் செயல்திறன் பாதிக்கப்படுமா?

பாதிக்கப்படாது. உங்களுக்கென பிரத்யேகமான RAM, சேமிப்பகம் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட CPUக்கள் இருக்கும் ஒரு தனியாக்கிய சூழலை வழங்குவதால் VPN ஹோஸ்டிங்கில் உங்கள் தளத்தின் செயல்திறன் பாதிக்கப்படாது.

விர்ச்சுவல் தனிப்பட்ட சர்வர் மூலம் எந்தெந்த ஆப்பரேடிங் சிஸ்டங்களை நான் உள்ளமைக்க முடியும்?

எங்கள் VPS(cPanel/Plesk) மூலம், CentOS 7 மற்றும் Windows 2016 -க்கான விருப்பத்தேர்வைப் பெறுவீர்கள்.

ஸ்னாப்ஷாட் என்றால் என்ன?

ஸ்னாப்ஷாட் என்பது உங்கள் சர்வரின் படத்தை விரைவாக உருவாக்க உதவுகிறது, இதன் மூலம் உங்கள் சர்வரை குறிப்பிட்ட ஒரு நேரத்தில் இருந்ததைப் போலவே மீட்டெடுக்க முடியும். இது மறுபிரதியைப் போன்று தோன்றலாம், ஆனால் ஸ்னாப்ஷாட் கோப்புகள் GoDaddy -இன் கிளவுட் சூழலில் சேமிக்கப்படுகின்றன; மறுபிரதிக் கோப்புகள் அவ்வாறு சேமிக்கப்படுவதில்லை.

ஆதரவு

எனது விர்ச்சுவல் தனிப்பட்ட சர்வர் உடன் GoDaddy எந்த வகையான உதவியை வழங்குகிறது?

அனைத்து திட்டங்களுக்கும், விருதுவென்ற பேஸிக் வாடிக்கையாளர் ஆதரவைப் பெறுவீர்கள். அத்துடன், விரிவான உதவிக் கட்டுரைகள் அடங்கிய நூலகமும் உள்ளது. உதவிச் சேவைகளைப் பற்றி எங்களுடைய உதவிக் கூற்றுப் பக்கத்தில் மேலும் அறியலாம்.