இணையதள ஹோஸ்டிங்

உங்கள் வணிகத்தை வளர்க்கும் ஹோஸ்டிங்.

 • உலகளாவிய தரவு மையங்கள் என்பவை வேகமான பக்க ஏற்றல் நேரங்களைக் குறிக்கின்றன
 • ஒரு கிளிக்கில் WordPress, Drupal, Joomla மற்றும் பலவற்றின் நிறுவல்!
 • 99.9% இயக்கநேர உத்தரவாதம்

  ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.

இணையதள ஹோஸ்டிங்

உங்கள் வணிகத்தை வளர்க்கும் ஹோஸ்டிங்.

 • உலகளாவிய தரவு மையங்கள் என்பவை வேகமான பக்க ஏற்றல் நேரங்களைக் குறிக்கின்றன
 • ஒரு கிளிக்கில் WordPress, Drupal, Joomla மற்றும் பலவற்றின் நிறுவல்!
 • 99.9% இயக்கநேர உத்தரவாதம்

  ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.

இணையதள ஹோஸ்டிங்

உங்கள் வணிகத்தை வளர்க்கும் ஹோஸ்டிங்.

 • உலகளாவிய தரவு மையங்கள் என்பவை வேகமான பக்க ஏற்றல் நேரங்களைக் குறிக்கின்றன
 • ஒரு கிளிக்கில் WordPress, Drupal, Joomla மற்றும் பலவற்றின் நிறுவல்!
 • 99.9% இயக்கநேர உத்தரவாதம்

  ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.

காத்திருங்கள், இன்னும் நிறைய இருக்கிறது!

எல்லா திட்டங்களிலும் இருப்பவை

1-கிளிக் நிறுவலின் 125+ இலவச பயன்பாடுகள். (WordPress, Joomla, Drupal, மேலும் பல.)
கூடுதல் வளங்களை 1 கிளிக்கில் வாங்கலாம்.
1GB தரவுத்தள சேமிப்பிடம் (MySQL Linux)
பாதுகாப்பு கண்காணிப்பு மற்றும் DDoS பாதுகாப்பு.
GoDaddy-இல் பதிவுசெய்யப்பட்ட டொமைன்களுக்கான 1-கிளிக் அமைப்பு.
நெகிழ்வு தன்மையுடைய, பயன்படுத்துவதற்கு எளிதான கண்ட்ரோல் பேனல்
உங்கள் வேலையை இனி இழக்காதீர்கள்
விருப்பத்தேர்வுக்குரிய கட்டணச் சேவை

ஒரு சிதைவுற்ற அல்லது தொலைந்து போன கோப்பு அல்லது கோப்புறையைத் தேடி பல மணிநேரங்கள் எப்போதாவது செலவழித்துள்ளீர்களா? அது கண்ணீரைக் கூட வரவைத்து விடும். ₨ 128.39/மாதம் கட்டணத்தில், அது மீண்டும் நிகழாமல் நீங்கள் தடுக்கலாம். தள மறுபிரதி & மீட்டெடுப்பு, உங்கள் இணையதள கோப்புகள் அனைத்தையும், ஒரு நாளைக்கு ஒருமுறை கிளவுடில் சேமிக்கிறது.

அதனால், நீங்கள் அடுத்த முறை ஏதேனும் ஒன்றை, ஏதேனும் காரணத்திற்காக இழக்க நேரிட்டால், நீங்கள் அதை ஒரே கிளிக்கில் மீட்டெடுக்கலாம். உடனடியாக அதை செயலாற்ற வைக்கலாம்.

உங்களுக்குப் பிடித்த ஹோஸ்டிங் பயன்பாடு ஒரு கிளிக் தூரத்தில் தான் உள்ளது

பயன்பாட்டை 1-கிளிக்கில் நிறுவும் அம்சத்தின் மூலம், உங்களுக்குப் பிடித்தமான பயன்பாட்டைக் கொண்டு தளத்தை உருவாக்கலாம். CMS தேவையா? Joomla, Drupal இரண்டு மென்பொருளும் ஒரே கிளிக்கில் உங்களுக்காக.

cPanel/Linux ஹோஸ்டிங்கில் உங்களுக்கு நிறுவுவதற்கு 125+ பயன்பாடுகள் கிடைக்கும்.

Linux க்கான cPanel

ஒவ்வொரு Linux திட்டமும் உள்ளடங்கும்
 • cPanel
  இந்த இண்டஸ்ட்ரி-தரமதிப்பு கண்ட்ரோல் பேனலுடன் உங்களுக்குத் தேவையான அனைத்து ஹோஸ்டிங் அம்சங்கள் மற்றும் அமைப்புகளை அணுகவும்.
 • CloudLinux
  உண்மையில் சமநிலை கொண்ட CPU, RAM மற்றும் டிஸ்க் IO வரம்புகளுடன் உங்கள் தளம் ஆன்லைனில் இருக்கும்.
 • தேவைக்கேற்ப வளங்கள்
  கூடுதல் CPU, RAM, EntryProcesses மற்றும் I/O ஆகியவற்றை ஒரே கிளிக்கில் பெறுங்கள்.

 • Cage FS
  உங்கள் உள்ளடக்கத்தை இந்த மெய்நிகராக்க கோப்பு முறைமையின் மூலம் பாதுகாக்கவும்.

 • இலவச பயன்பாடுகள்
  வெறும் சில கிளிக்குகளில், உங்கள் இணையதளத்தில் 125 க்கும் மேற்பட்ட பயன்பாடுகளை உடனடியாக நிறுவலாம்.

உங்கள் கேள்விகள், எங்கள் பதில்கள்

 • இணையதள ஹோஸ்டிங் எப்படி செயல்படுகிறது?

  நீங்கள் இணையதள ஹோஸ்டிங் திட்டத்தை வாங்கியவுடன், GoDaddy ஆனது உங்கள் தளத்தை எங்கள் சர்வர்களில் ஒன்றில் சேமிக்கும், அதற்கென்று ஒரு தனிப்பட்ட DNS ஐ ஒதுக்கும். உலகெங்கும் உள்ள மக்கள், உங்கள் இணையதளத்தைக் கண்டறியவும், காண்பதற்குமான முகவரி DNS சர்வர்கள், போன்று செயல்படும். உங்கள் தளத்தை மக்கள் காண்பதற்கு, இந்த தனிப்பட்ட முகவரி கண்டிப்பாகத் தேவைப்படும்.

  ஒரு இணையதள ஹோஸ்டிங் தொகுப்பை வாங்குவதன் மூலம், அடிப்படையில் நீங்கள் எங்களுடைய சர்வர்களில் ஒன்றில் இடத்தை வாங்குகிறீர்கள். இது ஒரு கணினியின் வன் வட்டில் உள்ள இடத்தைப் போன்றதே, ஆனால் சர்வர் உங்களுடைய இணையதள கோப்புகளை எங்கிருந்தும் அணுகுவதற்கு அனுமதிக்கிறது.

  மேலும் தகவலுக்கு எங்கள் இணையதள ஹோஸ்டிங் தயாரிப்பு ஆதரவுப் பக்கத்திற்குச் செல்க.

 • எந்த மாதிரியான இணையதள ஹோஸ்டிங் எனக்குத் தேவைப்படும்?

  நாங்கள் Windows மற்றும் Linux ஹோஸ்டிங் ஆகிய இரண்டையுமே வழங்குகிறோம். உங்கள் தளத்தில், நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தே எது உங்களுக்கு தேவை என்பது அமைந்திருக்கும், அதாவது நீங்கள் ஒரு ஷாப்பிங் கார்ட், வலைப்பதிவு அல்லது போட்காஸ்டை குறிப்பிட்ட இணைய பயன்பாட்டுடன் உருவாக்க விரும்புகிறீர்களா என்பதைப் பொறுத்தது. உங்களுக்கு Windows அல்லது Linux இல் எது தேவையென்று சரியாகத் தெரியவில்லை என்றால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும், GoDaddy ஹோஸ்டிங் ஆதரவுக் குழுவைத் தொடர்பு கொள்ளலாம்.

  உங்கள் தளத்திற்கு சிறந்த இணையதள ஹோஸ்டிங் பேக்கேஜைத் தேர்ந்தெடுப்பதற்கு பின்வரும் இணைப்பு, எளிமையான, படி படியான வழிகாட்டுதலை வழங்குகிறது. உங்களுடைய இணையதளத்தின் அளவுக்குப் பொருந்தக் கூடிய மற்றும் அது உருவாக்கும் டிராஃபிக்கிற்கு ஏற்ற ஒரு அளவைத் தேர்ந்தெடுப்பதற்கு நாங்கள் பல்வேறு பேக்கேஜ்களை வழங்குகிறோம்.

  மேலும் விவரங்களுக்கு, நான் Windows அல்லது Linux ஹோஸ்டிங் கணக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா? என்பதைக் காணவும்.

 • என் இணையதளத்தைக் கட்டமைக்க எதைப் பயன்படுத்துவது?

  உங்கள் இணையதளத்தைப் பல்வேறு வழிகளில், நீங்கள் கட்டமைக்கலாம் – HTML ஐப் பயன்படுத்தி, கையால் குறியீடுகளை எழுதலாம் அல்லது ஒரு வெப்சைட் பில்டர் நிரலைப் பயன்படுத்தலாம்.

  உங்கள் இணையதளத்தில், நிறைய செயல்பாடுகளும், பன்முகத்தன்மையும் தேவை என்று நீங்கள் விரும்பினால், உங்கள் தளத்தைக் கட்டமைக்க உதவும் நிரல்கள் மற்றும் பயன்பாடுகளை நீங்கள் பயன்படுத்தலாம். எங்களுடைய இணையதள ஹோஸ்டிங் திட்டங்கள், இலவசமான, சர்வர் சார்ந்த பயன்பாடுகளுக்கான அணுகலை உங்களுக்குத் தரும், இதைப் பயன்படுத்தி, நீங்கள் உங்கள் இணையதளத்தை உருவாக்கலாம் மற்றும் தனிப்பயனாக்கலாம், இதில் பிரபலமான உள்ளடக்க மேலாண்மை அமைப்பு (CMS) பயன்பாடுகளான WordPress® மற்றும் Joomla!® போன்றவையும் அடங்கும். ஒரு SSL -ஐ பின்னர் சேர்க்க திட்டமிட்டிருந்தால், ஒரு பிரத்யேக IP -ஐக் கூட நீங்கள் சேர்க்கலாம்.

 • உங்கள் சர்வருக்கு, என்னுடைய இணையப் பக்கங்களை எப்படி இடமாற்றுவது?

  Dreamweaver அல்லது Microsoft Expression Studio போன்ற, ஒரு HTML எடிட்டரில் உங்கள் இணையதளத்தைக் கட்டமைத்திருந்தால், உங்களுடைய இணையதள கோப்புகளை FTP (கோப்பு இடமாற்ற நெறிமுறை) வழியாக நீங்கள் பதிவேற்ற வேண்டியிருக்கும். நாங்கள் கட்டமைத்த FTP கோப்பு மேலாளரை வைத்துள்ளோம், இதை எங்களுடைய ஹோஸ்டிங் கட்டுப்பாட்டு மையத்தில் நீங்கள் அணுக முடியும்.

  ஆனாலும், உங்களுடைய கோப்புகள் 20 MB ஐ விடவும் பெரியதாக இருந்தால், நாங்கள் FileZilla என்ற கருவியைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறோம், இது Windows®, Mac®, மற்றும் Linux® இயக்க முறைமைகளில் செயல்படும் அல்லது வேறொரு மூன்றாம் தரப்பு FTP கிளையண்டுடனும் செயல்படும்.

  மேலும் விவரங்களுக்கு, இணையதளத்திற்கு கோப்புகளைப் பதிவேற்றுவது (FTP) என்பதைக் காணவும்.

 • என்னிடம் ஏற்கனவே ஒரு இணையதளம் இருந்தால், அதை உங்கள் இணையதள ஹோஸ்டிங்கிற்கு நான் இடமாற்ற முடியுமா?

  உங்கள் இணையதளத்தை GoDaddy க்கு நகர்த்துவது, ஒரு எளிமையான செயல்முறை. உங்களிடம் முன்பே உள்ள இணையதள கோப்புகளுக்கு உங்களிடம் அணுகல் இருந்தால், அவற்றை எங்களுடைய ஹோஸ்டிங் கட்டுப்பாட்டு மையத்தில் அல்லது ஒரு FTP கிளையண்ட் மூலமாக நீங்கள் பதிவேற்றலாம். உங்கள் இணையதளத்தின் தற்போதைய நகல் உங்களிடம் இல்லையென்றால், அதை உங்களுடைய தற்போதைய இணையதள ஹோஸ்டிங் வழங்குநரிடம் கோரி பெற முடியும்.

  இதில் ஏதேனும் உங்களுக்குக் கேள்விகள் இருந்தால், எங்களுடைய ஆதரவுக் குழுவினர் உங்களுக்கு உதவக் காத்திருக்கின்றனர். உங்கள் இணையதளத்தை, ஒரு GoDaddy கணக்காக மாற்றுவதற்கான சிறந்த வழியைத் தீர்மானிக்க நாங்கள் உதவ முடியும்.

  மேலும் விவரங்களுக்கு, உங்கள் ஹோஸ்டிங் கணக்கை மாற்றுதல் என்பதைக் காணவும்.

 • நான் இப்போதுதான் ஒரு ஹோஸ்டிங் திட்டத்தை வாங்கினேன் இப்போது என்ன செய்வது?

  சில நிமிடங்கள் மட்டுமே எடுக்கும் நான்கு-படிநிலை எளிய செயல்முறையில் அமைத்துவிடலாம்.

  விவரங்களுக்கு, GoDaddy உதவி என்பதற்குச் செல்லவும்.

 • என்னுடைய ஹோஸ்டிங் கணக்கில், பல்வேறு டொமைன் பெயர்களை நான் ஹோஸ்ட் செய்ய முடியுமா?

  எங்களுடைய டீலக்ஸ் மற்றும் அல்டிமேட் திட்டங்களில் பல்வேறு இணையதளங்களை ஹோஸ்ட் செய்யலாம். உங்கள் தளத்திற்கு, பல்வேறு பெயர்களை (மாற்றுப்பெயர்கள்) அமைக்கவும், பார்வையாளர்களை குறிப்பிட்ட பக்கங்களுக்கு செலுத்தவும் இந்தத் திட்டங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

  GoDaddy ஹோஸ்டிங் கட்டுப்பாட்டு மையத்தில், உங்கள் கணக்கின் முதன்மை டொமைனை நீங்கள் மாற்றலாம், டொமைன்களை அகற்றலாம் அல்லது அவற்றை உங்கள் கணக்கிலிருந்து மற்றொன்றுக்கு நகர்த்தலாம்.

  மேலும் விவரங்களுக்கு, உங்கள் ஹோஸ்டிங் கணக்கு டொமைன்களை நிர்வகித்தல் என்பதைக் காணவும்.

∗,4,ºº,†† தயாரிப்பு உரிமைத்துறப்புகள்
மூன்றாம் தரப்பினர் லோகோக்களும், குறியீடுகளும், அதனதன் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.