எல்லா திட்டங்களிலும் இருப்பவை:

எந்த மின்னஞ்சல்கள் திறக்கப்பட்டன, கிளிக் செய்யப்பட்டன மற்றும் பகிரப்பட்டன என்பதைக் காட்டும் தனிப்பயன் அறிக்கையிடல்.
இணையதள கட்டமைப்பு மற்றும் ஆன்லைன் ஸ்டோர் உடன் சிக்கலற்ற ஒன்றிணைவக்காக இணைக்கப்பட்ட கருவிகள்.
புதிது - சிறந்த ஈடுபாட்டைப் பெற உங்களுக்கு உதவும் கிளிக் செய்யக்கூடிய பொத்தான்கள்.
மின்னஞ்சல்களை வேகமாக உருவாக்க, இழுத்து விடும் கம்போசரைக் கொண்ட மின்னஞ்சல் எடிட்டர்.
ஸ்பேமிலிருந்து உங்கள் சந்தாதாரர்களைப் பாதுகாக்கும் உலகத் தரமான அங்கீகாரக் கருவிகள்.
மின்னஞ்சல்களப்ை புரொஃபஷனலாகத் தோன்றச் செய்ய, உயர்தர ஸ்டாக் படங்களைக் கொண்ட கேலரி.
முயற்சி எதுவுமின்றி உங்கள் அஞ்சலனுப்பும் பட்டியலை வளர்த்திடுங்கள்.

பார்வையாளர்களிடமிருந்து மின்னஞ்சல் முகவரிகளைச் சேகரிக்க, பதிவுசெய்யும் படிவத்தை உங்கள் இணையதளத்தில் சேருங்கள். பதிவுசெய்யும் எவரும் உங்களது அடுத்த மின்னஞ்சலைத் தானியங்காகப் பெறுவார்கள். மாயாஜாலம்!

ஒருமணி நேரத்திற்குள் சிறந்த இணையதளத்தை உருவாக்க வேண்டுமா? GoDaddy தேர்ந்தெடுத்த சில இணையதள கட்டமைப்புத் திட்டங்களில் ஈமெயில் மார்க்கெட்டிங்கும் கிடைக்கிறது.

கண்ணால் பார்க்கக்கூடிய வெற்றி.
உங்கள் மின்னஞ்சல்கள் எத்தனை முறை திறக்கப்பட்டன, எதற்கு மிக அதிக கிளிக்குகள் கிடைத்தன மற்றும் பல தகவல்கள் மூலம் அவை எந்தளவு சிறப்பாகச் சென்றடைந்தன என்பதை எளிதில் பார்க்கலாம் — இதன் மூலம் எந்த உத்தி வேலை செய்கிறது என்பதை அறிந்துகொண்டு, ஒவ்வொரு மின்னஞ்சலையும் அதற்கு முன் அனுப்பியதை விட மேலும் வெற்றிகரமாகப் பயன்படுத்தலாம்.

உங்கள் பார்வையாளர்களைக் கவர்வதற்கு #1 வழி.

ஒவ்வொரு முறையும் மிக எளிது.

முழு-நிற மின்னஞ்சல்களை உருவாக்க உதவுவதற்கு, எங்களுடைய HTML மின்னஞ்சல் உருவாக்கி, தீம்கள் மற்றும் டெம்ப்ளேட்களோடு எளிய உரை மற்றும் புகைப்பட தொகுப்புகளையும் பயன்படுத்துகிறது.

  • ஒரு டெம்ப்ளேட்டைத் தேர்வுசெய்யலாம் அல்லது சொந்தமாக ஒன்றை உருவாக்கலாம்.
  • உங்கள் உரையை உள்ளிடவும்.
  • உங்கள் படங்களைச் சேர்க்கவும் அல்லது எங்களிடம் ஏற்கனவே உள்ள படங்களைச் சேர்க்கவும்.

எந்த சாதனத்தில் — லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட்ஃபோன் — அல்லது மின்னஞ்சல் சேவையில் அவர்கள் பார்த்தாலும், நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மின்னஞ்சலும் சிறப்பாகத் தோன்றும்.

மீண்டும் கிளையண்ட்களைத் திரும்ப வரச் செய்யுங்கள்.
இது ஒரு காரணம்: நடப்பு கிளையண்டை தக்க வைத்திருப்பது புதிய ஒருவரை வெற்றி பெறுவதை விட குறைந்த செலவு கொண்டது. இதனால் உங்களுடையதை நவீன முறையில், உங்கள் பிஸினஸின் தன்மையை வெளிகாட்டும் நேர்த்தியான மின்னஞ்சல்களாக வைத்திருக்கவும். CSV கோப்புகள் அல்லது முகவரிகளை ஒட்டுவதன் வழியாக உங்கள் பட்டியலை உருவாக்கவும். மீதமுள்ளதை நாங்கள் கையாளுவோம்.

‘இது உண்மைதான் — அமெரிக்காவில் வாடிக்கையாளர்களைத் தக்கவைப்பதற்கு மிகவும் திறன் வாய்ந்த கருவி ஈமெயில் மார்க்கெட்டிங்தான்.”

HubSpot, ஜனவரி 2015

உதவியாளர் ஒருவரை வைத்திருப்பது போல இது.

GoDaddy ஈமெயில் மார்க்கெட்டிங் உங்களுக்காக தினசரி வேலைகளையும் செய்யும், இதனால் உங்கள் பிஸினஸை நடத்துவதில் நீங்கள் கவனம் செலுத்தலாம்.

ஏற்கனவே உள்ள உள்ளடக்கத்தைப் பயன்படுத்து
உங்களது வலைப்பதிவுகளை தானியங்காக மின்னஞ்சல் செய்திமடல்களாக மாற்றி, அவற்றை நீங்கள் குறிப்பிடும் எந்தவொரு பட்டியலுக்கும் மின்னஞ்சல் அனுப்புகிறது.
சிறப்பு நிகழ்வுகளைக் கொண்டாடுங்கள்
புதிய சந்தாதாரர்களுக்கு வரவேற்பு மின்னஞ்சல்களை அனுப்பும், கிளையண்ட்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும், உங்களது சிறந்த வாடிக்கையாளர்களுக்கு கூப்பன்களை அளிக்கும்.
பராமரிப்பை நிர்வகிக்கலாம்
கடவுச்சொல் மீட்டமைப்புகள், கணக்கு செயல்படுத்தல்கள் மற்றும் கொள்முதல் ஆர்டர்கள் போன்ற வழக்கமான மின்னஞ்சல்களையும் கையாள்கிறது.

சமந்தா எஸ்.
GoDaddy வழிகாட்டி

சமந்தா எஸ்.
GoDaddy வழிகாட்டி

சமந்தா எஸ்.
GoDaddy வழிகாட்டி

உங்களுக்கு உதவவே விரும்புகிறோம். தீவிரமாக.
உங்களுக்கு என்ன தேவையென்று இன்னும் சரியாகத் தெரியவில்லையா? என்ற எண்ணில் எங்களை அழைக்கவும். நீங்கள் வாடிக்கையாளராக இல்லாவிட்டாலும், உதவுவதில் மகிழ்ச்சியடைகிறோம். உங்களுக்கு உதவுவதற்காகக் காத்திருக்கிறோம். எந்த நேரத்திலும் அழைக்கவும். 040-67607600

ஈமெயில் மார்க்கெட்டிங் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஈமெயில் மார்க்கெட்டிங் எனது பிஸினஸுக்காக என்ன செய்ய முடியும்?

எந்தவொரு பிஸினஸும் தனது வாடிக்கையாளர்களுடன் இணைவதற்கு விளம்பர மின்னஞ்சல்கள் மிகவும் சிக்கனமான வழிமுறைகளுள் ஒன்று. ஒரு செய்தியானது Facebook அல்லது Twitter போன்ற சமூக ஊடகங்களை விட மின்னஞ்சலில் பார்க்கப்படுவதற்கு ஐந்து மடங்கு அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவேதான் இசைக் கலைஞர்கள் தங்களது நிகழ்ச்சி அட்டவணையை ரசிகர்களுடன் பகிர்வதற்கும், இலாப-நோக்கற்ற நிறுவனங்கள் நன்கொடைகளைப் பெறுவதற்கும், புகைப்படக்காரர்கள் தங்களுடைய படப்பிடிப்புச் சேவைகளை விளம்பரப்படுத்தவும் ஈமெயில் மார்க்கெட்டிங் மென்பொருளைப் பயன்படுத்துகின்றனர், இது வேலை செய்கிறது.

HTML மின்னஞ்சல் என்றால் என்ன?

HTML மின்னஞ்சல் என்பது உங்கள் இன்பாக்ஸில் நீங்கள் பார்க்கக்கூடிய தடித்த எழுத்துக்களைக் கொண்ட, வண்ணமயமான மின்னஞ்சல்களுக்குப் பின்னால் இருக்கும் நிரலாக்கக் குறியீடுகளைக் குறிக்கிறது. சாதாரண உரை மின்னஞ்சல்களை விட HTML மின்னஞ்சல்கள் பல மடங்கு திறன் வாய்ந்தவை என்பது இயல்பாகப் புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால் கவலை வேண்டாம் - எங்களது மின்னஞ்சல் பிரசார மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் நிரல் எழுதுவதைப் பற்றி எதுவும் தெரிந்து வைத்திருக்கத் தேவையில்லை. எப்படி கிளிக் செய்து, டிராக் செய்வது என்று உங்களுக்குத் தெரிந்திருந்தால் போதும். மேஜிக்கை நாங்கள் நிகழ்த்துவோம்.

அதைப் புரிந்துகொள்வதற்கு எனக்கு உதவி தேவைப்பட்டால் என்ன செய்வது?

GoDaddy -இன் உதவிக் குழு தயாராக உள்ளது. அதிகாலை 1 மணிக்கு கேள்வி தோன்றியதா கவலை வேண்டாம் - உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம். எந்த நேரத்திலும் 040-67607600 -ஐ அழைக்கவும்.

எனது ஈமெயில் மார்க்கெட்டிங் பிரசாரங்கள் வேலை செய்கின்றன என நான் எப்படி தெரிந்துகொள்வது?

GoDaddy ஈமெயில் மார்க்கெட்டிங், உங்கள் மின்னஞ்சலை எத்தனை பேர் திறக்கிறார்கள், பயன்படுத்துகிறார்கள் மற்றும் பகிர்கிறார்கள் என்பதைப் பற்றிய சிறப்பான புள்ளிவிவரங்களை வழங்குகிற்து. இதில் புதிரோ யூகமோ இருக்காது. எந்த மின்னஞ்சல்களுக்கு மிகச் சிறந்த எதிர்வினை கிடைத்துள்ளது என்பதை விரைவாகப் பார்ப்பதற்கு, வெவ்வேறு மின்னஞ்சல்களை பக்கம் பக்கமாக வைத்து ஒப்பிடவும் முடியும். உங்களது மின்னஞ்சலை வாசிப்பவர்களுக்கு என்ன பிடிக்கிறது என்பதைத் தெரிந்துகொண்ட உடன், மேலும் சிறப்பான முடிவுகளைப் பெற உங்கள் மின்னஞ்சல்களை நீங்கள் சீர்படுத்த முடியும்.

மின்னஞ்சல் பிரசார மென்பொருளில் நான் என்ன எதிர்பார்க்க வேண்டும்?

  1. பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும் சுத்தமான, பிஸினஸ் இமெயில்களை – குறிப்பாக மொபைல் சாதனங்களில் - உருவாக்குவதற்கான திறன்..
  2. உங்களது மின்னஞ்சல்கள் ஸ்பேம் கோப்புறையில் சென்று சேர்ந்துவிடாமல் இருப்பதற்கு மிகச் சிறப்பான வினியோகத் திறன. இது அடிப்படையில் இணையதளச் சேவை வழங்குநர்களுடனான (ISP-கள்) உங்களது வழங்குநரின் உறவுமுறை மற்றும் அவர்களது அங்கீகரிப்புக் கருவிகளின் தரம் ஆகியவற்றைப் பொறுத்தது.
  3. உங்களது மின்னஞ்சல்கள் எவ்வாறு பெறப்பட்டன – எத்தனை மின்னஞ்சல்கள் திறக்கப்பட்டன, கிளிக் செய்யப்பட்டன, கிளையண்ட்கள் எதைப் படிக்க விரும்புகின்றனர் - என்பதை நீங்கள் எளிதில்-அறிந்துகொள்ளும் வகையிலான புள்ளிவிவரங்கள்.

இத்திட்டத்தைப் பயன்படுத்த எனக்கு என்ன தேவை?

  • IE 9 அல்லது பிந்தையது (PC)
  • Firefox 3 அல்லது பிந்தையது
  • Safari 3 அல்லது பிந்தையது
  • Chrome

எதையும் எப்போதும் பதிவிறக்க அல்லது நிறுவத் தேவையில்லை.

இதைப் பயன்படுத்த எனக்கு ஏதேனும் சிறப்புத் திறன்கள் தேவையா?

தேவையில்லை. எங்களது ஈமெயில் மார்க்கெட்டிங் சேவை, அனைத்து குழப்பமான, தொழிழ்நுட்பரீதியான விஷயங்களையும் உங்களிடமிருந்து விலக்கி வைக்கிறது. டிராக்-அண்ட்-டிராப் செய்யும் மின்னஞ்சல் உருவாக்கி முதல் உங்கள் தொடர்புகள் பட்டியலை நிர்வகிப்பது வரை அனைத்தையும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். மிக அடிப்படையான கணினி அறிவுள்ள நபர்கள் கூட ஈமெயில் மார்க்கெட்டிங் கலைப்படைப்புகளை உருவாக்கலாம்.

என்னிடம் தொடர்புப் பட்டியல் எதுவும் இல்லை. நான் எப்படித் தொடங்குவது?

கவலை வேண்டாம். மின்னஞ்சல் முகவரிகளைச் சேகரிப்பதற்கு எங்களது பதிவுப் படிவங்களில் ஒன்றை உங்கள் இணையதளம், Facebook பக்கம் அல்லது நேரலை நிகழ்ச்சிகளில் எப்படிச் சேர்ப்பது என்பதை உங்களுக்குக் காண்பிப்போம். உங்களது தொடர்புகளை Outlook அல்லது Gmail -இலிருந்து நேரடியாக எங்களது ஈமெயில் மார்க்கெட்டிங் மென்பொருளில் இறக்குமதி செய்யவும் முடியும். நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் ஒரு சந்தாவிலகல் இணைப்பு இருக்கும், இது நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் ஸ்பேம் தடைப்பட்டியல்களில் சென்று சேர்வதைத் தடுக்கும்.

என்னுடைய தொடர்புகள் பட்டியல் எனது திட்டத்தை விட பெரிதாக இருந்தால் என்ன செய்வது?

நீங்கள் ஒரு GoDaddy ஈமெயில் மார்க்கெட்டிங் திட்டத்தை வாங்கியவுடன், உங்கள் GoDaddy கணக்கின் உள்ளே உங்களுக்குத் தேவையான தொடர்புகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் போதும். இது விலை மலிவானது, இதற்காக உங்கள் திட்டத்தைப் மேம்படுத்தத் தேவையில்லை.

நான் அனுப்பக் கூடிய உள்ளடக்க வகையில் அல்லது எனது தொடர்புப் பட்டியலை எவ்வாறு உருவாக்குவது என்பதில் ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளனவா?

ஆம், எங்கள் சேவை விதிகளை இங்கே படியுங்கள்.