எங்கள் நிபுணர்களில் ஒருவரை இப்போதே அழையுங்கள்: 040-67607627
icn-manage-wp-logo-03

GoDaddy Pro

குறைவாக நிர்வகியுங்கள்.
அதிகம் உருவாக்குங்கள்

தளங்கள் மற்றும் கிளையண்ட்களை நிர்வகிக்க உங்களுக்கு உதவும் இலவசக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் WordPress பிஸினஸை வளருங்கள். இதில் தள்ளுபடிகள், சன்மானங்கள், நிபுணர் உதவி ஆகியவை உள்ளடங்கும்.
இலவசமாக பதிவு செய்க
உள்நுழைக

பெரிய, அதிக வலுவான கருவிகளின் குடும்பத்தை அறிமுகப்படுத்துகிறோம்.

icn-manage-wp-pro-manage-wp-03
Pro ManageWP

ManageWP-ஐப் பயன்படுத்தி தினமும் நேரத்தைச் சேமியுங்கள்.

 • உங்கள் WordPress® தளங்கள் எல்லாவற்றிலும் கோர், பிளக்-இன்கள் மற்றும் தீம்களை ஒற்றை கிளிக்கில் புதுப்பியுங்கள்

 • காப்புப் பிரதிகள், குளோனிங், இடப்பெயர்வு மற்றும் ஸ்கேன்களை தானியங்காக நடைபெறச் செய்யுங்கள்

 • நிகழ் நேர செயற்திறனையும் இயக்கநேரக் கண்காணிப்பையும் பெறுங்கள்

  ManageWP ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.

தொடங்குக
மேலும் அறிக

icn-manage-wp-proclients-03

Pro கிளையன்ட்ஸ்

ஒரே இடத்தில் இருந்துகொண்டு கிளையண்ட் தயாரிப்புகளை நிர்வகியுங்கள்.

 • உங்கள் கிளையண்ட்களின் தயாரிப்புகள் அனைத்திற்குமான அணுகலுக்காக ஒருமுறை உள்நுழையுங்கள்

 • DNS-ஐ நிர்வகியுங்கள், மின்னஞ்சலை அமையுங்கள், ஹோஸ்டிங்கை உள்ளமையுங்கள் – இவை அனைத்தையும் ஒரே டேஷ்போர்டிலிருந்து செய்யுங்கள்

 • கிளையண்ட்கள் தங்களது பிஸினஸை வளர்ப்பதற்கான சரியான தயாரிப்புகளைக் கண்டுபிடிக்க உதவுங்கள்

icn-manage-wp-pro-rewards-03
Pro வெகுமதிகள்

தள்ளுபடிகள் மற்றும் கிரெடிட்களைப் பயன்படுத்தி செலவுகளைக் குறையுங்கள்.

 • எங்கள் மிகக்குறைந்த விலைகள், உத்தரவாதமளிக்கப்படுகிறது+

 • தகுதிபெறும் புதிய வாங்குதல்களில் 5-10% பணம் திருப்பியளிப்பு

 • Pro Connect1 பரிந்துரைகள் உங்களுக்குப் புதிய கிளையன்ட்களைத் தரும்

உங்கள் பணிச்சுமையைக் குறைத்து, வருவாயை அதிகரியுங்கள். எல்லாமே இலவசமாக.

நீங்கள் பராமரிப்பு வேலையைத் தவிர்க்க முடிந்தால் மட்டுமே, WordPress தளங்களை வடிவமைப்பதும் உருவாக்குவதும் இனிமையான விஷயமாக இருக்கும். இப்போது நீங்கள் அப்படிச் செய்யலாம்.

icn-manage-wp-one-dashboard-03
ManageWP® உங்கள் நேரத்தை சேமிக்கும்
ManageWP உடன் எங்கள் கருவித்தொகுதியை மேம்படுத்தியுள்ளோம். உங்கள் WordPress தளங்கள் அனைத்தையும் நிர்வகிக்க ஒரு டேஷ்போர்டில் உள்நுழையவும்.
icn-manage-wp-bulk-update-03
ஒரு கிளிக் திரள் புதுப்பிப்புகள்
உங்கள் தளங்கள் அனைத்தையும் - GoDaddy உடன் ஹோஸ்ட் செய்யப்படாதவை உட்பட – ஒரு கிளிக்கில் திரளாகப் புதுப்பியுங்கள்.
icn-manage-wp-automate-03
தினசரிப் பராமரிப்பை தானியங்காக்கிடுங்கள்
காப்புப் பிரதிகள், பாதுகாப்பு ஸ்கேன்கள், செயற்திறன் கண்காணிப்பு போன்ற வழக்கமான பணிகளை ManageWP தானாக இயங்கவைக்கிறது.
icn-manage-wp-maintenance-plans-03
உங்கள் பில்லிங்குகளை அதிகரியுங்கள்
இப்போது, பில்லிடுவதற்கு ஒரு மணிநேரம் எடுக்கும் பணிகளில் 5 நிமிடங்களை மட்டுமே செலவழிக்கிறீர்கள் - இது நீங்கள் அதிக பில்லிடக்கூடிய பணியைச் செய்ய உங்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தித் தருகிறது.
ilu-manage-wp-workload-revenue-03-v2
photo-managed-wp-management-clients-gen-v2
உங்கள் கிளையண்ட்களுக்காக வாங்கி, பிரத்யேகத் தள்ளுபடிகள் மற்றும் பலவற்றைப் பெறுக.
GoDaddy Pro ஆனது கிளையண்ட் மேலாண்மைக் கருவிகளுடனும் வருகிறது, இவை உங்கள் கிளையண்ட்களின் கணக்குகளைப் பாதுகாப்பாக அணுகவும், அவர்களுடைய தயாரிப்புகளை நீங்கள் தேர்வுசெய்யவும் உங்களுக்கு உதவுகின்றன. உங்கள் செலவுகளைக் குறைப்பதற்கு பிரத்யேக தயாரிப்புத் தள்ளுபடிகளையும் ஸ்டோரில் உள்ள கிரெடிட்களையும் கூட பெறுவீர்கள். Pro Connect1-இல் சிறப்புடையவை பட்டியலில் பட்டியலிடப்படுவது, உங்கள் பிஸினஸை உலகம் முழுவதுமுள்ள 17 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு முன்னால் வைக்கிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 • Pro திட்டத்தில் இணைவதைப் பற்றி சிந்திக்க வேண்டியவர்கள் யார்?

  GoDaddy Pro என்பது மற்றவர்களுக்காக இணையதளங்களைக் கட்டமைத்து, பராமரிக்கும் - குறிப்பாக WordPress தளங்கள் – அனைத்து இணைய வடிவமைப்பாளர்களுக்கும் டெவலப்பர்களுக்கானது. இது வழக்கமான பராமரிப்புப் பணிகளைத் தானாகச் செய்கிறது, கிளையண்ட் மேலாண்மைக் கருவிகளை ஒரே டேஷ்போர்டில் தொகுக்கிறது மற்றும் புதிய GoDaddy தயாரிப்புகள் அனைத்திலும் 30% தள்ளுபடியையும் ஒவ்வொரு புதிய வாங்குதலிலும் 5% ஸ்டோரில் உள்ள கிரெடிட்டையும் உங்களுக்கு அளிக்கிறது. அதோடு இது 100% இலவசம்.
 • GoDaddy Pro மற்றும் GoDaddy-இன் ரீசெல்லர் திட்டத்திற்கு இடையிலுள்ள வேறுபாடு என்ன?

  ரீசெல்லர் என்பது ஒரு பெட்டியிலுள்ள பிஸினஸ் போன்றது, இது டொமைன்கள், ஹோஸ்டிங் மற்றும் பிற GoDaddy தயாரிப்புகளை யார் வேண்டுமானாலும் அதிக நேரமோ அல்லது பணமோ முதலீடு செய்யாமல் விற்பனை செய்யத் தொடங்க உதவுகிறது. இது முழுமையாகத் தனியான ஒரு திட்டம், இதில் விற்பனையிட முகப்பு, வெள்ளை லேபிளிடப்பட்ட தயாரிப்புகள் மற்றும் உங்கள் சொந்த விலைகளை அமைக்கும் சுதந்திரம் ஆகியவை அடங்கும். ரீசெல்லர் திட்டங்களுக்கு மாதாந்திரக் கட்டணம் செலுத்த வேண்டும்.

  Pro என்பது தமது கிளையண்ட்களுக்கான இணையதளங்களைக் கட்டமைக்கவும் பராமரிக்கவும் GoDaddy தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்ற இணைய வடிவமைப்பாளர்களுக்கும் டெவலப்பர்களுக்கும் உதவுவதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு இலவசத் திட்டமாகும். இதில் ManageWP உள்ளதால், Pro திட்டமானது குறிப்பாக WordPress டெவலப்பர்களுக்கு நன்மையளிக்கக்கூடியது.

 • நான் Pro திட்டத்தில் சேர்ந்தபின், ஒரு GoDaddy துணை நிறுவனமாகவும் இருக்கலாமா?

  நிச்சயமாக. ஆனால் நீங்கள் இரு திட்டங்களிலும் இணைந்தால், இரண்டுக்குமான ஊக்கத்தொகைகளை எங்களால் அளிக்க முடியாது; நீங்கள் இரண்டில் ஒன்றிலிருந்து மட்டுமே பெற முடியும். GoDaddy Pro-இல், நீங்கள் செய்யும் அனைத்து வாங்குதல்களும், தள்ளுபடிகளுக்கும் சன்மானங்களுக்கும் தானாகத் தகுதிபெறக்கூடியவை.
 • GoDaddy Pro உங்கள் நாட்டில் கிடைக்கிறதா?

  பின்வரும் நாடுகளில்/பிராந்தியங்களில் proகளுக்கு உதவி அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்:

  அர்ஜென்டினா
  ஆஸ்திரேலியா
  பிரேசில்
  கனடா (பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம்)
  சிலி
  கொலம்பியா
  கிரேட் பிரிட்டன்
  ஹாங்காங்
  இந்தியா (இந்தி, தமிழ், மராத்தி மற்றும் ஆங்கிலம்)
  அயர்லாந்து
  இஸ்ரேல்
  மலேசியா
  மெக்சிகோ
  நியூசிலாந்து
  பாகிஸ்தான்
  பெரூ
  பிலிப்பைன்ஸ்
  சிங்கப்பூர்
  தென்னாப்பிரிக்கா
  ஸ்பெயின்
  ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
  வெனிசுலா

  குறித்துக் கொள்ளவும்: GoDaddy Pro-இல் உட்சேர்க்கப்பட்டிருக்கும் பயன்பாடான ManageWP தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது. அதோடு, எல்லா நாடுகளிலும் நாளின் 24 மணிநேரமும், வாரத்தின் 7 நாட்களும் உதவி கிடைக்காமல் போகலாம்.

 • எனது தள்ளுபடிகளை எப்படிப் பெறுவேன்?

  நீங்கள் GoDaddy.com-இல் செய்யும் அனைத்துப் புதிய வாங்குதல்களுக்கும் ஸ்டோரில் உள்ள கிரெடிட்டுக்கான புள்ளிகளாக 5-10%1-ஐப் பெறுவீர்கள். புதிய அல்லது புதுப்பிக்கின்ற GoDaddy தயாரிப்புகளை வாங்க, நீங்கள் இவற்றைப் பயன்படுத்தலாம். உங்களிடம் உள்ள கிரெடிட்டின் அளவானது Pro வெகுமதிகள் பயன்பாட்டில் காட்டப்படும், அங்கு அதை ஸ்டோரில் உள்ள கிரெடிட்டாக மாற்றலாம். நாங்கள் தற்போது உங்கள் புள்ளிகளைப் பணமாக மாற்றுவதை அனுமதிப்பதில்லை.
 • Pro ManageWP மற்றும் Pro கிளையண்ட்கள் ஆகியவற்றுக்கு இடையிலுள்ள வேறுபாடு என்ன?

  WordPress பராமரிப்பை ManageWP எளிதாக்குகிறது, எனவே உங்கள் WordPress தளங்கள் அனைத்தும் GoDaddy-ஆல் ஹோஸ்ட் செய்யப்படாவிட்டால் கூட, அவற்றை ஒரே நேரத்தில் திரளாகப் புதுப்பிக்க உங்களை அனுமதிக்கிறது. Pro கிளையண்ட்கள் உங்கள் கிளையண்ட் கணக்குகள் அனைத்தையும் – மற்றும் அவற்றின் GoDaddy தயாரிப்புகள் அனைத்தையும் - உங்கள் விரல்நுனிகளில் வைக்கிறது. இது கணக்கு அணுகல், வாங்குதல் மற்றும் கிளையண்ட் செலவுகளைத் தடமறிதல் ஆகியவற்றைச் சீராக்குகிறது. எல்லா விதத்திலும் நேர மிச்சப்படுத்தலாம்.
 • 5-10% ஸ்டோரில் உள்ள கிரெடிட்கள் தவிர வேறு சன்மானங்கள் உள்ளனவா?

  புள்ளிகளைத் தவிரவும், எங்கள் proகளுக்கான ஹோஸ்டிங்கில் நாங்கள் பட்டியல் விலையில் (சில்லறை விலையில் அல்ல) 30% தள்ளுபடி, கூப்பன்கள் மற்றும் பிரத்யேக விளம்பரங்களை வழங்குகிறோம்.
 • Pro மற்றும் Pro ப்ளஸுக்கு இடையிலுள்ள வேறுபாடு என்ன?

  எல்லா pro உறுப்பினர்களுக்கும் அனைத்துப் புதிய தயாரிப்புகளிலும் 30% தள்ளுபடி கிடைக்கும், மேலும்:

  • ஒவ்வொரு புதிய GoDaddy வாங்குதலிலும் 5% ஸ்டோரில் உள்ள கிரெடிட்டும் கிடைக்கும்
  • இயல்பான உதவி

  வருடத்திற்கு ₨ 32,258 அல்லது அதிகம் செலவழிக்கும் Proகளுக்கு அனைத்துப் புதிய தயாரிப்புகளிலும் 30% தள்ளுபடி கிடைக்கும், மேலும்:

  • 10% ஸ்டோரில் உள்ள கிரெடிட் ஒவ்வொரு புதிய GoDaddy வாங்குதலிலும் கிடைக்கும்
  • மேம்பட்ட உதவி
  • இணைய வெவலப்பர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களின் எங்கள் உலகளாவிய கோப்பகமான Pro Connect பிஸினஸ் பட்டியலிடப்படுதல்

  இரு திட்டங்களும் இலவசம்.

+,1,∞ தயாரிப்புப் பொறுப்புத்துறப்புகள்
மூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.