Pro ManageWP

எங்கள் இலவசக் கருவிகளைப் பயன்படுத்தி, பல WordPress தளங்களை நிர்வகியுங்கள்.

  • ஒரு சில கிளிக்குகளில் பலமணிநேரப் பராமரிப்பைப்க் கையாளுங்கள்
  • அனைத்து இணையதள ஹோஸ்டிங் நிறுவனங்களுடனும் செயல்படும் - இலவசம்
  • GoDaddy-இன் இலவச Pro கருவிகளில் சேர்க்கப்பட்டுள்ளது
இலவசமாக பதிவு செய்க
உள்நுழைக

நிர்வகிப்பதில் குறைவான நேரத்தைக் கழித்து, அதிகமாகக் கட்டமையுங்கள்.

ஒரே இடத்திலிருந்து உங்கள் தளங்கள் அனைத்தையும் புதுப்பியுங்கள்.

தினமும் பல கட்டுப்பாட்டுப் பலகங்களில் உள்நுழைவதால் சோர்வடைந்துவிட்டீர்களா? Pro ManageWP-இல், ஒரே டேஷ்போர்டிலிருந்து உங்கள் அனைத்து WordPress® தளங்களையும் அணுகலாம். இன்னும் சிறப்பான விஷயம் என்னவென்றால் ஒரே நேரத்தில் உங்கள் தளங்கள் அனைத்திற்கும் கோர், தீம் அல்லது பிளக் இன் புதுப்பிப்புகளைப் பயன்படுத்தலாம். திரளாக புதுப்பிப்புகளைப் புறக்கணிக்கலாம் அல்லது செயல்நீக்கலாம்.

கிளையண்ட் அறிக்கைகளில் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய கிரெடிட்டைப் பெறுங்கள்.

கிளையண்ட்களின் தளத்தை ஒரு சேம்பியன் போல நீங்கள் நிர்வகிப்பதை அவர்களுக்குக் காண்பியுங்கள். எங்கள் இலவச அறிக்கையிடும் அம்சமானது, ஒவ்வொரு கிளையண்டுக்கும் அவரது தளம் பற்றிய முழுச் சுருக்கத்தை எளிதில் வழங்க உங்களை அனுமதிக்கிறது, எனவே அது சிறப்பாக இயங்குவதையும் - மேலும் அதற்காக நன்றிகூற நீங்கள் இருப்பதையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள்.

இலவச GoDaddy Pro திட்டத்தில் சேருங்கள், இதன் மூலம் உங்களுக்குக் கிடைக்கவிருப்பவை...

icn-manageWP-learnmore-one-dashboard-03
உங்கள் GoDaddy கிளையண்ட் தயாரிப்புகள் அனைத்திற்குமான ஒரே டேஷ்போர்ட்.
Pro கிளையண்ட்களைப் பயன்படுத்தி, ஒரே டேஷ்போர்டிலிருந்து உங்கள் கிளையண்ட்களின் GoDaddy தயாரிப்புகள் அனைத்தையும் நிர்வகிக்கலாம். அவர்களின் கணக்கில் இருந்து அவர்களுக்காக வாங்கலாம் அல்லது அவர்கள் வாங்குவதற்காக GoDaddy தயாரிப்புகளின் பட்டியலை அவர்களுக்கு விரைவாக அனுப்பலாம்.
icn-manageWP-learnmore-deep-discounts-03
பெரிய தள்ளுபடிகள் மற்றும் உலகளாவிய பரிந்துரைக் கோப்பகம்.
Pro சன்மானங்கள் உங்களுக்கு அனைத்துப் புதிய GoDaddy வாங்குதல்களிலும் 30% தள்ளுபடி அளிக்கின்றன. அதோடு ஒவ்வொரு வாங்குதலுக்கும் 10% வரையான ஸ்டோரில் உள்ள கிரெடிட்டையும் பெறுவீர்கள்.+ Pro Connect1 பரிந்துரை இயங்குதளத்தில் சுயவிவரத்தைச் சேர்த்து அதன் மூலம் புதிய கிளையண்ட்களை கவருங்கள்.
icn-manageWP-learnmore-pro-level-support-03
Pro-நிலை உதவி எந்நேரமும்
தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வழியாக, உங்களுக்குத் தேவையான உதவியை நிபுணரிடமிருந்து எந்நேரமும் விரைவாகப் பெறுங்கள்.
photo-managed-wp-join-free-gen-03

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • ManageWP எவ்வாறு GoDaddy Pro-இல் பொருந்துகிறது?

    GoDaddy Pro-இல் Pro ManageWP, Pro கிளையண்ட்கள், Pro சன்மானங்கள் உட்பட பல கருவிகளின் குழு உள்ளடங்கியுள்ளது. Pro ManageWP, உங்கள் WordPress இணையதளங்கள் அனைத்தையும் வேகமாக, ஒரே டேஷ்போர்டிலிருந்து புதுப்பிப்பதையும் நிர்வகிப்பதையும் எளிதாக்குகிறது.
  • Pro ManageWP-இலுள்ள அம்சங்களில் எவை இலவசமானவை மற்றும் எவை கட்டணம் செலுத்தப்படுபவை?

    GoDaddy-இல் அல்லது வேறு எங்காவது WordPress தளங்கள் ஹோஸ்ட் செய்யப்பட்டாலும், தேவைப்படும் அளவுக்கு அவற்றுக்கான இலவச திரள் புதுப்பிப்புகளைச் செய்யவும், புகாரளித்தல் மற்றும் அடிப்படைப் பராமரிப்பு ஆகியவற்றைச் செய்ய Proக்கள் டேஷ்போர்டைப் பயன்படுத்த முடியும்.

    கட்டணம் செலுத்த வேண்டிய சேவைகள்:

    • கிளவுட் காப்புப் பிரதிகள்
    • குளோனிங்
    • இடப்பெயர்வு
    • இயக்கநேரக் கண்காணிப்பு
    • செயற்திறன் கண்காணிப்பு
    • பிராண்ட் இடப்பட்ட அறிக்கைகள்
    • தானியக்கப்பட்ட பாதுகாப்புச் சோதனைகள்

    GoDaddy ஹோஸ்ட் செய்யப்பட்ட தளங்கள் கட்டணம் எதுவுமின்றி காப்புப் பிரதிகள், குளோனிங், இடப்பெயர்வு மற்றும் இயக்கநேரக் கண்காணிப்பு ஆகியவற்றைப் பெறுகின்றன.

  • பிரீமியம் சேவைகள் எவ்வாறு விலையிடப்பட்டு, பில்லிடப்படுகின்றன?

    GoDaddy-இல் ஹோஸ்ட் செய்யப்படாத தளங்களுக்கு, கிளவுட் காப்புப் பிரதிகள், குளோனிங், இடப்பெயர்வு, இயக்கநேரக் கண்காணிப்பு, செயற்திறன் கண்காணிப்பு, பிராண்ட் இடப்பட்ட அறிக்கைகள், தானியக்கப்பட்ட பாதுகாப்புச் சோதனைகள் போன்றவற்றை மாதம் ஒன்றுக்கு ₨ 65- 129/தளம் என்ற வீதத்தில் வாங்கலாம். கிளவுட் காப்புப் பிரதிகள், குளோனிங், இடப்பெயர்வு மற்றும் இயக்கநேரக் கண்காணிப்பு ஆகியவை GoDaddy உடன் ஹோஸ்ட் செய்யப்படும் தளங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

  • எனது தளங்கள் அனைத்திற்கும் எனது WordPress நற்சான்றுகளை வெளிப்படுத்துவது பாதுகாப்பானதா?

    நீங்கள் இணையதளத்தைச் சேர்க்கும் போது மட்டுமே, Pro ManageWP ஒவ்வொரு இணையதளத்திற்குமான பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் உங்களிடம் கேட்கும். ManageWP Worker பிளக்-இன்னை தானாக நிறுவவும் செயற்படுத்தவும் பயனர்பெயரும் கடவுச்சொல்லும் பயன்படுத்தப்படுகின்றன, அவை சேமிக்கப்படவில்லை (உங்கள் இணையதளத்தை நிர்வகிப்பதற்கு Worker பிளக்-இன்னுடன் குறியாக்கப்பட்ட தகவல்தொடர்பைப் பயன்படுத்துகிறோம்). நீங்கள் பாதுகாப்புப் பற்றிய கவலைப்பட்டால், Pro ManageWP Worker பிளக்-இன்னை உங்கள் Pro ManageWP டேஷ்போர்டில் சேர்க்கும் முன்னர், அதை எளிதில் நிறுவி, செயற்படுத்துங்கள்.
  • என்னிடம் ஏற்கனவே ஒரு ManageWP கணக்கு இருந்தால் என்னவாகும்?

    உங்கள் GoDaddy Pro ManageWP-ஐ அமைக்க நீங்கள் ஒரே மின்னஞ்சலையும் கணக்கு நற்சான்றுகளையும் பயன்படுத்தினால், உங்கள் தற்போதுள்ள கணக்கை எங்கள் டேஷ்போர்டுடன் தானாகவே இணைப்போம், உங்கள் தரவு அங்கு வந்து சேரும். இது Pro கிளையண்ட்கள் மற்றும் Pro சன்மானங்கள் போன்ற கூடுதல் GoDaddy pro கருவிகளுக்கான அணுகலை உங்களுக்கு வழங்கும்.
+,1,† பொறுப்புத்துறப்புகள்
மூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.