விளம்பரக் குறியீடுகள் & கூப்பன்கள்

உங்களுக்கு தள்ளுபடி ஜாக்பாட் அடித்துள்ளது.

வாழ்த்துக்கள்! எங்களுடைய சிறந்த தயாரிப்புகளில் சிறந்த சலுகைகளைத் தேடும் உங்கள் முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது.


deals-icon
சிறந்த சலுகைகளைத் தேடுகிறீர்களா? சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள்.

எங்களுடைய சிறந்த சலுகைகளை வழங்குவதாகக் கூறும் எண்ணற்ற கூப்பன்கள் உள்ளன, ஆனால் எங்களுடைய மிக அதிகமான தள்ளுபடிகளைக் கொண்ட விளம்பரக் குறியீடுகளை - உண்மையிலேயே வேலை செய்யும் குறியீடுகள் - கண்டுபிடிக்க இதுதான் சிறந்த இடம். சரி, சலுகைகளைப் பற்றி பேசுவோமா…

 

.com டொமைன்கள்

₹ 399.00 .com டொமைன்

இன்னும் வேறென்ன சொல்வது? உலகின் மிகப் பிரபலமான டொமைன் பெயர் இப்போது இது போன்ற சிறந்த சலுகையுடன் மேலும் பிரபலமாகப் போகிறது. .com -க்கான வழக்கமான விலை ₹ 1,049.00*/வருடம் என்பதைப் பார்க்கும்போது, இந்த விளம்பரக் குறியீடு அதை மேலும் கணிசமாகக் குறைக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இந்தச் சலுகையைப் பெறத் தயாரா? செக்அவுட்டின்போது விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்தினால் போதும்.


*ஒரு வாடிக்கையாளருக்கு ஒன்று மட்டும். **மற்றும் ICANN கட்டணம் ஆண்டுக்கு ₹ 12.00.
 
 

இணையதள ஹோஸ்டிங்

₹ 99.00/மாதம் ஹோஸ்டிங்

உங்கள் ஹோஸ்டிங் திட்டம் சிறப்பாக இருந்தால்தான், உங்கள் இணையதளமும் சிறப்பானதாக இருக்கும். ஏன்? ஏனென்றால் உங்களிடம் மிகப் பிரமாதமான இணையதளம் இருந்தாலும், சர்வர் செயலிழந்திருந்தால் அதை யாராலும் பார்க்க முடியாது. எங்களுடைய இணைய ஹோஸ்டிங்கில் உத்தரவாதமான 99.9% இயங்கும் நேரம் இருப்பது மட்டுமல்லாமல், துறையிலேயே சிறந்த ஏற்றுதல் நேரங்கள் மற்றும் விருது வென்ற நிபுணர் உதவி மற்றும் பாதுகாப்பும் கிடைக்கிறது. விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்தி ஒரு வருடத்திற்குப் பதிவுசெய்யும்போது அதை வெறும் ₹ 99.00/மாதம் என்னும் விலையில் பெறுக.


12 மாதங்களுக்கு மட்டும்.
 
 

நிர்வகிக்கப்பட்ட WordPress

WordPress -க்கு ₹ 99.00/மாதம்

உங்கள் தளம் WordPress -இல் உருவாக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு அது பிரபலமானவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ஹோஸ்டிங் திட்டம் தேவை. எங்களுடைய நிர்வகிக்கப்பட்ட WordPress ஹோஸ்டிங்கில் சேருங்கள். அதிவேகமான ஏற்றுதல் நேரங்கள் மற்றும் விருது வென்ற உதவியுடன் கூடுதலாக, தினசரி மறுபிரதிகள் மற்றும் மென்பொருள் புதுப்பிப்புகள் போன்ற பணிகளைத் தானியங்காக்கியுள்ளோம். ஒரு வருடத்திற்குப் பதிவுசெய்யும்போது மாதத்திற்கு ₹ 99.00 என்னும் குறைந்த விலையில் கிடைக்கிறது, இதை விட சிறந்த சலுகை கிடைக்காது. இந்த விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்தினால் போதும்.


12 மாதங்களுக்கு மட்டும்.
 
 

அனைத்தும் புதிய தயாரிப்புகள்

உங்கள் மொத்த ஆர்டரிலும் 30% தள்ளுபடி.

உங்களுக்குப் பிடித்த தயாரிப்புகளில் நிறைய சேமிப்பதற்கான உங்களுடைய வாய்ப்பு இதோ. எங்களுடைய முன்னணி விற்பனையாளர்களிடம் 30% புதிய வாங்குதல்களைச் செய்யும்போது இந்தக் கூப்பன் கிடைக்கும். பல டொமைன்களைப் பெறுக. 5 வருடங்களுக்கு இணைய ஹோஸ்டிங்கைப் பெறுக. இணையதளப் பாதுகாப்பு மூலம் உங்கள் தளத்தையும் உங்கள் பார்வையாளர்களையும் பாதுகாத்திடுங்கள். உங்கள் கார்ட்டை நிரப்புங்கள், செக் அவுட்டின்போது விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்தும்போது அதில் 30% குறைவாகப் பெறுங்கள்.


புதிய, விற்பனைக்கல்லாத உருப்படிகளுக்கு மட்டும். பிற சலுகைகள் அல்லது தள்ளுபடிகளுடன் இணைக்க முடியாது.