ரீசெல்லம் திட்டம்

உங்கள் பிஸினஸ்,
எங்கள் தயாரிப்புகள்.

உங்கள் சொந்த இணையதளத்திலிருந்து டொமைன்கள், ஹோஸ்டிங், மின்னஞ்சல், இணையதள கட்டமைப்பு மற்றும் பலவற்றையே நீங்கள் விற்க வேண்டும்.

உங்கள் பிராண்டுடன் எங்கள் தயாரிப்புகளை மறுவிற்பனை செய்திடுங்கள்.

வினாக்கள்? API விருப்பத்தைத் தேடுகிறீர்களா?
எங்கள் ரீசெல்லர் வல்லுநர்களை 040-67607649 என்ற எண்ணில் அழைக்கவும்.

இது உங்கள் பிஸினஸ். ஜொலித்திடுவோம். 

உங்கள் பிஸினஸ் என்பது வெறுமனே ஒரு GoDaddy குளோன் அல்ல, அப்படியென்றால் ஏன் அது அவ்வாறு தோன்ற வேண்டும்?
இப்போது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை நீங்கள் உருவாக்க முடியும், அது அவர்கள் வெற்றிபெற அவர்களுக்கு வேண்டிய கருவிகளைக் கொடுக்கும்.

feature-localize-reseller-lp-non-en-talk-about-money

பணத்தைப் பற்றி பேசலாம். இதில் ஏராளம்.


பிற ரீசெல்லர் திட்டங்கள் கமிஷன் விகிதங்கள் பற்றி பேசக்கூடிய அதேவேளை, எங்கள் ரீசெல்லர் திட்டம் அக்கூட்டத்திலிருந்து வேறுபட்டு நிற்கிறது. நீங்கள் இங்கு உங்கள் விளிம்புநிலை விலைகளை அமைக்கலாம். அது சரி, ஒவ்வொரு தயாரிப்பிலிருந்தும் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என்பதைத் தேர்வு செய்கிறீர்கள். அந்தச் சக்தி இருப்பது நல்ல உணர்வைத் தருகிறது அல்லவா?

feature-localize-reseller-lp-non-en-upselling-made-easy

அதிக விலையுள்ளதை வாங்குமாறு வாடிக்கையாளரை ஏற்கச் செய்வதை எளிதாக்கியுள்ளது.


ஏதேனுமொரு பெரிய, சிறந்த ஒன்றுக்கு அதிக விலையுள்ளதை வாங்குமாறு உங்கள் வாடிக்கையாளர்களை ஏற்கச் செய்ய விரும்புகிறீர்களா? இதை உங்களுக்காக எங்களால் செய்ய முடியும், இதனால் உங்கள் பிஸினஸுக்கு அதிக வருமானம் கிடைக்கும். இது இலவசமாகச் செயல்படும் உங்கள் குழுவில் ஒரு சிறந்த விற்பனையாளரை வைத்திருப்பது போன்றது.

feature-localize-reseller-lp-non-en-access-customer-accounts

உங்கள் வாடிக்கையாளர் கணக்குகளை அணுகுங்கள், நிர்வகியுங்கள்.


ஒரு புதிய வாடிக்கையாளர் உங்கள் ரீசெல்லர் ஸ்டோர்ஃபிரண்ட்டில் ஒரு கணக்கை உருவாக்கும்போது, நீங்கள் தானியக்க அணுகலையும், அவர்கள் சார்பில் தயாரிப்புகளை வாங்கும் மற்றும் நிர்வகிக்கும் விருப்பத்தையும் பெறுவீர்கள். நீங்கள் உங்கள் ஆதரவாளர்களுடன் நீங்கள் உறவையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்பும்போது, நாங்கள் தெளிவாக கருவிகளையும் தொழில்நுட்பத்தையும் வழங்குகிறோம்.

feature-localize-reseller-lp-non-en-offer-great-promotions

சிறந்த விளம்பரங்களை வழங்குங்கள், வலிமையான அறிக்கைகளைப் பெறுங்கள்.


உங்கள் தயாரிப்பு விளம்பரங்களை வேறுபடுத்துவதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சேவைகள் மற்றும் விலைகளின் புதிய தேர்வுகளை வழங்குங்கள். நீங்கள் பெருமெண்ணிக்கையான விளம்பரங்களிலிருந்து தேர்வு செய்யலாம் மற்றும் அவற்றை எவ்வளவு காலம் இயக்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்யலாம். உங்கள் சேவை வழங்கல்களை விரிவாக்கி, விற்பனையைத் தூண்ட உங்களுக்கு உதவ, வலிமையான, விரிவான அறிக்கைகளை வழங்குவோம்.

நாங்கள் தெரியவில்லை போல உள்ளது.

அனைத்து ரீசெல்லர் திட்டங்களும் முன்-உருவாக்கியவை, அதில் உள்ளடக்கப்பட்ட உங்கள் பெயருடன் கூடிய தனிப்படுத்தக்கூடிய இகாமர்ஸ் ஸ்டோர்ஃப்ரண்ட்கள். கிட்டத்தட்ட எல்லாத் தயாரிப்புகளிலும் உங்கள் பெயர் இருக்கும். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளோம் என்பதுகூடத் தெரியாது.

feature-localize-reseller-lp-non-en-build-your-store-wp

WordPress-இன் திறன் மூலம் உங்கள் ஸ்டோரைக் கட்டமைக்கவும்.


உங்கள் தளம், WordPress -ஐப் பயன்படுத்தினால் அல்லது நீங்கள் உலகின் மிகப் பிரபலமான CMS -க்கு மாற விரும்பினால், நீங்கள் நேரடியாக எங்கள் WordPress APIகளை அணுகலாம் அல்லது எங்கள் புதிய WordPress துணைநிரலை ஏற்றுக்கொள்ளலாம். இது GoDaddy டொமைன் தேடல் முடிவுச் செயல்பாட்டை உள்ளடக்குவது மட்டுமன்றி, கார்ட்களில் தயாரிப்புகளைச் சேர்க்கும் ஆற்றலும் உங்களுக்கு இருக்கும். இது ஒரே வசதியான பேக்கேஜில் இரு உலகினதும் மிகச் சிறந்ததாகும்.

feature-localize-reseller-lp-standard-hardly

இயல்பானதா? அரிதாக.


உங்கள் பிஸினஸுக்கு எங்கள் டெம்ப்ளேட்டைத் தனிப்பயனாக்க எங்கள் இயல்பான ஸ்டோர்ஃப்ரண்ட்டிலிருந்து பலன் பெறுங்கள். இது பயன்படுத்துவதற்கு எளியது என்பது மட்டுமன்றி, உங்கள் அடையாளத்தை உருவாக்குவதற்கும் இது சிறந்ததொரு வழியாகும்.

பலதரப்பட்ட சிறந்த தயாரிப்புகள் மூலம் ஆன்லைனில் பணம் சம்பாதியுங்கள்.

உங்கள் கேள்விகள், எங்கள் பதில்கள்.

ரீசெல்லர் திட்டத்துடன் வேறென்ன எனக்கு கிடைக்கும்?

உங்கள் ரீசெல்லர் திட்டம் பின்வரும் கூடுதல்களைக் கொண்டிருக்கும்:

  • உங்கள் பிஸினஸிற்கு பயன்படுத்தும் மின்னஞ்சல் சந்தைப்படுத்தலை உள்ளடக்கிய இலவச GoDaddy மென்பொருள்.

எனக்கு ரீசெல்லர் திட்டம் திருப்தியளிக்காவிட்டால், என்ன செய்வது?

உங்களுக்கு ரீசெல்லர் திட்டத்தில் திருப்தி இல்லை என்றால் பணத்தைத் திருப்பியளிக்க உத்தரவாதம் வழங்குகிறோம்.

எனது ரீசெல்லர் ஸ்டோர்ஃப்ரண்ட்டில் விலையைத் தீர்மனிப்பது யார்?

செய்யுங்கள். தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான விலையை தனிப்பட்ட முறையில் அமைக்கலாம், சிறப்பு விற்பனை மற்றும் விளம்பரங்களை வழங்கலாம், சில குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு தள்ளுபடி விலையிலும் வழங்கலாம். உங்கள் தயாரிப்புகள் அனைத்திற்கு ஒரே நேரத்தில் விலையை விரைவாக அமைப்பதற்கான உலகளாவிய விலையமைத்தல் விருப்பத்தையும் நாங்கள் கொண்டுள்ளோம்.

உங்கள் கமிஷன் கட்டணச் செயல்முறை என்றால் என்ன?

உங்கள் கமிஷன்களுக்கு பரந்த வகையான பேஅவுட் விருப்பங்களை அளிக்கிறோம் (EFT, Check, GoDaddy Good as Gold). நீங்கள் ஒரு மாதத்தில் சம்பாதிக்கும் கமிஷனை வழக்கமாக அடுத்த மாத இறுதியில் செலுத்துகிறோம். உதாரணமாக, ஜனவரி மாதத்தில் உங்கள் ரீசெல்லர் ஹோஸ்டிங் விற்பனையில் கமிஷன் சம்பாதித்திருந்தால், பிப்ரவரி இறுதியில் உங்களுக்குப் பணம் செலுத்துவோம்.

வெள்ளை லேபிள் ரீசெல்லராக இருப்பது என்பதன் பொருள் என்ன?

நீங்கள் வெள்ளை லேபிள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்பனை செய்யும்போது, அந்தச் சேவைகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் பெயரானது உங்கள் நிறுவனத்தில் பெயரால் மாற்றிடப்படும். எனவே நீங்கள் ஒரு வெள்ளை லேபிள் மின்னஞ்சல் ரீசெல்லராகவோ வெள்ளை லேபிள் ஹோஸ்டிங் ரீசெல்லராகவோ இருக்க விரும்பினாலும், உங்களுடைய பெயரை மட்டுமே உங்கள் வாடிக்கையாளர்கள் எப்போதும் பார்ப்பார்கள்.

எனது ஸ்டோர்ஃப்ரண்ட்டைத் தனிப்பயனாக்க முடியுமா?

ஆம். எங்கள் ஸ்டோர்ஃப்ரண்ட் டிசைனரைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் தனிப்பட்ட பிராண்டை உங்கள் ஸ்டோர்ஃப்ரண்ட்டில் பிரதிபலிக்கச் செய்யலாம். உங்கள் தளத்தின் டொமைன் பெயர், தளத்தின் லோகோ, வண்ணத் திட்டம், பக்க வடிவமைப்பு மற்றும் பலவற்றிற்கான கட்டுப்பாட்டை உங்களுக்கு வழங்குகிறோம். உங்கள் பிஸினஸ் வளரும் போது, நீங்கள் எப்போதும் திரும்பி சென்று மாற்றங்களைச் செய்யலாம். அல்லது, WordPress உடன் பரிச்சயமானவர்களுக்கு, GoDaddy -இன் WordPress துணைநிரலைப் பயன்படுத்தி முழுதாகத் தனிப்பயனாக்கிய தளத்தை உருவாக்குமாறு உங்களை ஊக்கப்படுத்துகிறோம், அதைப் பற்றி இங்கே மேலும் அறியலாம்.

எனது வாடிக்கையாளர்களுக்கு யார் வாடிக்கையாளர் சேவையை வழங்குவார்?

தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவக்கூடிய பிரத்யேக குழு எங்களிடம் உள்ளது. விருது வென்ற எங்கள் குழு உங்கள் பிராண்டை பிரதிநிதித்துவப்படுத்தி, உங்கள் வாடிக்கையாளர் சேவையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லலாம். அவர்கள் உங்கள் சார்பாகத் தயாரிப்புகளை விற்கவும் செய்வார்கள்.

எனக்கு உதவி தேவைப்பட்டால் என்ன செய்வது?

உங்களுக்கு உதவுவதற்கு நாங்கள் இருக்கிறோம். எங்கள் விருது பெற்ற உதவிக் குழுவால் நீங்கள் எழுந்து, முன்னேற, ஏதேனும் தொழில்நுட்பக் குறைகளைத் தெரிவிக்க உதவ முடியும், அதோடு ரீசெல்லராக ஆகுவது எவ்வாறு என்பதற்கான உதவிக்குறிப்புகளையும் தந்திரங்களையும் வழங்க முடியும். இது எல்லாம் உங்கள் திட்டத்தில் இலவசமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

GoDaddy உடன் கூட்டிணைய வேறு வழிகள் உள்ளனவா?

உங்கள் இணையளத்தைப் பார்ப்பவர்கள் மற்றும் மின்னஞ்சல் பெறுநர்களிடமிருந்து சிபாரிசு விற்பனை மூலம் பெருமளவு கமிஷன்களைச் சம்பாதிக்க விரும்பினால், எங்கள் இணைப்புத் திட்டத்தைப் பார்க்கவும். அல்லது, ஒரு டாஷ்போர்டு மற்றும் ஒருங்கிணைந்த கருவிகளின் குடும்பம் மூலம், உங்கள் வாடிக்கையாளர்கள் இணையதளங்கள் மற்றும் கிளையன்ட்கள் அனைவர்களையும் நிர்வகிக்கும் ஒரு வழியை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், எங்கள் GoDaddy Pro புரோகிராமைப் பார்க்கவும்.

GoDaddy Pro மற்றும் ரீசெல்லருக்கு இடையிலுள்ள வேறுபாடு என்ன?

GoDaddy -இன் ரீசெல்லர் திட்டமானது உங்கள் சொந்த பிராண்டின் கீழ் உங்கள் சொந்த விலைகளை நிர்ணயிக்கவும், GoDaddy தயாரிப்புகளை விற்கவும் உங்களை அனுமதிக்கும், அதனால் GoDaddy Pro ஆனது டெவலப்பர்களுக்கும் வடிவமைப்பாளர்களுக்கும் அவர்களது கிளையன்ட்களையும் தளங்களையும் நிர்வகிக்க இலவசக் கருவிகளை வழங்குகிறது.