தேடல் பொறியில் தெரியும்நிலை

உலகின் முன்னணி தேடல் பொறிகளில் உங்களது பிஸினஸை விளம்பரப்படுத்துங்கள்
ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.
தேடல் பொறிக்கு ஏற்றதாக்குதல் (SEO)

₹ 199.00/மாதம்
நீங்கள் புதுப்பிக்கும்போது ₹ 199.00/மாதம்4

முக்கியச் சொல் மற்றும் பரிந்துரைக்கப்படும் தலைப்புகள் கருவி மூலம் தேடல் பொறி தரமதிப்பீடுகளை மேம்படுத்துங்கள்
உயர் மதிப்பீடுகள் மூலம் உங்கள் இணையத்தளத்திற்கான போக்குவரத்தை அதிகரியுங்கள்
எங்களது ரிச் ஸ்னிப்பெட் மற்றும் மார்க்அப் ஜென்ரேட்டர் மூலம் உங்களது இணையதளத்தின் HTML -ஐ எளிதாகக் கட்டமைக்க முடியும்.
Google, Yahoo, Bing, மற்றும் AOL® -க்கு எளிதான, ஒரு-கிளிக் சமர்ப்பிப்பு
10 முன்னணி SEO சரிபார்ப்புப் பட்டியல் மற்றும் மதிப்பீட்டு அறிக்கைகள் மூலம் முன்னேற்றத்தைப் பதிவெடுங்கள்

icn_SEO_Ranking_02_v01
தேடல் பொறிக்கு உகந்ததாக்குதல் மூலம் உங்கள் இணையதளத்திற்கு மேலும் அதிகப் போக்குவரத்தைக் கொண்டு வாருங்கள்
தேடல் பொறிகளில் உங்கள் இணையதளம் கண்டறியப்படுவதற்கும், மேலும் அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும் சரியான முக்கியச் சொற்களைக் கண்டறியுங்கள்.
icn_SEO_Submission_02_v01
GOOGLE®, YAHOO!® மற்றும் BING® -க்கு எளிதான, ஒரு-கிளிக் சமர்ப்பிப்பு
Google, Yahoo மற்றும் Bing உள்ளிட்ட 100 -க்கு மேற்பட்ட முன்னணி தேடல் பொறிகளில் உங்கள் இணையப் பக்கத்தை(களை) எளிதாகச் சமர்ப்பிக்க முடியும்.
icn_SEO_Increase_02_v01
உங்கள் தேடல் தரமதிப்பீடுகளை அதிகரியுங்கள்
உங்கள் பிஸினஸின் வகையை மக்கள் தேடும்போது என்ன சொற்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள். இந்த முக்கியச் சொற்களை உங்கள் பக்கத்திற்குச் சேர்த்தால், மக்கள் அவற்றைத் தேடும்போது உங்கள் தளம் அதில் தோன்றும்.
icn_SEO_Technical_02_v01
தொழில்நுட்பத் திறமைகள் தேவையில்லை
கடினமான வேலைகளையெல்லாம் நாங்களே செய்து முடித்து, ஷாப்பர்களை உங்கள் பிஸினஸுக்கு ஈர்க்கும் முக்கியச் சொற்களைப் பரிந்துரைப்போம்.

இன்னும் உள்ளது...

ஒரு இணையதளத்துக்குத் தேவையான முழுமையான தேடல் பொறிக்கு ஏற்றதாக்குதல் (SEO)
Google, Yahoo, மற்றும் Bing -க்கு எளிதான, ஒரு-கிளிக் சமர்ப்பிப்பு
100 -க்கும் மேற்பட்ட தேடல் பொறிகள் மற்றும் கோப்பகங்களில் எளிதான சமர்ப்பிப்பு
Google முக்கியச்சொல் உருவாக்கி
பரிந்துரைக்கப்படும் தலைப்புகள் கருவி
10 முன்னணி தேடல் பொறிக்கு ஏற்றதாக்குதல் சரிபார்ப்புப் பட்டியல்
முக்கியச்சொல் பயன்பாடு, robots.txt கோப்பு மற்றும் ரோபோட்கள் மெட்டா குறிச்சொல் பகுப்பாய்வி
தேடல் முடிவுகளில் உங்கள் இணையதளத்தை எவ்வாறு முன்னேற்றுவது என்பதைக் காட்டும் சக்திவாய்ந்த அறிக்கைகள்
எளிதான தேடல் பொறி சேர்க்கைக்காக தள வரைபட உருவாக்கி
illus_SEO_Social_02_v02
Google, Yahoo, Bing & பலவற்றில் உங்கள் பிஸினஸைக் கண்டுபிடிப்பதை எளிதாக்குங்கள்!
இன்று பெரும்பாலான மக்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஷாப்பிங் செய்யும்போது இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். அந்த வாடிக்கையாளர்கள் உங்களை எளிதாகக் கண்டுபிடிப்பதை உறுதிசெய்யுங்கள். உங்களது தேடல் தரமதிப்பீடுகளை அதிகரிக்கவும், உத்தரவாதமான வெளிப்பாட்டை விரைவாகப் பெறவும் தேடல் பொறியில் தெரியும்நிலையைப் பயன்படுத்துங்கள்.

GOOGLE, YAHOO!, BING மற்றும் பலவற்றில் முன்னணித் தரமதிப்பீடுகளைப் பெறுங்கள்.

ஒரு அட்டகாசமான இணையதளத்தை வாடிக்கையாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லையெனில் அதனால் என்ன பலன்? தேடல் பொறியில் தெரியும்நிலை, உங்கள் தளத்திற்கு சரியான முக்கியச் சொற்களையும், உரையையும் சேர்த்து, உங்கள் தளத்தை Google, Yahoo, Bing மற்றும் 100 -க்கும் மேற்பட்ட பிற முன்னணி தேடல் பொறிகள் மற்றும் கோப்பகங்களில் சமர்ப்பிக்க உங்களுக்கு உதவுவதன் மூலம் இந்தச் சிக்கலைத் தீர்க்கிறது. தேடல் முடிவுகளில் உங்கள் பிஸினஸ் பட்டியலிடலை தொடர்ச்சியாக முன்னிலையில் தெரியும்படி நகர்த்துவதற்கு எங்களது நிபுணர் பரிந்துரைகளைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் கேள்விகள், எங்கள் பதில்கள்

 • தேடல் பொறியில் தெரியும்நிலை என்றால் என்ன?

  தேடல் பொறியில் தெரியும்நிலை என்பது, உங்கள் தளத்தின் தேடல் பொறித் தரநிலையை உயர்த்தவும், உங்கள் தளத்திற்கான டிராஃபிக்கை ஈர்க்கவும், உங்கள் பிஸினஸ் Bing®, Google®, Yahoo® மற்றும் பல உள்ளிட்ட எல்லா முக்கிய தேடல் பொறிகளிலும் எளிதாக கண்டறியப்படவும் உதவும் எங்களுடைய தேடல் பொறிக்கு உகந்ததாக்குதல் (SEO) மற்றும் ஆன்லைன் விளம்பரப்படுத்தல் ஆகியவற்றின் தொகுப்பாகும்,

  தேடல் பொறியில் தெரியும்நிலையின் SEO சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்க நீங்கள் ஒரு நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களால் கிளிக் செய்யவும், தட்டச்சு செய்யவும் முடிந்தால், அற்புதமான முடிவுகளைப் பெற முடியும். உண்மையில், எல்லா பிஸினஸ் வகைகளுக்கும் ஏற்ற பிரத்யேகமான முக்கியச் சொற்களை உருவாக்கும் மற்றும் முதன்மையான 10 SEO இணையதள சிக்கல்களைக் கண்டறியும் பயன்படுத்த எளிதான SEO கருவிகளை, தேடல் பொறி குருக்கள் கூட பாராட்டுகிறார்கள்.

  மேலும் தகவலுக்கு எங்கள் தேடல் பொறியில் தெரியும்நிலை தயாரிப்பு ஆதரவுப் பக்கத்திற்குச் செல்க.

 • SEO என்றால் என்ன, ஏன் அது முக்கியமானது?

  உங்கள் தளத்தை மற்றவர்கள் கண்டுபிடிக்க வேண்டுமென்று விரும்பினால், அதை தேடல் பொறிகளுடன் அதைப் பட்டியலிட வேண்டும். SEO என்பது, உங்கள் இணையதளத்தை தேடு பொறிகளுக்கு நட்பானதாக மாற்றும் ஒரு செயல்முறையாகும், இது இதை முறையாக வகைப்படுத்தவும், தேடல் முடிவுகளில் அதை சரியான இடத்தில் காண்பிக்கவும் உதவுகிறது. உங்கள் தளத்தை உகந்ததாக்குவதன் மூலம், அதன் தேடல் முடிவு தரநிலையை மேம்படுத்த முடியும், இதனால் சாத்தியமான வாடிக்கையாளர்கள் உங்கள் பிஸினஸுடன் தொடர்புடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளைத் தேடும்போது உங்கள் பிஸினஸைக் கண்டறிய முடிவது எளிதாகிறது.

  மேலும் தகவல்களுக்கு, தேடல் பொறிக்கு ஏற்றதாக்குதல் என்றால் என்ன, நான் ஏன் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும்? என்பதைக் காணவும்

 • எனது SEO சேவைகளுக்கு, நான் ஏன் GoDaddy ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

  ஏராளமான SEO கருவிகள் உள்ளன மற்றும் ஆன்லைன் விளம்பர நிறுவனங்களும் உள்ளன என்பதை அறிவோம், ஆனால் உலகின் நெம்பர்.1 டொமைன் பதிவாளர் நாங்கள்தான் என்பதால், எங்களுக்கு இணையத்தைப் பற்றி முழுமையாகத் தெரியும். இதைப் பற்றி நாங்கள் பேரார்வம் கொண்டிருக்கிறோம், அதனால்தான் எங்கள் SEO சேவைகளை செலவு குறைவானதாகவும், பயன்படுத்த எளிமையாகவும், அதே நேரத்தில் சக்தி வாய்ந்ததாகவும் வடிவமைத்துள்ளோம். கேள்விகள் உள்ளனவா? எங்களுடைய விருது வென்ற உதவிக்குழு ஒரு தொலைபேசி அழைப்பின் தொலைவில்தான் இருக்கிறது.
 • சரி, இது எப்படி செயல்படும்?

  எனினும் தேடல் பொறியில் தெரியும்நிலை உங்களுக்கு வேண்டிய வகையில் வேலை செய்யும். எங்கள் SEO கருவிகள் உங்கள் இணையதளத்தைப் பகுப்பாய்வு செய்து, உங்கள் இணையதளத்திற்கு போக்குவரத்தை அதிகரிக்கக் கூடிய தேடல் சொற்களையும் முக்கிய சொற்களையும் அடையாளங்காண உங்களுக்கு உதவுகின்றன. நீங்கள் தேடல் சொற்களையும் முக்கிய சொற்களையும் உங்கள் இணையதளத்தின் உள்ளடக்கத்தில் இட்டதும், உங்கள் தளத்தை உலகின் சிறந்த தேடல் பொறிகளில் உங்கள் தளத்தைச் சமர்ப்பிக்க, எங்கள் ஒரு கிளிக் தளச் சமர்ப்பிப்புக் கருவியைப் பயன்படுத்தவும். கூடுதல் விவரத்திற்கு, எங்கள் முக்கிய சொல் ஜெனரேட்டர் முதல் தள வரைபட கிரியேட்டர் வரை பரந்த வகையான SEO கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் தளத்தைப் பகுப்பாய்வு செய்து, உகந்ததாக்கலாம்.

  மேலும் தகவலுக்கு, தேடல் பொறியில் தெரியும்நிலை என்ன செய்கிறது?

4 பொறுப்புத்துறத்தல்கள் மற்றும் சட்டக் கொள்கைகள்
மூன்றாம் தரப்பினர் டிரேட்மார்க்குகளான Yelp, Google, Facebook மற்றும் பல, அவற்றின் உரிமையாளருக்குச் சொந்தமானவை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.