இலவச SSL செக்கர் எனது வாடிக்கையாளர்களின் தரவை எனது இணையதளம் பாதுகாக்கிறதா?

இணையதளத் தரவுப் பாதுகாப்பின் மிக உயர்ந்த நிலையான 'பாதுகாப்பான SSL சான்றிதழ் பூட்டைப்’ பாருங்கள். SSL செக்கர் சோதனையில் பங்கேற்று, அதைக் கண்டுபிடியுங்கள்.

ஸ்கேன் செய்கிறது

இந்தத் தளம், “பாதுகாப்பற்றது” எனக் கொடியிடப்பட்டுள்ளது

சான்றிதழ் எதுவும் கண்டறியப்படவில்லை.

SSL -ஐப் பெறுக

இந்தத் தளம், “பாதுகாப்பற்றது” எனக் கொடியிடப்பட்டுள்ளது

சான்றிதழ் செல்லுபடியாகவில்லை.

உதவிக்கு, அழைக்கவும்: 040-67607627

பிழை

தளம் கண்டறியப்படவில்லை.

உங்கள் தளத்தின் முகவரியைச் சரிபார்க்கவும்.

பிழை

தீர்க்க முடியவில்லை.

மீண்டும் முயற்சி செய்யவும். உதவிக்கு, அழைக்கவும் 040-67607627.

SSL சான்றிதழ் சோதனையை இயக்குங்கள். அது இலவசமானது. மிகவும் பயனுள்ளது.

GoDaddy வழங்கும் இலவச ஆன்லைன் கருவியான SSL செக்கர் மூலம் உங்கள் தளத்தில் அல்லது நீங்கள் பார்வையிடும் தளங்களில் SSL சான்றிதழ் சரியாக நிறுவப்பட்டுள்ளதா என விரைவாகச் சரிபார்க்கலாம். அது சரியாக நிறுவப்படவில்லை என்றாலும் ஹேக்கர்கள் உங்கள் தரவையும் உங்கள் வாடிக்கையாளர்களின் தரவையும் திருடுவதிலிருந்து தடுக்க விரும்பினாலும் நீங்கள் சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறீர்கள்.

SSL சான்றிதழ் சோதனையை ஏன் எனத் தளத்தில் இயக்க வேண்டும்?
none

பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, SSL சான்றிதழ் – அல்லது TLS (டிரான்ஸ்போர்ட் லேயர் செக்யூரிட்டி) – உங்கள் வாடிக்கையாளர்கள் உலாவுவதற்கு, தயாரிப்புகள் அல்லது சேவைகளை வாங்குவதற்கு மற்றும் உங்களுடன் தகவல்களைப் பாதுகாப்பாகப் பகிர்வதற்கு ஒரு பாதுகாப்பான இணைப்பை உருவாக்குகிறது. எனவே, ஒரு SSL சான்றிதழ் சோதனையை இயக்குவதன் மூலம் – மற்றும் சரியான SSL சான்றிதழைப் பெறுவதன் மூலம் – உங்கள் பிஸினஸின் நம்பகத்தன்மை மேம்படுத்தலாம். அது உங்கள் பிஸினஸ் சட்டப்பூர்வமானது மற்றும் பாதுகாப்பானது என்று உலகிற்குச் சொல்கிறது.

இரண்டாவதாக, அது உங்கள் தளத்திற்கு வரும் பார்வையாளர்களிடம் அவர்கள் ஒரு இணையதளத்தைப் பாதுகாப்பாக, பத்திரமாக, பொறுப்புணர்வோடு பராமரிக்கும் ஒருவருடன் பிஸினஸ் செய்கிறார்கள் என்பதைக் காண்பிக்கிறது.

மூன்றாவது காரணம் முக்கியமானது: SSL சான்றிதழ் இருந்தால் அது Chrome, Firefox, Safari போன்ற உலாவிகளில் உங்கள் தளம் “பாதுகாப்பற்றது” என்னும் எச்சரிக்கை காண்பிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்கிறது, அப்படி காண்பிக்கப்படும் தளங்கள் வாடிக்கையாளர்களைத் துரத்திவிடும் வாய்ப்புள்ளது.

SSL சான்றிதழ் சோதனையைப் புரிந்துகொள்ளுதல்.

எங்கள் SSL சான்றிதழ் சோதனையைப் பற்றி இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வதற்காக உதவிக்குறிப்புகள்: நீங்கள் ஒரு தளத்தின் URL -ஐ உள்ளிடும்போது, அதன் நிலை பெறப்பட்டு, பின்வரும் நான்கு நிலைகளில் ஒன்றாகப் பகுக்கப்படும்:

பாதுகாப்புஇந்தத் தளம்

23-06-2019 வரைபாதுகாப்பானது

செல்லுபடியாகாத URLபிழை

தீர்க்க முடியவில்லை.

பாதுகாப்பற்றது

(சான்றிதழ் இல்லை)


இந்தத் தளம், “பாதுகாப்பற்றது” எனக் கொடியிடப்பட்டுள்ளது
சான்றிதழ் எதுவும் இல்லை.

பாதுகாப்பற்றது

(தவறான சான்றிதழ்)


இந்தத் தளம், “பாதுகாப்பற்றது” எனக் கொடியிடப்பட்டுள்ளது
சான்றிதழ் செல்லுபடியாகவில்லை.

அடுத்த படிநிலை: SSL சான்றிதழ்களின் சரிபார்ப்பு நிலைகளைத் தெரிந்துகொள்ளுதல்.

டொமைன் சரிபார்ப்பு
(DV)
  • வலைப்பதிவுகள் மற்றும் சமூக இணையதளங்களுக்கு சிறந்தது.

  • டொமைன் உரிமையைச் சரிபார்க்கிறது.

  • பாதுகாப்புப் பூட்டைக் காண்பிக்கிறது.

நிறுவனச் சரிபார்ப்பு
(OV)
  • பிஸினஸ்கள் மற்றும் இலாபநோக்கற்ற நிறுவனங்களுக்கு ஏற்றது.

  • டொமைன் உரிமை மற்றும் நிறுவனத்தை சரிபார்க்கிறது.

  • பாதுகாப்புப் பூட்டைக் காண்பிக்கிறது.

நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV)
  • இ-காமர்ஸ் இணையதளங்களுக்கு சிறந்தது.

  • டொமைன் உரிமை மற்றும் மிக உயர்ந்த நிலையிலான பிஸினஸ் அங்கீகாரத்தைச் சரிபார்க்கிறது.

  • பாதுகாப்புப் பூட்டு, நிறுவனப் பெயர் மற்றும் பச்சைநிறப் பட்டியைக் காண்பிக்கிறது.

சரி, அதுதான் SSL சான்றிதழ் சோதனையின் குறைந்தபட்சமாகும்.

இப்போது, உங்களுக்கான சரியான SSL சான்றிதழை நிறுவுவதற்காக ஷாப்பிங் செய்யுங்கள், அல்லது எங்கள் நிர்வகிக்கப்பட்ட SSL சேவை மூலம் அதை உங்களுக்காக நாங்கள் செய்ய அனுமதியுங்கள். SSL சான்றிதழை நாங்கள் நிறுவுவோம், திசைதிருப்பல் பிழைகளைச் சரிசெய்வோம், உங்கள் சான்றிதழ் காலாவதியாவதற்கு முன்பாக அதை புதுப்பிப்போம்.