அழைக்கவும்
 • காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600
தொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்
உதவி மையம்

எங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்

உதவி

.co டொமைன் பெயர்கள்

அங்கீகரிக்கத்தக்க டொமைனைப் பெறுங்கள்

₹ 2,239.00 ₹ 209.00/ 1ஆம் வருடம்
2 வருட வாங்குதல் தேவை. 2ஆம் வருடம் இந்த விலையில் பில் செய்யப்படும்: ₹ 2,239.00

domain-co-logo-02-v02

.co உலகளாவியது, எளிதில் அடையாளம் காணப்படக்கூடியது — வேகமாக விற்பனையாவது.

company, corporation மற்றும் commerceஆகிய சொற்களின் சுருக்க வடிவமாக உலகம் முழுவதும் புரிந்துகொள்ளப்பட்ட .co டொமைன் பெயர்களை எளிதாக அடையாளம் கண்டறிய முடியும், எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும் மற்றும் அவற்றை பலவிதங்களில் பயன்படுத்த முடியும். அவை ஒரு டொமைன் பெயரை கவனமாகப் பதிவுசெய்ய வேண்டிய அவசியமுள்ள — அதாவது கிடைப்பதை ஏற்றுக்கொள்ளாத — ஒரு நிலப்பரப்பில் சர்வதேச அங்கீகாரத்தை வழங்குகின்றன.

உங்களுக்கு மார்டனான (கொஞ்சம் வித்தியாசமான) ஒரு டொமைன் பெயர் தேவைப்படும்போது, .co -இல் பெரும்பாலான மற்ற டொமைன் பெயர்களை விட ஒன்றிரண்டு எழுத்துக்கள் குறைவாக இருக்கும், அது உங்கள் பிஸினஸ் அதிநவீனமானது என்பதைக் காண்பிக்கும். இரண்டு எளிய எழுத்துகள் உள்ள இந்த ஆன்லைன் பிராண்டில் அப்படி என்னதான் இருக்கிறது என்று மக்கள் ஆர்வத்துடன் தேடும்போது உங்கள் மேல் அதிக கவனம் கிடைக்கும்.

ஏன் ஒரு .co டொமைன் விரிவாக்கத்தைப் பெற வேண்டும்?

2010 ஆம் ஆண்டு .co துவங்கப்பட்டபோது, உங்கள் டொமைன் பெயர் தனித்துத் தெரிவதற்கு அதிக வாய்ப்புகள் இல்லை. இன்று உங்களால் நூற்றுக்கணக்கான புதிய டொமைன் விரிவாக்கங்களைத் தேர்வுசெய்ய முடியும் என்னும்போது, .co டொமைன் விரிவாக்கமானது மக்களைக் கவர்ந்திழுக்கும் மற்றும் புகழ்மிக்கதாக இருக்கும் மிகச் சிறந்த கலவையாக விளங்குகிறது. .co -ஐ ஏன் பதிவுசெய்ய வேண்டும்? இதற்கு பல காரணங்கள் உள்ளன:

 • இது உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குப் பொருந்தக்கூடிய, நினைவில் கொள்ளத்தக்க, உள்ளுணர்வு சார்ந்த டொமைன் ஆகும்.
 • இது தனிநபர்கள், பிஸினஸ்கள் மற்றும் நிறுவனங்களுக்கு என அனைவருக்கும் பொருத்தமானது.
 • இது பிஸினஸ்கள் மற்றும் பிராண்டுகளுக்கு உலகளாவிய அடிச்சுவட்டை உருவாக்குவதற்கான வாய்ப்பைக் கொடுக்கிறது.
 • இது இன்றைய சமூக வலையமைப்புக்குட்பட்ட தனிநபர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஈர்க்கின்றது.
 • இது துறை முன்னணித் தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் மிகச் சமீபத்திய பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
 • இது புத்தம்புதியது - சுருக்கமானதும் கூட - இதனால் நினைவுகூரத்தக்க ஒரு டொமைனைப் பெறுவது எளிது.

குறிப்பிட்ட ஒரு பயன்பாடு அல்லது பகுதிக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பல டொமைன்கள் உள்ளன, ஆனால் .co என்பது ஒரு சாம்பியன் அணியிலுள்ள ஸ்டார் பிளேயரைப் போன்றது. இது அனைத்திற்கும் சிறப்பாகப் பொருந்தக்கூடியது, பன்முகத்தன்மை கொண்டது மற்றும் எளிதில் நினைவில்கொள்ளத் தக்கது. உங்கள் அடுத்த ஐடியாவை நீங்கள் செயல்படுத்தத் தயாராக இருக்கும்போது, ஒரு .co டொமைன் பெயர் மூலம் தொடங்குவதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

.co டொமைன்களுக்கு உலகளாவிய தேவை உள்ளது.

இந்தச் சுருக்கமான, கவர்ச்சிகரமான டொமைன் விரிவாக்கத்திற்கு மக்கள் பெரிய தொகை கொடுக்கத் தயாராக இருப்பதைக் கண்டுபிடிக்க நீண்ட காலம் ஆகவில்லை. 2010 -இல் உலகம் முழுவதற்கும் பதிவுகள் திறக்கப்பட்டபோது, அதிகம் விரும்பப்பட்ட e.co -க்கு ₹ 57,85,714.29 விலை கிடைத்தது. அதற்கு சிறிது காலம் முன்பாக, .co டொமைன் அனைவரிடத்திலும் ஆர்வத்தை உருவாக்கியது, உலகெங்கும் உள்ள மிகப் பிரபலமான பிஸினஸ்கள் அதைக் கைபற்றத் தொடங்கின. இன்று .co -ஐ, பின்வருபவை உள்ளிட்ட சில பெரிய நிறுவனங்கள் பயன்படுத்துவதை நீங்கள் பார்க்கலாம்:

 • Amazon (a.co)
 • Google (g.co)
 • Snapchat (s.co)
 • Twitter (t.co)
 • GoDaddy (x.co)

உங்களுடைய சரியான .co டொமைன் உங்களுக்காகக் காத்திருக்கிறது.

உலகம் முழுவதும் 2 மில்லியனுக்கும் அதிகமான .co டொமைன்கள் வாங்கப்பட்டுள்ளன. (மக்கள் அதை நேசிக்கிறார்கள் என்பதற்கு அதுவே அடையாளம், இல்லையா). .co டொமைன் பெயர்களுக்கான தேவை, நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், சந்தை ஆகியவற்றைக் கடந்தது. ஓர் உற்சாகமூட்டும் பிராண்ட்டை உருவாக்குவதற்குத் தேவையான எவருக்கும் அது தேவையான ஊக்கத்தைத் தரும். அடுத்த முறை ஒரு ஐடியா தோன்றும்போது, அதை வைரலாக்குவதற்கான திறனை உங்கள் சொந்த .co டொமைன் மூலம் பெற்றிடுங்கள். இந்த TLD சுருக்கமானதாக இருக்கலாம் — ஆனால் இது உங்களுடைய அட்டகாசமான ஐடியாக்களுக்கு இன்னும் அதிக இடம் வழங்குகிறது.