அழைக்கவும்
 • காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600
தொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்
உதவி மையம்

எங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்

உதவி

.co.in டொமைன் பெயர்கள்

.co.in டொமைன் மூலம் இந்தியாவுக்கு சேவை அளித்திடுங்கள்.

இப்பொழுது கிடைக்கிறது! தொடக்க விலை

₹ 549.00 ₹ 99.00/1ஆம் வருடம்

in

இந்தியாவில் உங்கள் வணிகத்தைக் கட்டி எழுப்புங்கள்.

டேராடூனிலிருந்து கேரளா வரை, தொழில்தொடங்குபவர்களின் உற்சாகமான பங்களிப்பினால் இந்தியா துடிப்பான ஒரு ஸ்டார்ட்அப் கேந்திரமாக விளங்குகிறது, இதனால் அது உலகின் மிக வேகமாக பொருளாதார வளர்ச்சியடையும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. .co.in டொமைன், இந்தியாவை மையமாகக் கொண்ட பிஸினஸ்களுக்கும் உலகின் இரண்டாவது பெரிய இணையப் பயனர் எண்ணிக்கையைக் கொண்ட நாட்டில் மக்களைச் சென்றடையத் திட்டமிட்டிருக்கும் சர்வதேச பிஸினஸ்களுக்கும் புரொஃபஷனலான தேர்வாகும்.

உங்கள் உள்ளூர் கடைக்கு மேலும் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்திடுங்கள்.

பல உள்ளூர்காரர்களும் விருந்தினர்களும் தங்களுக்கு விருப்பமானதை ஆன்லைனில் தேடுவதால், இந்தியாவின் துடிப்பான மார்கெட்பிளேஸில் சிறிய பிஸினஸ்களை நடத்துபவர்கள் தங்களுக்குச் சொந்தமாக ஒரு டொமைனைப் பெற இதுவே சிறந்த நேரமாகும். ஒரு டாட் co.in டொமைனைப் பதிவுசெய்யும்போது, அதைப் பார்வையிடும் தளத்தின் பார்வையாளர்களுக்கு அதில் உள்ளூர் செய்திகள் கிடைக்கும் என்று தெரியவரும். திருமண ஆலோசகர்கள், மளிகை மற்றும் தயார்நிலை உணவு டெலிவரி அளிப்பவர்கள், ஆபரண வடிவமைப்பாளர்கள், தனியார் டியூஷன் ஆசிரியர்கள் மற்றும் பலருக்கும் .co.in டொமைன் மிகப் பொருத்தமானது.

டாட் co.in டொமைன் இதற்கும் ஏற்றது:

 • பயண ஏஜன்சிகள் & சுற்றுலா வழிகாட்டிகள்

 • உணவகங்கள், பேக்கரி மற்றும் தேயிலை கடைகள்

 • விருந்தினர் இல்லங்கள்

 • ஸ்பா மற்றும் பியூட்டி பொருட்கள்

 • மொபைல் ரீசார்ஜ் கடைகள்

 • சமையல் பயிற்றுநர்கள்

 • ஆடை மற்றும் பேஷன் வடிவமைப்பாளர்கள்

 • இந்திய வலைபதிவர்கள்

 • தனிப்பட்ட ஜுவல்லர்கள்

 • மொழிபெயர்ப்பாளர்கள்

சர்வதேச பிஸினஸ்களும் இணைந்து கொள்ளலாம்.

இந்திய நிறுவனங்களுக்கு co.in டொமைன் சிறந்த தேர்வுதான், எனினும் அது அவற்றுக்காக மட்டும் உருவாக்கப்படவில்லை. உலகெங்கும் உள்ள பிஸினஸ்களுக்கு .co.in டொமைனைப் பதிவுசெய்யலாம், இந்தியாவில் சர்வதேசப் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் பெரியளவிலான தேவை உள்ளது. கட்டுமானம், பணியாளர் தேடல், நிதி, மருந்து மற்றும் இணையத் தொழில்நுட்பம் போன்ற துறைகளும், பதிவுசெய்ய .co.in டொமைனைத் தேர்ந்தெடுக்கின்றன.

பல உலகளாவிய வணிகங்களும் .co.in மூலம் பலனடைந்துள்ளன:

 • அலுவலகப் பொருட்கள்

 • ஆடை சில்லறை விற்பனை

 • வேளாண் உபகரணம்

 • மருத்துவம் தொடர்பான சாதனங்கள்

 • மின்னணு உபகரணம்

 • வாகன உற்பத்தியாளர்கள்

பெரிய இந்தியச் சந்தையில் கிளை பரப்புங்கள்.

.co.in டொமைனானது, இந்தியாவில் உள்ள மக்களை இணைக்க வர்த்தக நிறுவனங்களிடையே பிரபலமாக உள்ளது. உடனடியாக உங்களுக்கானதைப் பதிவுசெய்து, இந்தியத் துணைக் கண்டம் முழுமைக்குமான வாய்ப்புகளைப் பெற்றிடுங்கள்.