புதிய டொமைன் விரிவாக்கங்கள்

சரியான பெயரை இப்போதே கண்டறிக

 • உங்களுக்காகவே நூற்றுக்கணக்கான டொமைன்கள்
 • இலவச, உலகத்தரம் வாய்ந்த நிபுணர் ஆதரவு
 • உலகின் மிகப்பெரிய, நம்பகமான பதிவாளரிடமிருந்து

உங்களுக்கு என்ன வேண்டுமென தெரியுமா? உங்களது புதிய டொமைனைப் பதிவுசெய்யவும்.

சரியாகத் தெரியவில்லையா? புதிய டொமைன் விரிவாக்கங்களைக் கண்டறியுங்கள்.

 • முக்கியச் சொல் மூலம் நீட்டிப்புகளைத் தேடு
 • நிலை
  • வகைகள்

   '' என்பதற்குப் பொருத்தமான டொமைன்கள் இல்லை

   இந்த டொமைன்களை நான் எப்போது பெறலாம்?

   புதிய சில டொமைன்களுக்கான போட்டி பலமாக இருக்கலாம். ஆகவே, நீங்கள் விரும்பும் டொமைன் பெயரைப் பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதற்கு, முன்பதிவு செய்யுமாறு பரிந்துரைக்கிறோம். முன்பதிவு நிலைகள் அனைத்துக்கும், அந்தந்த நிலைகள் தொடங்கியதும் உடனடியாக GoDaddy உங்கள் விண்ணப்பத்தைத் தானாகவே பதிவகத்திற்குச் சமர்ப்பிக்கும். அதாவது, உங்கள் புதிய பெயரை சொந்தமாக்கிக்கொள்ள நீங்கள் தான் வரிசையின் முன்னே சென்றுகொண்டு இருப்பீர்கள்

   நினைவில் கொள்ளவும்: முன் பதிவு செய்வதால் உங்களுக்கு நீங்கள் கேட்கும் டொமைன் கிடைக்கும் என்று உத்தரவாதம் கிடையாது. நீங்கள் கேட்ட டொமைனை எங்களால் பெற்றுத்தர முடியாவிட்டால் உங்கள் பதிவுக் கட்டணத்தைத் திருப்பியளித்து விடுவோம். இருப்பினும், முன்னுரிமை அளிக்கப்பட்ட முன் பதிவுசெய்தல் மற்றும் வர்த்தக உரிமையாளர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் திருப்பி அளிக்கப்படாது.


   ஏற்கனவே முன்பதிவு

   வழக்கமான முறையில் புதிய டொமைன் கிடைக்கும் முன்பே, உங்கள் பதிவு செய்தலைச் சமர்ப்பிப்பதன் மூலம், அதே டொமைன் பெயரை வாங்க முயலும் மற்றவர்களை விட முன்னணியில் இருங்கள்.


   முன்னுரிமை முன்பதிவு

   வழக்கமான முன் பதிவு விண்ணப்பதாரர்களுக்கு முன்னதாகவும் டொமைன் பொதுவில் கிடைக்கும் நிலைக்கு வரும் முன்னதாகவும் உங்கள் பதிவுசெய்தல் கோரிக்கையைச் சமர்ப்பிக்க, பிரீமியம் தொகை ஒன்றைச் செலுத்தவும்.


   வணிகக்குறி உரிமையாளர்கள்

   பிரத்யேகமாக வர்த்தகமுத்திரை உரிமையாளர்களுக்கு. மற்ற குழுக்கள் அனைத்துக்கும் முன்னதாக பதிவு செய்யுங்கள். வர்த்தகமுத்திரை உரிமைகளுக்கான ஆதாரம் அவசியம்.

   • gTLD என்பது என்ன, அதைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?
   • புதிய TLDகள் ஏன் வருகின்றன?
   • ஆங்கிலம் அல்லாத மொழிகளில் டொமைன்கள் உள்ளனவா?
   • புதிய டொமைன்களின் விலை என்ன?
   • எனக்கு எல்லா புதிய டொமைங்களும் கிடைக்குமா?
   • மிகச்சிறந்த டொமைன் பெயருக்கு ஏதேனும் அறிவுரை உள்ளதா?
   • இணையம் வேலை செய்யும் முறையை புதிய டொமைன்கள் மாற்றுமா?
   • ICANN எப்படி சம்பந்தப்படுகிறது?
   • பல்வேறு பதிவு நிலைகளுக்கு இடையிலான வேறுபாடுகள் என்ன?
   • ஒரு டொமைன் பெயரை முன்பதிவு செய்வதன் பலன்கள் என்ன?
   • முன்பதிவு செய்வதன் மூலம் எனக்கு டொமைன் கிடைப்பதற்கான உத்தரவாதம் உள்ளதா?
   • நான் முன்பே ஒரு gTLD-ஐ முன் பதிவு செய்துவிட்டால், நான் அதை வாங்கியே ஆக வேண்டுமா?
   • முன் பதிவு செய்தல் மற்றும் முன்னுரிமை அளிக்கப்பட்ட முன்பதிவு செய்தல் இரண்டிற்கும் என்ன வேறுபாடு?
   • ஏற்கனவே நான் முன்னுரிமை முன் பதிவுசெய்தல் முறையில் நான் பதிவு செய்திருந்தாலும், வழக்கமான முன் பதிவுசெய்தலின்போதும் நான் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டுமா?
   • பல்வேறு பதிவாளர்களிடம் விண்ணப்பம் செய்திருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒரே டொமைன் பெயர் வேண்டும் என்று கேட்டிருந்தால்?
   • ஒன்றுக்கு மேற்பட்ட டொமைன் பெயரைப் பெறுவதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா?
   • எனது வணிகக்குறியுடனான டொமைன் பெயரை எவ்வாறு பதிவு செய்வது?