அழைக்கவும்
  • காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600
தொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்
உதவி மையம்

எங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்

உதவி

.info டொமைன் பெயர்கள்

உங்களுடைய தகவல்களை உலகில் உள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்

இப்பொழுது கிடைக்கிறது! தொடக்க விலை

₹ 1,709.00* ₹ 219.00*/1ஆம் வருடம்

உங்களுடைய தயாரிப்பு, சேவை அல்லது காரணம் ஆகியவற்றைப் பற்றிய விவரத்தைத் தெரிவியுங்கள்!

உங்களுடைய பிஸினஸைைப் பெறுவதற்கு அல்லது ஒரு சர்வதேச பார்வையாளருக்கு முன்னால் ஒருங்கிணைப்பதற்கு உங்களுடைய .info டொமைனை விடச் சிறந்த வழி எதுவுமில்லை. உங்களுடைய தயாரிப்பு வரிசை, காரணம் அல்லது சம்பவம் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை நீங்கள் வெளியிட விரும்பினால், அதைச் செய்வதற்கு .info ஒரு சிறந்த வழி. இந்த டொமைன்களை யார் மூலமாக வேண்டுமானாலும் பதிவு செய்ய முடியும்.

பின்வரும் நிகழ்வுகளில் .info-ஐத் தேர்ந்தெடுங்கள்:

  • தகவல்கள், ஆராய்ச்சி அல்லது தயாரிப்பு விவரங்களை நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள்.

  • நீங்கள் விரும்புகின்ற .COM வேறொருவரால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டது, அந்த டொமைனின் .info பதிப்பு இது வரை பதிவு செய்யப்படவில்லை.

  • உங்களுடைய பிஸினஸ் ஏற்கனவே ஒரு .COM-ஐப் பதிவு செய்துள்ளது, மற்றும் தொடர்புடைய .info–ஐப் பதிவு செய்ததன் மூலம் அதன் பிராண்டை இணையதள ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நீங்கள் காப்பாற்ற விரும்புகிறீர்கள்.

  • .info ஆனது சர்வதேச வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்வதற்கான சிறந்த வழி ஆகும்.

  • திருமணத் திட்டங்கள், வருடாந்திர குடும்ப மீளிணைப்பு பற்றிய விவரங்கள் அல்லது எவ்வாறு செய்வது என்பது குறித்த குறிப்புகளை நீங்கள் ஆன்லைனில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள்.

* தயாரிப்பு மறுதலிப்புகள் மற்றும் சட்டக் கொள்கைகள்.
மூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.