.live டொமைன் பெயர்கள்

.live-ஐப் பயன்படுத்தி ஸ்பாட்லைட்டை உரிமைகோரவும்.

இப்பொழுது கிடைக்கிறது! தொடக்க விலை

₹ 2,285.00* ₹ 285.00*/1ஆம் வருடம்

live

அவர்கள் புறக்கணிக்க முடியாத இணைய முகவரியைப் பெறவும்.

நிகழ் நேர உள்ளடக்கத்தை யாரால் தடுக்க முடியும்? நேரலை ஸ்ட்ரீமிங்கின் மிக வேகமாக அதிகரிக்கின்ற பிரபலத்தன்மையிலிருந்து தீர்மானித்ததன்படி, ஒருவராலும் முடியாது. இன்னும் தொடங்கப்படாத -ஸ்கிரிப்ட் வரையப்படாத மற்றும் இயல்பான) நிகழ்வுகளைப் பார்ப்பது பற்றி விஷ்யமுள்ளது- இது நாங்கள் செய்துகொண்டிருப்பதை நிறுத்தி, உற்றுப்பார்க்க வைக்கிறது.

.live டொமைன் பெயரைப் பயன்படுத்தி, நீங்கள் தமக்கு விருப்பமான புதிய, தொடர்பான உள்ளடக்கத்தைப் பெற்றுள்ளதை உலகம் அறிந்துகொள்ளும். .live இணைய முகவரியானது நீங்கள் சமீபத்திய தொழில்நுட்பத்தில் நுழைந்திருப்பதைக் கூறும். இது வாடிக்கையாளர்களை உங்கள் இணையதளத்திற்குள் இழுக்கும், எனவே அவர்கள் உங்கள் பிராண்டுடன் தம்மை ஈடுபடுத்திக்கொள்வர்.

.live என்பது பல தரப்பட்ட தனிநபர்கள் மற்றும் எண்டர்பிரைஸ்களுக்கான கச்சிதமான பிராண்டிங் கருவியாகும்:

  • ஊடக ஒளிபரப்பாளர்கள்
  • பொழுதுபோக்கு நிகழ்விடங்கள்
  • இசைக்கலைஞர்கள்
  • ஸ்போர்ட்ஸ் லீக்குகள்
  • டிஜிட்டல் நிகழ்வு வழங்குநர்கள்
  • நிகழ் நேர கேமிங் லீக்குகள்
  • இணைய சமையல் வல்லுநர்கள்
  • ஆன்லைனில் வீடியோ கற்பித்தலை வழங்கும் பள்ளிகள்
  • பகிர்வதற்கு புதிய உள்ளடக்கத்தை வைத்திருக்கும் எவரும்

உங்கள் நேரடி ஸ்ட்ரீமிங் சேனல்களுக்கு பிராண்ட் பெயரிடவும்.

எந்தவொரு இண்டஸ்ட்ரியிலும் உள்ள எந்தவொரு பிராண்டும் தமது தயாரிப்புகளையும் சேவைகளையும் விளம்பரப்படுத்த நேரடி ஸ்ட்ரீமிங் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தலாம். YourBrand.live-ஐப் பதிவுசெய்து, Periscope, Blab, Twitch, YouTube, DailyMotion, Cyworld அல்லது மற்றொரு ஸ்ட்ரீமிங் பயன்பாட்டில் உங்கள் நேரடி ஸ்ட்ரீமிங் சேனலுக்கு வருமாறு குறிப்பிடவும். dot live டொமைனைப் பயன்படுத்தி, நீங்கள் யார் என்பதையும் என்ன செய்கிறீர்கள் என்பதையும் பதிவுசெய்கின்ற ஒரு நினைவில் கொள்ளத்தக்க பெயரைப் பயன்படுத்தி உங்கள் இணையதளத்திற்கு பிராண்ட் பெயரிடலாம்.

இதை ஒரு சமூக மையத்திற்காகப் பயன்படுத்தவும்.

பல பிஸினஸ்கள் பல சமூக நெட்வொர்க்குகளில் செயலிலுள்ளன. ரசிகர்கள் அல்லது பின்தொடர்வோரை, ஒரே சௌகரியமான இடத்தில் உங்கள் சேனல்கள் அல்லது உள்ளடக்கம் அனைத்திற்கும் இணைப்புகளை வழங்கும் ஓர் ஒற்றை .live இணையதளத்திற்கு ஏன் அனுப்பக் கூடாது? அதற்காக அவர்கள் உங்களுக்கு நன்றி கூறுவர்.

தகுதியுள்ள கேமிங் ரசிகர்களை அடைக.

வருடந்தோறும் பல மில்லியன் டாலர்களை சம்பாதிக்கின்ற உலகளாவிய இஸ்போர்ட்ஸ் இண்டஸ்ட்ரி ஆனது Dota 2, League of Legends மற்றும் StarCraft II போன்ற விளையாட்டுகளி பாரிய ரசிகர் தளங்களுக்கு நன்றி கூறுகிறது. .live ஆனது கேமிங் இண்டஸ்ட்ரியில் அல்லது அதனுடன் பணியாற்றுகின்ற எவருக்குமான அற்புதமான தெரிவாகும். விளையாட்டு வெளியீட்டாளர்கள், அணிகள், லீக்குகள் மற்றும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் ஆகியோருக்கு இந்தப் பெரிய, ஆர்வமுள்ள பார்வையாளர்களை எட்டுவதற்கு .live டொமைன் தேவை,

புதிய உள்ளடக்கம் கிடைத்துள்ளதா? .live வலை முகவரியுடன் இதைப் பற்றி உங்கள் பார்வையாளர்கள் அறிந்துள்ளனரா என்பதை உறுதிப்படுத்தவும்.

* தயாரிப்பு மறுதலிப்புகள் மற்றும் சட்டக் கொள்கைகள்.
மூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.