அழைக்கவும்
  • காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600
தொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்
உதவி மையம்

எங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்

உதவி

.online டொமைன் பெயர்கள்

பிஸினஸ் செய்வது கடினமானது. உங்கள் டொமைன் பெயரை எளிதாக்குங்கள்.

இப்பொழுது கிடைக்கிறது! தொடக்க விலை
₹ 3,249.00* ₹ 199.00*/1ஆம் வருடம்

none

ஆன்லைனில் தொடர்புடையவராக இருங்கள்.

.online -ஐ வாங்கும்போது, அர்த்தமுள்ள, நினைவில்நிற்கும் டொமைன் பெயரைப் பெறுவீர்கள். உங்களுக்குப் பொருத்தமான டொமைன் பெயர் கிடைக்காவிட்டால், ஏற்கனவே நீண்டகாலமாக இருக்கும் பொதுவான விரிவாக்கங்களை வாங்கி சமரசம் செய்துகொள்ளாதீர்கள். .online டொமைனின் பன்முகத்தன்மை, அதை எந்தத் துறையிலும் இருக்கும் பிஸினஸ்கள் மற்றும் புரொஃபஷனல்களுக்கும் பொருத்தமானதாக ஆக்குகிறது.

ஏற்கனவே மில்லியன் பதிவுகளை (அந்த எண்ணிக்கை தொடர்ந்து வளர்கிறது) பெற்றுள்ள .online டொமைன் பெயர்கள், முன்னெப்போதையும் விட இப்போது அதிக பரிச்சயமானவையாக ஆகியுள்ளன — பிற டொமைன்களுடன் ஒப்பிடுகையில், தேடல் பொறி மதிப்பீடுகளில் அவற்றுக்கும் அதே மதிப்புள்ளது. அதாவது உங்கள் இணையதளத்திற்குத் தொடர்புடைய போக்குவரத்தை ஏற்படுத்தும் நூதனமான டொமைன் பெயர் உங்கள் இணையதளத்திற்கு இருக்கலாம் என்று பொருள்.

.online மூலம் சர்வதேச அடையாளத்தைப் பெறுங்கள்

ஆன்லைன் என்ற வார்த்தை 24-க்கும் மேற்பட்ட மொழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. அதனால்தான் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட இணையதளங்களின் டொமைன் பெயர்களில் அது ஏற்கனவே பயன்படுத்தப்படுகிறது. உங்கள் பிஸினஸுக்காக .online டொமைனைத் தேர்வுசெய்வதன் மூலம், மேலும் பல வாடிக்கையாளர்களுக்குத் தொடர்புடையவர் ஆகிவிடுவீர்கள், அதோடு உலகெங்கும் மேலும் பல வாய்ப்புகளைப் பெறுவதற்கும் தயாராகிவிடுவீர்கள்.

தனித்து நில்லுங்கள் .online

போட்டியாளர்களிலிருந்து தனித்துத் தெரிய உதவும் உங்கள் ஐடியாக்களுக்கு மறக்க முடியாத அடையாளத்தை வழங்கும் மிகப் பொருத்தமான ஒரு .online டொமைன் பெயரைக் கண்டறியுங்கள். நீங்கள் ஒரு தனிப்பட்ட பிராண்டை உருவாக்கினாலும் உங்கள் புதிய ஐடியாவுக்கு உலகளாவிய ஒரு மேடையை வழங்கினாலும், .online -ஐப் பதிவுசெய்வது அதற்கு மிகப் பெரிய மதிப்பைச் சேர்க்கும்.

dot online, மூலம், பின்வருபவை போன்றவற்றுக்கு சுருக்கமான, எளிமையான, மிகப் பொருத்தமான டொமைன் பெயரைப் பெறுவீர்கள்:

  • புதிய பிஸினஸ் நிறுவனம் அல்லது தயாரிப்பைத் தொடங்குதல்
  • இ-காமர்ஸ் ஸ்டோரைத் திறத்தல்
  • மனதில் இடம்பிடிக்கும் சுயவிவரத்தைக் கட்டமைத்தல்
  • படைப்புத்திறன் மிக்க உங்கள் போர்ட்ஃபோலியோவைக் காட்சிப்படுத்துதல்
  • இணைய அடிப்படையிலான சேவைகளை வழங்குதல்

உங்களுக்கு மிகப் பொருத்தமான டொமைனை ஆஃப்லைனுக்குச் செல்ல விடாதீர்கள்.

நாம் முன்பே விவாதித்ததைப் போலவே, நிறைய பேர் தங்களுக்காக ஒரு .online -ஐப் பதிவுசெய்யக் காத்திருக்கின்றனர். உங்களிடம் அட்டகாசமான ஒரு ஐடியா இருந்தால், அதற்கு மிகப் பொருத்தமான ஒரு .online டொமைனை ஏற்கனவே முடிவுசெய்திருந்தால், அதற்காகக் காத்திருக்க வேண்டியதில்லை — வேறொருவர் பெறும் முன்பே .online -ஐப் பெறுவதை உறுதிசெய்யுங்கள்.
* தயாரிப்பு மறுதலிப்புகள் மற்றும் சட்டக் கொள்கைகள்.
மூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.