.shop டொமைன் பெயர்கள்

.shop மூலம் உலகெங்கிலும் உள்ள வாங்குபவர்களை திருப்திப்படுத்துங்கள்

இப்பொழுது கிடைக்கிறது! தொடக்க விலை

₹ 3,213.57* ₹ 213.57*/1ஆம் வருடம்

shop

அவர்களுக்குத் தேவையானது உங்களிடம் இருக்கிறதென டொமைன் சொல்கிறது.

இகாமர்ஸில் அனைத்தும் நன்றாகவே உள்ளது. உலகெங்கும் ஆன்லைன் விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அடுத்த சில வருடங்களில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இணையத்தில் வாங்குவது இரு மடங்கு அதிகரிக்கும் என்றும், மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். .shop டொமைன் பெயரை விட உங்கள் ஸ்டோருக்கு கவனத்தை ஈர்க்கும் சிறந்த வழி வேறேதெனும் உள்ளதா?? அது அதிகரித்துக் கொண்டே இருக்கும் இணையதள ஷாப்பர்களுக்கு நீங்கள் அவர்களது ஆர்டர்களை ஏற்க தயாராக இருப்பதைச் சொல்லும்

.shop பின்வருபவை உள்ளிட்ட தயாரிப்புகள், பதிவிறக்கங்கள் அல்லது ஸ்டிரீமிங் உள்ளடக்கம் போன்றவற்றை விற்கும் எந்தவொரு பிஸினஸுக்கும் உடனடியாக அடையாளம் காணக்கூடிய ஒரு இணையதள முகவரியை வழங்கும்:

 • சில்லறை ஆடை விற்பனை

 • இசை

 • கைவினைப் பொருட்கள்

 • பர்னிச்சர் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள்

 • மின்னணுப் பொருட்கள் மற்றும் கணினிகள்

 • புத்தகங்கள் & இசை

 • குழந்தைகளுக்கான தயாரிப்புகள்

 • சிறப்பு உணவுகள்

உங்களது ஆன்லைன் பரப்பை விரிவுபடுத்துங்கள்.

நீங்கள் ஒரு சிறிய உள்ளூர் பிஸினஸைச் செய்து வந்தால், உங்கள் சிறுநகரத்திலுள்ள வாடிக்கையாளர்கள் உங்களை ஆன்லைனில் கண்டுபிடிப்பதற்கு .shop டொமைன் உதவிசெய்ய முடியும். ஆனால் அதற்காக உங்களை உங்கள் சொந்த நகரத்திற்கு - அல்லது நாட்டிற்கு உள்ளே மட்டும் சுருக்கிக் கொள்ளத் தேவையில்லை. பெரிதாகச் சிந்தியுங்கள். .shop இணையதளம் உங்கள் பிஸினஸை உலகெங்கிலுமுள்ள வாங்குபவர்களுக்குத் தெரியும்படி செய்கிறது. நாடு விட்டு நாடு இணையதள ஷாப்பிங் செய்வது அதிகரித்து வரும் நிலையில், அவர்களைச் சென்றடைவதற்கு நீங்கள் செய்யும் எந்தவொரு முயற்சியும் உங்கள் நேரத்தை வீணாக்காது. மேலும் அதிக வாடிக்கையாளர்கள் என்றால் மேலும் அதிக விற்பனை என்று பொருள்.

ஏற்கனவே உள்ள தங்களுடைய இணையதளத்தில் ஒரு ஸ்டோரைச் சேர்க்க விரும்பும் எவருக்கும் சிறப்பானது.

மக்கள் தங்களுக்குப் பிடித்த பிராண்டின் லோகோவைக் கொண்ட ஆடைகளை அணியவே விரும்புவார்கள். அப்படியெனில் அதை உங்கள் பிஸினஸுக்கு ஏன் நீங்கள் முயற்சிக்கக் கூடாது? உங்கள் யோகா ஸ்டுடியோ அல்லது டேட்டூ ஷாப்பின் லோகோவைக் கொண்ட சட்டைகள், தொப்பிகள், அல்லது வேறெதேனும் தயாரிப்புகள் உங்களிடம் இருந்தால், .shop இணையதளம் மூலம் அவற்றை ஆன்லைனில் விற்பனை செய்யுங்கள்.

பின்வருபவை போன்ற பெரிய பிஸினஸ்களுக்குள்ளே அமைந்துள்ள ஸ்டோர்களுக்கு .shop சிறந்தாக இருக்கும்:

 • அருங்காட்சியகங்கள்

 • மிருகக்காட்சி சாலைகள்

 • வரலாற்றுச் சமூகங்கள்

 • ரிசார்ட்டுகள்

 • வைனரிகள் & கிராஃப்ட் புரூவரிகள்

 • நூலகங்கள்

இகாம்ர்ஸுக்கு இன்னும் தயாராகவில்லையா?

உங்களது பிஸினஸ் இன்னமும் தொடங்கப்பட்டு, செயலில் இல்லை என்றாலும் கூட, இப்போதே உங்கள் dot shop -ஐ, வேறு யாராவது செய்வதற்கு முன்பு, பதிவுசெய்யுங்கள். சிறந்த பெயர்கள் எப்போதும் வேகமாக விற்றுத் தீர்ந்துவிடும். இணையம் மூலம் ஷாப்பிங் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், .shop இணையத்தின் மிகப் பிரபலமான டொமைன்களில் ஒன்றாகத் திகழ்கிறது. உங்களுடையதை இப்பொழுதே பெறுங்கள்!
* தயாரிப்பு மறுதலிப்புகள் மற்றும் சட்டக் கொள்கைகள்.
மூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.