அழைக்கவும்
  • காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600
தொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்
உதவி மையம்

எங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்

உதவி

.site டொமைன் பெயர்கள்

.site டொமைன் பெயரைப் பயன்படுத்தி, உங்கள் ஆன்லைன் இருப்பை நியமனம் செய்யுங்கள்.

இப்பொழுது கிடைக்கிறது! தொடக்க விலை

₹ 2,799.00* ₹ 199.00*/1ஆம் வருடம்

none

.site டொமைன் என்றால் என்ன?

கட்டுப்பாடற்ற ஒரு டொமைன் என்ற முறையில், .site எப்படிவேண்டுமானாலும் பொருள் கொள்ளப்பட அதிக வாய்ப்புடையதாக உள்ளது. கலைஞர்கள், உற்பத்தியாளர்கள், இணைய மேம்பாட்டாளர்கள், விளையாட்டு அணிகள், பதிப்பகங்கள் - அனைவரும் நினைவில் நிற்கக்கூடிய இணைய முகவரிகளை உருவாக்க .site-ஐப் பயன்படுத்தலாம். தனித்துவமான பிராண்டை உருவாக்க இது ஒரு புதிய வாய்ப்பு. வேறு சில டொமைன் பெயர்களைப் போல .site டொமைன் பெயர்கள் இங்கு இருந்திருக்கவில்லை என்பதால், குறுகிய, கவர்ச்சியான ஒரு டொமைன் பெயரைப் பதிவு செய்வதற்கு சிறந்த வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்துள்ளது.

.site புள்ளியைக் குறிக்கிறது.

தளம் என்ற சொல்லைப் புரிந்துகொள்வது எளிது: இது ஏதேனும் ஒன்றைக் கண்டுபிடிக்கும், கண்டுபிடித்துள்ள அல்லது கண்டுபிடிக்கவுள்ள ஒரு இடம். அடிப்படையில், இது நீங்கள் எதையும் தேடிப் பார்க்கக் கூடிய இடம். இப்போது, நீங்கள் செய்யும் அல்லது கையாளும் அற்புதமான விஷயத்துடன் .site டொமைன் பெயரையும் ஒன்றுசேர்த்து எப்படியிருக்குமெனக் கற்பனை செய்யுங்கள். பூம். நீங்கள் எதைத் தயாரித்தாலும் அதைக் கண்டுபிடிப்பதற்குச் செல்லக் கூடிய இடமாக உங்களை உருவாக்கியுள்ளீர்கள். ஆற்றலுள்ள ஒரு பிராண்டுக்கான சாத்தியத்தைப் பொறுத்தவரை, சிறந்த .site டொமைன்களை எட்டுவது கடினமாகும்.

உங்களுடைய பிஸினஸுக்கு ஒரு மெய்யான, கட்டடத்தில் அமைந்த இருப்பிடம் இருந்தால், .site டொமைன் பெயரானது வாய்ப்புகளைக் கொண்ட புதியதொரு தளவமைப்பைக் கிடைக்கச்செய்கிறது. உங்கள் உள்ளூர்க் கடை வெற்றிகரமாகச் சூடு பிடிக்கத் தொடங்கினால், .site -ஐப் பதிவு செய்து, ஈகாமர்ஸ் கடையொன்றை உருவாக்க அதைப் பயன்படுத்தவும். அல்லது நீங்கள் நேரில் அக்கடைக்குச் சென்றுவரும் ஒருவராக — காட்சிசார்ந்த ஓவியர் அல்லது இசைக்கலைஞர் போன்ற — இருந்தால், உங்கள் விவாத மன்றம் அல்லது ரசிகர் தளத்திற்கான முகவரியாகப் பயன்படுத்த, .site -ஐ வாங்கலாம். இது உங்கள் அற்புதமான பணியை ஆஃப்லைனில் தொடர உங்களை அனுமதிக்கும் வேளையில், புதிய வாய்ப்புகளை ஆன்லைனில் உருவாக்கும்.

.site எதுவும் வரையப்படாத உங்கள் கன்வாஸ்.

.com மற்றும் .net போன்ற டொமைன்கள் மிகப் பிரபலமாக இருப்பதற்கான பெரிய காரணம் அவற்றின் பலதுறை ஆற்றல். இண்டஸ்ட்ரியிலுள்ள எவரும் ஆன்லைனில் இருப்பதற்கு இந்த டொமைன்களைப் பயன்படுத்தலாம் — மேலும் .site டொமைன்கள் இந்த உலகளாவிய வழக்கத்தைத் தொடர்கின்றன. இது எந்தவொரு இருப்பிடம் அல்லது இண்டஸ்ட்ரிக்கும் தனித்துவமற்றது, ஆகவே நீங்கள் கனவு காணும் எந்தவொரு யோசனைக்கும் .site டொமைனைப் பயன்படுத்தலாம். உங்கள் மனதிலுள்ளதன் அடிப்படையில் யோசனை உருவாக்கப்பட்டிருந்தால், ஆன்லைனில் அதற்கான ஒரு இல்லத்தை உருவாக்குவதற்கு .site -ஐப் பதிவு செய்யும் நேரம் இதுவாகும்.

அரசாங்கம், இராணுவம், கல்வி ஆகியவை சம்பந்தமான நிறுவனங்களுக்கென பிரத்யேகமாக டொமைன்கள் உள்ளன — மக்கள்தொகை 806 மட்டுமேயுள்ள மிகச்சிறிய அசென்ஷன் தீவுக்குக் கூட சொந்த டொமைன் (உங்களுக்கு ஆர்வமிருந்தால் .ac) இருப்பது ஆச்சரியமே. ஆனால் .site மூலம், எதிர்மறை உண்மையாகும். இதைப் பயன்படுத்துகின்ற குறிப்பிட்ட வகையான தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு தேவைகளோ எதிர்பார்ப்புகளோ இல்லை. சிறந்த யோசனையுள்ள எவருமே அதை வெளிக்காட்டுவதற்கு .site -ஐ உருவாக்கலாம்.

உண்மையில், .site -ஐ அனைத்து வகையான ஆக்கப்பூர்வ அல்லது நவீன வழிகளில் பயன்படுத்தலாம். எழுத்துக்கூட்டுவதில் விடாப்பிடியாக இருப்பவர்கள் அவர்களது தலைகளை ஆட்டக் கூடும், ஆனால் தளமானது காட்சியைக் குறிப்பதற்கு நாங்கள் பயன்படுத்தும் சொல்லைப் போலவே பெரிதும் ஒலிக்கும். மேலும், அது ஆங்கில மொழியிலுள்ள பல சொற்களுக்கான முடிவும் ஆகும். இதை நம்புவது மிகவும் கடினம் என்று நினைத்தால், சூழ்நிலையைப் புரிந்துகொள்வது வேறொரு கண்ணோட்டத்தை வழங்கக் கூடும்.

இப்போதும் உங்களால் முடியும்போது, .site -ஐப் பதிவு செய்யவும்

இதன் முன்னோடிகளான .com மற்றும் .net போல, .site டொமைன் பெயரும் வேகமாகப் பிரபலமாகும் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம். உங்களுக்கு சிறந்ததொரு யோசனை தோன்றினால், வேறு எவரும் முதலில் அதை அடையும் முன், நீங்கள் .site -ஐப் பதிவு செய்வதை உறுதி செய்யுங்கள். குறுகியதாகவும் இனிமையாகவும் இருக்கின்ற ஒரு பிராண்டை உருவாக்குவதற்கு இது ஒரு புத்தம் புதிய வாய்ப்பாகும், எனவே உங்கள் .site -ஐப் பதிவு செய்யக் காத்திருக்க வேண்டாம்.
* தயாரிப்பு மறுதலிப்புகள் மற்றும் சட்டக் கொள்கைகள்.
மூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.