அழைக்கவும்
  • காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600
தொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்
உதவி மையம்

எங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்

உதவி

.today டொமைன் பெயர்கள்

இது .today டொமைன் பெயரைப் பதிவு செய்வதற்கான நேரம்.

இப்பொழுது கிடைக்கிறது! தொடக்க விலை

₹ 1,985.11* ₹ 353.90*/1ஆம் வருடம்

today-leaf

உங்களை நடப்பில் வைத்திருக்கின்ற டொமைனைக் கண்டுபிடியுங்கள்.

.today டொமைன்கள் மூலம், உங்கள் இணையதளம் சமீபத்திய தகவலை வழங்குகிறது என்பதற்கு ஒரு தெளிவான சமிக்ஞையை அது அனுப்பும் — அந்தத் தகவல் நடப்பு நிகழ்வுகள், செய்திகள், வானிலை அல்லது பொழுதுபோக்காக இருந்தாலும். அனைவருக்கும் வரலாற்றுப் பாடம் பிடிக்கும் என்பதால், நீங்கள் அதில் தற்போது கவனம் செலுத்துகிறீர்கள் என்பதை .today மற்றவர்களுக்கு அறியத் தரும். நீங்கள் ஒரு நிகழ்ச்சியை விளம்பரப்படுத்துபவரோ அல்லது ஒரு சுதந்திரமான செய்தியாளரோ, .today உங்களது இணைய முகவரிக்குத் தகுதியான அவசரத்தை அளிக்கிறது. இதைப் போன்ற ஆன்லைன் இடத்தை உருவாக்க, .today -ஐப் பதிவு செய்யவும்:

  • வலைப்பதிவுகள்
  • நிகழ்வு நாட்காட்டிகள்
  • ஆன்லைன் செய்திமடல்கள்
  • ரசிகர் இணையதளங்கள்

ஒரு வெற்றியீட்டும் கலவை.

நேரம் தவறாமை பற்றிய அனைத்துமாக இருக்கும் ஒரு சமகால பிராண்டை உருவாக்குவதற்கு .today டொமைனால் எந்தவொரு வினை அல்லது செயப்படுபொருளுடனும் இணைய முடியும் என்பதால், அது நம்பமுடியாத வகையில் பல்துறைத் திறமையுடையது. எடுத்துக்காட்டாக, ஒருவரின் சாக்கடை அடைத்துவிட்டால், அதை அவர் எப்போது சரிசெய்ய விரும்புவார் என்று நினைக்கிறீர்கள்? அந்தச் சிக்கலுடன் சம்பந்தப்பட்ட எவரும் அதை .today முடிக்க வேண்டுமென உங்களிடம் கூறுவர்

ஆகவே எடுத்துக்காட்டாக, .today உடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் பிளம்பிங் நிறுவனத்தின் பெயரைப் பிரதிநிதித்துவம் செய்யவும். வேலையை விரைவில் செய்து முடிக்கின்ற அனுபவமிக்க வணிகருக்கான கிராக்கியை எப்போதும் அதிகமாகவே வைத்திருப்பதற்காக நீங்கள் புதிய வாடிக்கையாளர்களைத் தேடாமல் விடக் கூடும்.

.today இதைச் செய்யுமாறு அவர்களிடம் கூறுங்கள்

மக்கள் அனேகமாகக் காத்திருந்த பிறகே ஒரு முடிவை எடுக்கிறார்கள். இது மனித இயல்பாகும். அவர்கள் விஷயங்களைப் பற்றி சிந்திப்பதற்கு சிறிது நேரம் எடுக்க வேண்டுமென முடிவு செய்கிறார்கள், அதை அவர்கள் அறிந்துகொள்ளும் முன், வாய்ப்பு முடிந்துவிடும். உங்கள் இணையதளத்திற்கு, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, அது நஷ்டமடைந்த ஒரு விற்பனையாக அல்லது இன்னும் பெரிய வெற்றியடைந்த ஒன்றாக இருக்கலாம். ஆனால் .today டொமைன் பெயர் மூலம், உங்கள் இணைய முகவரிக்கு அதில் உள்ளமைக்கப்பட்ட உடனடித்தேவை உள்ளது. மக்கள் உங்கள் டொமைனைப் பார்த்ததும், இந்தச் சலுகை இங்கு .today உள்ளது, நாளைக்கு அது முடிந்துவிடும் என்பதைப் புரிந்த்கொள்வார்கள்.

அதோடு அந்தச் செய்தி வெறுமனே சில்லறை அல்லது ஈகாமர்ஸ் தளங்களுக்கு மட்டுமல்ல. அரசியல்சார் நிறுவனங்கள் கூட்டான கவனம் வேறெங்கும் திசைதிரும்பும் முன்னர் விஷயத்தைப் பற்றிய உடனடித்தேவையைக் கட்டமைப்பதற்காக .today -ஐப் பயன்படுத்தக் கூடும். மாற்றம் நிகழ வேண்டிய அவசியமிருந்தால், அது .today நிகழ வேண்டும். நாளுக்கு நாள் போராடிவருபவர்களுக்கு, மற்றொரு போராட்ட நாள் முடிவடைவதற்கு முன்னர் தமது உதவியை அளிக்குமாறு இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மக்களைத் தூண்டிவிடலாம். .today மூலம், பார்வையாளர்கள் உடனடியாகச் செயல்பட வேண்டும் என்ற உணர்வை உருவாக்கியுள்ளீர்கள்.

நடப்பில் கவனம் செலுத்தவும்

உங்கள் பணி ஒரு குடும்பப் பாரம்பரியம் என்று கூறலாம். நீங்கள் இதை உங்கள் அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்டீர்கள், அவர் அவரது அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார் — இவ்வாறே சந்ததி வழியாகக் கற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு யோசனையாக மட்டுமே தொடங்கிய ஒரு விஷயத்தை அவர்கள் நேர்த்தியாக்கியுள்ளனர். நிகழ் காலத்தில் அதன் பொருள் என்ன? உங்களுடைய கதைக்கு, தனித்துவமிக்க கடந்த காலம் இருந்தால், தற்போது நீங்கள் செய்து கொண்டிருப்பதை வலியுறுத்துவதற்காக, நீங்கள் .today -ஐப் பதிவு செய்யலாம். முரண்பாடான புள்ளியைப் பயன்படுத்தி, கடந்த காலத்தை நிகழ் காலம் உருவாக்குகிறது, இது கதை கூறுவதற்கான ஆற்றல்மிக்க ஒரு கருவியாக இருக்கலாம்.

தலைமுறைகள் பல கடந்து வருகையில் எவ்வளவு தொழில்நுட்பங்களும் தத்துவங்களும் மாற முடியும் என்பதைக் கற்பனை செய்யுங்கள். உங்களுடைய மூதாதையர்கள் முன்பு சுத்தியல்களையும் உளிகளையும் பயன்படுத்தி வேலை செய்திருக்கலாம், ஆனால் இப்போது நீங்கள் லேசர்களையும் செயற்கையான புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் எவ்வளவு தூரம் கடந்து வந்துவிட்டீர்கள் என்பது அற்புதம். ஆனால் உங்கள் கதை இப்போதும் வளர்ச்சியுறுகிறது என்பதை உலகுக்குக் கூறுங்கள். கடந்த காலத்திற்கு மரியாதை செலுத்துங்கள், ஆனால் மக்களுக்கு உங்கள் நம்பமுடியாத பணி .today பற்றி தெரியும் என்பதை உறுதிப்படுத்துங்கள்

.today-ஐப் பதிவுசெய்ய காத்திருக்க வேண்டாம்

நீங்கள் .today -ஐப் பதிவு செய்யத் தயார் என்றால், அதைச் செய்வதற்கு மிகச்சிறந்த நேரம்… இன்றுதான். மக்களைச் செயலில் இறக்கும் இதன் ஆற்றல் மூலம், .today டொமைன்கள் மிகப் பிரபலமானவை என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம். அவை அதிகளவில் பதிவு செய்யப்படும்போது, உங்கள் ஆன்லைன் இருப்புக்கு ஏற்ற பெயரை உங்களுடையதாக்குவதற்கான வாய்ப்பு குறைந்து செல்லும். உங்களுக்கு சிறந்த யோசனை தோன்றிவிட்டால், உங்கள் யோசனைகளை நிஜமாக்குவதற்கு இப்போதே தொடங்கி, .today -ஐ வாங்குங்கள்.
* தயாரிப்பு மறுதலிப்புகள் மற்றும் சட்டக் கொள்கைகள்.
மூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.