அழைக்கவும்
  • காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600
தொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்
உதவி மையம்

எங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்

உதவி

.xyz டொமைன் பெயர்கள்

உங்கள் திறன்களை வெளிப்படுத்த, உங்கள் படைப்புத்திறனைப் பயன்படுத்துங்கள்.

இப்பொழுது கிடைக்கிறது! தொடக்க விலை

₹ 979.00* ₹ 99.00*/1ஆம் வருடம்

xyz

.xyz என்றால் என்ன?

இப்போதைய டொமைன் பெயர்கள் முற்றிலும் புதிய தலைமுறையைச் சேர்ந்தவை. சுருக்கமான, எளிதில் நினைவுக்கூரத்தக்க, உலகமெங்கும் அடையாளம் காணப்படக்கூடிய ஒரு .xyz டொமைன், பலதரப்பட்ட வாய்ப்புகளை உருவாக்கும் திறன் படைத்தது. நீங்கள் தைரியசாலியாக இருந்தால், வழக்கமான பாதையிலிருந்து மாறுபட்டுத் தெரிய உதவும் ஒரு டொமைன் மூலம் உங்கள் ஆன்லைன் இருப்பைத் தொடங்கி, உங்களுடைய தனித்துவமான பாதையை உருவாக்குங்கள்.

பல தலைமுறையினரும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு டொமைன்.

1960களின் பிற்பகுதியில் புதிய தலைமுறையினர் உருவாகத் தொடங்கினர், அதே போல இணையத் தொழில்நுட்பமும் அறிவியல் புனைகதையாக இருந்து, இப்போது நம் தினசரி வாழ்வின் ஓர் அங்கமாக மாறியுள்ளது. xyz மூலம், கோடிக்கணக்கான மக்களின் அடையாள உணர்வினை நீங்கள் தட்டியெழுப்ப முடியும். இது ஒரு இலக்கிடப்பட்ட சந்தையைச் சென்றடைவதில் எவ்வாறு உதவ முடியும்?

.xyz -ஐ வேறு யாரெல்லாம் பயன்படுத்துகின்றனர்?

.xyz டொமைன் பெயர் உலகின் மிகப் பிரபலமான விரிவாக்கங்களில் ஒன்று— இது 230 -க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. .xyz -ஐ ஆயிரக்கணக்கான ஸ்டார்ட்அப்களும் சிறு பிஸினஸ்களும், உலகின் மிகப் பெரிய பிராண்ட்களில் சிலவும் தங்களுடைய இணையதள முகவரியாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இது பிஸினஸுக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதல்ல. டெவலப்பர்கள், கிரிப்டோ ஆர்வலர்கள், டிசைனர்கள் போன்றவர்களும் xyz -ஐ விரும்புகின்றனர்.

முடிவே உங்கள் தொடக்கமாகட்டும்.

.xyz டொமைன்கள் மூலம், அகரவரிசைகளின் பயன்பாட்டின் முடிவை நீங்கள் பார்க்கக்கூடும் — ஆனால் அதுவே உங்களுடைய வியப்பூட்டும் கதையின் தொடக்கமாகவும் இருக்கும். ஒரு .xyz டொமைனைப் பதிவுசெய்து, அதை உங்கள் இணையதளம், ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஈமெயில் மார்க்கெட்டிங் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி உங்கள் ஆன்லைன் இருப்பைத் தொடங்குங்கள். (உங்கள் மின்னஞ்சல் முகவரி .xyz என முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?)

உங்கள் உலகத்தை உலகிற்கு வெளிக்காட்டுங்கள்.

சீன மாண்டரின் மொழியில், .xyz டொமைன் பெயரில் உள்ள எழுத்துக்கள் “சிறு பிரபஞ்சம்” (小宇宙) என்று பொருள்படும். ஒருவேளை இது எதேச்சையானதாக இருக்கலாம் - அல்லது இல்லாமலும் இருக்கலாம். இது உங்கள் சொந்த வழியை உருவாக்குவதற்கான நேரம் என்று வானிலிருந்து ஓர் அசரீரி கேட்பதற்காக நீங்கள் காத்திருந்தால், .xyz உங்களுக்கான அசரீரியாகக் கூட இருக்கக்கூடும். இன்றே ஒரு .xyz டொமைன் பெயரைப் பதிவுசெய்து, தொடங்குங்கள்.

உங்கள் .xyz டொமைன் பெயர் காத்திருக்கிறது.

உங்களுக்கு .xyz மிகவும் பிடித்திருந்தால், அது வியப்பூட்டும் செய்தி அல்ல. இந்த பன்னாட்டு, பலதலைமுறை அடையாள உருவாக்கி அடைந்துள்ள பிரபலத்தின் காரணமாக, .xyz டொமைன்களைப் பதிவுசெய்ய மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். எனவே இன்றே ஒரு .xyz டொமைனைப் பதிவுசெய்யுங்கள்.
* தயாரிப்பு மறுதலிப்புகள் மற்றும் சட்டக் கொள்கைகள்.
மூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.