நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) SSL சான்றிதழ்

உங்கள் பிஸினஸ் பெயரை பச்சைநிறப் பூட்டுடன் இணைக்கிறது...
புதிய மற்றும் தொடர் வாடிக்கையாளர்களிடம் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.
தொடக்க விலை ₹ 8,927.86/வருடம்
நீங்கள் புதுப்பிக்கும்போது ₹ 12,999.00/வருடம்4

மிக உயர்ந்த நிலையிலான அங்கீகாரம்.

EV SSL சான்றிதழ்கள் உள்ள இணையதளங்களுக்கு மேலும் அதிக நம்பகக் குறிப்பான்கள் இருக்கும், ஏனென்றால் அவை மிகத் தீவிரமாகப் பரிசோதிக்கப்படும். டொமைனை வாங்கிய பிறகு, பிஸினஸின் அடையாளம், பிஸினஸின் சட்டப்பூர்வ நிலை, முகவரி போன்றவை சரிபார்க்கப்பட்டு, உங்களுடைய உலாவி முகவரிப் பட்டியில் பச்சைநிறப் பூட்டு ஐகான் வழங்கப்படும் மற்றும் உங்கள் நிறுவனத்தின் பெயர் பச்சைநிறத்தில் தனிப்படுத்திக் காண்பிக்கப்படும்.

icon-organization-validation-ssl-clear-safety-signs-88px
உங்கள் பெயர் பிரபலமாவதைப் பாருங்கள்.
முகவரிப் பட்டியிலுள்ள செயல்படுத்தப்பட்ட பச்சைப் பூட்டுக்கு அடுத்து உங்கள் பிஸினஸ் பெயரை EV SSL காண்பிக்கும். இது உங்கள் தளம் நம்பகமானது என்பதைப் பார்வையாளர்களுக்குச் சொல்லும். இந்தக் கூடுதல் உறுதிமொழி மூலம் நீண்டகால நோக்கில் உங்களுடைய வருமானத்தை அதிகரிக்க முடியும்.
icon-light-to-shop-gren-88px
போக்குவரத்தையும் விற்பனையையும் அதிகரித்திடுங்கள்.
CA பாதுகாப்புச் சபை ஆய்வின்படி, 2% வாடிக்கையாளர்கள் மட்டுமே “நம்பிக்கையற்ற இணைப்பை்” மேலும் தொடர்கின்றனர். வாடிக்கையாளர்களை வெளியேறச் செய்யும் பாதுகாப்புப் பிழைகளின் இந்த வகைகளை SSL தடுக்கும்.
icon-real-deal-88px
வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக உள்ளதைக் காட்டுங்கள்.
உங்கள் பார்வையாளர்களின் உலாவியிலுள்ள பச்சைப் பூட்டுத் தவிர உங்கள் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட பெயரும் கூட பச்சை வண்ணத்தில் தோன்றும் - உங்கள் தளமானது அங்கீகரிக்கப்பட்டது மற்றும் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்கும் ஆற்றல்மிக்க ஒரு கலவை.
feature-illu-wildcard-ssl-certificate-unlimited-servers-unlimited-subdomains

ஏன் GoDaddy?

வேகமான சேவை: 7 நாட்கள் போன்று குறுகிய காலத்தில் சான்றிதழைப் பெறலாம்.*
நீட்டிக்கப்பட்ட செல்லுபடியாக்கச் செயலாக்கத்தை எளிதாக்கியுள்ளோம், 7 நாட்கள் போன்று குறுகிய காலத்தில் உங்கள் EV SSL சான்றிதழை உங்களுக்கு வழங்க முடியும்.
உங்களுக்காக எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வோம்
எங்கள் அர்ப்பணிப்புள்ள பாதுகாப்புக் குழு உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்க அல்லது நீங்கள் உங்கள் பிஸினஸை நடத்துவதில் கவனம் செலுத்தக் கூடியவாறு உங்களுக்கு அமைத்துக்கொடுக்கத் தயாராக உள்ளது.
உங்கள் இணையதளங்கள் அனைத்தையும் பாதுகாத்திடுங்கள்.
உங்கள் பிஸினஸ் தளங்கள் அனைத்தையும் பாதுகாத்திட, பல-டொமைன் EV SSL சான்றிதழ்கள் கிடைக்கின்றன, இதனால் உங்கள் நேரமும் பணமும் மிச்சமாகிறது.
feature-ssl-certificate-done-for-you-international

SSL சான்றிதழ்களின் வகைகளை ஒப்பிடுக.

டொமைன் சரிபார்ப்பு
(DV) SSL

கார்ட்டில் சேர்

நிறுவன சரிபார்ப்பு
(OV) SSL

கார்ட்டில் சேர்

நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு
(EV) SSL

கார்ட்டில் சேர்
புதுப்பிக்கும் போது
₹ 293.25/மாதம்
₹ 366.59/மாதம் என்ற குறைந்த கட்டணத்தில் செய்யலாம்4
புதுப்பிக்கும் போது
₹ 494.92/மாதம்
₹ 549.92/மாதம் என்ற குறைந்த கட்டணத்தில் செய்யலாம்4
புதுப்பிக்கும் போது
₹ 743.99/மாதம்
₹ 1,083.25/மாதம் என்ற குறைந்த கட்டணத்தில் செய்யலாம்4
டொமைன் உரிமையை நிரூபிக்கிறது
டொமைன் உரிமையை நிரூபிக்கிறது
நிறுவனத்தைச் சரிபார்க்கிறது
நிறுவனத்தைச் சரிபார்க்கிறது
பிஸினஸ் சட்டப்பூர்வமானது என்பதைக் காட்டுகிறது
பிஸினஸ் சட்டப்பூர்வமானது என்பதைக் காட்டுகிறது
Google ® தரமதிப்பீட்டை மேம்படுத்துகிறது
Google ® தரமதிப்பீட்டை மேம்படுத்துகிறது
மிக வலிமையான SHA-2 & 2048-பிட் குறியாக்கம்
மிக வலிமையான SHA-2 & 2048-பிட் குறியாக்கம்
a www.lilybikes.com மற்றும் lilysbikes.com போன்ற முதன்மை டொமைன்கள் அனைத்தையும் பாதுகாக்கும்
a www.lilybikes.com மற்றும் lilysbikes.com போன்ற முதன்மை டொமைன்கள் அனைத்தையும் பாதுகாக்கும்
முகவரிப் பட்டியில் பூட்டு
முகவரிப் பட்டியில் பூட்டு
பச்சை முகவரிப் பட்டி
பச்சை முகவரிப் பட்டி
1 இணையதளத்தைப் பாதுகாக்கிறது
(இயல்பான SSL)
1 இணையதளத்தைப் பாதுகாக்கிறது
(இயல்பான SSL)
பல இணையதளங்களைப் பாதுகாக்கிறது
(பல-டொமைன் SAN SSL)
பல இணையதளங்களைப் பாதுகாக்கிறது
(பல-டொமைன் SAN SSL)

வேறு எது உங்கள் தளத்தைப் பாதுகாப்பாக வைக்கிறது?

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்


நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) SSL சான்றிதழ் என்றால் என்ன?

நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்புதான் இருப்பதிலேயே மிக உயர்ந்த வகை SSL சான்றிதழாகும். இது பிற SSL -களைப் போன்று அதே சக்திவாய்ந்த குறியாக்கத்தைப் பயன்படுத்துகிறது, ஆனால் இதைப் பெறுவதற்கு விண்ணப்பதாரரின் பிஸினஸ் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும். இந்தச் செயல்முறையில் தேர்ச்சி பெறும் பிஸினஸ்கள் மட்டுமே ஒரு EV SSL சான்றிதழைப் பெறும். உங்கள் தளத்தில் இருக்கும்போது பச்சை முகவரிப் பட்டியைப் பார்க்கும் எவர் ஒருவரும் அவர்கள் ஒரு சட்டப்பூர்வமான இணையதளத்தில் இருப்பதை உடனடியாகத் தெரிந்துகொள்வார்கள்.

நாங்கள் ஒரு EV சான்றிதழை வழங்கும் முன்னர், விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிஸினஸ் குறித்த பின்வருவனவற்றை எங்களது ஊழியர்களில் ஒருவர் சரிபார்ப்பார்:

  • சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதை
  • தற்போது செயல்பாட்டில் இருப்பதை
  • பட்டியலிடப்பட்டுள்ள முகவரியில் இருப்பதை
  • பட்டியலிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் இருப்பதை
  • சொந்தமாக இணையதள டொமைன் பெயர் உள்ளதை

உங்களது நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) SSL -ஐ தொடர்ந்து வைத்திருக்க, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஆய்வுச் செயல்பாட்டில் தேர்ச்சி பெற வேண்டும். தயாரிப்புகளை விற்கக்கூடிய மற்றும் ஆன்லைனில் பணம் செலுத்துதல் தகவல்களை ஏற்கக்கூடிய எந்தவொரு பிஸினஸும் ஒரு நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) SSL சான்றிதழைப் பயன்படுத்த வேண்டும்.


உங்கள் பிஸினஸுக்கு EV SSL சான்றிதழ் வழங்கும் நன்மைகள் என்ன?

பிற SSL சான்றிதழ்கள் போலல்லாமல், நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) சான்றிதழ்கள் பார்வையாளர்களால் விரைவாக அடையாளம் காணப்படக்கூடிய பிரபலமான விஷுவல் சின்னத்தைக் காண்பிக்கின்றன. அவர்கள் ஒரு EV-பாதுகாக்கப்பட்ட இணையதளத்தில் இருக்கும்போது, அவர்களது உலாவியில் முகவரிப் பட்டி பச்சை நிறமாக மாறி, உங்களது பிஸினஸ் சட்டப்பூர்வமானது என்பதை அவர்களுக்குக் காண்பிக்கிறது.


EV SSL -ஐ யார் பெற முடியும்?

நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) SSL சான்றிதழ்கள், பின்வரும் நிறுவனங்கள், பிஸினஸ்கள் மற்றும் கார்ப்பரேஷன்களுக்கு மட்டுமே வழங்கப்படும்:

  • சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட, “நல்ல நிலையிலுள்ளது,” “செயலிலுள்ளது,” அல்லது இவற்றுக்கு இணையான நிலை உள்ள குழுமமாக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட கடப்பாடுள்ள நிறுவனங்கள்.
  • பொதுப் பங்குதாரர்கள், குழுமமாக்கப்படாத சங்கங்கள், DBA -க்கள் மற்றும் தனி உரிமையாளர்கள் போன்ற பிஸினஸ் அமைப்புகள்.


எனது தளம் ஒரு நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு SSL மூலம் பாதுகாக்கப்படுவதை எனது வாடிக்கையாளர்கள் எவ்வாறு அறிந்துகொள்வார்கள்?

ஆன்லைனில் ஏறக்குறைய ஏதாவது ஒன்றை வாங்கிய அனுபவம் கிட்டத்தட்ட அனைவருக்குமே இருக்கும், அப்போது அவர்கள் போதுமான பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்ததால் தங்களது ஆர்டரைச் சமர்ப்பிக்கும் முன்பு தளத்தை விட்டு விலகியிருப்பார்கள்.

EV SSL மூலம் பாதுகாக்கப்படும் எந்தவொரு இணையதளத்திலும், கூடுதலாக பூட்டு மற்றும் HTTPS முன்சேர்க்கையுடன் ஒரு பச்சைநிற முகவரிப் பட்டி காண்பிக்கப்படும். இது ஷாப்பர்கள் ஒரு குறியாக்கம் செய்யப்பட்ட இணையதளத்தில் இருப்பதையும், அவர்கள் சமர்ப்பிக்கும் கிரெடிட் கார்டுத் தகவல்கள் மற்றும் பிற முக்கியத் தரவுகள் பாதுகாப்பாக இருப்பதையும் அவர்களுக்குக் காண்பிக்கும்.


நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) சான்றிதழுக்கும் நிறுவன சரிபார்ப்பு (OV) அல்லது டொமைன் சரிபார்ப்பு (DV) சான்றிதழ்களுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன?

டொமைன் சரிபார்ப்பு (DV) சான்றிதழ்கள்தான் இருப்பதிலேயே பெறுவதற்கு எளிதானவை. இதில் எந்த கைமுறை அடையாளச் சோதனையும் இல்லை, இணையதளத்திற்குப் பின்னால் உள்ள டொமைன் விண்ணப்பதாரருக்குச் சொந்தமானதா என்னும் தானியங்காக்கப்பட்ட சரிபார்ப்பு மட்டுமே இருக்கும். உங்களிடம் ஒரு தனிப்பட்ட இணையதளம் அல்லது வலைப்பதிவு இருந்தால், உங்களுக்கு ஒரு DV SSL சான்றிதழே போதுமானது.

நிறுவனச் சரிபார்ப்பு (OV) சான்றிதழ்கள் பாதுகாப்பை ஒரு படி மேலே எடுத்துச் செல்கின்றன, இதில் நிறுவனத்தின் அடையாளத்தைச் சரிபார்க்க மனிதர்கள் சரிபார்ப்பு செய்யும் தேவை உள்ளது. இது நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) சான்றிதழ்களுக்கும் பொருந்தும், இதில் டொமைன் உரிமை மட்டுமல்லாது பிஸினஸ் அடையாளம், சட்டப்பூர்வ நிலை மற்றும் முகவரி ஆகியவையும் சரிபார்க்கப்படும். EV சான்றிதழுக்கான ஆய்வுச் செயல்பாடு பிற சான்றிதழ்களை விட விரிவானது, எனவே EV SSL சான்றிதழ்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் அதிக நம்பிக்கையைக் கொடுக்கின்றன. மேலும் நுட்பமான ஆய்வானது, EV சான்றிதழை ஒரு ஹேக்கர் அல்லது ஃபிஷர் பெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் செய்துவிடுகிறது.

முழுமையான விவரங்கள்


ஏன GoDaddy SSL சான்றிதழ்கள் தேவை?

CA/உலாவி மன்றம் வழிகாட்டுதல்களுடன் இணங்கும் சான்றிதழ்களின் முழுமையான வரம்பை நாங்கள் வழங்குகிறோம். எங்களுடைய அனைத்து சான்றிதழ்களும் பின்வருவனவற்றை வழங்குகிறது:

  • SHA-2 ஹேஷ் அல்காரிதம் மற்றும் 2048-பிட் குறியாக்கம்
  • மிகச் சிறந்த பாதுகாப்பு உதவி
  • 30- நாள் பணம்-திரும்பப் பெறும் உத்தரவாதம்
4,* பொறுப்புத்துறப்புகள்
மூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.