தொடக்க விலை
₹ 16,249.00

புதுப்பிக்கும்போது ₹ 19,499.00/வருடம்4

[*இணையதளப் பாதுகாப்புத் தயாரிப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கின்றன.]

உத்தரவாதமான தீம்பொருள் சரிசெய்தல் மற்றும் பாதுகாப்பு.

விரைவான 30 நிமிட பதிலளிக்கும் நேரம்
உங்கள் தளம் 100% சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் வரை நிறுத்த மாட்டோம்
மீண்டும் பாதிக்கப்படாமல் தடுக்க வெப் அப்ளிகேசன் ஃபயர்வால் (WAF)
உங்களுக்குத் தேவையானதைக் கண்டறிய முடியவில்லையா? மேலும் பல இணையதளப் பாதுகாப்பு விருப்பங்களைப் பாருங்கள்.

உங்கள் தளத்தை விரைவாக சரிசெய்து, சுத்தமாக வைத்திருங்கள்.

illus-unlimited-malware-cleanup
வரம்பற்ற தீம்பொருள் அகற்றம்
உங்கள் தளத்தில் தீம்பொருள் அல்லது பிற பாதிப்பை நாங்கள் கண்டறிந்தால், 100% சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் வரை எத்தனை முறை தேவையென்றாலும் அந்த அச்சுறுத்தல்களை கைமுறையாக அகற்றி, சரிசெய்வோம்.
illus-proactive malware-prevention
முன்கூட்டிய தீம்பொருள் தடுப்பு
ஏற்கனவே இருக்கும் பாதிப்புகளை தீம்பொருள் ஸ்கேனிங் கண்டறிந்து சரிசெய்யும்போது, எங்களுடைய வெப் அப்ளிகேஷன் ஃபயர்வால் (WAF) தீம்பொருட்களைத் தடுக்கவும், அவை உங்கள் தளத்தை மீண்டும் பாதிக்காமல் தடுத்து நிறுத்தவும் முன்கூட்டியே திட்டமிட்டுப் பணியாற்றும். அது பகிர்வு மறுக்கப்பட்ட சேவைகளுக்கு (DDoS) எதிராகவும் கூட பாதுகாப்பு அளிக்கிறது ஜீரோ டே

கூடுதல் அம்சங்கள்

செயற்திறனை மேம்படுத்துங்கள்

உங்கள் தளத்தின் ஏற்றுதல் நேரத்தை குறைந்தபட்சம் 50% அளவுக்கு மேம்படுத்துங்கள். எங்கள் உள்ளடக்க டெலிவரி நெட்வொர்க் (CDN) உங்கள் உள்ளடக்கத்தை உலகெங்கிலும் உள்ள பல சர்வர்களில் சேமித்து வைக்கிறது, இதனால் உங்கள் உள்ளடக்கம் எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு அருகாமையிலிருந்தே கிடைக்கும்.

மேம்பட்ட பாதுகாப்புக் கண்காணிப்பு

பாதுகாப்புக் கண்காணிப்பு என்பது தடைப்பட்டியல், தீம்பொருள் கண்காணிப்பிலிருந்து மாறுபட்டது. இது உங்கள் DNS, SSL மற்றும் WhoIs போன்றவற்றிற்கான மாற்ற அறிவிப்புகள், அத்துடன் ஸ்பேம் பட்டியல் மற்றும் இயக்க நேர கண்காணிப்பு உள்ளிட்ட பிற அச்சுறுத்தல்களையும் கண்காணிக்கிறது.

தடைப்பட்டியல் கண்காணிப்பு & சரிசெய்தல்

உங்கள் தளம் பாதிக்கப்பட்டுள்ளதாக Google கண்டறிந்தால், அது உங்கள் தளத்தை அதன் தேடல் முடிவுகளிலிருந்து தடைசெய்துவிடும். எங்கள் தடைப்பட்டியல் கண்காணிப்பு அம்சம் சிக்கல்களைக் கண்டறிந்து தீர்த்துவிடும் என்பதால், மதிப்புமிக்க போக்குவரத்தை இழக்க மாட்டீர்கள்.

விருது வென்ற உதவி

உங்கள் தளத்தின் பாதுகாப்பு அல்லது செயல்திறனை எப்படி உகந்ததாக்குவது என்பது குறித்து கேள்விகள் உள்ளனவா? எங்களுடைய அர்ப்பணிப்புள்ள பாதுகாப்பு நிபுணர்கள் உங்களுக்குத் உதவத் தயாராக உள்ளனர்.

வேறு எது உங்கள் தளத்தைப் பாதுகாப்பாக வைக்கிறது?

4 பொறுப்புத்துறப்புகள்
மூன்றாம் தரப்பினர் லோகோக்களும், குறியீடுகளும், அதனதன் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.