பல-டொமைன் San SSL சான்றிதழ்

உங்கள் டொமைன்கள் மற்றும் துணை டொமைன்களைப் பாதுகாக்கலாம்.

தொடக்க விலை
₹ 8,909.00/வருடம்
நீங்கள் புதுப்பிக்கும்போது₹ 9,899.00/வருடம்4

ஒரு பல டொமைந் சான்றிதழால் அனைத்தையும் செய்யலாம்.

பல டொமைன், பொருள் மாற்றுப் பெயர் (SAN) அல்லது ஒருசீராக்கப்பட்ட தகவல்தொடர்புச் சான்றிதழ் (UCC) SSL ஆனது பிற SSLகளைப் போலவே குறியாக்கத்தை வழங்குகிறது, ஆனால் பல டொமைன்கள், துணை டொமைன்கள் மற்றும் சூழல்களைப் பாதுகாக்கிறது. ஒரு SAN சான்றிதழை LilysBikes.com, LilysBikeShop.com மற்றும் Lilys.bike -ஐ பாதுகாக்கப் பயன்படுத்தலாம்.

icon-multiple-domain-validation-ssl-certificate-protect-up-to-100-websites-88px
100 இணையதளங்கள் வரை பாதுகாக்கவும்.
எங்கள் பேஸிக் பல-டொமைன் SAN SSL சான்றிதழ், சந்தையில் மிகவும் வலிமையுடன் இருக்கும் 4-பிட் குறியாக்கத்துடன் 5 இணையதளங்கள் (ஒரு முதன்மை டொமைன் மற்றும் 4 கூடுதல் இணையதளங்கள்) வரை பாதுகாக்கிறது. 5 இணையதளங்களுக்கு மேல் உள்ளதா? கூடுதல் கட்டணத்துடன் அவை அனைத்தையும் பாதுகாத்திடுங்கள்.
icn-ssl-certificates-save-money-03
பணம் மற்றும் நேரத்தைச் சேமியுங்கள்.
ஒவ்வொரு தளத்திற்கு தனித்தனி SSLகளை வாங்குவதன் மூலம் SAN SSL சான்றிதழ் பணத்தை மட்டும் சேமிப்பதில்லை, நேரத்தையும் சேமிக்கிறது. ஒற்றை டேஷ்போர்டிலிருந்து 100 இணையதளங்கள் வரை பாதுகாப்பை நிர்வகிக்கலாம்.
icon-multiple-domain-validation-ssl-certificate-get-help-when-you-need-it-88px
இது தேவையென்றால் உதவி பெறவும்.
கேள்வி அல்லது கவலை உள்ளதா? விரைவு தீர்வுக்கு GoDaddy பாதுகாப்பு வல்லுநரை 040-67607600 என்பதில் அழையுங்கள்.
feature-illu-multi-domain-validation-ssl-certificate-secure-all-websited-for-less

நீங்கள் சரியான SSL சான்றிதழைத் தேர்ந்தெடுப்பதை நாங்கள் எளிதாக்கியுள்ளோம்.

டொமைன் சரிபார்ப்பு (DV) SSL
சான்றிதழ்

நிறுவனச் சரிபார்ப்பு OV SSL
சான்றிதழ்

நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) SSL
சான்றிதழ்

இதற்குச் சிறப்பாகப் பொருந்தக்கூடியது:
இதற்குச் சிறப்பாகப் பொருந்தக்கூடியது:
தனிப்பட்ட இணையதளங்கள்
நிறுவனங்கள் மற்றும் பிஸினஸ் இணையதளங்கள்
இ-காமர்ஸ் இணையதளங்கள் (அவசியம்)
முகவரிப் பட்டியில் நம்பிக்கை சுட்டியை காட்டுகிறது
முகவரிப் பட்டியில் நம்பிக்கை சுட்டியை காட்டுகிறது
தானியங்கு சரிபார்ப்பு, நிமிடங்களில் வழங்கல்
தானியங்கு சரிபார்ப்பு, நிமிடங்களில் வழங்கல்
பதிவு அதிகாரம் (RA) கைமுறை சரிபார்ப்பு, 5-7 நாட்களுக்குள் வழங்கப்படுதல் *
பதிவு அதிகாரம் (RA) கைமுறை சரிபார்ப்பு, 5-7 நாட்களுக்குள் வழங்கப்படுதல் *
Google® தரமிடலை மேம்படுத்துகிறது
Google® தரமிடலை மேம்படுத்துகிறது
வலிமையான SHA-2 & 2048 பிட் குறியாக்கம்
வலிமையான SHA-2 & 2048 பிட் குறியாக்கம்
முகவரிப் பட்டியில் பூட்டு
முகவரிப் பட்டியில் பூட்டு
பல இணையதளங்களைப் பாதுகாக்கிறது (பல-டொமைன் SAN SSL)
பல இணையதளங்களைப் பாதுகாக்கிறது (பல-டொமைன் SAN SSL)
எல்லா துணை டொமைன்களையும் பாதுகாக்கிறது (வைல்ட்கார்ட SSL)
எல்லா துணை டொமைன்களையும் பாதுகாக்கிறது (வைல்ட்கார்ட SSL)
பாதுகாப்பு நம்பிக்கை முத்திரை
பாதுகாப்பு நம்பிக்கை முத்திரை

வேறு எது உங்கள் தளத்தைப் பாதுகாப்பாக வைக்கிறது?

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்


பல-டொமைன் SAN SSL சான்றிதழ் என்பது என்ன?

பொருள் மாற்றுப் பெயர்கள் (SAN) SSL சான்றிதழ் ஆனது, வேறுபட்ட டொமைன் பெயர்களுடன் ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளங்களைப் பாதுகாக்கிறது - உதாரணமாக, LilysBikes.com, LilysBikeShop.com மற்றும் Lilys.bike. பல்வேறு டொமைன் பெயர்களின் கீழ் தொடர்புடைய இணையதளங்களைப் பராமரிக்க, பிஸினஸ்கள் அடிக்கடி இந்தச் சான்றிதழ்களைப் பயன்படுத்துகின்றன. தளங்கள் ஒன்றுக்கொன்று “இணைக்கப்பட்டு” தோன்றுவதை விரும்பாதவர்கள், இந்த வகையான சான்றிதழைப் பயன்படுத்தக்கூடாது.

எங்களுடைய SAN சான்றிதழும் வரம்பற்ற சர்வர் உரிமங்களையும் கொண்டுள்ளது. பகிரப்பட்ட ஹோஸ்டிங்குடனும் SAN சான்றிதழ்களைப் பயன்படுத்தலாம்.


SAN SSL -ஐ யார் பெற வேண்டும்?

பாதுகாக்க வேண்டிய ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளத்தைக் கொண்டிருக்கும் எவரும் SAN சான்றிதழைப் பெறலாம். இது ஒவ்வொரு இணையதளத்திற்கும் தனித்தனி SSL சான்றிதழ்கள் வாங்குவதை விட நேரம் மற்றும் செலவு குறைவானது.

SAN அல்லது பல-டொமைன் SSL -கள் என்பவை, நீங்கள் வெவ்வேறு டொமைன் பெயர்களைக் கொண்ட Microsoft Exchange Server போன்ற பல இணையதளங்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவை.


பல-டொமைன் SAN SSL சான்றிதழின் நன்மைகள் என்ன?

ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளம் வைத்திருக்கும் எவருக்கும், ஒவ்வொரு இணையதளத்திற்குத் தனித்தனி SSL சான்றிதழை வாங்குவதற்குப் பதிலாக ஒரேயொரு SAN சான்றிதழைக் குறைந்த செலவில் வாங்கி அனைத்தையும் பாதுகாக்க முடியும். ஒற்றை SSL -ஐ அமைப்பதற்கும் குறைவான நேரமே ஆகும்.


எனது SAN SSL சான்றிதழில் பின்னர் புதிய இணையதளங்களைச் சேர்க்க முடியுமா?

சேர்க்கலாம். உங்கள் SAN சான்றிதழை வாங்கும்போது, பாதுகாக்க வேண்டிய 4 இணையதளங்கள் மட்டுமே உங்களிடம் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். பின்னர் நீங்கள் வேறு ஒன்றை உருவாக்குகிறீர்கள். உங்கள் SSL டாஷ்போர்டில் இருக்கும் எண்ணை மட்டும் மாற்றி, இலவச மறுவெளியீட்டைச் செய்தால் போதும். விவரங்கள்

எங்களின் ஸ்டாண்டர்டு SAN SSL சான்றிதழ் 5 இணையதளங்கள் வரை பாதுகாக்கிறது. கட்டணம் செலுத்தி, 5 இன் அதிகரிப்புகளிலான கூடுதல் இணையதளங்களைப் பாதுகாக்கலாம். உதாரணமாக, ஒற்றை SAN SSL ஆனது 5 தளங்கள், 10 தளங்கள், 15 தளங்கள் வரை பாதுகாக்கும். ஒரு SAN SSL அதிகபட்சம் 100 இணையதளங்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும்.


எதற்காக GoDaddy SSL சான்றிதழ்களைத் தேர்வுசெய்ய வேண்டும்?

CA/உலாவி மன்றம் வழிகாட்டுதல்களுடன் இணங்கும் சான்றிதழ்களின் முழுமையான வரம்பை நாங்கள் வழங்குகிறோம். எங்களுடைய சான்றிதழ்கள் அனைத்திலும் உள்ள அம்சங்கள்:

  • SHA-2 ஹேஷ் அல்காரிதம் மற்றும் 2048-பிட் குறியாக்கம்
  • மிகச் சிறந்த பாதுகாப்பு உதவி
  • 30- நாளில் பணம்-திரும்பப் பெறும் உத்தரவாதம்
4 பொறுப்புத்துறப்புகள்
மூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.