எங்கள் நிபுணர்களில் ஒருவரை இப்போதே அழையுங்கள்: 040-67607600

நிறுவன சரிபார்ப்பு OV SSL சான்றிதழ்

உங்கள் தளம் பாதுகாப்பானது மற்றும் சட்டப்பூர்வமானது என்று வாடிக்கையாளர்களுக்குக் காண்பியுங்கள்.

தொடக்க விலை
₹ 5,939.00/வருடம்
₹ 6,599.00/நீங்கள் புதுப்பிக்கும்போது வருடத்திற்கு

பிஸினஸ்கள், இலாப-நோக்கற்ற மற்றும் கல்வி நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்டது.

உங்களிடம் தகவல் அளிக்கும் (இகாமர்ஸ்-அல்லாத) இணையதளம் இருந்தால், நிறுவன சரிபார்ப்பு OV SSL சான்றிதழ்தான் உங்களுக்குத் தேவை. இந்த SSL -கள் உங்கள் பிஸினஸின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கின்றன. இவை பார்வையாளரின் முகவரிப் பட்டியில் ஒரு பூட்டைக் காண்பிக்கின்றன, இதன் மூலம் அவர்களுக்கு இதில் கடவுச்சொற்கள், தொடர்புத் தகவல்கள் அல்லது நன்கொடைகளை வழங்குவது பாதுகாப்பானது என்று தெரியவரும்.

icn-ssl-certificates-the-real-deal-03-v2
பார்வையாளர்கள் கிளிக் செய்வதற்கான நம்பிக்கையைக் கொடுங்கள்.
நிறுவன சரிபார்ப்பு (OV) SSL சான்றிதழ்கள், பார்வையாளர்களுக்கு நீங்கள் யார் என்று சொல்கிறீர்களோ அது உண்மையிலேயே நீங்கள்தான் என்பதையும், அவர்கள் ஒரு போலியான தளத்தில் இல்லை என்பதையும் உறுதியளிக்கின்றன.
ssl-certificate_the-padlock-icon-appears1
தெளிவான பாதுகாப்புச் சின்னங்களைக் காண்பியுங்கள்.
OV SSL சான்றிதழ் பார்வையாளரின் உலாவிப் பட்டியில் ஒரு சிறிய பூட்டையும் HTTPS முன்சேர்க்கையையும் காண்பிக்கும், இது அவர்கள் ஒரு குறியாக்கம் செய்யப்பட்ட தளத்தில் இருப்பதைச் சொல்லும்.
icn-ssl-certificates-get-help-03
தேவைப்படும்போதெல்லாம் உதவி பெறுங்கள்.
கேள்வி அல்லது கவலை உள்ளதா? விரைவுத் தீர்வுக்கு GoDaddy பாதுகாப்பு வல்லுநரை 040-67607600 -இல் அழையுங்கள்.
illu-ssl-certificates-benefits-03

SSL சான்றிதழ்களின் வகைகளை ஒப்பிடவும்.

டொமைன் சரிபார்ப்பு
(DV) SSL

நிறுவன சரிபார்ப்பு
(OV) SSL

நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு
(EV) SSL

டொமைன் உரிமையை நிரூபிக்கிறது
டொமைன் உரிமையை நிரூபிக்கிறது
நிறுவனத்தைச் சரிபார்க்கிறது
நிறுவனத்தைச் சரிபார்க்கிறது
பிஸினஸ் சட்டப்பூர்வமானது என்பதைக் காட்டுகிறது
பிஸினஸ் சட்டப்பூர்வமானது என்பதைக் காட்டுகிறது
Google ® தரமதிப்பீட்டை மேம்படுத்துகிறது
Google ® தரமதிப்பீட்டை மேம்படுத்துகிறது
மிக வலிமையான SHA-2 & 2048-பிட் குறியாக்கம்
மிக வலிமையான SHA-2 & 2048-பிட் குறியாக்கம்
முகவரிப் பட்டியில் பூட்டு
முகவரிப் பட்டியில் பூட்டு
பச்சை முகவரிப் பட்டி
பச்சை முகவரிப் பட்டி
1 இணையதளத்தைப் பாதுகாக்கிறது
1 இணையதளத்தைப் பாதுகாக்கிறது
பல இணையதளங்களைப் பாதுகாக்கிறது
(பல-டொமைன் SAN SSL)
பல இணையதளங்களைப் பாதுகாக்கிறது
(பல-டொமைன் SAN SSL)
அனைத்து துணை டொமைன்களையும் பாதுகாக்கிறது
(வைல்ட்கார்டு SSL)
அனைத்து துணை டொமைன்களையும் பாதுகாக்கிறது
(வைல்ட்கார்டு SSL)
பாதுகாப்பு நம்பிக்கை முத்திரை
பாதுகாப்பு நம்பிக்கை முத்திரை

Your questions, our answers


What type of file transfer do you use?

We use FTP or SFTP depending on your host server. If your website is hosted with GoDaddy, we can automatically set up the FTP/SFTP connection for you.


Does Website Backup work with other web hosts?

Yes. Website Backup is platform agnostic and compatible with any hosting provider.


How does scheduled backup work?

In the Website Backup dashboard, you can select daily, weekly or monthly backup, as well as backup start time.


Which databases are supported?

Website Backup supports MySQL, one of the most popular databases on Linux.