வெப்சைட் பேக்அப்

எதிர்பாராதவற்றில் இருந்து உங்கள் இணையதளத்தைப் பாதுகாத்திடுங்கள்.

தானியங்கு தினசரி மறுபிரதிகள் மற்றும் ஒரு கிளிக் மீட்டெடுப்பு மூலம் உங்கள் இணையதளத்தையும் தரவையும் பாதுகாத்திடுங்கள்.
இணையதள மறுபிரதி அம்சமானது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.

அனைத்து திட்டங்களிலும் இருப்பவை

தானியங்கு தினசரி மறுபிரதிகள்


உள்ளமைந்த தினசரி தீம்பொருள் ஸ்கேனிங்

கோப்பு, கோப்புறை அல்லது முழுத் தரவுத்தளத்தையும் மறுபிரதி எடுக்கலாம்
திட்டமிடப்பட்ட அல்லது ஆன்-டிமாண்ட் மறுபிரதிகள்


தொடர் பாதுகாப்புக் கண்காணிப்பு

அகச் சேமிப்பகத்தில் பதிவிறக்கங்கள்
ஒரே கிளிக்கில் எளிதாக மீட்டெடுக்கலாம்


பாதுகாப்பான கிளவுட் சேமிப்பிடம்

நிபுணர்களிடமிருந்து கிடைக்கும் வாடிக்கையாளர் ஆதரவு
அனைத்து திட்டங்களிலும் இருப்பவை

தானியங்கு தினசரி மறுபிரதிகள்

திட்டமிடப்பட்ட அல்லது ஆன்-டிமாண்ட் மறுபிரதிகள்

ஒரே கிளிக்கில் எளிதாக மீட்டெடுக்கலாம்

உள்ளமைந்த தினசரி தீம்பொருள் ஸ்கேனிங்

தொடர் பாதுகாப்புக் கண்காணிப்பு

பாதுகாப்பான கிளவுட் சேமிப்பிடம்

கோப்பு, கோப்புறை அல்லது முழுத் தரவுத்தளத்தையும் மறுபிரதி எடுக்கலாம்

உள்ளகச் சேமிப்பகத்தில் பதிவிறக்கப்படுகிறது

நிபுணர்கள் வழங்கும் வாடிக்கையாளர் ஆதரவு

தரவு இழப்பைப் பற்றிய கவலையா? இனி வேண்டாம்.

சர்வர்கள் செயலிழக்கலாம் தீம்பொருள் தாக்குதல் நடத்தலாம். ஹேக்கர்கள் உள்ளே நுழைய முயற்சி செய்யலாம். வெப்சைட் பேக்அப் உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைக்கும்.

தானாகச் செயல்படக்கூடியது.
இனி கைமுறையாக மறுபிரதி எடுக்கவேண்டிய அவசியமில்லை, அனைத்தையும் தானாக நடக்கும். அத்துடன், உங்கள் தினசரி மறுபிரதிகளின் மீது உங்களுக்கு முழுக் கட்டுப்பாடு இருக்கும். இப்போதே அதை அமைத்திடுங்கள், அதன் பின்னர் உங்கள் வணிகத்தைக் கட்டமைப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
பாதுகாப்பானது.
உங்கள் இணையத்தளத் தகவல்களும் உங்கள் நற்பெயரும் பாதுகாப்பாக உள்ளதை அறிந்து நிம்மதியாக இருக்கலாம். தொடர்ச்சியான பாதுகாப்புக் கண்காணிப்பு இருப்பதால் ஹேக்கர்களுக்கு வாய்ப்பே கிடைக்காது.
எளிமையானது.
உங்கள் டொமைன் பெயரை உள்ளிட்டு, உங்கள் கணக்கை அமைத்ததும் தளக் கண்காணிப்பு, தீம்பொருள் ஸ்கேனிங் மற்றும் மறுபிரதிகள் எடுத்தல் தொடங்கும். எதிர்பாராத தரவு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டால், ஒரே கிளிக்கில் உங்கள் இணையதளத்தை முற்றிலும் பாதுகாக்கப்பட்ட நிலைக்கு மாற்றலாம்.
feature-website-backup-restore-data-loss

சக்திவாய்ந்த அம்சங்கள் உங்களை கவலைகளில் இருந்து விடுவிக்கும்.

உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்

உங்கள் வணிகத்தை ஆன்லைனில் வளர்க்கும் அதே வேளையில் உங்கள் இணையதளத்தை எங்கள் கருவிகள் பாதுகாக்கும்.

5 GB பாதுகாப்பான சேமிப்பகம். ₹ 129.00/மாதம், வருடாந்திர பில்லிங்.

வேறு எது உங்கள் தளத்தைப் பாதுகாப்பாக வைக்கிறது?

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்


எந்த வகையான கோப்பு இடமாற்றத்தைப் பயன்படுத்துகிறீர்கள்?

உங்கள் ஹோஸ்ட் சர்வரைப் பொறுத்து FTP அல்லது SFTP-ஐப் பயன்படுத்துகிறோம். உங்கள் இணையதளம் GoDaddy மூலம் ஹோஸ்ட் செய்யப்பட்டிருந்தால், உங்களுக்கான FTP/SFTP இணைப்பைத் தானாகவே அமைப்போம்.


வெப்சைட் பேக்அப் அம்சம், மற்ற இணைய ஹோஸ்டிங்களுடன் இணைந்து வேலை செய்யுமா?

ஆம். வெப்சைட் பேக்அப் அம்சமானது எந்தவொரு ஹோஸ்டிங் வழங்குநருடனும் இணைந்து இணக்கமாக வேலை செய்யும்.


வெப்சைட் பேக்அப் அம்சம் பாதுகாப்பையும் வழங்குமா?

ஆம், வெப்சைட் பேக்அப் அம்சமானது இடமாற்றப்படும் மற்றும் சேமிக்கப்படும் கோப்புகள், கோப்புறைகள் மற்றும் தரவுத்தளங்கள் அனைத்தையும் குறியாக்கம் செய்கிறது. கூடுதலாக, வெப்சைட் பேக்அப் அம்சமானது தினசரி தீம்பொருள் ஸ்கேன், தொடர் பாதுகாப்புக் கண்காணிப்பு மற்றும் நற்பெயர் கண்காணிப்பையும் மேற்கொள்கிறது.


திட்டமிடப்பட்ட மறுபிரதி எவ்வாறு வேலை செய்கிறது?

வெப்சைட் பேக்அப் டாஷ்போர்டு மூலம், நீங்கள் தினசரி, வாராந்திர அல்லது மாதாந்திர மறுபிரதியையும் மறுபிரதி தொடங்கும் நேரத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.


எந்தத் தரவுத்தளங்கள் ஆதரிக்கப்படும்?

Linux -இல் உள்ள மிகப் பிரபலமான தரவுத்தளங்களில் ஒன்றான MySQL -ஐ வெப்சைட் பேக்அப் ஆதரிக்கிறது.


1-கிளிக் மீட்டெடுப்பு எவ்வாறு வேலை செய்கிறது?

ஒட்டுமொத்த இணையதளத்தையும் மீட்டெடுக்க விரும்பினால், வெப்சைட் பேக்அப் டாஷ்போர்டுக்குச் சென்று, நீங்கள் மறுபிரதி எடுக்க விரும்பும் இணையதளத்தைக் கண்டறிந்து, “மீட்டெடு” என்பதைக் கிளிக் செய்யவும். எந்தவொரு கோப்பு அல்லது கோப்புறையையும் மீட்டெடுக்கலாம், அவற்றை நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் கோப்பகத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.

4 பொறுப்புத்துறப்புகள்
மூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.