ஒவ்வொரு தளத்திற்கும் SSL பாதுகாப்பு தேவை என Google Chrome சொல்கிறது.

உங்கள் தளம், SSL -ஆல் பாதுகாக்கப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்கவும்.
ஸ்கேன் செய்கிறது

இந்தத் தளம், “பாதுகாப்பற்றது” எனக் கொடியிடப்பட்டுள்ளது

சான்றிதழ் எதுவும் கண்டறியப்படவில்லை.

SSL -ஐப் பெறுக

இந்தத் தளம், “பாதுகாப்பற்றது” எனக் கொடியிடப்பட்டுள்ளது

சான்றிதழ் செல்லுபடியாகவில்லை.

உதவிக்கு, அழைக்கவும்: 040-67607627

பிழை

தளம் கண்டறியப்படவில்லை.

உங்கள் தளத்தின் முகவரியைச் சரிபார்க்கவும்.

பிழை

தீர்க்க முடியவில்லை.

மீண்டும் முயற்சி செய்யவும். உதவிக்கு, அழைக்கவும்: 040-67607627

பாதுகாப்பற்ற தளங்களை, Google தவிர்க்கத் தொடங்கிவிட்டது.

உங்கள் தளத்திற்காக நம்பகமான SSL சான்றிதழ் உங்களிடம் இல்லை எனில், அது பாதுகாப்பற்றது என்று Google Chrome-இல் லேபிளிடப்படும். ஏன்? ஏனெனில் ஒரு தளம் பாதுகாப்பானதா என்பதைக் கண்டறியும் விதிகளை Google மாற்றுகிறது.

உங்கள் மதிப்பைக் காத்திடுங்கள்.

உங்கள் இணையதளத்தில் இருக்கும் பாதுகாப்பற்றது என்ற லேபிள், உங்கள் பிஸினஸைப் பாதிக்கலாம். தரவுப் பாதுகாப்பைக் தீவிரமாகக் கவனத்தில் கொள்கிறீர்களா? உங்கள் தளம் பாதுகாப்பானது என்பதைப் பார்வையாளர்களுக்குக் காட்டும் வகையில், சிறிய பச்சைப் பூட்டைப் பெறவும்.

பச்சைப் பூட்டைப் பெறவும்.

ஒரு நம்பகமான SSL, உங்கள் தளத்தைப் பாதுகாப்பற்றது என்று லேபிளிடப்படுவதை தடுக்க மட்டும் செய்யாது. உங்கள் வலை ட்ராபிக்கைக் குறியாக்குவதன் மூலம் ஹேக்கர்களிடம் இருந்து அதனைப் பாதுகாக்கிறது, உங்கள் வாடிக்கையாளர்களின் முகவரிப் பட்டியில் சிறிய பச்சைப் பூட்டிக் காட்டி அது பாதுகாப்பானது என்று பார்வையாளர்களுக்குக் காட்டுகிறது. அது Google-இல் உங்கள் தரவரிசையையும் மேம்படுத்துகிறது.

வழிகாட்டல் தேவையா?

உங்களுக்கு உதவ GoDaddy -இன் வாடிக்கையாளர் சேவைக் குழு இங்கே காத்திருக்கிறது. எங்கள் சேவைப் பிரதிநிதிகளில் ஒருவர் உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் SSL -ஐ அமைக்கவும் மேலும் பலவற்றில் உதவுவதற்கும் காத்திருக்கிறார். 040-67607627 என்ற எண்ணில் அவர்களை அழைக்கவும்.