அழைக்கவும்
  • காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600
தொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்
உதவி மையம்

எங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்

உதவி

வைல்டுகார்டு SSL சான்றிதழ்

உங்கள் இணையதளத்திலுள்ள ஒவ்வொரு பக்கத்தையும் பாதுகாக்கவும்.

தொடக்க விலை
₹ 19,799.00/வருடம்

நீங்கள் புதுப்பிக்கும்போது ₹ 19,799.00/வருடம்4
வைல்டுகார்டு SSL சான்றிதழ்
உங்கள் இணையதளத்திலுள்ள ஒவ்வொரு பக்கத்தையும் பாதுகாக்கவும்.
தொடக்க விலை ₹ 19,799.00 /வருடம்
நீங்கள் புதுப்பிக்கும்போது ₹ 19,799.00/வருடம்4

வரம்பற்ற துணைடொமைன்களுக்குக் கணிசமான சேமிப்புகள்.


ஒரே வைல்டுகார்டு SSL சான்றிதழ், ஒரு இணையதளம் (lilysbikes.com) மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து துணைடொமைன்களுக்கு (shop.lilysbikes.com, blog.lilysbikes.com, m.lilysbikes.com) சமர்ப்பிக்கப்படும் அனைத்து தரவையும் குறியாக்கம் செய்யும்.

உலகிலேயே மிக வலிமையான குறியாக்கம்.

எங்களது வைல்ட்கார்டு SSL சான்றிதழ்கள் உலகிலேயே மிக வலிமையான SHA-2 மற்றும் 2048-பிட் குறியாக்கத்தைப் பயன்படுத்துகின்றன. ஹேக்கர்கள் ஜாக்கிரதை.

எண்ணற்ற சர்வர்களைப் பாதுகாக்கிறது.

ஒரு சான்றிதழ், ஒற்றை டேஷ்போர்ட்டிலிருந்து எண்ணற்ற சர்வர்களையும் துணைடொமைன்களையும் பாதுகாக்கிறது.

தேவைப்படும்போதெல்லாம் உதவி பெறுங்கள்.

கேள்வி அல்லது கவலை உள்ளதா? விரைவு தீர்வுக்கு GoDaddy பாதுகாப்பு வல்லுநரை 040-67607600 என்பதில் அழையுங்கள்.

நீங்கள் சரியான SSL சான்றிதழைத் தேர்ந்தெடுப்பதை நாங்கள் எளிதாக்கியுள்ளோம்.

டொமைன் சரிபார்ப்பு (DV) SSL
சான்றிதழ்

நிறுவனச் சரிபார்ப்பு OV SSL
சான்றிதழ்

நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) SSL
சான்றிதழ்

DV SSL சான்றிதழ்
OV SSL சான்றிதழ்
EV SSL சான்றிதழ்
இதற்குச் சிறப்பாகப் பொருந்தக்கூடியது:
தனிப்பட்ட இணையதளங்கள்
நிறுவனங்கள் மற்றும் பிஸினஸ் இணையதளங்கள்
இ-காமர்ஸ் இணையதளங்கள் (அவசியம்)
முகவரிப் பட்டியில் நம்பிக்கை சுட்டியை காட்டுகிறது
தானியங்கு சரிபார்ப்பு, நிமிடங்களில் வழங்கல்
Google® தரமதிப்பீட்டை மேம்படுத்துகிறது
வலிமையான SHA-2 & 2048 பிட் குறியாக்கம்
முகவரிப் பட்டியில் பூட்டு
பல இணையதளங்களைப் பாதுகாக்கிறது (பல-டொமைன் SAN SSL)
எல்லா துணைடொமைன்களையும் பாதுகாக்கிறது (வைல்ட்கார்ட SSL)
பாதுகாப்பு நம்பிக்கை முத்திரை

வேறு எது உங்கள் தளத்தைப் பாதுகாப்பாக வைக்கிறது?


Ssl Cert 217
SSL சான்றிதழ்கள்


பூட்டைப் பெற்றிடுங்கள் & உங்கள் பார்வையாளர்களைப் பாதுகாத்திடுங்கள்.

தொடக்க விலை
₹ 3,519.00/வருடம்

Web Backup Yellow 217
வெப்சைட் பேக்அப்


உங்கள் இணையதளம் மற்றும் தரவின் காப்புப்பிரதியை சேமிக்கும். ஒருவேளை தேவைப்பட்டால்.

தொடக்க விலை
₹ 129.00/மாதம்

Web Secrity Yellow 217
இணையதளப் பாதுகாப்பு


உங்கள் இணையதளத்தைப் பாதுகாக்கிறது. ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்கிறது.

தொடக்க விலை
₹ 399.29/மாதம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வைல்டுகார்டு SSL சான்றிதழ் என்றால் என்ன?

வைல்ட்கார்டு SSLகள், முதன்மை டொமைன் மற்றும் அதன் அனைத்து துணைடொமைன்கள் உள்ளிட்ட உங்கள் முழு இணையதளத்தையும் பாதுகாக்கின்றன. lilysbikes.com போன்ற பிஸினஸை நீங்கள் நடத்தும் போது, blog.lilysbikes.com மற்றும் shop.lilysbikes.com போன்றவற்றையும் நீங்கள் பாதுகாக்க வேண்டும், இந்த மூன்றுடன் உங்கள் வலைத்தளம் தொடர்ந்து வளரும்போது உள்ள பிற துணைடொமைன்களையும் வைல்டுகார்டு SSL பாதுகாக்கும்.


நான் ஏன் வைல்டுகார்டு SSL-ஐ வாங்க வேண்டும்?

ஒரே டொமைனின் கீழ் பல துணைடொமைன்களை வாங்க விரும்பும் எவரும் SSL சான்றிதழை வாங்க வேண்டும். ஒவ்வொரு துணைடொமைனையும் பதிவுசெய்ய பல சான்றிதழ்களை நிறுவுவதற்குப் பதிலாக, அவை அனைத்திற்கும் வைல்டுகார்டு SSL-ஐப் பயன்படுத்தலாம்.


வைல்ட்கார்டு SSL சான்றிதழின் நன்மைகள் என்ன?

முதலாவதாக, நீங்கள் பாதுகாக்கக்கூடிய துணைடொமைன்களுக்கு வரம்பு இல்லை. உங்களிடம் பல துணைடொமைன்களைக் கொண்ட பெரிய பிஸினஸ் தளம் இருந்தால், அவை ஒரே நிலையில் இருக்கும் வரை அவை அனைத்தும் ஒரே சான்றிதழின் கீழ் நிர்வகிக்கப்படும்.

கூடுதலாக, உங்களிடம் பல துணைடொமைன்கள் இருக்கும் போது, பல தனிப்பட்ட சான்றிதழ்களை வாங்குவதை விட ஒரே ஒரு வைல்டுகார்டு சான்றிதழை வைத்திருப்பது செலவை கணிசமாகக் குறைக்கும்.

எந்த வகையான வைல்டுகார்டு சான்றிதழ்களை நான் வாங்கலாம்?
வைல்டுகார்டு சான்றிதழ்கள், டொமைன் (DV) அல்லது நிறுவன/தனிப்பட்ட சரிபார்க்கப்பட்ட (OV/IV) SSL சான்றிதழ்களாகக் கிடைக்கின்றன. EV சான்றிதழ்கள் தொடர்பான தொழிற்துறை தகுதிநிலைகள் காரணமாக, வைல்டுகார்டு EV SSL சான்றிதழை வழங்க முடியவில்லை.

வைல்ட்கார்டு SSL சான்றிதழை 1-ஆண்டு அல்லது 2-ஆண்டு கால அளவில் வாங்கலாம்.


வைல்டுகார்டு SSL சான்றிதழ்களுடன் இணங்காத ஏதாவது சேவையகங்கள் உள்ளனவா ?

Microsoft Exchange சர்வரில் பல துணைடொமைன்களைச் சேர்ப்பதற்காக SSL சான்றிதழைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், வைல்டுகார்டு SSL சான்றிதழுக்குப் பதிலாக நீங்கள் UCC SSL சான்றிதழை வாங்க வேண்டும், ஏனெனில் Exchange-இல் ஒவ்வொரு துணைடொமைனும் சரியாக வேலைசெய்ய அவை சான்றிதழில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் பழைய மொபைல் சாதனங்களும் சரியாக Exchange சான்றிதழுடன் இணைக்கப்படும் என்பதை உறுதிசெய்யலாம், ஏனெனில் வைல்டுகார்டு SSL சான்றிதழைச் சரியாக அடையாளம் காண முடியாத பழைய மொபைல் இயங்குதளங்கள் உள்ளன.


SAN மற்றும் வைல்டுகார்டு SSL சான்றிதழ்களை நான் இணைக்க முடியுமா?

இல்லை. UCC சான்றிதழில் வைல்டுகார்டு டொமைனைப் பயன்படுத்த முடியாது. இதைக் கவனத்தில் கொள்ளும் போது, உங்கள் தேவைகள் மற்றும் எத்தனை துணைடொமைன்களை நிர்வகிக்கிறீர்கள் மதிப்பாய்வு செய்து உங்களுக்குச் சிறப்பாகப் பொருந்தும் SSL சான்றிதழை நீங்கள் கண்டறிய வேண்டும்.

4 பொறுப்புத்துறப்புகள்
மூன்றாம் தரப்பு லோகோக்களும் குறிகளும் அவரவர் உரிமையாளர்களின் பதிவு செய்யப்பட்ட வர்த்தகக்குறிகள் ஆகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.