GoDaddy ஆன்லைன் ஸ்டோர்

உங்கள் இகாமர்ஸ் தளத்தைத் தொடங்குங்கள். நாங்கள் அதை எளிதாக்குகிறோம்.
ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.

₹ 999.00/மாதம்
விற்பனையில் - 33% சேமிப்பு
₹ 1,499.00\நீங்கள் புதுப்பிக்கும்போது /மாதத்திற்கு4

  • வருடாந்திரத் திட்டத்துடன் இலவச டொமைன்
  • இதில் இணையதளம், ஷாப்பிங் கார்ட் மற்றும் பல உள்ளடங்கியுள்ளன.

  • தொழில்நுட்பத் திறமைகள் தேவையில்லை

  • புரொஃபஷனலாக வடிவமைக்கப்பட்ட தீம்கள்

  • உங்கள் பிராண்டுக்குப் பொருத்தமாக தனிப்பயனாக்கக்கூடியது

  • கிரெடிட் கார்டுகளையும் டெபிட் கார்டுகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள்

உங்களுக்குத் தேவையான அனைத்தும்
ஆன்லைன் ஸ்டோரில், நீங்கள் அனைத்தையும் பெறலாம்.

உள்ளமைந்த ஸ்டோர், கிரெடிட் கார்டு செயலாக்கத்துடன் உள்ள

ஒரு புரொஃபஷனல் 
இணையதளம், 
அதோடு சந்தைப்படுத்தல் கருவிகளும் உங்கள் பிஸினஸை விளம்பரப்படுத்த கிடைக்கின்றன.

மிக எளிமையானது
ஒரு அழகான, புரொஃபஷனலான ஸ்டோரை
உருவாக்க உங்களுக்கு தொழில்நுட்ப அல்லது வடிவமைப்புத் திறன்கள் எதுவும் தேவையில்லை.
ஒரு டிசைனைத் தேர்ந்தெடுத்து,
உங்களது தயாரிப்புகளைச் சேர்த்தால் போதும், நீங்கள் தயார்.
முற்றிலும் பிரத்யேகமானது
உங்கள் பிஸினஸைப் போன்றே பிரத்யேகமான ஒரு தளத்தை உருவாக்குங்கள். ஒவ்வொரு 
டிசைனையும் முற்றிலும் தனிப்பயனாக்க முடியும், எனவே உங்கள்
சொந்த லோகோக்களையும் படங்களையும் சேர்க்க முடியும், உங்களுக்குப் பிடித்த நிறங்களைத் தேர்வுசெய்ய முடியும், மற்றும் பலவற்றையும் செய்ய முடியும்.
நிபுணர் உதவி
உங்கள் பிஸினஸ் 9-5 வரை, திங்கட்கிழமை முதல் 
வெள்ளிக்கிழமை வரை

மட்டும் செயல்படவில்லை என்று எங்களுக்குத் தெரியும்.

அதனால்தான் எங்களது விருதுவென்ற ஆன்லைன் நிபுணர்கள் குழு
உங்கள் அழைப்புக்காக எப்போதும் காத்திருக்கின்றனர்.

உருவாக்குங்கள். நிர்வகியுங்கள். விற்பனை செய்யுங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்தையும் பெறுங்கள்.

அழகான தீம்கள் மூலம் புரொஃபஷனலாகத் தோற்றமளியுங்கள்.
கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், நெட் பேங்கிங் மற்றும் வாலட்களை ஏற்றுக் கொள்வதன் மூலம் மேலும் அதிகமாக விற்பனை செய்யுங்கள்
Facebook® -இல் ஒரு ஸ்டோரைத் திறந்திடுங்கள்
உங்கள் விஷயங்களை வாடிக்கையாளர் மதிப்பிட்டு, மறுஆய்வு செய்யட்டும்
உள்ளமைந்த SEO கருவிகள் மூலம் மேலும் அதிக வாடிக்கையாளர்களைப் பெறுங்கள்
ஸ்மார்ட்ஃபோனுக்கு-இணக்கமான ஸ்டோர் மூலம் மொபைலுக்குச் செல்லுங்கள்
விருது வென்ற ஆதரவின் உதவியை எந்நேரத்திலும் பெறுங்கள்.
வரம்பிலா தயாரிப்புகளை விற்பனை செய்யுங்கள்
இலவச ஹோஸ்டிங் மற்றும் வரம்பற்ற அலைக்கற்றை மூலம் பணத்தைச் சேமியுங்கள்1
நெகிழ்வான விலைகளில் எங்கும் ஷிப்பிங் செய்யுங்கள்
உங்கள் சொந்த கூப்பன் குறியீடுகள் மூலம் சலுகைகளை வழங்குங்கள்
ஒரு தயாரிப்புக்கு 10 படங்கள் வரை விளம்பரப்படுத்துங்கள்
பாதுகாப்பான செக்அவுட் மூலம் வாடிக்கையாளர்களைப் பாதுகாத்திடுங்கள்
இணையதளம் + ஷாப்பிங் கார்ட் மூலம் ஆன்லைனில் விற்பனை செய்யுங்கள்
இந்தியாவில் தற்போது PayPal ஆதரிக்கப்படவில்லை. இந்தியாவிலுள்ள கட்டணம் செலுத்தும் விருப்பங்களுக்கு, கட்டணம் செலுத்தும் பகுதியைப் பார்க்கவும்.

ஒரு வடிவமைப்பைத் தேர்வுசெய்யுங்கள். உங்கள் தயாரிப்புகளைச் சேருங்கள். விற்பனையைத் தொடங்குங்கள்.

கடினமான விஷயங்களை எங்களது டிசைனர்கள் உங்களுக்காக செய்துவிட்டனர், எனவே உங்களது தயாரிப்புகளைப் போன்ற பிரத்யேகமான ஒரு ஸ்டோரை நீங்கள் உருவாக்க முடியும்.

எளிமையான அமைவு மற்றும் டிசைன்
உங்கள் டிசைனைத் தேர்வுசெய்து, உங்களது தயாரிப்பின் படங்களை டிராக்-அண்ட்-ட்ராப் செய்து, உங்கள் விளக்கங்களைச் சேர்த்தால் போதும் -- தொழில்நுட்ப விஷயங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.
அழகிய, தனிப்பயனாக்கக்கூடிய தீம்கள்
ரெடிமேட் ஸ்டோர் டிசைன்கள் மூலம் விரைவாக ஆன்லைனுக்குச் செல்லுங்கள், அனைத்தும் எங்கள் இணைய pros -களால் உருவாக்கப்பட்டவை. உங்களுக்குப் பிடித்ததைத் தேர்வுசெய்து, அதை தனிப்பயனாக்கி, பிஸினஸில் காட்சிப்படுத்துங்கள்.
உள்ளமைந்த கட்டணம் செலுத்தல் செயல்பாடு
அனைத்து முன்னணி கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், நெட் பேங்கிங் மற்றும் வாலட்கள் மூலம் செலுத்தப்படும் கட்டணங்களை ஏற்றுக் கொண்டு, உங்கள் விற்பனையிலிருந்து கிடைக்கும் பணத்தை உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு தானியங்காக இடம் மாற்றுங்கள்.

சரி, இது எப்படி செயல்படும்?

உங்கள் ஸ்டோரை எப்படி உருவாக்குவது, நிர்வகிப்பது மற்றும் விளம்பரப்படுத்துவது என்பதைப் பற்றி ஒரு விரைவான மேலோட்டப் பார்வையைப் பெறுங்கள்.

img_online-store_payment-methods_02_v01_in
தொடக்கத்திலிருந்து முடிவு வரை கட்டணம் செலுத்தல்கள்.

விரிவான கட்டண முறைகள்: CCAvenue மூலம் உள்ளமைந்த கட்டணச் செயலாக்கம் இருப்பதால், உங்களுக்கு 6 முன்னணி கிரெடிட் கார்டுகள், 2 முன்னணி வாலட்கள் (Paytm மற்றும் Mobikwik), 70+ டெபிட் கார்டுகள், ஏறக்குறைய 50 நெட் பேங்கிங் விருப்பங்கள் மற்றும் பல உள்ளிட்ட 100+ கட்டணம் செலுத்தும் விருப்பங்கள் கிடைக்கும். கேஷ் ஆன் டெலிவரியை ஏற்றுக் கொள்ள எங்களது ஆஃப்லைன் கட்டணம் செலுத்தும் முறையையும் நீங்கள் பயன்படுத்த முடியும்.

துறையில்-முன்னணி வகிக்கும் பணப்பரிமாற்றக் கட்டணங்கள்: நீங்கள் தொடங்குவதற்கு GoDaddy மற்றும் CCAvenue, துறையிலேயே-முன்னணி வகிக்கும் பணப்பரிமாற்றக் கட்டணங்களையும், பூஜ்ய அமைவுக் கட்டணத்தையும் வழங்குகின்றன. இன்னும் சிறப்பான விஷயம் என்னவென்றால், எந்த மறைமுகக் கட்டணங்களும் கிடையாது, எனவே நீங்கள் ஈட்டும் பணத்தில் அதிகமான பங்கை நீங்களே வைத்துக் கொள்ளலாம். 1.1% என்னும் அளவுக்குக் குறைவான கட்டணத்தில் தொடங்குகிறது. மேலும் விவரங்கள் வேண்டுமா? இந்த அளவுக்கு கட்டணம் குறைவாக இருக்கையில், உங்களுக்குக் காண்பிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. முழு பட்டியலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

மொபைலுக்கு-இணக்கமானது: உங்கள் வாடிக்கையாளர்கள் பயணிக்கும்போதே ஷாப்பிங் செய்வதை எளிதாக்குங்கள். மொபைல் சாதனங்களில் ஆன்லைன் ஸ்டோர் பார்ப்பதற்கு நன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மொபைலிருந்து கட்டணங்களை ஏற்றுக் கொள்ளவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • எனது ஆன்லைன் ஸ்டோரை எப்படி உருவாக்கத் தொடங்குவது?

    உங்கள் பிராண்டுக்கு மிகவும் பொருத்தமான தீம்மையும் நிறங்களையும் தேர்வுசெய்து, வாடிக்கையாளர்கள் உங்கள் நிறுவனத்துடன் ஊடாடும்போது அவர்களுக்கு ஒரு சீரான அனுபவத்தைக் கொடுங்கள். எங்களது இகாமர்ஸ் இணையதளக் கட்டமைப்பு உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் தோற்றத்தையும் உணர்வையும் தனிப்பயனாக்க அனுமதிக்கிறது. ஆன்லைன் ஸ்டோர் தீம்களை எப்படித் தேர்வுசெய்வது மற்றும் தனிப்பயனாக்குவது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். மிகச் சிறந்த இகாமர்ஸ் ஸ்டோர்கள் நம்பிக்கை சமிஞ்கைகளையும், சமூகப் பகிர்வு பொத்தான்களையும் எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதையும் நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.
  • எனது ஆன்லைன் ஸ்டோருக்கு தயாரிப்புகளை எப்படிச் சேர்ப்பது?

    எங்களது இகாமர்ஸ் தீர்வு உங்களது அனைத்து தயாரிப்புகளையும், அவற்றின் நிறங்கள், அளவுகள், அல்லது ஸ்டைல்கள் எவ்வாறிருப்பினும், சேர்ப்பதற்கு அனுமதிக்கிறது. உங்களது அனைத்து தயாரிப்புகளையும் சேர்க்க மற்றும் ஒழுங்குபடுத்த எங்களது இகாமர்ஸ் இணையதளக் கட்டமைப்பைப் பயன்படுத்தினால் போதும். விலை மற்றும் SKU மூலம் உங்களது கையிருப்பையும் நீங்கள் தடமறிய முடியும். மேலும் தகவலுக்கு, ஆன்லைன் ஸ்டோர் தயாரிப்பு விருப்பங்களை உருவாக்குதல் என்பதைப் பாருங்கள்.
  • மோனோகிராமிங் போன்ற தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகளையும் ஆன்லைன் ஸ்டோர் மூலம் வழங்குவதற்கு வழி உள்ளதா?

    ஆம். மோனோகிராமிங் அல்லது என்கிரேவிங் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர் நிலையிலான சேவையை நீங்கள் வழங்கினாலும், எங்களது இகாமர்ஸ் தீர்வுகள் ஆன்லைனில் விற்பதை எளிதாக்குகின்றன. எந்தெந்த தயாரிப்புகள் தனிப்பயனாக்கப்பட்ட செய்திகளை வழங்குகின்றன என்று குறிப்பிட்டு, உங்கள் வாடிக்கையாளர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்று உள்ளிடும் திறனை அமைத்தால் போதும். ஒரு தயாரிப்பிற்கு எப்படி தனிப்பட்ட செய்தியைச் சேர்ப்பது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
  • எனக்கு இணையதள வடிவமைப்பின் தொழில்நுட்ப அம்சங்கள் தெரிந்திருந்தால்? ஆன்லைன் ஸ்டோர் மூலம் எனக்கு என்ன கிடைக்கும்?

    நீங்கள் ஒரு பிளக்-அண்ட்-பிளே விருப்பத்தை விரும்பினாலும் அல்லது உங்களது சொந்தக் குறியீட்டைச் சேர்க்க விரும்பினாலும், ஒரு இகாமர்ஸ் தளம் மூலம் ஆன்லைனில் விற்க விரும்பும் அனைவருக்கும் ஆன்லைன் ஸ்டோர் கச்சிதமானது. உங்கள் ஆன்லைன் ஸ்டோரை கட்டமைக்கும்போது, அதை உங்களுடையதாக்க அதில் உங்கள் லோகோவைச் சேர்க்கலாம், அதோடு நீங்கள் விரும்பினால் தனிபயனாக்கப்பட்ட குறியீட்டையும் சேர்க்கலாம்.

    எங்களது இகாமர்ஸ் மென்பொருள் Google Analytics உடனும் ஒருங்கிணைகிறது, எனவே நீங்களோ அல்லது உங்கள் SEO / இணையதள நிர்வாகியோ உங்கள் தளத்திற்கான வருகைகள் மூலம் உங்களது விற்பனைகளை ட்ராக் செய்கிறீர்கள் என்றால், அது அனைத்தையும் நீங்கள் ஆன்லைன் ஸ்டோர் மூலம் செய்ய முடியும். உங்கள் ஆன்லைன் ஸ்டோர் அமைப்புகளை தேர்வுசெய்வது எவ்வளவு எளிதானது என்று பாருங்கள்.

  • எந்த வகையான கட்டணம் செலுத்தும் முறைகளை ஆன்லைன் ஸ்டோர் ஏற்றுக் கொள்கிறது?

    எங்களது இகாமர்ஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்தி உங்கள் ஆன்லைன் ஸ்டோரை உருவாக்கும்போது, கட்டணங்களை ஏற்றுக்கொள்வது எளிதானது. CCAvenue மூலம் கட்டணச் செயலாக்கம் இருப்பதால், உங்களுக்கு 6 முன்னணி கிரெடிட் கார்டுகள், 2 முன்னணி வாலட்கள் (Paytm மற்றும் Mobikwik), 70+ டெபிட் கார்டுகள், ஏறக்குறைய 50 நெட் பேங்கிங் விருப்பங்கள் மற்றும் பல உள்ளிட்ட 100+ கட்டணம் செலுத்தும் விருப்பங்கள் கிடைக்கும். கேஷ் ஆன் டெலிவரியை ஏற்றுக் கொள்ள எங்களது ஆஃப்லைன் கட்டணம் செலுத்தும் முறையையும் நீங்கள் பயன்படுத்த முடியும்.