இணையதள கட்டமைப்பு

ஒருமணி நேரத்திற்குள் சிறந்த இணையதளத்தை உருவாக்குங்கள்.

கோடிங் தேவையில்லை. Google, மொபைல், சமூகம் மற்றும் வெற்றிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டு தேவையில்லை.
14 நாள் இலவசச் சோதனை. அதற்குப் பின் ஒரு மாதத்திற்கு ₹ 69.00 மட்டுமே.

img-wsb-your-words-matter-r5-r8

புதிது உங்கள் கருத்துகளும் முக்கியமானவை. வலைப்பதிவு மூலம் அதைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

உங்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்த வலைப்பதிவு மிகவும் உதவும். இது உங்கள் SEO-க்கும் உதவும் சக்திவாய்ந்த பிஸினஸ் கருவி, உள்ளடக்கத்தை வழங்குவதுடன், வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறது.

img-wsb-companys-facebook-r5-r8
Facebook பக்கம்

உலகெங்குமுள்ள நூறு கோடி பயனர்கள் இருக்கும்போது, உங்கள் பிஸினஸ் குறித்த தகவல்களைக் கொண்ட ஒரு Facebook பக்கத்தை சிறப்பாகப் பராமரிப்பது, ஆன்லைனில் ஒரு வெற்றிகரமான இருப்பை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும். எந்தவித கூடுதல் வேலைகளும் செய்யத் தேவையின்றி, இணையதள கட்டமைப்பு ஒரு Facebook பக்கத்தை தானியங்காக உருவாக்கும், அல்லது உங்களிடம் ஏற்கனவே உள்ள பக்கத்தை நிர்வகிக்கும்.

img-wsb-email-marketing-r5-r8
ஈமெயில் மார்க்கெட்டிங்

மின்னஞ்சல் பிரச்சாரம் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களின் இன்பாக்ஸ்களுக்குள் விரைவாகவும், எளிதாகவும் சென்றிடுங்கள். ஸ்பேம் கோப்புறைக்குள் சென்றுவிடாத கண்கவர் மின்னஞ்சல்களை தானியங்காக உருவாக்குவதற்கு இணையதள கட்டமைப்பு உங்கள் தளத்தின் வடிவமைப்பைப் பயன்படுத்துகிறது. உங்கள் மின்னஞ்சலை எவ்வளவு பேர் பார்த்தார்கள் என்பதைப் பார்க்க முடிவுகளைத் தடமறியுங்கள், உங்கள் மின்னஞ்சல் பட்டியலை எளிதாக நிர்வகியுங்கள்.

உங்கள் கேள்விகள், எங்கள் பதில்கள்

 • ஏன் எனக்கு ஓர் இணையதளம் தேவை?

  ஓர் இணையதளத்தை உருவாக்குவதன் மூலம், நீங்கள் ஒரு ஆன்லைன் இருப்பை உருவாக்குகிறீர்கள். இது நீங்கள் வேறெந்த வகையிலும் தொடர்புகொள்ள இயலாத மக்களுடன் இணைய வழிவகுக்கிறது. உங்கள் மருத்துவப் பயிற்சி பற்றிய தொடர்புத் தகவல்களுள்ள பேஸிக் இணையதளத்தை உருவாக்கினாலும், உங்கள் நிறுவன-சார்பிலா பணிக்காக ஒரு தொடக்க பக்கத்தை உருவாக்கினாலும், திருமணங்களுக்குப் புகைப்படம் எடுக்கும் பிஸினஸுக்காக உங்கள் அனுபவங்களைப் பகிர்வதற்கு பல-பக்கங்களைக் கொண்ட தளத்தை உருவாக்கினாலும், அல்லது உணவைப் பற்றிய உங்களது கருத்துக்களைப் பகிர்வதற்கான இடமாக ஒரு வலைப்பதிவை உருவாக்க விரும்பினாலும் - ஓர் இணையதளத்தைக் கொண்டிருப்பது உங்களுக்கு சிறப்பாகப் பயனளிக்கும்.

  நீங்கள் உருவாக்க விரும்பும் தளத்தின் வகையின் அடிப்படையில் உங்கள் இணையதளத்தைக் கட்டமைக்கலாம். நீங்கள் உருவாக்க விரும்பும் இணையதளத்தின் வகைக்கேற்ப தனிப்பயனாக்கக்கூடிய 16,000 -க்கும் மேற்பட்ட தீம் டெம்ப்ளேட்கள் கிடைக்கின்றன, எனவே உங்கள் தளத்தின் உள்ளடக்கத்தை இழக்காமல் அதன் தோற்றத்தை எப்போது வேண்டுமானாலும் மாற்ற முடியும். பெரும்பாலான தீம்களில் புரொஃபஷனலான, ராயல்டி-இல்லாத படங்களும், உரைகளும் உள்ளடங்கியுள்ளன, எனவே உங்கள் இணையதளத்தை விரைவாகப் பதிப்பிக்க விரும்பினால், அதைச் செய்ய முடியும். எப்படி குறியீடு எழுத வேண்டும் என்று உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை – ஒரு டொமைனில் பணிபுரிவது இது உங்களுக்கு முதல்முறையாகக் கூட இருக்கலாம் – ஆனால் உங்கள் புதிய தளத்தை அமைப்பதற்கு சில படிநிலைகளே போதுமானவை. இணையதள கட்டமைப்பு என்பது உங்கள் தளத்தின் அமைப்புகளுக்குச் செல்லாமல் நீங்கள் விரைவாக மறுஆய்வு செய்து தேர்வுசெய்யக்கூடிய ஸ்டைல் தேர்வுகளை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டது. இது உங்களுடைய பார்வையாளர்களுக்கு, அவர்கள் அதை டெஸ்க்டாப்பிலிருந்து பார்த்தாலும் அல்லது மொபைல் சாதனத்திலிருந்து பார்த்தாலும், இயல்பான உணர்வினை வழங்கும் ஒரு மகிழ்ச்சியான அனுபவத்தை அளிக்கும்.

 • எனது சமூக ஊடகத்தையும் இணையதளத்தையும் இணைக்க முடியுமா?

  இணையதள கட்டமைப்பு, உங்களுடைய பதிவுகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பலவற்றை உங்கள் நண்பர்கள் மற்றும் தொடர்புகள் பார்க்கக்கூடிய இடமாக செயல்பட முடியும். உங்களுடைய இணையதளத்தில் உங்கள் Facebook, Twitter, Instagram, Pinterest, LinkedIn, YouTube கணக்குடன் இணைப்பதற்கான விருப்பம் இருப்பதால், உங்களுடைய பார்வையாளர்கள் உலகில் எந்தப் பகுதியிலும் இருக்க முடியும். பல இயங்குதளங்களை உள்ளடக்கியிருப்பது, உங்களது சமூகங்கள் ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான உள்ளடக்கத்தை உருவாக்கி, அதிகமான மக்களைச் சென்றடைவதற்கான வாய்ப்பினைத் தருகிறது (உதாரணமாக Instagram -இல் உங்கள் புகைப்படங்களைப் பதிவிடுதல், Twitter -இல் உங்களுடைய மிகச் சமீபத்திய பிஸினஸ் முயற்சியைப் பற்றி ட்விட் செய்தல் போன்றவை). அனைத்து இணைப்புகளையும் ஒரே இடத்தில் - உங்கள் புதிய இணையதளத்தில் - இடம்பெறச் செய்வதன் மூலம், உங்களது இணையதளப் பார்வையாளர்களுக்கு சிக்கலில்லாத இணைய அனுபவத்தை வழங்குகிறீர்கள். உங்கள் இணையதளத்துடன் உங்களது சமூக ஊடகத்தை இணைப்பது, உங்கள் பார்வையாளர்களுடன் தொடர்புகொள்வதற்கான வசதியைத் தருகிறது; உங்களுடன் அவர்கள் எவ்வளவு அதிகமாக தொடர்புகொண்டு, அவர்களுக்கு மிகவும் வசதியான கருத்துப் பரிமாற்ற மன்றத்தில் பங்கேற்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் தளத்துடன், அதாவது உங்களுடன் அல்லது உங்கள் பிஸினஸுடன் தொடர்பு கொள்வார்கள்.
 • இணையதள கட்டமைப்பை தனிப்பயனாக்க முடியுமா?

  நிச்சயமாக. உங்களுடைய பிஸினஸின் தேவைகளைப் பொறுத்து உங்கள் இணையதளத்தைத் தனிப்பயனாக்கும் விருப்பம் கிடைக்கும். பல்வேறு பிரிவுகளில் நீங்கள் விரும்பும் இடத்தில் தள உள்ளடக்கத்தைச் சேர்க்கலாம்; பல தள பக்கங்கள் முதல், அந்த பக்கங்களில் சேர்க்கக்கூடிய உருட்டக்கூடிய பகுதிகள் வரை, படங்களின் கேலரி தொடங்கி, மெனுக்கள் மற்றும் விலைப் பட்டியல்கள், மற்றும் YouTube அல்லது Vimeo வீடியோக்கள் வரை அனைத்தையும் சேர்க்கலாம். பக்கத்தின் பெயரில் தொடங்கி, உங்கள் இணையதளத்தின் வழிசெலுத்தல் பட்டி வரை, உங்கள் இணையதளத்தின் ஒவ்வொரு பகுதியையும் தனிப்பயனாக்க முடியும். உரையின் நிறங்கள், ஸ்டைல்கள் மற்றும் எழுத்துருக்களையும் உங்களால் மாற்ற முடியும். மொபைல் மற்றும் டெஸ்க்டாப்புக்கு இணக்கமான இணையதளம் இருப்பது முக்கியமானது. இணையதள கட்டமைப்பு மூலம், உங்கள் பார்வையாளர்களுக்கு நீங்கள் அளிக்க விரும்பும் அனுபவத்தை வழங்க ஏதுவான டேப்லெட் மற்றும் டெஸ்க்டாப் தளவமைப்பைத் தேர்வுசெய்ய முடியும்.
 • எனது இணையதளத்தை நான் எவ்வாறு பயன்படுத்துவது?

  தனிப்பட்ட திட்டம் தவிர்த்து மற்ற எல்லா இணையதள கட்டமைப்புத் திட்டங்களிலும், உங்கள் தளத்திலிருந்து பரிமாறப்படும் எந்தவொரு தரவும் ஒரு SSL (செக்யூர் சாக்கெட்ஸ் லேயர்) சான்றிதழைப் பயன்படுத்தி குறியாக்கம் செய்யப்படும். உங்கள் SSL, உங்களுடைய இணையதள சர்வருக்கும், உங்கள் தளத்தைப் பார்வையிடும் நபரின் உலாவிக்கும் இடையே குறியாக்கம் செய்யப்பட்ட இணைப்பை நிறுவும். அதாவது, அனைத்து தரவும் தனிப்பட்ட முறையில் வைக்கப்படும்; உங்கள் தளத்தைப் பார்வையிடும் பார்வையாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென நீங்கள் நினைத்தால் இது முக்கியமானது.