அம்சங்கள்

உங்களுக்கு தேர்வுகள் தேவைப்பட்டால்,வழங்கத் தயாராக இருக்கிறோம்.

அனைத்து திட்டங்களிலும் உள்ள சிறப்பம்சங்கள்

எங்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.

மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் முதல் தயாரிப்புகளை விற்பது வரை அனைத்தையும் செய்யக்கூடிய இணையதள கட்டமைப்பை நீங்கள் பெற விரும்பலாம். அல்லது நீங்கள் வலைப்பதிவை இட்டு, உங்கள் பூனை, ஃப்ரெடி புர்கரி பற்றி உலகத்திற்குக் கூற விரும்பலாம். எப்படி இருந்தாலும், நீங்கள் எந்தத் திட்டத்தில் என்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். சரி, இதோ உங்களுக்கான ஒன்று.

உங்கள் தளத்தை உருவாக்குதல்

அவை அனைத்தையும் ஒன்றுசேர்த்தல்

உங்களுக்கு ஒரு யோசனை வந்துவிட்டது, ஆனால் நீங்கள் இப்போது உங்கள் வலைத்தளத்தை உருவாக்க வேண்டும். உங்களுக்கு எந்த அம்சங்கள் முக்கியம்? எப்படியோ, இந்த விஷயங்கள் எவ்வளவு எளிதானதாக இருக்க போகின்றன? அவை நல்ல கேள்விகள். அவற்றிற்கு பதிலளிப்போம்.

GoDaddy InSight ™ அம்சங்கள்

உங்கள் மறைமுக வணிகக் கூட்டாளரைச் சந்தியுங்கள்.

InSight என்பது உங்கள் ஆன்லைன் இருப்பை மேம்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட் தொழில்நுட்ப அமைப்பாகும். தளப் பார்வையாளர்கள், மதிப்பாய்வுகள் மற்றும் சமூக ஈடுபாட்டு நிகழ்வுகள் போன்ற அன்றாட அளவீடுகள் முதல், ஒத்த வணிகங்களுடன் நீங்கள் எவ்வாறு ஒப்பிடப்படுகிறீர்கள் என்பது போன்ற பெரிய வணிக உத்தி வரை, InSight செயல்திறன் விவரங்களுக்குள் நுழைந்து, அனைத்தையும் ஒன்றுபட்ட டாஷ்போர்டில் இருந்து பார்க்க அனுமதிக்கிறது.

மார்க்கெட்டிங் அம்சங்கள்

செய்தியைப் பரப்புங்கள்.

இப்போது நீங்கள் ஒரு வலைத்தளத்தை உருவாக்கிவிட்டீர்கள். நன்றாக செயல்பட்டீர்கள் — கூடுதல் நேரமெடுத்து முடித்திடுங்கள். யாரேனும் அந்த வலைத்தளத்தைப் பார்த்தால், நன்றாக இருக்கும், இல்லையா? அதனை மனதில் கொண்டு, நீங்கள் சிறிது வலைத்தள விளம்பரத்தை செய்ய வேண்டும். GoDaddyஇணையதள கட்டமைப்பு மற்றும் ஆன்லைன் ஸ்டோர் மூலம் இது செய்யப்படுகிறது.

வலை பகுப்பாய்வு அம்சங்கள்

அதைக் கவனித்தவாறு இருங்கள்.

அனைத்தும் முடிந்து இயங்கி கொண்டிருக்குமபோது, நீங்கள் அனைத்தும்ம் தடையின்றி இயங்குகிறதா என்பதை உறுதி செய்ய உங்கள் தளத்தைப் பார்க்க விரும்பலாம். அவ்வாறு செய்ய, நீங்கள் உங்கள் வலைத்தளத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், இதனைச் செய்ய உங்களுக்கு கருவிகள் தேவை. இணையதள கட்டமைப்பில் அடங்குபவை எவை? என்பதை ஊகியுங்கள் அவை முழுவதும் அடங்கிய மொத்த கருவிப்பெட்டி.

மின்வர்த்தக அம்சங்கள்

சிறப்பாகச் செயல்படுங்கள்.

விற்பதற்குப் பொருள் உள்ளதா? ஆன்லைன் ஸ்டோருக்கு GoDaddy ஹலோ சொல்லவும் இதில் கட்டண ப்ராசஸிங் முதல் விளம்பரம் வரை மற்றும் இவற்றுக்கு இடையில் உள்ள அனைத்தும் என ஆன்லைனில் சரக்குகளை விற்பனை செய்ய உங்களுக்கு தேவைப்படும் அனைத்தும் அடங்கியுள்ளது. நாம் இந்த அம்சங்கள் அனைத்தையும் பற்றி இப்போது பேசலாம்...

வலைப்பதிவு அம்சங்கள்

சரியாகும்வரை எழுதவும்.

உங்கள் வலைத்தளத்திற்கு மக்கள் வரவேண்டுமென்று நினைத்தால், அதனை செய்யு வலைப்பதிவு சிறந்த வழி. ஆனால் அதுமட்டுமல்ல, உங்கள் நிறுவனத்தின் உலகில் என்ன நடக்கிறது என்று உங்கள் வாடிக்கையாளருக்கு தெரியப்படுத்த இது திடமான வழியாகும். வலைப்பதிவைக் கொண்டிருக்க, உங்களுக்கு சில வகை நவீன கருவிகள் தேவை, சரியா? இல்லை. இப்போது இணையதள கட்டமைப்பில் அடங்கியுள்ள நல்ல விஷயங்கள் போதும்.